குருநாதா இருப்பதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது இந்த சிறிய விளக்கம் போதும் உங்களுடைய ஆர்வமே இந்த திறமைக்கு பெயருக்கு காரணமாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் 🎉💐....
நான் ஒரு இசை விரும்பி அண்ணா.. இந்த board ல் 2.1 மற்றும் 5.1 வேலைப்பாடு பிரித்து காட்டுங்கள் படம் பார்க்க 5.1 பயன்படுத்தி கொள்ளலாம்.. பாடல் கேட்பதற்கு 2.1 பயன்படுத்தி கொள்ளலாம்.. Electronic work தெரியாது.. உங்கள் படைப்புகள் மிகவும் தரமான வேலைப்பாடு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா..
Anna supper neega vedura board market lla vangi podurum.costomer satisfied poaraga.anna neega unga arraba Kalla life ha sollubothu yangallukum appdi oru guru kadaikalla varuthama irrukku. Ippadi oru negalougalai yangalidam share pannathurku thank you.anna
Left, Right Channel Bass cut panna sollalamnu pathen Neengale pannittinga anna Innum neraya ethir pakkuran... Hi-Fi switching connection inbuilt aa board laye kuduthingana enakku mattum illa matha technicians kum work konjam micham aagum... Athemari left, right audio balance panna left right ku mattum preset poda solli neraya video la solli irunthen but neenga Ella channelum ore level la tuning panra mari kuduthuttinga. Super anna...Vaazthukkal anna...
சார் எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்து விட்டேன் சார்.ஸ்டீரியோவை மைக்செட்டுக்கு பயன்படுத்துவது போல் மோனோவாக மாற்றுவது எப்படி என்றும் மைக்செட்டில் பயன்படுத்தக்கூடிய குழாயில்வரும் சௌன்டில் வாய்ஸ் தெளிவாகவும் பேஸ் மட்டும் சட் சட் என்றும் தெளிவாகவும் துல்லியமாகவும் கெய்னாகவும் இருக்குமாறு ஒரு ப்ரி அசம்பில் செய்ய வேண்டும் சார்.அதற்க்காக ஒரு ப்ரி ஃபோர்டு அல்லது ஐடியாவாவது சொல்லுங்கள் சார் பிளீஸ் பிளீஸ் சார் .
அண்ணா ஒரு உதவி அண்ணா. இன்னைக்கு நா இந்த போர்டு வாங்கிட்டா அண்ணா சரவுண்ட் ல வாய்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் ல வேலை செய்யல அண்ணா. சரவுண்ட் ல ஃபுல் வாய்ஸ் வருது அண்ணா. அது ஏப்படி சாரி பனரதுனு சொல்க அண்ணா. surround chennal mattum full voice வருது அண்ணா pls அண்ணா yepadi sari seyarathunu soluga anna. உங்கல காண்டாக்ட் பண்ணனும் அண்ணா. உங்க நம்பர் கிடைக்குமா ஆ அண்ணா.
சார் வணக்கம் அண்ணா கயிறு விஷயம் மிகவும் சுவாரசியமாக நன்றாக இருந்தது, கம்பனி ஆடியோவிற்கும், நம் அசம்ப ள் செய்யும் ஆடியோ சிஸ்டத்திற்க்கும் வேறுபாடு உள்ளது கம்பனி சிஸ்டம் எவ்வளவு நேரம் கேட்டாலும் காது பாதிக்கபடுவது இல்லை நாம் அசம்பள் சிஸ்டம் சிறிது நேரம் கேட்டால் காது பாதிக்கபடுகிறது ஏன் இது பற்றி விளக்கமாக கூற முடியுமா (டேசிபர்) சார்.
Nice work sir. I subscribed only ur channel not any of the channel, I like you're creativity coz I'm a music fan.I'm using you're prime pro logic I assembled myself I keep experimenting audio only stereo. I like the way I play with audio frequency. Waiting to buy v10 thank you. Keep up the Good work could you kindly send me the board I'll pay thru phone pay coz I'm from Karnataka . kindly reply I want all your board
குருநாதா இருப்பதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது இந்த சிறிய விளக்கம் போதும் உங்களுடைய ஆர்வமே இந்த திறமைக்கு பெயருக்கு காரணமாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் 🎉💐....
