கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 462

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +27

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    கம்போடியாவில் தமிழனின் கைவரிசை!- th-cam.com/video/oCykmNs8IA4/w-d-xo.html
    லிங்கபுரம் மாயமான மர்மம்- th-cam.com/video/LFFLUmJm1Pg/w-d-xo.html
    சக்தி வாய்ந்த சஹஸ்ரலிங்கங்கள்- th-cam.com/video/Qgn0Y69DpWQ/w-d-xo.html

    • @lakshmanlakshman6123
      @lakshmanlakshman6123 3 ปีที่แล้ว

      Hi

    • @lakshmanlakshman6123
      @lakshmanlakshman6123 3 ปีที่แล้ว

      Great for you

    • @thowfiqrt6846
      @thowfiqrt6846 3 ปีที่แล้ว

      Bro areal view la patha lingam mathri irruku bro...

    • @dineshl5034
      @dineshl5034 3 ปีที่แล้ว

      Brother, I am pretty impressed with your activities. Come to kanchipuram. We have so many things to analyze. You are the good one to bring out special temples. I support you

    • @aswathgaming3611
      @aswathgaming3611 3 ปีที่แล้ว

      Super excited this video

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 3 ปีที่แล้ว +32

    மோகன் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக அற்புதமான ஆராய்ச்சியாளர் உங்களை எவ்வாறு பாராட்டுவது என தெரியவில்லை உங்களால் நாங்களும் பூர்வீகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது உங்கள் மூலம் எங்களுடைய ஆவல் பூர்த்தி செய்யப்படுகிறது மிக்க நன்றி மோகன்

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +61

    மிக மிக அற்புதமான கட்டமைப்புகள் இப்படி சிதைந்து போனதால் பல அறிவியல் உண்மைகள் நமக்கு தெரியாமல் போனது வேதனையாக உள்ளது.

  • @amutha3820
    @amutha3820 3 ปีที่แล้ว +23

    அழகான இடங்களை எங்களுக்கு தொகுத்து வழங்குவதற்காக நன்றி

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 3 ปีที่แล้ว +41

    இந்த சிந்தனைகள் எல்லாம் உங்களால் மட்டுமே முடியும். இதை பார்ப்பது மூலம் எங்களுக்கும் வரலாம்.
    அருமையான பதிவு நன்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +20

    தென்னாட்டுடைய சிவபெருமானே போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @panduranganm6370
      @panduranganm6370 2 ปีที่แล้ว

      உங்க கூட இந்த மாதிரியான இடத்திற்கு அழைத்து செல்ல ஒர் டூர் புரோகிராம் ஏற்பாடு செய்யலாம் மே

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 ปีที่แล้ว +22

    நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் கம்போடியா சென்று அறிவின் கொள்கலனாக இருந்த நம் முன்னோர்களின் செயல்பாடுகளை கட்டமைப்புக்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. 🙏

  • @rekamohan2646
    @rekamohan2646 3 ปีที่แล้ว +19

    ஆச்சரியம்... சொல்ல வார்த்தைகளே இல்லை... அற்புதமான தகவல்கள்... எவ்வளவு Advance Technology...

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 ปีที่แล้ว +27

    யார் சார் நீங்க,ஹிஸ்டாரியனா,ஆர்க்கிடெக்டா,சயின்டிஸ்டா,என்ன அவதாரம் சார்.such a wonderful person sir நீங்க.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +1

      😇😇😇

    • @kavithamaths1233
      @kavithamaths1233 3 ปีที่แล้ว +5

      ஒரு நல்ல மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்ல ஆத்மா

    • @aswinsalem3787
      @aswinsalem3787 3 ปีที่แล้ว +3

      Ivaru oru "super Alien"....

