சார் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு யாருக்காகவும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை தேவைக்கு தான் சொல்றீங்க தேடுறதுனால தான் நாங்களும் பார்க்கின்றோம் நன்றி அண்ணா
உங்களுடைய அனைத்து படைப்புகளுமே அருமை அண்ணா... Copy பன்றவனுக்கு சுய சிந்தனை இல்லை அண்ணா. அவன எல்லாம் ஒரு ஆளாவே நினைக்காதிங்க.. நம்மளே அவன வளர்த்து பெரிய ஆள் ஆக்கி விட கூடாது... நானும் Board போட்டு இருக்கேன். அதுல எவ்வளவு கஷ்டம், வலி, எதிர்பார்ப்பு இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அண்ணா. அந்த கஷ்டம் எல்லாம் Copy பன்ற கிறுக்கனுங்களுக்கு புரியாது. அடுத்த படைப்புகளை நோக்கி போயிட்டே இருங்க அண்ணா... இன்னும் உங்களின் புதிய படைப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍
வணக்கம் சார் உங்களோட ப்ரைம் ப்ரோலஜிக் 2022 போர்டு தான் use பன்னி வீட்ல பயன்படுத்திட்டு இருக்கிறேன் சூப்பரா இருக்கு. என்ன அடியேன் ஆடியோ தாகம் குறையவில்லை. 😭😭😭😭
அந்தப் பிரீசெட் பீட்டியை நான் 2012ஏ போட்டுட்டேன் சூப்பரா இருக்கு ஒரு டிராக்டர் செட்டுக்குBT +SUB போர்டு போட்டேன் நல்லாவே இல்ல நான் வேஸ்ட் 12 v to 36v 4Fet mono. 4Fet streo வச்சு டெப்த்பேஸ் வர மாரி ஒரு வண்டிசெட் செஞ்சு கண்டினியுவா 2 அவர் பாட விட்டு டெஸ்ட்பண்ணி ஒரு வீடியோ போடுங்க. எங்கங்க. பொகவருதுனு அப்பதான் தெரியும் ......மார்கட்ல விக்குர. போர்டு எதுவா இருந்தாலும்சரி டிராக்டர் ஒரு வயலுக்குல்ல. போனா 5 hour கூட. ஓடும்
சார் கோவபாடாதீங்க சார். நீங்கதான் சார் எனக்கு குரு. நீங்கள் யார் என்ன சொன்னாலும் நீங்கள் வீடியோ மட்டும் போட்டுக்கொண்டே இருங்கள் சார். உங்கள் வீடியோவை பார்துதான் நான் கொஞ்சம் வளர்ந்து கொண்டு இருக்கிறேன் . கொஞ்சம் அடிக்கடி வீடியோ போடுங்கள் சார்
வணக்கம் புரோ நீங்கள் செய்யும் வேலையை இன்னும் சிறப்பாக செய்யுங்கள் சில்லறை சத்தம் அதிகமாக இருக்கும் பணக்கட்டு சத்தம் போடாது.... அதாவது நிறைகுடம் ததும்பாது...
அண்ணா நிங்க கவலை பட வேணாம் நிங்க மலை அவங்க நாய் உருவம் பெருசா இருக்கு பார்த்து குலைக்கும் அதாளம் பர்துண்ணு இருந்த அதுவும் அங்கையே நிற்கும் நிங்க உங்க வெளைய நல்ல செய்யுங்க அண்ணா வருத்தம் வேண்டாம்
அண்ணா வணக்கம் நான் நம்ம V11 புறாலஜிக் போர்ட் வாங்கினேன் அதில் ஒரு லைன் வேலை செய்ய வில்லை கடையில் கேட்டல் எங்களுக்கு தெரியாது என்று சொல்றாங்க கூரியர் பண்ணினா எனக்கு அதை சரி செய்து கொடுப்பிங்களா அண்ணா
Bro என்னுடைய கருத்து என்னவென்றால்.. போர்டு போடாத அரை வேக்காடு எல்லாம் அப்படிதான் பேசுவாங்க.. அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க... அவங்களுக்கு திறமை இருந்தா ஒரு board போட்டு அதைப் பற்றி ஒரு பதிவு போடட்டும்.
