ஏலியன்ஸ் எப்படி பூமிக்கு வருவாங்க தெரியுமா? ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களின் கதவு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 634

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +64

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. வேற்று கிரகவாசிகள் வந்திருக்காங்க! - th-cam.com/video/L5rbg6MK2dI/w-d-xo.html
    2. வேற்றுகிரக வாசிகள் கட்டியதா?- th-cam.com/video/KlDZ2aDhTB0/w-d-xo.html
    3. எல்லோரா - ஏலியன்களோட தொழில்நுட்பமா? - th-cam.com/video/WnPcU3S5G3Q/w-d-xo.html

    • @thamarai889
      @thamarai889 3 ปีที่แล้ว +2

      That rock may be photoelectric
      Some rocks can produce a particular amt of emf when heat or light is combied.ex limestone,sandstone,dolomite.
      Check what kind of rock is that

    • @athiseshan1233
      @athiseshan1233 3 ปีที่แล้ว +1

      மூன்று வீடியோ வும் பார்த்துள்ளேன். நன்றி...

    • @selvaraj-wb5xc
      @selvaraj-wb5xc 3 ปีที่แล้ว +1

      S,, as,

    • @murugesansivaraman7367
      @murugesansivaraman7367 3 ปีที่แล้ว +1

      திருமலையில் ஒரு ' ஸ்டார் கேட்' உள்ளது. பார்த்துள்ளீர்களா?

    • @h.w.rhymes6784
      @h.w.rhymes6784 3 ปีที่แล้ว

      I like all your videos, super Boss, Any sub planet of earth exists other than moon is described in any temple architecture, Please analyze, we may get some answer

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +69

    அருமை சகோதரா..
    ஒரு ஆணாக இருந்திருந்தால், ஒரு சகோதரனாகவோ நண்பனாகவோ
    உங்களுடன் சேர்ந்து ஒரு வரலாற்று தேடல் பயணம் செய்திருப்பேன்.... அத்துணை ஸ்வாரஸ்யமாக உள்ளது ஒவ்வொரு காணொளியின் வரலாற்று விஷயங்கள்...
    உங்கள் ஆராய்ச்சி பயணம் மேலும் தொடர, இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்...

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 ปีที่แล้ว +2

      Very great wish for your future fulfilment ambition

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      அருமை

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว +1

      இலங்கை சுற்றுலா வாருங்களேன் 🇱🇰

    • @richievellalar3214
      @richievellalar3214 3 ปีที่แล้ว

      வானகம் சித்ரா,
      அறிவியலுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய மனிதர்கள் எங்கு சென்றாலும், சில சமயங்களில் நமக்கு நேரமும் பணமும் இருக்கும், ஆனால் அந்த இடத்திலிருந்து எந்த அழைப்பும் இல்லை, நாங்கள் போக முடியாது,
      நானும் சேர விரும்புகிறேன்.
      வாழ்த்துக்கள்

    • @danalaxmi6954
      @danalaxmi6954 3 ปีที่แล้ว

      Very true

  • @remiraj2718
    @remiraj2718 3 ปีที่แล้ว +76

    எங்கள் அறிவுக்கு தீனி போடும் உங்கள் தேடல் தொடரட்டும் Praveenji..

    • @m.manibharathi2163
      @m.manibharathi2163 3 ปีที่แล้ว

      Ithey dialog ah ethana video la solluvinha 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      நிச்சயமாக

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      உண்மையைச்சொல்லுகிறார்

  • @kamalakamala2996
    @kamalakamala2996 3 ปีที่แล้ว +104

    வணக்கம் திரு பிரவின். தங்களின் தேடல் பிரமிக்க வைக்கிறது.