நன்றி சகோ
படைப்பாளி அண்ணண் அவர்க்கு வளங்களும் நலமும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி
நான் எப்போதும் உங்களது ஃபோர்டு மட்டுமே வாங்குவது வழக்கம் மிகவும் அருமை யாக உள்ளது நண்பா
நன்றி சகோ
அருமையான விளக்கம்... மூளையின் வேலை டையோடு முதல் குளியல் வரை அரணாவின் ஈரம் தெரிய...குருவே குரு தான்.....
தம்பியின் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
அண்ணா உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை நல்ல விளக்கம் தருகிறீர்கள் நன்றி 👍👍👍👍
நான் ஒரு இசை விரும்பி அண்ணா..
இந்த board ல் 2.1 மற்றும் 5.1 வேலைப்பாடு பிரித்து காட்டுங்கள்
படம் பார்க்க 5.1 பயன்படுத்தி கொள்ளலாம்.. பாடல் கேட்பதற்கு 2.1 பயன்படுத்தி கொள்ளலாம்..
Electronic work தெரியாது..
உங்கள் படைப்புகள் மிகவும் தரமான வேலைப்பாடு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா..
Ok bro
Please mobile number please send
மிகவும் நன்றி தங்களது புதிய படைப்புகள் அனைத்தும் அருமை
நன்றி சகோ
Anna supper neega vedura board market lla vangi podurum.costomer satisfied poaraga.anna neega unga arraba Kalla life ha sollubothu yangallukum appdi oru guru kadaikalla varuthama irrukku.
Ippadi oru negalougalai yangalidam share pannathurku thank you.anna
Grand subwoofer boards vera level result anna ultimate na intha maathiri tha board venum num nincha apadiya board release panirukiga thank you anna
நேர்மையான, உண்மையான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள்.
நன்றி சகோ
Sir vanakkam 💐
Fri set details super
New board super 🎉
வணக்கம் அண்ணா. இது சரியான போர்டுதான் இப்ப பெரும்பாலும் வாய்ஸ் அதிகமா யாரும் விரும்புறது இல்லை. இது நல்லா இருக்கும்.
நன்றி சகோ
விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அண்ணா.
நன்றி சகோ
Romba thanks, Anna very super video 👏👌🤝 very useful board than anna,
அண்ணா நா எதிர்ப்பாத்த போர்டு இது தான் சூப்பர் நா சவுண்ட் தனித்தனியா தான் வரனும் யாரும் அத பன்றதில்ல
அண்ணா vasanth board அப்டேட் செய்யறது நீங்க வேற லெவல் மிகவும் அருமையான படைப்பு.
நன்றி சகோ
Left, Right Channel Bass cut panna sollalamnu pathen Neengale pannittinga anna Innum neraya ethir pakkuran... Hi-Fi switching connection inbuilt aa board laye kuduthingana enakku mattum illa matha technicians kum work konjam micham aagum... Athemari left, right audio balance panna left right ku mattum preset poda solli neraya video la solli irunthen but neenga Ella channelum ore level la tuning panra mari kuduthuttinga. Super anna...Vaazthukkal anna...
Ok bro
உங்களின் படைப்புகள் எல்லாம் அருமை எங்கு கிடைக்கும் என்பதை உறுதி படுத்தவும்
நன்றி தம்பி
Naan use panren Anna semma result.
நண்பா உங்களது படைப்புகள் மிகவும் அருமை யாக பண்றீங்க
வாழ்த்துக்கள் நண்பா
நன்றி சகோ
அருமை அருமை அருமை 💐💐💐💐💐
நன்றி சகோ
அருமை அண்ணா அருமையான விளக்கம்
நன்றி சகோ
Bro board price sollunga plzz
சிறப்பு!