அண்ணா நான் இந்த போர்ட் வாங்கி யூஸ் பண்ற sub அவுட் சரியா வரல லெப்ட் ரைட் ஒரு சேனல் சரியா பாடலை என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா sub வேற போர்ட் யூஸ் பண்ற எனக்கு 1000rs வேஸ்ட் அண்ணா
சார் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு யாருக்காகவும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை தேவைக்கு தான் சொல்றீங்க தேடுறதுனால தான் நாங்களும் பார்க்கின்றோம் நன்றி அண்ணா
உங்களுடைய அனைத்து படைப்புகளுமே அருமை அண்ணா... Copy பன்றவனுக்கு சுய சிந்தனை இல்லை அண்ணா. அவன எல்லாம் ஒரு ஆளாவே நினைக்காதிங்க.. நம்மளே அவன வளர்த்து பெரிய ஆள் ஆக்கி விட கூடாது... நானும் Board போட்டு இருக்கேன். அதுல எவ்வளவு கஷ்டம், வலி, எதிர்பார்ப்பு இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அண்ணா. அந்த கஷ்டம் எல்லாம் Copy பன்ற கிறுக்கனுங்களுக்கு புரியாது. அடுத்த படைப்புகளை நோக்கி போயிட்டே இருங்க அண்ணா... இன்னும் உங்களின் புதிய படைப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍
Hi sir after long time ❤❤❤❤❤
Yellarum ippa thaan getthu neega 20 varusama neega geththu na neega mass.....yeppaium .....and ur hard work 🎉so nice
நன்றி சகோ
சுப்பரறு அன்னா
Marcket la unga borduthan sir mass keep it up all the best,,,
Welcome back sir after long time.....
என்னைக்கு உங்களுக்கு பின்னாடி தான் அவங்க வந்து ஆகணும்
வணக்கம் சார் உங்களோட ப்ரைம் ப்ரோலஜிக் 2022 போர்டு தான் use பன்னி வீட்ல பயன்படுத்திட்டு இருக்கிறேன் சூப்பரா இருக்கு. என்ன அடியேன் ஆடியோ தாகம் குறையவில்லை. 😭😭😭😭
ஆனா சார் உங்க போர்டு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்,
நன்றி சார்
Sir vanakkam super sir 👍
நன்றி சார்
❤🎉❤🎉அணணா வணக்கம்
❤🎉 superb anna
அண்ணா t.bass bbe aiwa set இல் வரும் bass treble mid board circuit design மாதிரி நீங்க போடுங்க விடுங்க அண்ணா ignore negativity
Welcome back...🎉
உங்கள் படைப்புகளை பெற காத்திருக்கும் இசை விரும்பி
Super super Anna next video
வணக்கம் அண்ணா
Thank you sir
வணக்கம் சார்.உங்கள் நிலைமை புரிகிறது.ஏன் பல நாட்கள் ஆகின்றன.விடியோ போடுங்கள்.உங்களுக்கான இரசிகர்கள் உள்ளார்கள்.
நன்றி சகோ
Mater volem condrol vidio potunga anna
Good Job dear Brother ❤
வணக்கம் சகோ
Supera sonninga anna
Super
அந்தப் பிரீசெட் பீட்டியை நான் 2012ஏ போட்டுட்டேன் சூப்பரா இருக்கு
ஒரு டிராக்டர் செட்டுக்குBT +SUB போர்டு போட்டேன் நல்லாவே இல்ல நான் வேஸ்ட்
12 v to 36v
4Fet mono. 4Fet streo வச்சு டெப்த்பேஸ் வர மாரி ஒரு வண்டிசெட் செஞ்சு கண்டினியுவா 2 அவர் பாட விட்டு டெஸ்ட்பண்ணி ஒரு வீடியோ போடுங்க. எங்கங்க. பொகவருதுனு அப்பதான் தெரியும் ......மார்கட்ல விக்குர. போர்டு எதுவா இருந்தாலும்சரி டிராக்டர் ஒரு வயலுக்குல்ல. போனா 5 hour கூட. ஓடும்
உங்களுக்கு நல்ல மனசு sir வாழ்த்துக்கள்
நன்றி சகோ
booster sub board very very super
நன்றி சகோ
Vasanth 5chanel HT Fillter(gain) pathi video podunga bro.