  • @karthiyayini2470
    @karthiyayini2470 3 ปีที่แล้ว +41

    என்னால் போகமுடியாத இடங்களுக்கு நீங்க சென்று அதோட அற்புதங்களை எடுத்து சொல்றதுக்கு நன்றி மேலும் உங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 3 ปีที่แล้ว +16

    கடவுள் உண்மை என்பது தங்களது ஆராய்ச்சி உரைகளின் மூலம் தெளிவாகிறது.அன்பின் நன்றி

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 3 ปีที่แล้ว +70

    பிரவீன் மோகன் அவர்களே
    உங்கள் தேடல் வியக்க வைக்கிறது
    அதுவாக இருக்கும் அந்த இறைவன் தான் இறைசக்தி தான் ஏதோ ஒரு காரணத்திற்காக
    உங்களை இயக்கி வருகிறது
    என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை
    எல்லாம் அந்த அதுவாக இருக்கும் இறைசக்தியின் செயல்
    ஐய்யனே

  • @kingkumar3888
    @kingkumar3888 3 ปีที่แล้ว +7

    ஆச்சர்யங்கள் நிறைந்த முழு நிறைவான பதிவுகள் திரு மோகன் அண்ணா அவர்களின் அணைத்து பதிவுகளும், வாழ்க மென் மேலும் வளர்க இறைவனின் பரி பூரணஅனுகிரகம் உங்களுக்கு கிடைத்துள்ளது அதை பயனுள்ளதாக உபயோகபடுத்துகின்றீர்கள் அண்ணா 🥰👌🙏💥💥💥💥💥

  • @deepakumar309
    @deepakumar309 3 ปีที่แล้ว +10

    அற்புதங்களை எல்லாம் அலட்சியப்படுத்துவது நமது மண்ணின் மரபு போலும்.அருமையான காணொளி 👌👌👌👌💐💐💐

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +1

      அதை மற்ற நாட்டவர்கள் கண்டறிந்து அதை தனதாக்க துடிக்கிறார்கள்.

  • @Rajeshhh
    @Rajeshhh 3 ปีที่แล้ว +29

    Hi Praveen, 9:30 you said sea animal which is not related to technology but I 'am happy to share what I could decoded from that, All the animal showed outside the ring are all from sea water which is salt water, and the Salt water is good conductor of electricity, which means it could be the some sort of Source energy to activate using the saltwater.

    • @navishuu9722
      @navishuu9722 2 ปีที่แล้ว

      Yeah may be u r correct..Andha circle la salt water nu avangalala elutha mudiyathathanala (I mean mention) pana Mudiyathuthunala ipadi creatures ah draw pani kamichurkalam... And he also mentioned KADAL(salt water) Kanni is there in the circle!! ✌

    • @srutisridhar816
      @srutisridhar816 2 ปีที่แล้ว

      Yeah.. u maybe right.. nenga sonnadhu pathadhum aquaman padam nyabagam varudhu... andha padathula desert kulla irukura ancient Kingdom kulla poi oru palaya machine ah activate pannuvanga...adhuku salt water venum nu sweat ah use pannuvanga😳

  • @geethalakshmiselvaraj795
    @geethalakshmiselvaraj795 3 ปีที่แล้ว +18

    அருமை நண்பரே எனக்கு இந்த விபரங்கள் படிக்க பார்க்க கேட்க மிகவும் பிடிக்கும் . ஆவல் அதிகம் நன்றி

  • @Ramaniyengar
    @Ramaniyengar 3 ปีที่แล้ว +44

    தங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமிக்கவைக்கிறது

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏நலம் பல பெருகட்டும்.இலங்கையின் இயற்கை அழகை காண கண் கோடி வேண்டும் என்று நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.கூடிய விரைவில் நீங்கள் காட்டிய இடங்களையும் நண்பர்கள் சொல்லும் இடங்களையும் கண்டு ரசிக்க இலங்கை சுற்றுலா செல்ல தயாராக இருக்கிறேன் கடவுள் சித்தம்🙏

  • @abhishekabhishek5295
    @abhishekabhishek5295 3 ปีที่แล้ว +30

    Your works are astonishing sir u r great

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 ปีที่แล้ว +5

    உங்கள் ஆராய்வு பிரமிக்கவைக்கிறது. ஒப்பீட்டுகளுடன் விளக்கும் சமயம் மிக நன்றாகப் புரிகிறது. நன்றி.

