அடி முத்து முத்து மாரி/Adi muthu muthu mari/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • 🎬திரைப்படம் : படை வீட்டு அம்மன் (2002)
    🎹இசை: S.A.ராஜ்குமார்
    ✍வரிகள்: ராம நாராயணன்
    🎤பாடியவர் : சுவர்ணலதா
    ______________________________________________
    🎬𝗠𝗼𝘃𝗶𝗲 : 𝗣𝗮𝗱𝗮𝗶 𝘃𝗲𝗲𝘁𝘁𝘂 𝗔𝗺𝗺𝗮𝗻 (𝟮𝟬𝟬𝟮)
    🎹𝗠𝘂𝘀𝗶𝗰 : 𝗦. 𝗔. 𝗥𝗮𝗷𝗸𝘂𝗺𝗮𝗿
    ✍𝗟𝘆𝗿𝗶𝗰𝘀 : 𝗥𝗮𝗺𝗮 𝗡𝗮𝗿𝗮𝘆𝗮𝗻𝗮𝗻
    🎤𝗦𝗶𝗻𝗴𝗲𝗿 : 𝗦𝘄𝗮𝗿𝗻𝗮𝗹𝗮𝘁𝗵𝗮
    ______________________________________________
    நான் எழுதிய கவிதைகளுக்காக தொடங்கப்பட்ட நம்முடைய "சூர்யா கவிதைகள்" என்ற TH-cam சேனலை Subscribe🔔 செய்து கவிதைகள் பற்றிய கருத்துக்களையும், விருப்பத்தையும் தெரிவியுங்கள்...
    Channel link : / @சூர்யாகவிதைகள்
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲🔔
    𝗹𝗶𝗸𝗲👍
    𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁💬
    𝘀𝗵𝗮𝗿𝗲 🙏
    __________________________
    #swarnalatha#song#90s#humming_Queen_Swarnalatha#amma#swarnalatha_Amma#playback#singer#swarnalatha#humming#queen#swarnalatha#the#humming#queen#of#india#the_humming_queen_of_india#ammansongs #ammanfashion #amman #ammansongsintamil #ammanjordan #ammanstylez #ammannightlife #ammanstreetfashion #ammanjo #ammanstyle#ammansongstamil#whatsappstatus#ammansongstatus

ความคิดเห็น • 241

  • @Lalgudisurya
    @Lalgudisurya  2 ปีที่แล้ว +132

    நான் எழுதிய கவிதைகளுக்காக தொடங்கப்பட்ட நம்முடைய "சூர்யா கவிதைகள்" என்ற TH-cam சேனலை Subscribe🔔 செய்து கவிதைகள் பற்றிய கருத்துக்களையும், விருப்பத்தையும் தெரிவியுங்கள்...
    Channel link : th-cam.com/channels/eFLOw073sLduOkN98Vi69g.html

  • @vallarasu8552
    @vallarasu8552 7 หลายเดือนก่อน +29

    ஸ்வர்ணலதா அம்மா இன்று உயிரோடு இருந்தா இன்னும் எத்தனையோ தேசிய விருது பெற்றுபார் 😢

    • @Lalgudisurya
      @Lalgudisurya  7 หลายเดือนก่อน

      🥺

    • @sargunans6675
      @sargunans6675 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக😢

    • @bindhu_creationzzz
      @bindhu_creationzzz 6 หลายเดือนก่อน

      Yes itzz true...😢

  • @user-nx6be1qw4j
    @user-nx6be1qw4j ปีที่แล้ว +40

    கடவுள் நமக்கு பரிசாக கொடுத்த குரல் அழகி...

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 ปีที่แล้ว +167

    சகோதரி சொர்ணலதா அனைத்து வித பாடலிலும் தனது தனிதிறமையை நிறுபித்தவர்.... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.....

  • @isaiyarasiraja99r36
    @isaiyarasiraja99r36 ปีที่แล้ว +42

    இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு பாடல் கேட்க முடியுமா 🥰🥰🥰🥰🥰

  • @isaiyinmagan7373
    @isaiyinmagan7373 2 ปีที่แล้ว +100

    ஆட வைப்பது தெய்வ குரலா தேன் இசையா...😇

  • @radhatamilsonglyricsvideo5675
    @radhatamilsonglyricsvideo5675 2 ปีที่แล้ว +165

    மெய் சிலிர்க்கிறது.அம்மாவின் பாடலை கேட்கும் பொழுது.