உங்கள் பணி சிறக்கட்டும், வாழ்த்துகள்.
நன்றி சகோ
நன்றி அன்னா
அருமையான விளக்கம் அண்ணா💐👍
நன்றி சகோ
Super sir ennkku oru bored vendum sir please send sir
அருமை...
Welcome for your all products
நன்றி அண்ணா
அருமை அண்ணா
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமை அண்ணா நன்றி
V10 எப்ப கிடைக்கும் அண்ணா
Your great hero
நன்றி....
வாழ்த்துக்கள்
Excercice proactive quality mind
super anna 🔥🔥🔥🔥
Anna your place Salem aha
Rate enna bro 1-board send pannuvingala
V10 big pro price ji
Anna price sollunga please
Super. Anna
Please price
Stereo control eppadi master controla use pannuvathu vedio podunga
Super sir
Intha bord price solungka bro
சார் எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்து விட்டேன் சார்.ஸ்டீரியோவை மைக்செட்டுக்கு பயன்படுத்துவது போல் மோனோவாக மாற்றுவது எப்படி என்றும் மைக்செட்டில் பயன்படுத்தக்கூடிய குழாயில்வரும் சௌன்டில் வாய்ஸ் தெளிவாகவும் பேஸ் மட்டும் சட் சட் என்றும் தெளிவாகவும் துல்லியமாகவும் கெய்னாகவும் இருக்குமாறு ஒரு ப்ரி அசம்பில் செய்ய வேண்டும் சார்.அதற்க்காக ஒரு ப்ரி ஃபோர்டு அல்லது ஐடியாவாவது சொல்லுங்கள் சார் பிளீஸ் பிளீஸ் சார் .
சார் வணக்கம் இதற்கு ஸ்டீரியோ பிரி செட் போர்டு தேவையில்லை தானே
அண்ணா ஒரு உதவி அண்ணா. இன்னைக்கு நா இந்த போர்டு வாங்கிட்டா அண்ணா சரவுண்ட் ல வாய்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் ல வேலை செய்யல அண்ணா. சரவுண்ட் ல ஃபுல் வாய்ஸ் வருது அண்ணா. அது ஏப்படி சாரி பனரதுனு சொல்க அண்ணா. surround chennal mattum full voice வருது அண்ணா pls அண்ணா yepadi sari seyarathunu soluga anna. உங்கல காண்டாக்ட் பண்ணனும் அண்ணா. உங்க நம்பர் கிடைக்குமா ஆ அண்ணா.
5.1 ஆம்பிலிபேயரில் மாஸ்டர் கண்றேல் பயண்படுத்தாமல் மோனோ கண்றேல் பயண்படுத்த 6 சேனலும் கண்றோல் செய்வது எப்படி ஜயா
திருநெல்வேலி எங்கு கிடைக்கும் ப்ரோ
அண்ணா இந்த board எப்படி வாங்குவது
எனக்கு 5.1 ஆம்பில்பார் ஃபுள் பேக்கேஜ் செய்து தர முடியுமா அண்ணா
Moving surround prologic board waiting anna
Super anna
சார் வணக்கம் அண்ணா கயிறு விஷயம் மிகவும் சுவாரசியமாக நன்றாக இருந்தது, கம்பனி ஆடியோவிற்கும், நம் அசம்ப ள் செய்யும் ஆடியோ சிஸ்டத்திற்க்கும் வேறுபாடு உள்ளது கம்பனி சிஸ்டம் எவ்வளவு நேரம் கேட்டாலும் காது பாதிக்கபடுவது இல்லை நாம் அசம்பள் சிஸ்டம் சிறிது நேரம் கேட்டால் காது பாதிக்கபடுகிறது ஏன் இது பற்றி விளக்கமாக கூற முடியுமா (டேசிபர்) சார்.
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார் நாம் பேசுவோம்
Bro indha board price enna
Price
👍
😊
Arumai anna
நன்றி சகோ
நன்றி
Bro my v10 big prologic board bass treble section is not working.... Can you please service it???