  • @vinodhini345
    @vinodhini345 3 ปีที่แล้ว +17

    Every time I see your video it changes the way I look at the world....in a way you are taking people to a different dimension all together....it has helped me to evolve in my spiritual and cosmic quest..cant thank u enough....ur here for a purpose🙏

  • @yogeshyogu2886
    @yogeshyogu2886 3 ปีที่แล้ว +7

    I’m a architect and I’m really inspired by your work bro . Recently I was reading ponniyin selvan and all these place relate to it so much

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +33

    உங்கள்.ஆரச்சியால்
    ஒரு.நாள்.வெற்றி
    கிடைக்கும்

  • @rekamohan2646
    @rekamohan2646 3 ปีที่แล้ว +6

    எனக்கு மிகவும் பிடித்த topic aliens பற்றியது.. உங்கள் video க்கள் மற்றும் ஆராய்ச்சிகள் அருமை... சிறு வயதிலேயே இவ்வளவு திறமைகளா? பிரம்மிப்படைகிறேன் நான்...

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +18

    எனக்கு எதுவும் சொல்ல தெரியல பார்த்து பிரமித்து விட்டேன் நம்மால் புரிந்துகொள்ள முடியாத சக்திகள் இந்த உலகில் ஏராளம் உள்ளது சகோ

  • @mohanamahendran
    @mohanamahendran 3 ปีที่แล้ว +22

    Vera level 👏👏👏👏👍👍

  • @sundermithraa1025
    @sundermithraa1025 3 ปีที่แล้ว +6

    With your help I have visited all historical places without spending a single rupee
    Your all videos are very interesting and all of us admired Best wishes. Continue your journey
    Valka nalamudan valamudan 100 ahndugal

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 2 ปีที่แล้ว +1

    திரு . பிரவீன் அவர்களே ! வணக்கங்கள் . நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் கவர்ச்சிகரமாகவும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகவும் உள்ளன . தாங்கள் இதற்காக எத்தனையோ வருடங்களாக கடினமாக உழைத்திருப்பீர்கள் . உலகெங்கும் சுற்றி நன்கு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் . இவற்றையெல்லாம் கோர்வையாக பல புத்தகங்களாக வெளியிடலாம் . இறைவன் உங்களுக்கு நல்ல அறிவை வழங்கி அனுகிரகத்துள்ளார் . வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் . இறைவனின் கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு . தொடருங்கள் உங்கள் சாதனையை . வாழ்த்துக்கள் .