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +5

      🤔🤔🤔 விஷயத்தை புரியவைக்கிற தமிழன் சகோ 🙏🏼🙏🏼🙏🏼

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 ปีที่แล้ว

      All Makkell Kala nellam sandals kopem kurya ruthrqchem BP control perdossem walking all arrokeyqm yarku y

  • @friendslove3278
    @friendslove3278 3 ปีที่แล้ว +34

    இனிய காலை வணக்கம் பிரவீன் அண்ணா,இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா,👏😍😍👏😍என் நன்பர்களுக்கு நான் உங்கள் பதிவுகளை பகிர்ந்தேன் அண்ணா அவர்களுக்கும் பதிவுகள் அனைத்துமே மிகவும் பிடித்துள்ளது அண்ணா.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +5

      நன்றிகள் பல

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +2

      மிக சரியான கருத்து. 🙏🏼🙏🏼🙏🏼

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 ปีที่แล้ว +4

    ௭ன்ன ஒரு படைப்பு நம் முன்னோர்களை ௭ண்ணும் போது வியப்பாகவும் பெ௫மையாகவும் ௨ள்ளது ௮வற்றை தேடிக் கண்டுபிடித்து தந்த ௨ங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் நன்றி🙏💕🙏💕 நண்பரே

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +10

    உங்களோடு எங்களையும் யோசிக்கவைத்து வெளியிடும் காணொளிகள் அனைத்து மிகவும் அற்புதம் சகோ

  • @marimuthu1395
    @marimuthu1395 3 ปีที่แล้ว +4

    சிவதேசம் முழுவதும் மர்மதேசம் தான் , அறிவியல் மற்றும் அறிவினால் மட்டும் தான் ஆராயமுடியும் ,
    உங்கள் தேடல் அருமை , நீங்கள் நெருங்கி வந்துவிட்டீர் , இன்னும் கஜ தூரம் தான் ,,,
    சிவதேசத்துக்கு

  • @hilroythuram1670
    @hilroythuram1670 3 ปีที่แล้ว +26

    இது ஒரு அணு தொழிற்சாலை தோட்டம் என்று நான் நினைக்கிறேன்

  • @sumathideena6479
    @sumathideena6479 3 ปีที่แล้ว +43

    அணு ஆராய்ச்சி கூடம் போல் , மக்கள் தொகை அதிகம் இல்லாத இடத்தில் வைத்து ஏதோ ஒரு ஆராய்ச்சியை செய்து இருக்கிறார்கள், லிங்கள்கள் கண்டுபிடிக்க பட்டால் உண்மை தெரிய வரும்

  • @seethaseetha3906
    @seethaseetha3906 3 ปีที่แล้ว +2

    வணக்கம் பிரவீன் அண்ணா அருமையான பதிவு நம் முன்னோர்களின் அறிவியல் பூர்வமான செயல்கள் இடிபாடுகளாக நாம் காணுகிறோம் .லேத் டெக்னாலஜி,சேண்ட் ஸ்டோன் இவைகள் ஆச்சரியமாக இருக்கிறது. கோவில் வடிவமைப்பை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது முன்னோர்களின் வேலைபாடுகள் மிகவும் அருமை அவற்றை எங்களுக்கு காண செய்ததற்கும் விளக்கியதற்கும் நன்றி

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +12

    8:31 அழகு... இயற்கையும், அறிவியலும் கலந்த அற்புதம்..

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 ปีที่แล้ว +3

    எத்தனை எத்தனை தெரியாத விஷயங்கள். முன்னோர்கள் செய்த அறிவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த குழப்பங்கள். விடை தெரியாத விஷயங்கள். 👍👍👍🙏🙏🙏. நமது முன்னோர்கள் Great

  • @DRamki1967
    @DRamki1967 3 ปีที่แล้ว +11

    இந்த கோவில் வடிவம் ஸ்ரீ சக்கர யந்திரத்தில் உள்ள மேரு வடிவம் மாதிரியுமிருக்கு.

  • @indulikeindu440
    @indulikeindu440 3 ปีที่แล้ว +17

    அங்கு இருந்தவர்கள் வேறு கிரகங்களுடன் தொடர்பு கொண்டு சென்று விட்டார்களோ

  • @lakshmir6182
    @lakshmir6182 3 ปีที่แล้ว +5

    நம்ம நாட்டுக்குள்ள வந்த பல அந்நிய நாட்டு வாசிகள் கண்டிப்பாக எல்லாவற்றையும் அழித்தது மட்டுமல்ல அவற்றை நாம் மறக்கும்படி ஏதேதோ செய்து இருக்கிறார்கள். உங்களை போன்றவர்கள் அதை நம்மவர்க்கு தெரிவிப்பது போற்ற பட வேண்டிய விஷயம். உங்களிடம் இருந்து மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம் நன்றி sir.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 ปีที่แล้ว +4