V10 borad adiuo test poduga
Nice work sir. I subscribed only ur channel not any of the channel, I like you're creativity coz I'm a music fan.I'm using you're prime pro logic
I assembled myself I keep experimenting audio only stereo. I like the way I play with audio frequency. Waiting to buy v10 thank you. Keep up the Good work could you kindly send me the board I'll pay thru phone pay coz I'm from Karnataka . kindly reply I want all your board
பிரைஸ் எவ்வளவு அண்ணா மணப்பாறை கனகராஜ் வி10 போடு எப்படி அனுப்பிவிங்க வாட்ச் நம்பர் அனுப்பிவைங்க.
எனக்கு பிடித்தது v3 prologic ♥️
நன்றி சகோ
சார் ரொம்ப நாள் கேட்கிரோம் 3d bord போட வில்லை
விரைவில் வரும் சார்
அண்ணா அந்த போர்டுல சரோண்டிங் வரல என்ன பன்ரதுன
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
Anna 7,1 boret இறுக்கு
Rave boret
Soon u r audio test video... bro
நாளை வரும் சகோ
மற்ற தயாரிப்பாளர்களின் போர்டுகளையும் பயன்படுத்துகிறோம் அதில் gain எப்படி கூட்டலாம் குறைக்கலாம் என்று பொதுவாக சொல்லுங்கள்
Ok bro
Bro vasanth 5.1 prologic board I'll sub I'll மட்டும் அம்மிங் வருது எப்படி சரி செய்வது
Super anna😊
நன்றி சகோ
3055 transistor amplifier board onnu ready panni podunga sir....
Ok bro
அன்னா v 3 போடு அருமை
Good news bro 🎉🎉🎉🎉🎉❤❤❤
நன்றி சகோ
super Hi
Anna unga nampar podunga
V3 board la Centre Volume Clear Aah Varala. Ethavath Solution iruntha Sollunga Bro
Super
நன்றி
En mintla erukuratha nega apadeye erukeinga soillreinga
வணக்கம் சார் தருமபுரி மாவட்டம் செல்வம்
நன்றி சகோ
அண்ணா இந்த போடு வாங்கி பயண்படுத்துகிறேன் பவர் சப்லை டையடு பலுதாகி விட்டது யாரும் சரியான படி சரி செய்யல சால்ரிங் ட்ராக் விட்டு விட்டது சரி செய்யனும்
Sir you can make subsonic subwoofer bass booster circuit
Ok bro
Anney normal ey 2 channel ah difference panna surround varum neenga ean ney atha kuduthinga
இதன் விலை சொல்லுங்க நண்பா
Super bro
நன்றி சகோ
👏👏👏
First viewer super Anna
நன்றி சகோ
வணக்கம் ஜயா புரோலாஜிக் போடில பவர்சப்லை ட்ராக் விட்டு விட்டது அதை எப்படி சரிசெய்வது ஜயா
தயவு செய்து உங்கள் கான்டைக் நம்பர் தாங்க
எனக்கு இந்த போர்டு வேண்டும் எங்கே கிடைக்கும்
எனக்கும் வேண்டும்
அண்ணன் மதுரையில் எங்க கிடைக்கும்
யோகேஷ் எலக்ட்ரிக்
Sir vanakam eanku intha Bord venum trichy LA eanga kedigum
❤😘😘😘
5.1 remote kit lanch panaum
❤
🎉
அன்னா உங்கள் நம்பர் வேனூம்
அண்ணா இந்த போர்ட் மறக்கட்டுக்கு எப்ப வரும் திருப்பூரில் எங்க கிடைக்கும் சொல்லுங்க
விரைவில் வரும் சகோ
@@VasanthAudios இந்த மாதிரி போர்ட் தான் வேணும் இன்னு ரொம்பனால எதிர்பார்த்தேன் அண்ணா
இந்த board kidaikuma
Master volume control video podunga
விரைவில் வரும் சகோ
😍😍😍😍😂
🎧🎧🎧😇