  • @santhisanthi4808
    @santhisanthi4808 3 ปีที่แล้ว +10

    உங்கள் ஒவ்வொரு முயற்சியும் கடவுள் வழிநடத்தட்டும்

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 3 ปีที่แล้ว +1

    தம்பி,உங்கள் வீடியோ பிரமிப்பா இருக்கு. இதற்கு முன் இதைப்போல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பார்த்ததில்லை. இந்த இடங்களை சென்றுபார்க்க இயலாது. நிறைய பொருளாதாரம்,முயற்சி எல்லாம் தேவை.எங்களைப்போன்ற வயதானவர்கள் செல்லவும் முடியாது.இந்த உங்கள் சிந்தனை வரலாற்று ஆய்வாளர்கள் கூட உங்கள் கோணத்தில் சிந்திக்கவில்லை.பல அதிசயங்கள் உங்கள் முயற்சி முலம் வெளிவந்துள்ளது. இதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.கூறுவதற்கு வார்த்தைகள்
    இல்லை.இந்தவீடியோவில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அந்த வட்டத்தில் உள்ள து பற்றி கூறினீர்கள். விஷ்ணு கூட கடலில் தற்கால மிதக்கும் கப்பல் போன்ற ஆதிசேசன் மேல் இருப்பது போல் உள்ளது.மற்ற இடங்களை விட கடலில் ஏன் இருந்தார். வேற்றுகிரக வாசியா விஷ்ணு.கடலில்தான் பறக்கும்தட்டு வருவதற்கான சிக்னல் தெளிவாக கிடைக்குமா? விஷ்ணுசக்கரம் ஒரு தகவல்தொடர்பு சாதனமா? விமானம் தாங்கி கப்பல் போன்ற சாதனமா.விஷ்ணுலோகம் செல்வதற்கு ஏர்போர்ட் போன்றதா.ஆச்சர்யம்.உங்கள் மூலம் பல புதிய ஆச்சர்யங்களை காண்கிறோம். ஒரு வேண்டுகோள். கருவறையின் உள்ளேயும் காண்பித்தால் சாமியையும் பார்ப்போம்.அனுமதிக்க மாட்டார்கள். பல விசயங்களை வைத்திய முறைகளை கூட மறைத்தே வைத்ததால் இன்று அனைத்தும் தெரியாமலே போய்விட்டது.உங்கள் வீடியோ தொடர்ந்து மார்த்துக்கொண்டு வருகிறேன். இதற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.பல இடங்களை வீடியோவில் பார்த்தது மிகவும் மன நிறைவு.வாழ்த்துக்கள். நன்றி நன்றி.நன்றி.

  • @bprabha6866
    @bprabha6866 3 ปีที่แล้ว +5

    நீங்க மென்மேலும் உயரணும் தம்பி, உங்களோட dedication வேற leval 👌

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      நிச்சயமாக வாழ்த்துகள்
      வாழ்க வளமுடன்

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 ปีที่แล้ว +2

    இது மிகவும் ஆச்சர்யமான , அதிசயமான விஷயம் இதைஎல்லாம் எங்களுக்கு காண்பித்து விளக்கியமைக்கு நன்றி

  • @official8654
    @official8654 3 ปีที่แล้ว +17

    கைலாய மலை பற்றி தமிழில் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @thushyanthanganeshalingam2712
    @thushyanthanganeshalingam2712 3 ปีที่แล้ว +10

    The truth of this is in the history of tamil people. There history goes more than 5000 years back....people now try to hide all evidence...Tamil should stand up to bring the truth out....
    You're doing good work ....

  • @mangaimangai6250
    @mangaimangai6250 3 ปีที่แล้ว +6

    உங்க பதிவுகள் அனைத்தும் மிகச் சிறப்புங்க ..... வாழ்த்துக்கள் சகோ

  • @manikandanpaattapan8451
    @manikandanpaattapan8451 3 ปีที่แล้ว +1

    பிரவீன் மோகனுக்கு என் நன்றிகள்.இந்த வட்டத்தில் உள்ளவைகள் கடல் நீராக இருக்கும் என்றும், நடுவில் இருப்பது செம்புக்கம்பிச்சுருள் என்றால், இது மின்சாரத்தை உருவாக்கும் சாதனக்குறிப்பு என்றும் நம்புகிறேன்.

  • @queenrose7486
    @queenrose7486 3 ปีที่แล้ว +8

    OMG, sir as usual you are awesome.....God bless you abundantly sir...

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 3 ปีที่แล้ว +1

    Very nice explanation with utmost clarity of speech. Best of luck for praveen mohan

  • @arunprasath8020
    @arunprasath8020 3 ปีที่แล้ว +5

    🙏🏻💁🏻 ❤ great work keep rocking Praveen anna

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 3 ปีที่แล้ว

    ரொம்ப ஆச்சரியமானதகவல்.உடனேபார்க்கனும்போல இருக்கிறது.அந்த இடத்தை.

