MAXWIN IRF150-6 mosfet extra paralleled Mono added

แชร์
ฝัง

ความคิดเห็น • 176

  • @akumaran2594
    @akumaran2594 2 ปีที่แล้ว +7

    நீங்கள் கற்றுக்குடுக்கும் முறையே மிக சிறப்பாக உள்ளது அண்ணா. உங்களோட அளவுக்கு யாரும் வெளிப்படையா சொல்லி தரலனா. உங்களோட சேவை எங்களுக்கு தேவை. உங்களுக்கு ஆண்டவன் நல்ல உடல் சுகத்தையும், ஆயுளையும் குடுப்பாராக.

  • @madhankumar9026
    @madhankumar9026 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்லி கொடுத்தது மாதிரி IRF250 எட்டு டிரான்சிஸ்டர் பொருத்தி 80 வோல்ட் பவர் சப்ளை கொடுத்து 15 இன்ச் சப் ஊப்பரில் போட்டு பார்த்தேன் DJ ஆம்பிளி பயரில் வரும் பேஸ் இதில் வருகிறது இந்த டிப்ஸ் கொடுத்த தங்களுக்கு நன்றி சகோதரரே

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 2 ปีที่แล้ว +3

    Anna neenga eppavume nalla technic vedio thana poduringa ungala yarume win Panna mudiyathu Anna romba nandri anna

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      💚💚💚💚💚🙏🙏🙏🙏

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா!!!
    அருமையான பதிவு!!!
    நீங்கள் எப்பொழுதும் ஒரு வித்தியாசமான படைப்புகள் படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும்

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @sakthistudios712
    @sakthistudios712 2 ปีที่แล้ว

    Neega senjathu pariya vala dha bro...
    Romba use full video.. Thanks🙏🙏🙏

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டார்கள் தெளிவாக கூறியதற்கு வாழ்த்துக்கள் நன்றி கூற வார்த்தைகளே இல்லை

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. ปีที่แล้ว +1

    நல்லா ஒரு இசை தகவல் சேவை வாழ்த்துக்கள் அண்ணா சென்னை

  • @lmbrothers434
    @lmbrothers434 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் மிக சிறப்பு ரொம்ப தெளிவா அருமையா சொல்லி கொடுத்தீங்க மிக்க மிக்க நன்றி என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம் 🌹🌹🌹

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரா

  • @arun.photographs3831
    @arun.photographs3831 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவாக சொன்னீர்கள். 🌷

  • @D.j.karthick
    @D.j.karthick 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான படைப்பு தெளிவான விளக்கம்...

  • @manimegalaiaudios6775
    @manimegalaiaudios6775 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் அருமையான விளக்கம்

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw 2 ปีที่แล้ว

    அண்ணா மிக அருமையாகவும் தெளிவாகவும் புரிந்தது அண்ணா மிக்க நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி பிரதர்

  • @periyanayagi_shrine_bgmz
    @periyanayagi_shrine_bgmz 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா senthil Audios and flasher bus DTS

  • @mnit3285
    @mnit3285 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா. நன்றி.

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      💞💞💞💚💚💚🙏🙏

  • @karthickkavi4678
    @karthickkavi4678 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 2 ปีที่แล้ว

    Nalla sonneenga sir 👌🙏🙏 super

  • @sjsj346
    @sjsj346 2 ปีที่แล้ว +1

    Wohhhhhhh wohhhhhhh very nice explanation n demonstration... your voice is . god's own voice... congrats to you sir for this video uploaded

  • @pethaiarajpethaiaraj8155
    @pethaiarajpethaiaraj8155 2 ปีที่แล้ว

    சூப்பர் தெளிவாக கூறியமைக்கு நன்றி

  • @a.murugeshrx135_lover8
    @a.murugeshrx135_lover8 ปีที่แล้ว

    சூப்பர் சார் மிக நன்றி

  • @pandiyan5389
    @pandiyan5389 2 ปีที่แล้ว

    In the ettu MOSFET 5channel 10 fituku m Voltage ampere yevalavu kodukalam sir

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 2 ปีที่แล้ว

    Intha board la transistor parallel panninga anna ethana waats output varum

  • @westernrichard
    @westernrichard 2 ปีที่แล้ว +1

    I required this type of amplifier with HDMI input & optical input what is the cost

  • @autorajaraja7640
    @autorajaraja7640 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக பாடம் நடத்துனீங்க அண்ணா இந்தஅளவு யாரும் சொல்லமாட்டாங்க குமார் போர்ட விட சிறப்பான பேஸ் ரிசல்ட்னு அவங்க போர்டையும் காட்டி வீடியோ போட்டீங்க அவங்க உங்கமேல் கோபாமா இருப்பாங்க அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      உண்மை ஜெயிக்கும் சார்

  • @ArulKumar-id3ew
    @ArulKumar-id3ew 2 ปีที่แล้ว

    Sir resider 270 all mosbet ku use pannalama,!?