    இன்னும் நிறைய பொக்கிஷங்களைப்பற்றி ஆராய்ந்து கூருங்கள் நாங்கள் உங்களின் ஒவ்வொரு பதிவுக்காக ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றோம் நன்றி

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன்.
    வாழ்த்துக்கள்!
    💐💐💐💐💐

  • @ramanps.2928
    @ramanps.2928 3 ปีที่แล้ว +3

    நன்றி பல தொடரட்டும் உங்கள் அறிவியல் ஆராய்ச்சி பயணம்

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்க

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว

    விஞ்ஞானிகள் கூட உங்க அளவு புத்தியை பயன்படுத்தி இருப்பார்களா ன்னு யோசிக்க வேண்டியுள்ளது. தலைய சுத்துது பிரவீண்...அற்புதம்.... அற்புதம் உங்களது பணி. வாழ்த்துக்கள்👍

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 3 ปีที่แล้ว +4

    இக்கோயிலில் அட்வான்ஸ் கண்டுபிடிப்பு ஏதோ ஒன்று உள்ளது. 🌗👍

  • @mohansp7818
    @mohansp7818 3 ปีที่แล้ว +1

    தமிழர்களின் பொக்கிஷம் நீங்கள்,நீங்கள் தரும் அனைத்து தகவல்களும் தமிழரின் பெருமையை
    பறை சாற்றுகிறது 🙏🙏🙏🙏

  • @vinodhini345
    @vinodhini345 3 ปีที่แล้ว +13

    These were portals to different dimensions, thank u buddy for bringing these temple to light, without u all these documentation are impossible, we r grateful♥️

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +11

    9:05 நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.... ஆனால் வழி இல்லையே...

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +3

      இது போன்ற நண்பர்கள் சேனல் மூலம் தெரிந்து கொள்வதே மகிழ்வு டாக்டர் சகோதரி

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +3

      @@kiramaththukathaikal உண்மை தான் சகோ...
      இதற்கும் கூட ஒரு கொடுப்பினை வேண்டும்..

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +4

      @@JayachitraNallusamy தெரியாத பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள தினமும் கொஞ்ச நேரமாவது ஒதுக்கவேண்டும். 🙏🏼🙏🏼🙏🏼

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +9

    ஜெய்ஸ்ரீராம்..

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +17

    8:50 ஒருவேளை, இது விண்ணியில் ஆராய்ச்சி மையமாக இருந்திருக்குமா?

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 3 ปีที่แล้ว

    உங்கள் கண்டுபிடிப்பு உங்கள் சிந்தனைக்கு எங்களால் ஈடு செய்ய முடியாதது பாராட்ட வார்த்தைகள் இல்லை வளர்க உங்கள் கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரருக்கு 💚 வணக்கம் 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srimathivenkatachalam8126
    @srimathivenkatachalam8126 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி, திரு பிரவீன் மோகன் மிக மிக அருமை

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +14

    9:15 உண்மையில் என்ன காரணமோ.. ஆனால், இது சாதாரண இடமே இல்லை ப்ரோ... அது மட்டும் உறுதி...

    • @joeljo806
      @joeljo806 3 ปีที่แล้ว +3

      ஆமா நீங்க சொல்லுவது சரி அது காடு

  • @rkumar4323
    @rkumar4323 3 ปีที่แล้ว +2

    அற்புதமான மனிதர் தாங்கள். ...வாழ்த்துக்கள் பல....👍👌👐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @rkumar4323
      @rkumar4323 3 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் நண்பா......😊🙏

  • @a.savithiria.savithiri2033
    @a.savithiria.savithiri2033 3 ปีที่แล้ว

    தோழரே உங்களது அனைத்து பதிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் நமது தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களை பற்றியும் பேச ஆசைப்படுகிறேன்

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 ปีที่แล้ว +11

    Opinion யே கிடையாது . உங்க அளவுக்கு யோசிக்க முடியாது.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว +1

    ஆயிரத்தில் ஒருவன் போன்று சுவாரசியமாக உள்ளது.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    It's great sir....Thank u

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 ปีที่แล้ว +1

    அருமை சிவாயநம!

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 3 ปีที่แล้ว +2

    Your findings are great it's clear how much advanced technologies were used by ancient people, but we are unfortunate people having less knowledge about it

  • @KarthikSoun
    @KarthikSoun 3 ปีที่แล้ว +2

    I have been following you since 2014 i think. I am very very happy you are making video in our Tamil language to educate our people. There is very bad inferiority complex with us, i hope watching your videos will awaken their lost hertiage and pride as Tamil Hindus and Indian.