  • @priyak.r976
    @priyak.r976 3 ปีที่แล้ว +3

    You are really amazing, amazing comparisons, thank you for explaining us, you are a great teacher also

  • @parijathamchandrasekhar991
    @parijathamchandrasekhar991 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.உங்கள் கண்டுபிடிப்பு ஆச்சரியமூட்டுகிறது.இன்னும் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 ปีที่แล้ว +1

    பிரமிக்க வைக்கும் வீடியோவை வழங்கும் பிரவீன் அவர்களுக்கு நன்றி. முன்பே சித்தர் பெருமக்கள் அண்டம் பேரண்டம் பல உலகங்கள் அவற்றுக்கு மகிமா லகிமா போன்ற சித்த சக்தியை உபயோகித்து பறந்து சென்று வந்த பாடல்கள் உள்ளன

  • @balajisinghbalaji4156
    @balajisinghbalaji4156 3 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்னதை வைத்து பார்த்தால் சுற்றி உள்ள படங்கள் நீர் மின்சக்தி

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 ปีที่แล้ว +2

    உதாரணத்துடன். தங்களது. விளக்கம். அருமை. சகோதர. தங்களது. பதிவுகளை. எதிர்நோக்கு கிறேன். நன்றி

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 3 ปีที่แล้ว +18

    பிரவீன் மோஹன் ஜி இது உங்க சொந்த குரலா? நீங்க சொல்லும் வீதம் ரொம்ப வித்தியாசமா இருக்கு

    • @tamilgun7309
      @tamilgun7309 3 ปีที่แล้ว +9

      இல்ல வாடகைக்கு எடுத்தது

    • @Kavitha-xl3eg
      @Kavitha-xl3eg 3 ปีที่แล้ว

      அருமை

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 3 ปีที่แล้ว

      மண்ணை சாதிக் என்கிறவர் தமிழில் பேசும் குரல்

  • @jenniferlopeze
    @jenniferlopeze 3 ปีที่แล้ว +3

    அசத்தல் செய்திகள். நன்றி ❤

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan 3 ปีที่แล้ว +9

    Brother remember when you made the video about solidifying mercury at room temperature…in that video, you mentioned ancient ancestors named each and every chemical a different name as a code name with animal or birds name… example: copper sulphate referred to as peacock’ neck on that video… why can’t those animals around the outer circle of this stargate may refer to some chemical components required to build this stargate?
    You’re inspiring everyone just like you inspired me now brother. Keep the good work.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 3 ปีที่แล้ว +1

    Praveen. What a analytical talent you have it. Everything things are so miracle s. Unrevealed consider. Expecting these needs to be safe properly with roofing shades. Sri Lanka government does not have any responsibility. Thanks Bro for your superb video.

  • @jayavarma6674
    @jayavarma6674 3 ปีที่แล้ว +4

    Mesmerising bro 😍.......Bro please approach Discovery Channel or History Channel to ensure your discovering to reach many people because you doing a lot of hardwork...!

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 ปีที่แล้ว +1

    Very interesting sir..u r bringing
    Great information...for ..all age group
    Thank u.please continue ur...research

  • @dineshkannusamy7957
    @dineshkannusamy7957 3 ปีที่แล้ว +2

    You are blessed one bro...Thats y you got a chance to visit all this places.. keep up the good work

  • @srinivasan1025
    @srinivasan1025 3 ปีที่แล้ว +1

    Your explanation with the technicalities, old assumptions and other linkages are amazing and very interesting. 👍

  • @senshotech
    @senshotech 3 ปีที่แล้ว +8

    Sir,this is a device that shows compartment of rectangle boxes assembled with impeller on each centre to fly above,afterall the outer circle with sea creature shows the salt water contains nitrate gas to fly and cool the machine,

    • @muthukrish5504
      @muthukrish5504 3 ปีที่แล้ว

      Exactly bro there is a Chance for that as you said. It could an 🛸 model

  • @jothimary8255
    @jothimary8255 3 ปีที่แล้ว +3

    Very mysterious. Very interesting. It seems to be world map , anddam map, with all Galaxy. The center of the Earth is shown with Divine energy. Stars are there. All together to say.. Earth and Heaven are put together, .. 33 devargal have no divine power. Only one the Creator and He is in the center.