Next video waiting
சீக்கிரமே வரும் சகோ
வணக்கம் தலைவர்
வணக்கம் சகோ
Welcome bro ..👌👍
வணக்கம் நண்பரே
Super Anna
நன்றி சகோ
குறைந்தபட்சம் வாட்ஸ் ஆப் தொடர்பு ஏற்படுத்தி கொள்க குறைகள் அதிகம் உள்ளன
❤❤❤❤
❤🎉❤🎉
Please sir volume control video podunga
Ok ok
வணக்கம் அண்ணா...🙏
வணக்கம் சகோ
சார் கோவபாடாதீங்க சார். நீங்கதான் சார் எனக்கு குரு. நீங்கள் யார் என்ன சொன்னாலும் நீங்கள் வீடியோ மட்டும் போட்டுக்கொண்டே இருங்கள் சார். உங்கள் வீடியோவை பார்துதான் நான் கொஞ்சம் வளர்ந்து கொண்டு இருக்கிறேன் . கொஞ்சம் அடிக்கடி வீடியோ போடுங்கள் சார்
ok bro
100%✓ நிறைய நண்பர்கள் வளர்ந்து வருகிறார்கள்.... தங்களின் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வளர்ந்து வரும் நட்பு நண்பர்களுக்கும் தேவை..😊
@@ravichandran.ranipet.7080 நண்பா அவர் எனக்கு குரு. அது உங்களுக்கு புரியவில்லையா நண்பா
Hi Anna intha venum enga kidaikkum brother
விடுங்க அண்ணா அவனுங்க பொராமையில் பேசுரானுங்க விடுங்க
V11 Pro ஆல்டர்
Bro.. v10 big pro board available aa bro.. enaku 2 board venum bro . Enga area la kedaikala😢..
வணக்கம் புரோ நீங்கள் செய்யும் வேலையை இன்னும் சிறப்பாக செய்யுங்கள் சில்லறை சத்தம் அதிகமாக இருக்கும் பணக்கட்டு சத்தம் போடாது....
அதாவது நிறைகுடம் ததும்பாது...
Ok bro
அண்ணா நிங்க கவலை பட வேணாம் நிங்க மலை அவங்க நாய் உருவம் பெருசா இருக்கு பார்த்து குலைக்கும் அதாளம் பர்துண்ணு இருந்த அதுவும் அங்கையே நிற்கும் நிங்க உங்க வெளைய நல்ல செய்யுங்க அண்ணா வருத்தம் வேண்டாம்
Hi pro
வணக்கம் சகோ
அண்ணா வணக்கம் நான் நம்ம V11 புறாலஜிக் போர்ட் வாங்கினேன் அதில் ஒரு லைன் வேலை செய்ய வில்லை கடையில் கேட்டல் எங்களுக்கு தெரியாது என்று சொல்றாங்க கூரியர் பண்ணினா எனக்கு அதை சரி செய்து கொடுப்பிங்களா அண்ணா
கண்டிப்பாக உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சகோ
Bro என்னுடைய கருத்து என்னவென்றால்.. போர்டு போடாத அரை வேக்காடு எல்லாம் அப்படிதான் பேசுவாங்க.. அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க... அவங்களுக்கு திறமை இருந்தா ஒரு board போட்டு அதைப் பற்றி ஒரு பதிவு போடட்டும்.
ரொம்ப நாளா வீடியோவை காணோம் வேலை ரொம்ப அதிகமா அண்ணா
ஆமாம் சகோ
இந்த போர்டில் வாய்ச் எப்படி குறைக்க முடியும்
அடுத்த அடுத்த பதிவில் பார்ப்போம் சகோ
@VasanthAudios நன்றி அண்ணா
Hai saravanan, don't reply to un nessasary people videos, when ur growing some one will drag u back,plz for give them
அண்ணா நான் இந்த போர்ட் வாங்கி யூஸ் பண்ற sub அவுட் சரியா வரல லெப்ட் ரைட் ஒரு சேனல் சரியா பாடலை என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா sub வேற போர்ட் யூஸ் பண்ற எனக்கு 1000rs வேஸ்ட் அண்ணா
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சகோ
Anna.ud 24 volt bt board .12 v use panna enna value resister podanum.2.2 k irukku
1k podunga correct aah irukum , Unitech audio video pottirukanga check pannunga.
உங்கள் படைப்புகளை வெளியிடும் முன் டிரேட் மார்க் ரிஜிஸ்டர் செய்து விடுங்கள் இதுதான் ஒரே வழி
Ok bro
❤❤❤
Super anna
நன்றி சகோ