  • @lathaayyappan73
    @lathaayyappan73 3 ปีที่แล้ว

    அருமையான ஆராய்ச்சி ,விளக்கம் மிகமிக அற்புதம் உங்களுடன் நாங்களும் கம்போடியாவை சுற்றிப் பார்த்தோம்்நன்றி பிரவீன்👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +12

    9:44 our family favorite ending dialogue..
    P M: நீங்க நாளைக்கு வரைக்கும் காத்திருக்கணும்...
    என் மகன்: நாளைக்கு வரைக்குமா.......
    😫😫😫😫😫😫
    😋😋

    • @politicalsiddhan3074
      @politicalsiddhan3074 3 ปีที่แล้ว +2

      @@prabakarannagarajah7859 இதை நீ ஏன் உங்கொம்மா விபச்சாரியிடம் கேட்கக்கூடாது?? அவ உடனே வா மகனே என்று சொல்லியிருப்பாளே??

    • @nallavanukkunallavan4730
      @nallavanukkunallavan4730 3 ปีที่แล้ว +2

      @@prabakarannagarajah7859 உன்னோட மெயில்ஐடிய வச்சி..உன் மொபைல் சர்வர் நம்பரை வச்சி உன் போன் நம்பரை நான் கண்டுபுடிச்சி அந்த நம்பருக்கு வந்த Incomming outgoing calls இத புடிச்சி உன்னை புடிக்க எனக்கு 24மணிநேரம் போதும்... இருந்தாலும் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் சகோதரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிப்போயிடு...இல்ல....
      தொலைக்காட்சி செய்தியில் பார்த்து தெரிந்துகொள்!!

    • @nallavanukkunallavan4730
      @nallavanukkunallavan4730 3 ปีที่แล้ว +1

      @@prabakarannagarajah7859 @Prabakaran Nagarajah உன்னோட மெயில்ஐடிய வச்சி..உன் மொபைல் சர்வர் நம்பரை வச்சி உன் போன் நம்பரை நான் கண்டுபுடிச்சி அந்த நம்பருக்கு வந்த Incomming outgoing calls இத புடிச்சி உன்னை புடிக்க எனக்கு 24மணிநேரம் போதும்... இருந்தாலும் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் சகோதரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிப்போயிடு...இல்ல....
      தொலைக்காட்சி செய்தியில் பார்த்து தெரிந்துகொள்!!

    • @prabakarannagarajah7859
      @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว

      மன்னித்த விடுங்கள்.

    • @nallavanukkunallavan4730
      @nallavanukkunallavan4730 3 ปีที่แล้ว +5

      @@prabakarannagarajah7859
      NIA நாங்கயேல்லாம் எதுக்குடா முடி புடுங்கவா இருக்கிறோம்?? உன்னைப்போன்ற இணையதள பொருக்கிகளையும் தீவிரவாதிகளையும் புடிச்சி உள்ளபோட்டு வாழ்க்கைன்னா என்ன என்று கத்துக்கொடுக்கிறோம்.. ஓடிப்போயிடு

  • @MaheshMahesh-gl2xe
    @MaheshMahesh-gl2xe 3 ปีที่แล้ว

    அ௫மையாக இ௫ந்தது. 💖💖💖தங்களுடைய அசாத்தியமான திறமையினாலும் அதை அற்புதமாக வெளிப்படுத்தும் முறையினாலும் அனைவரின் நெஞ்சிலும் குடிக்கொண்டு விட்டீர்கள். நான் பிரவீன் மோகன் 🤍🤍🤍🤍

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +9

    Good interpretation with local people's opinion also, the metals including metal idols may be inside the pond or underwater, there may be an alian abduction of the people or mass disaster might have happened as with other ancient civilization.

  • @ratheyseelan
    @ratheyseelan 3 ปีที่แล้ว

    மிகவும் ஆச்சர்யமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது தங்களின் பதிவுகள். சிந்திக்க வைக்கிறது. அந்த இடம் முன்பு எப்படி இருந்திருக்கும்? புரியாத புதிர்!