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 2 ปีที่แล้ว +2

    Nice video sir... 👌You got 431k subscribers... Congratulations for that sir...💐💐. Wishing you to reach million soon... All the best for your future researches🌌👍😇

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว

    Thanks...
    Your searching are very very fantastic, surprising, very few people are only believing now a days, because, modern days people never believe the old age humans' very very
    Advanced stage.
    However, our old age people are very wonderful brilient....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

    மிக ஆச்சரியமான பதிவு! நன்றி! உங்கள் பயணங்கள் தொடரட்டும்!

  • @pradeepmahendran9358
    @pradeepmahendran9358 3 ปีที่แล้ว +1

    Thanks for coming to Sri Lanka and investigating this ancient symbol.

  • @samsudeen3519
    @samsudeen3519 3 ปีที่แล้ว +1

    உங்கள் தேடல் ஆச்சர்யமா இருக்கிறது

  • @deepanmaths1706
    @deepanmaths1706 3 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவு அனைத்தும் மிக அருமை. எனக்கு ஒரு சிறிய ஆசை whatsapp status வைப்பதற்கு ஏற்றது போல 30 நிமிடம் youtube upload செய்தீர்கள் என்றால் உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு உறுதுனையாக இருக்கும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 ปีที่แล้ว +1

    நம்ம கலாச்சாரம் கண்டுபிடிப்பு விஞ்ஞானம் உலகுக்கே வழிகாட்டி ஆனால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது உங்களை போன்றவர்கள் இவற்றை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 3 ปีที่แล้ว

    உங்கள் தேடல் கண்டுபிடிப்பு களை புத்தகமாக தொகுத்து வெளியிடவும் . வாழ்க! உங்கள் பணி

  • @Brahmaraja
    @Brahmaraja 3 ปีที่แล้ว

    தங்களின் அறிய பணிக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நமது முன்னோர்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒரு உயரிய தொழிநுட்பம் மற்றும் தொலைநோக்குப் பார்வையிலேயை வடிவமைத்துள்ளனர் ஆனால் அவற்றை கட்டுரைக்கும் சூத்திரங்களை நாம் மறந்தது காலத்தின் விளையாட்டு என்பதைவிட வேறென்ன சொல்வது. ஆனால் அவை மீண்டும் உயிர்க்கொண்டு எழுகிறது என்பதுமட்டும் இன்று நடக்கும் பல நிகழ்வுகளிலிருந்தும் நமது பின்னோக்கிய வரலாற்று தேடல்களலிருந்தும் தெளிவாக தெரிகிறது.

  • @Sreeshakthiarts
    @Sreeshakthiarts 3 ปีที่แล้ว

    அருமை சகோதரா ...உங்கள் தேடல் வெற்றி பெறும்... காத்துருங்கள்..✨️உங்கள் தேடலில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன் 💫

  • @balajinarayanan3252
    @balajinarayanan3252 2 ปีที่แล้ว +2

    மிகமிக அருமைசூப்பர்

  • @kdspshow8020
    @kdspshow8020 3 ปีที่แล้ว +1

    இதே மாதிரி நான் ஒரு படத்துல பார்த்திருக்கேன்👏 movie name John Carter ✌️ நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை ✌️✌️✌️

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +2

    Entha secret yeppadiyavathu kandupidinga sir.vungalala kandippa mudium👍👍👍

  • @sathyadorai1133
    @sathyadorai1133 3 ปีที่แล้ว +3

    OMG ! You are a genius. God bless you.