  • @dhineshkumarradhakrishnan1718
    @dhineshkumarradhakrishnan1718 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @dineshkumar-kj2zp
    @dineshkumar-kj2zp ปีที่แล้ว

    Anna intha board la 10 transistor yanachi two 12in sparks use pannalama

  • @navinlayo588
    @navinlayo588 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @binubinuachu8551
    @binubinuachu8551 2 ปีที่แล้ว

    Shakthi 2fit board 8fit pararal pannuvangala Anna please

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @kishores9341
    @kishores9341 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய படைப்பு அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது 🤝

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 ปีที่แล้ว

    அண்ணா.8+8mosfet போடு பயன்படுத்தலாம்னு இருக்கேன்.இந்த board கற்கும் என்ன voltage? என்ன Amper? பயன்படுத்தலாம் .

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 ปีที่แล้ว

    அருமை.

  • @guruvelsarveshwar2020
    @guruvelsarveshwar2020 2 ปีที่แล้ว +2

    2Fet Mono 2 ஃபோர்ட் இணைத்து 4 fet Mono வாக மாற்றுவது எப்படி?

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 ปีที่แล้ว

    Super explain sir thanks sir

  • @raguragubabu6959
    @raguragubabu6959 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      Thank you so much

  • @karthicviswa2641
    @karthicviswa2641 ปีที่แล้ว

    Dandy 12 inch Subwoofer use Panlama

  • @user-dy5jd5bu1i
    @user-dy5jd5bu1i 2 ปีที่แล้ว

    Arumai anna

  • @DreambirdM.S
    @DreambirdM.S 2 ปีที่แล้ว

    Anna power amplifier assemble pannu na evlo price varum na

  • @jayakumars308
    @jayakumars308 ปีที่แล้ว

    Thank you sir

  • @t.sindhu6497
    @t.sindhu6497 2 ปีที่แล้ว +1

    Keep rocking appa👏👏👏😍

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      நன்றி செல்லம்

  • @DeepuAmalan
    @DeepuAmalan 2 ปีที่แล้ว

    very interesting information 🤔 👍 👌

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      thank you sir your feedback

  • @k42642
    @k42642 2 ปีที่แล้ว

    Hai bro how r u, super brother kalakuringa wera level ⚘⚘⚘⚘⚘

  • @rajkumarrajraj2346
    @rajkumarrajraj2346 2 ปีที่แล้ว

    Super anna👍👍

  • @tpselvakumar
    @tpselvakumar 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir, I am a beginner in this field. Unga videos ellame rhomba helpful a iruku. 2 mosefet board 4 board a parallel panrathukkum ippadi additional a mosefet a matum add panrathukkum Enna difference nu Sonningana konjam helpful a irukum. Cost wise kammi a irukum, Atha thavira Vera Enna difference nu konjam explain pannunga sir.
    Thank You.

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      வீடியோவில் தெளிவாக சொல்லி இருப்பேன். தெளிவாக புரிந்து வீடியோவை பார்க்கவும்.

  • @haribavin2224
    @haribavin2224 2 ปีที่แล้ว +1

    Anna vanakkam 🙏🙏🙏👌👌👍

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      வணக்கம்

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 2 ปีที่แล้ว

    Arumai ayya

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @sguna9964
    @sguna9964 2 ปีที่แล้ว

    Ok Super Anna 👏👌,

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 ปีที่แล้ว

    Super sirmi Aana padhivu👌👌👌🔥🔥🔥

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @babu.m1732
    @babu.m1732 ปีที่แล้ว

    Ithuku mela puriyalana intha velaya seiyakoodathu miga thelivana vilakkam. Supper sir good👌