  • @eswaramoorthyeswaramoorthy3409
    @eswaramoorthyeswaramoorthy3409 2 ปีที่แล้ว +1

    Praveen mohan தமிழ்
    ஆனால் நீங்கள் அதிகம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறிங்கள். எனக்கு கொஞ்சம் புரியவில்லை அதான் .. அண்ணா.....
    அருமை

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 ปีที่แล้ว +9

    கண்டிப்பாக நீங்க புதிதாக ஏதோ ஒரு டெக்னாலஜி கண்டுபிடிக்க போறிங்க,அது மட்டும் தெளிவாக தெரியுது.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

    தமிழர்களின் பல இரகசியங்களும், தொண்மைகளையும் உங்களின் தெள்ளத் தெளிவான பதிவுகள் முலம் அறிவதில், பெறும் மகிழ்ச்சி! நன்றி பிரவின்🙏🙏🙏

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 ปีที่แล้ว

    முன்பெல்லாம் நாங்க கோவில்களுக்கு சென்றால் அங்குள்ள சிற்பங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளோம் ஏன்ன நம் முன்னோர்களின் சிற்பம் செதுக்கும் ஆற்றலை பார்த்து ஆனால் இவ்வளவு டெக்னாலஜி ,அறிவியல்பூர்வமான விசயங்களை அந்த சிற்பங்களுக்குள் நமக்காக விட்டு வைத்துவிட்டு சென்று இருந்துள்ளார் என்பதை நீங்கள் மிக தெளிவாக விளக்கி உள்ளீர்,மிக்க நன்றி.
    இனிமேல் நாங்கள் கோவில்களுக்கு செல்லுகின்ற போதெல்லாம் எங்களின் பார்வை அறிவியல்பூர்வமான பார்க்குகின்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன உங்களுடைய பதிவுகள்.

  • @kuttakathrikka
    @kuttakathrikka 3 ปีที่แล้ว +12

    ஹே காய்ஸ் 😊😊😊

    • @sundarpichai9306
      @sundarpichai9306 3 ปีที่แล้ว

      Hi

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +1

      😇😇😇

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 3 ปีที่แล้ว

      Enna

    • @marimuthu1395
      @marimuthu1395 3 ปีที่แล้ว +1

      பிரவீன் சார் ,, இந்த சொல். ஹே கைஸ் , உங்களை ஞாபகப்படுத்து சொல். ,,

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 ปีที่แล้ว

    வணக்கம் bro.அந்த காலத்து டெக்னாலஜி மற்றும் அதன் வடிவமைப்புகள் பற்றி தெளிவாக விபரமாக கூறினீர்கள். மிக மிக அருமை அந்த நீர்நிலை அமைப்பு காரணம் பற்றியும் கூறினீர்கள் அருமை 🌟🌟🌟👏👏👍👍💐💐💐🌷🌷🌷

  • @udayaelavazhagan6437
    @udayaelavazhagan6437 2 ปีที่แล้ว +1

    Praveen nice for urs concern 👍

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 ปีที่แล้ว

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🧘‍🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🧘‍🙏 சகோதரர் பிரவீன் மோகன் அவர்களே வணக்கம் ❤️ சிவன் ஆதி அந்தம் இல்லா பரம்பொருள் அதை ஆராய்வது என்பது நீர் மேல் எழுதிய எழுத்தைப் போன்றது. எல்லாம் சிவன் அருளாலே அவனை அறிய முயற்ச்சிப்போம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏

  • @sucelakala3090
    @sucelakala3090 3 ปีที่แล้ว +1

    அற்புதமான படைப்புகள் அனைத்தும் ஒரு பொக்கிச்சம் 🙏🏼🌹

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 3 ปีที่แล้ว +1

    வளர்க உம் தேடல் 👍
    வாழ்க உம் அவா🙏🙏

  • @kalaiselvimurugan6074
    @kalaiselvimurugan6074 3 ปีที่แล้ว +3

    Pravin brother fantastic.just imagine what if these temples really new now.👩‍🏫👩‍🏫🧑🏻‍🚒

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 ปีที่แล้ว +1

    எந்தளவுக்கு யோசனை செய்கிறீற்கள்அருமை ஏகம்பன் அருளால் மனநிரைவோடுவாழவாழ்தும் அம்மா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே🙏..!

    • @rajashwarima2967
      @rajashwarima2967 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil மகிழ்ச்சி

  • @sanjulin8812
    @sanjulin8812 3 ปีที่แล้ว +1

    பிரவீன் ஜி ....நீங்க ஒரு...அறிவு.ஜீவி....