  • @rameshk5695
    @rameshk5695 3 ปีที่แล้ว

    அருமை! இறைவன் அருளால் இன்னும் பல தகவல் சொல்லவும்! 🙏🙏

  • @gopals7969
    @gopals7969 3 ปีที่แล้ว

    தம்பி பிரவின் தங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை தாங்கள் மிகபெரும் ஆராய்ச்சியாளராக வருவதற்க்கு வாழ்த்துக்கள்

  • @newworld1959
    @newworld1959 3 ปีที่แล้ว

    கடவுள் உங்கள் மூலம் இயற்கை கையின் அற்புதங்களை பார்க்க முடிந்தது உங்கள் மூலம் இன்னும் பல. இயர்கை யின் உண்மையை அறிய கட்டமைபட்டிருக்கிறோம்

  • @segarn3885
    @segarn3885 3 ปีที่แล้ว +9

    பிரவின் மோகன் அவர்களுக்கு வணக்கம் ஏலியன்கள் வேறு யாருமல்ல பண்டைய நாகா தமிழர்களே

  • @haskolink1560
    @haskolink1560 3 ปีที่แล้ว +4

    Through meditation we can find everything but no one knows how to meditate 🧘‍♀️

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் உங்களுக்கு

  • @lovelydg9112
    @lovelydg9112 2 ปีที่แล้ว +4

    Praveen guess : this is a ancient teleportation portal (Stargate) 🔥🔥
    Scientist says: this is kind a world map.. 🙄🙄
    Finally I say : ithu oru puthaiyaloda map uh...poi ellorum antha rock ah udaingapa.. 🔥🔥😂 suma soluvom 😉😜

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +5

    Sir Thirunelveli Nellaiyappar kovil pathee video podunga sir please 🙏🏻🙏🏻🙏🏻

  • @manhello278
    @manhello278 3 ปีที่แล้ว +5

    Dubbing artist excellent he is immitating excatly like praveens voice 🔥🔥🔥

    • @bisol17
      @bisol17 3 ปีที่แล้ว +2

      Yov! Praveen's mother tounge is tamil. Grow up

    • @Muruga1892
      @Muruga1892 3 ปีที่แล้ว +3

      This is his own voice...

    • @thiruchelvam9264
      @thiruchelvam9264 3 ปีที่แล้ว

      VERY VERY CONFUSING VERSION, AND IT VERY DIFFICULT TO FIND THE SOLUTION IN THIS LATEST WORLD

    • @senseivfx993
      @senseivfx993 2 ปีที่แล้ว

      His own voice

  • @Briburch1008
    @Briburch1008 3 ปีที่แล้ว +4

    Gratitude. That's a schematic. 10000 BC. It was the navigation portion to a gateway. 🙏

  • @iyalarasanc6701
    @iyalarasanc6701 3 ปีที่แล้ว +4

    I think we should connect the negative polarity (-) from the earth to the positive polarity (+) in that diagram.. through our body

  • @julikajulika2134
    @julikajulika2134 3 ปีที่แล้ว

    Really nice. God bless you your work

  • @d.r.geetha5278
    @d.r.geetha5278 3 ปีที่แล้ว

    Your job is really good. More informative. God bless you always. All your efforts get success.வாழ்க வளமுடன்

  • @MoongilanaiNurseryGarden
    @MoongilanaiNurseryGarden 3 ปีที่แล้ว

    சுற்றி உள்ள நீர் வாழ் உயிரினங்கள் ஸ்ரீலங்கா சுற்றி அம் கடலால் சுழ்ந்துள்ளதை (தீவு) தெரிவிக்கின்றனவா நீர் வாழ் உயிரினங்கள் பாறைகளில் செதுக்கவோ/ வரையப்பட்டிருந்தால் அருகில் நீர் நிலை உள்ளது என்று அர்த்தம்