  • @karthicviswa2641
    @karthicviswa2641 ปีที่แล้ว

    Dandy 12 inch Ena power armplier Board Use Panalam

  • @basheerahamed8696
    @basheerahamed8696 6 หลายเดือนก่อน

    Anna super

  • @rajasusila4583
    @rajasusila4583 2 ปีที่แล้ว

    Super anna pollachi Raja

  • @binubinuachu8551
    @binubinuachu8551 2 ปีที่แล้ว

    Mano Anna super tips kerala

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி தல

  • @jeyachandran9089
    @jeyachandran9089 2 ปีที่แล้ว

    Anne na unga subscriber solluratha vita unka Mela remba anbu iruku na unka video daily Papen enaku amplifier make Panna thanka namma viraivil santhipoom

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      Ok brother.my shop ku vanka

  • @mrridervsr8436
    @mrridervsr8436 2 ปีที่แล้ว

    Super anna

  • @vinothdurai5775
    @vinothdurai5775 2 ปีที่แล้ว

    MOSFET pareal panupothu watts high aguma

  • @christinaaudiosvideoabi4280
    @christinaaudiosvideoabi4280 2 ปีที่แล้ว

    Anna subwoofer enna company potanum

  • @subashm9423
    @subashm9423 2 ปีที่แล้ว

    Super Anna 😍👍👍👍

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @veluk2835
    @veluk2835 2 ปีที่แล้ว

    nala elimaiyana gunamullavar sir negall.

  • @s.chandru6338
    @s.chandru6338 2 ปีที่แล้ว

    5200 ,1943 kkum indha maadhiri bandanum bro oru video podunga

  • @BlackYT-dq8hl
    @BlackYT-dq8hl 2 ปีที่แล้ว +1

    First message super 👍

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      Thank you so much

  • @mohamedain7703
    @mohamedain7703 2 ปีที่แล้ว +1

    hi sir can we replace irf150 to irf250 mosfet to the same board

    • @Veera529
      @Veera529 ปีที่แล้ว

      Yes, you can it.

  • @muhammedsadiq9303
    @muhammedsadiq9303 2 ปีที่แล้ว

    Thanks 😊

  • @dharanidn5940
    @dharanidn5940 5 หลายเดือนก่อน

    ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள்
    பூவை. தரணி.
    நன்றி நன்றி 🙏🙏🙏
    சென்னை.56

  • @shakthim8460
    @shakthim8460 ปีที่แล้ว

    HD rush box service patthi oru video poduga Anna

  • @kannankanan3658
    @kannankanan3658 2 ปีที่แล้ว

    Bro,super

  • @MohanKumar-jk5iy
    @MohanKumar-jk5iy 2 ปีที่แล้ว

    Super anna 👌👌👌👌👌

  • @balajis447
    @balajis447 2 ปีที่แล้ว

    Super sir

  • @karthickkavi4678
    @karthickkavi4678 2 ปีที่แล้ว

    அண்ணா மிக்க நன்றி. 4bet mono maxwin set aguma

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      அதற்கு தனி வீடியோவை பதிவு செய்கிறேன்

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 2 ปีที่แล้ว

    அண்ணாசுப்பர்.ஒண்ஸ்மோர்

  • @sribalajiaudios1256
    @sribalajiaudios1256 2 ปีที่แล้ว

    👍

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 2 ปีที่แล้ว

    5200/1943 இந்தமாதிரி பேரலல் பண்ணலாமா அண்ணா

  • @asfiyamk3565
    @asfiyamk3565 2 ปีที่แล้ว

    TOSHIBA 5200/1943 2fit bodukk 27 0 27 5amb transformer use pannalama? Sar

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      தாராளமாக பயன்படுத்தலாம் சகோ

  • @Aravinths749
    @Aravinths749 2 ปีที่แล้ว

    Super Anna Enna ampere itharku kodukalam Anna

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      max 15 amp podum

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 ปีที่แล้ว +2

    Good explain anna
    BTL mono explain pannunga anna

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      Ok brother.next update video coming soon

  • @makshanking2232
    @makshanking2232 2 ปีที่แล้ว

    Anna original MOSFET epti identify panrathu entha shop la kidaikum in salem

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      மேக்ஸ்வின் ஆடியோஸ் ல கிடைக்கும் ஒரிஜினல் மாஸ்பெட் தேவைப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள்