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +6

    I think our ancestors had advanced technology and tools as the the yuga ends and remodeling occurs from the beginning

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 3 ปีที่แล้ว +5

    GodBless, BestWishes, TakeCare

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 ปีที่แล้ว

    அற்புதமான உயர்ந்த ஆராய்ச்சி

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu 2 ปีที่แล้ว +1

    மலைகள் தோன்றியபோது வாயுக்கள் வெளியேறிய பாதையே குகைகள் ஆகும் இது விஞ்ஞானிகளுக்கு தெரியாத ஒன்று

  • @versatilevijayr8475
    @versatilevijayr8475 3 ปีที่แล้ว +9

    Bro, here at Tanjore u can find nandhi on compound walls in similar fashions. Leaving to u to find difference of stones used here. Looks it can help in navigating buy hard to believe energy transmission n receiving. Even if its crystals and its placed on top there again could be helping n navigations from space. Alians mostly.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி, திரு.ப்ரவீன் மோகன்!
    கம்போய்ட்யாவில் இருந்து நீங்கள் பதிவு செய்த எல்லா வீடியோக்களையும் பார்த்தால், இந்து நாடான இந்தியாவில் இருப்பவற்றை விட அற்புதமான கட்டமைப்புடனும் அதிக எண்ணிக்கையிலும் அமைக்க்ப பட்டுள்ளது தெரிகிறது!
    அந்த மக்கள் எவ்வளவு இந்து மதத்தைப் பின்பற்றி வாழ்ந்திருக்கிறாரகள் என்பதும் தெரிகிறது.

  • @rathnavel700
    @rathnavel700 3 ปีที่แล้ว +10

    அண்ணா நாங்க இந்த இடத்தை பார்க்கணும்...யாரை contact பண்ணலாம்....கம்போடியா லே உங்களுக்கு தெரிந்த நல்ல travel agency நம்பர் கிடைக்குமா

  • @d.sasikalad4248
    @d.sasikalad4248 2 ปีที่แล้ว +1

    அனைத்து வீடியோக்களையும் சூப்பர் bro...
    அனைத்தும் கற்பனைக்கு எட்டா தூரத்தில்.....
    நன்றி
    வாழ்க வளமுடன்.....

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 ปีที่แล้ว

    கம்போடியா கோயில் இயற்கையானா சூழ்நிலை மிகவும் அருமை ❤❤

  • @asfsdk2987
    @asfsdk2987 3 ปีที่แล้ว +6

    Good job bro... need to search if there Any details available in Cambodian antient scripts . Keep rocking bro 👍

  • @jeeva245
    @jeeva245 3 ปีที่แล้ว +1

    அண்ணா., ankor wat கோவிலில் "சுற்றுலா வழிகாட்டி" ஒருவர் கோவிலின் இடம், அட்ச ரேகை, தீர்க ரேகை, ஆண்டின் நடு நாள் என ஒரு பெரிய கணக்கீடு கொண்டு அந்த கோவில் கட்டியதை போன்று சொன்னார்... முடிந்தால் அதை ஒரு பாகத்தில் பகிருங்கள்.... ❤️

  • @jamunaravi20
    @jamunaravi20 ปีที่แล้ว +1

    பிரவீன் மோகன் வணக்கம் உங்கள் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை பதில் நீங்கதான் சொல்லனும் பரிசு நான் உங்களுக்கு தருகிறேன் ஓகேவா இந்த பரிசு தான் உங்களுக்கு 🐴🐫🎠🚖👍💪🙋

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 3 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா என்னான்னா நீங்கள் கண்டுபிடித்ததில் மிகவும் முக்கியமான ஒன்று அதாவது கரன்ட் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வகையில் ரேடியோ ஒன்று கண்டுபிடித்தீற்கள் அல்லவா அதை போன்ற தொழிற் நுட்பங்களை பயன்பாட்டிற்கு வருவதற்கு முயற்சி செய்து பாருங்களேன் இந்த உலகமே உங்களைப் பார்த்து பிரமிக்கும் வாழ்த்துக்கள்..

  • @rakache1757
    @rakache1757 3 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌

  • @utthamanperan9698
    @utthamanperan9698 3 ปีที่แล้ว +1

    You thinks different level bro thank you so much..