  • @kana7723
    @kana7723 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா

  • @greattamila6012
    @greattamila6012 3 ปีที่แล้ว +25

    திருக்கேதீஸ்வரம், ஸ்ரீ கைலேஷ்வரர் கோவில் போன்ற பழைய இலங்கை இந்து கோவில்களுக்கும் சென்று அதையும் ஆராய்ச்சி செய்யுங்கள் அண்ணா தயவு செய்து. அங்குள்ள கோவில் மிகவும் பழையது.அங்குள்ள பாதாள அறைகளில் பாருங்கள் ரொபோக்களை பயன்படுத்தி.🙂

  • @captain__Jacksparrow
    @captain__Jacksparrow 3 ปีที่แล้ว +8

    That may be Sri Lanka map ( maybe who knows) because outside the circle many aquatic animals are there.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 3 ปีที่แล้ว +1

    Quite interesting story ....for a SCI FI Movie 🎥👌

  • @harrisonford4344
    @harrisonford4344 3 ปีที่แล้ว +4

    Singalam letters was printed on this rock late 1980..

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 ปีที่แล้ว +4

    😱 Praveen Sir neenga Vera level 🥱 🙏

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் பிரமிக்கத்தக்க வகையில் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பிரவீன் மோகன்.

  • @nagarajant1906
    @nagarajant1906 2 ปีที่แล้ว +1

    Excellent pravin

  • @rameshbabup4336
    @rameshbabup4336 3 ปีที่แล้ว

    Unnga program pathukte irukkanum pola iruku thanks bro

  • @sivagamianand9994
    @sivagamianand9994 3 ปีที่แล้ว +3

    Namma universe la irukra star groups a serthu rasi nu create panni jothidam nu sonnanga. For example a group of stars appears like lion is leo "simmam". Fish is "meenam" . Similarly vera edho oru universe od link ah irukumo idhu surrounded by animal pictures.

  • @cutiekuttukutty8415
    @cutiekuttukutty8415 3 ปีที่แล้ว +1

    Anna,ungala history 18 tv, ancient aliens program la mahabaiburam history pathi neenga sonnadha naa pathurukan ..... Naa school life la thyrichitetadhu yellam onumay illa ... unga kita adhigama thyrichikiten, enum adhigama thyrichika romba aarvama iruken. super anna.... 👍👍🙏

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว

    அருமை.
    ஆச்சர்யமான தகவல்

  • @sathyasathya9301
    @sathyasathya9301 2 ปีที่แล้ว +1

    Excellent bro.

  • @rajevel1230
    @rajevel1230 3 ปีที่แล้ว +1

    Bro solla varthaikala illai... Always rocking

  • @antony6419
    @antony6419 3 ปีที่แล้ว +1

    Thank u bro.......awesome

  • @srileka3683
    @srileka3683 2 ปีที่แล้ว +1

    🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯etha nambartha veynama nu therila .......seriously .....wow ...so amazing .....

  • @narayanans2850
    @narayanans2850 2 ปีที่แล้ว +1

    செம்ம சூப்பர் sir...

  • @BoldndBrave
    @BoldndBrave 3 ปีที่แล้ว +1

    It's rly rly great work sir 👌🏻👏🏻

  • @கார்த்திக்-ப6ன
    @கார்த்திக்-ப6ன 2 ปีที่แล้ว +5

    விண் மீன்களை ஏன் மீன்கள் என்று தமிழர்கள் குறிப்பிடுகின்றனர் 💫

  • @sumathideena6479
    @sumathideena6479 3 ปีที่แล้ว +3

    அருமை 🙏👍

  • @balakrishnanp5452
    @balakrishnanp5452 3 ปีที่แล้ว +3

    Sir can u remember the cross symbol was already found in paintings of the rock near the gaint split rock near kilvaalai(video - blood stone (season 1 ) episode 2) , Can we relate these two?

  • @sathishdurga
    @sathishdurga 3 ปีที่แล้ว

    superb bro unga videos lam
    neenga podra ella videos m romba use fulla a irukku bro