  • @thanga.anbalagan4324
    @thanga.anbalagan4324 2 หลายเดือนก่อน

    Thanks

  • @thangaduraithangadurai6751
    @thangaduraithangadurai6751 2 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @S.RakeshRakesh-cj6xx
    @S.RakeshRakesh-cj6xx 10 หลายเดือนก่อน

    Anna watts apadi calculation painurathu souluga

  • @tamilselven67
    @tamilselven67 ปีที่แล้ว +1

    இதேபோல tta5200 ttc1943 transitorக்கு பன்ன மடியுமா .. சொல்லுங்க

    • @ManoAudios
      @ManoAudios  ปีที่แล้ว +1

      முடியும் சகோ

  • @SenthilKumar-pr7os
    @SenthilKumar-pr7os 10 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் 4 பெட்மேனா 2 பேடு பேட்டு ேமனேர வா பேடுங்கண்ணா

  • @kamarajraj3662
    @kamarajraj3662 2 ปีที่แล้ว +1

    Super super sir

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள்

  • @avinashcutz9987
    @avinashcutz9987 2 ปีที่แล้ว

    Plz anna one. By one detailed video venam anna....🙏🙏🙏🙏

  • @amalraj2612
    @amalraj2612 ปีที่แล้ว

    Maxwin irf150 board price

  • @dineshkumars5025
    @dineshkumars5025 2 ปีที่แล้ว +1

    chevorlet car subwoofer box audio bass test podunga sir, am waiting👍👍👍 🤔🤔🤔

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      சரிங்க அண்ணா. அடுத்த வீடியோவை போடுகிறேன்

  • @ArulKumar-id3ew
    @ArulKumar-id3ew 2 ปีที่แล้ว

    24 0 24 ,5amp ku capasiter enna use pannalam sir

  • @jagadeesans3747
    @jagadeesans3747 2 ปีที่แล้ว

    👌🙏

  • @solapuramsa
    @solapuramsa 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍

  • @modeldolbyaudio1099
    @modeldolbyaudio1099 2 ปีที่แล้ว

    🙏👌

  • @arrajaseharan
    @arrajaseharan 2 ปีที่แล้ว

    For this how many oms woofer is best

  • @arularul9016
    @arularul9016 ปีที่แล้ว

    இந்த மாடலை ஸ்டீரியோ ஆம்பிலிபேயருக்கு பயன்படுத்த முடியுமா

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 2 ปีที่แล้ว

    Maharaja 2fet board ithu maathri 8transistor parallel pannalaama Anna sollunga

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      I will try brother

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 2 ปีที่แล้ว

    💐🤝👌

  • @ct100ridersmass8
    @ct100ridersmass8 2 ปีที่แล้ว +1

    முதல் கமன்ட் ஐயா

  • @raguragubabu6959
    @raguragubabu6959 2 ปีที่แล้ว

    8 fit ampere and voltage available sir minimum and high sir

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว +1

      மினிமம் 24v to 15 amp
      அதற்கு மேல் உங்கள் விருப்பம் நண்பா

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx ปีที่แล้ว

    Super anna mimisal ali ibrahim

  • @josikat6990
    @josikat6990 ปีที่แล้ว

    இந்த போர்டுல 300 வாட்ஸ் எடுக்கணும் அப்படின்னா எத்தன மாஸ்பட்டு இனைக்கனும்
    என்னவோல்ட் டிரான்ஸ்பார்மர் யூஸ் பண்ணனும் என்ன ஆம்பியர் என்று சொல்லுங்க
    Plaase replay sir...

  • @vinoth6197
    @vinoth6197 2 ปีที่แล้ว

    12x12 room. Ku. 8inch Surround Speaker போடலாமா sri

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      உங்கள் விருப்பம் தான் சகோ

    • @vinoth6197
      @vinoth6197 2 ปีที่แล้ว

      அந்த ரூமுக்கு செட்டாகுமா sri 8inch

  • @vetrivel.svetri4634
    @vetrivel.svetri4634 2 ปีที่แล้ว

    5.1 audio rush box humming varuthu Anna epadi solve pandrthu soluga

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      பவர் சப்ளை ஆம்ப்பியர் குறைவாக இருக்கலாம் அல்லது வயரிங் செக் பன்னுங்க உங்கள் ஆம்ப்ளிபயரில்