  • @santhirasekareecharamvawwa8880
    @santhirasekareecharamvawwa8880 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +13

    பிரமிப்பும் உற்சாகமும் தருகிறது, இவ்வளவு அறிவுள்ள மனித இனதை எவரால் விழ்த்தப்பட்டிருக்ககூடும் ?💨💨💨🏃

  • @amudhaamudh2377
    @amudhaamudh2377 2 ปีที่แล้ว +1

    Thank you very much bro 🙏🙏🙏🙏❤❤❤

  • @anandram4422
    @anandram4422 3 ปีที่แล้ว +1

    Praveen You can even become professional tour guide.. Thank you very much for all ur efforts.. God bless you bro..

  • @DRDR0730
    @DRDR0730 2 ปีที่แล้ว

    இத்தனை அற்புதமான கோவில் அழிந்த நிலையில் பார்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது..🙏

  • @SS-eg2en
    @SS-eg2en 3 ปีที่แล้ว +1

    இவற்றை எல்லாம் அறியசெய்த உங்களுக்கு நன்றிகள் sir God bless you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryakumar8064
    @suryakumar8064 3 ปีที่แล้ว +2

    Brutally destroyed the advanced technology of our ancestors. Modern technology is not invented , it was already there . Proofs were destroyed. We should be proud of our genius' ancestors. Jai Hind.🙏🙏

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 2 ปีที่แล้ว +1

    Thank god

  • @BoldndBrave
    @BoldndBrave 3 ปีที่แล้ว +1

    I think so u are a superhuman... How come u r thinking out of the box sir... U aren't an archeologst too... Then how come you are sooo brainy it's qt intriguing sir..... I wana see you sir.... Keep rocking praveen sir

  • @crazymaddy07
    @crazymaddy07 2 ปีที่แล้ว +1

    Super Anna Nice explain Tq so much ❤️

  • @saishravan.s6751
    @saishravan.s6751 3 ปีที่แล้ว +6

    PM squad attendance here 🔥🔥🙌🌟🌟

  • @shivashanmugam
    @shivashanmugam 3 ปีที่แล้ว

    நண்பா உங்களுடைய வீடியோக்கள் எதிர்கால சந்ததிக்கு மிக அரிய பொக்கிஷமாக அமையும், தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள். நன்றி

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 ปีที่แล้ว +1

    Thank you

  • @joshuakarthik1391
    @joshuakarthik1391 3 ปีที่แล้ว

    wow .....great video ..............thanks brother

  • @priya8666
    @priya8666 2 ปีที่แล้ว +1

    I'm so much interested in archaeology, your video made me adict sir, keep going

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      thank you so much for your support 🙏🙏🙏

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 3 ปีที่แล้ว

    கம்போடியா தகவல்கள் பார்த்தவுடன் அங்கோர்வாட் மனதில் நிழலோடியது. அன்னிய நாட்டில் தமிழை கேட்பதால் மனம் மகிழ்ந்தது. 🙏🏼🙏🏼🙏🏼

  • @krishnacureclinic9669
    @krishnacureclinic9669 3 ปีที่แล้ว +1

    உங்கள் முன் ஜென்மம், உங்கள் தேடலுக்கு பதில் சொல்லும் 🔥தியானம் செய்து பழகுங்கள். அது உங்கள் videos ku, மேலும் அழகு சேர்க்கும், ஓம் நமசிவாய 🔥🌙👅🔱🔥

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 ปีที่แล้ว +3

    Bro Vera level your,'s what I tell you I have no words semma semma U 're great 👌👌👌👌👏👏👏👏👏👍

  • @gokilachandiran1092
    @gokilachandiran1092 3 ปีที่แล้ว +1

    Thanks alot..

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว

    தமிழர்களின் அதி அற்புதமான அறிவியல் அறிவுக்கு அது ஒரு சான்று

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 3 ปีที่แล้ว +3

    WONDERFUL

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 3 ปีที่แล้ว +4

    History 😍

  • @godzillaaa6623
    @godzillaaa6623 2 ปีที่แล้ว +1

    நம் முன்னோர்களின் time travel technology வைத்து எதிர் காலத்துக்கு சென்று ,இந்த கோவில்கலின் சிதைவை எதாது பண்ணி தடுத்திருக்கலாம்,அவர்கள் ஏன் இதை பண்ண வில்லை ....