    • @ashokraja9128
      @ashokraja9128 2 ปีที่แล้ว +1

      மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

    • @ashokraja9128
      @ashokraja9128 2 ปีที่แล้ว +1

      மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

    • @SelvamKagam
      @SelvamKagam 7 หลายเดือนก่อน

      Kottai selvam good

    • @bhackyarajs3882
      @bhackyarajs3882 3 หลายเดือนก่อน

      Yes in the beginning

  • @marigangumarigangu5992
    @marigangumarigangu5992 ปีที่แล้ว +43

    அருமையான வாய்ஸ் ஸ்வர்ணலதா அம்மா ❤️❤️

  • @Johnsonmanoharan
    @Johnsonmanoharan ปีที่แล้ว +16

    என்ன ஒரு குரல் வளம் மிக்க பாடகி.... கடவுள் தான் இதற்கு காரணம்..

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +32

    😍🥰ஸ்வர்ணலதா அவர்களின் குயிலிசை குரல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்💯💞💞💞
    ஓம் சக்தி🙏🙏🙏...
    ஓம் பராசக்தி🙏🙏🙏...
    ஓம் ஆதிபராசக்தி🙏🙏🙏... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @arumugamp1611
    @arumugamp1611 2 หลายเดือนก่อน +4

    இந்த அம்மன் படலை ரொம்ப நாள் கப்பரோ கேட்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது சிவாய நமக ❤😊

  • @vinothkavin7847
    @vinothkavin7847 ปีที่แล้ว +19

    இசையரசி ஸ்வர்ணலதா வின் அருமையான பாடல்

  • @harish2934
    @harish2934 ปีที่แล้ว +25

    My favorite singer swarnalatha amma👌👌👌 miss you😔😔😔

  • @dorabujji3865
    @dorabujji3865 ปีที่แล้ว +40

    மாயி மகமாயி
    மணிமந்திர சேகரியே
    ஆயி உமையானவளே
    ஆதி சிவன் தேவியரே
    சமைத்தால் சமயபுரம்
    சாதித்தால் கண்ணபுரம்
    அந்த கண்ணபுரத்து
    எல்லைய விட்டு என் அம்மா
    நீ கடுகு வர வேணுமடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி
    தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை
    காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    வெள்ளிமலை நாயகி
    வேலனுக்கு தாயடி
    வேம்பு ரதம் ஏறி வந்து
    வினையை தீர்க்கனும்
    நாராயணன் தங்கச்சி
    நல்லமுத்து மாரியே
    தங்க ரதம் ஏறி வந்து
    தாயை காக்கணும்
    என் பம்பை சத்தம்
    கேட்கலையோ கருமாரியே
    இந்த பானகமும்
    ருசிக்கலையோ பூமாரியே
    என் மாளிகையின்
    மணிக்கதவும் திறக்கவில்லையோ
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    வேம்பினிலே உடையடி
    வைகையாறு கடையடி
    சாம்பிராணி வாசத்தோடு
    சங்கரி வாரனும்
    அஞ்சு தலை நாகினி
    ஆயிரம் கண் நாயகி
    முண்டக்கண்ணி மோகினி
    வந்து முத்து எடுக்கனும்
    ஆதி மீனாட்சி தாயே
    நீ பெண் இல்லையா
    இங்கே பாலன் படும்பாட்டை
    பார்க்க கண்ணில்லையா
    உன் பாளையத்து ஆலயத்தில்
    பாசம் இல்லையா
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி
    தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை
    காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி

    • @user-dl3cq6ky3r
      @user-dl3cq6ky3r หลายเดือนก่อน

      வைகையாறு (ச)டையடி
      (அடி) மீனாட்சி

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 2 ปีที่แล้ว +88

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்வர்ணலதா அக்கா அருமையாக பாடி இருக்காங்க...

  • @muneshwarimuneshwari7563
    @muneshwarimuneshwari7563 ปีที่แล้ว +25

    அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இறங்கவேண்டும் அம்மா தாயே இரண்டு வருடங்கள் கழித்து உனது அருளால் கிடைத்த எனது 1 மாத குழந்தைக்காக நல்லபடியாக இறங்கிடு தாயே 🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

    • @rajiva1633
      @rajiva1633 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 ปีที่แล้ว +76

    ஓம் சக்தி.... பரா சக்தி ... 🙏🙏🕉️🕉️🛐🛐🔥🔥❤️❤️😍😍 ஸ்வர்ணலதா அக்கா அழகான குரல் அம்மன் பாடல் ... இந்த பாடலை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி ...

  • @leovinith1997
    @leovinith1997 ปีที่แล้ว +16

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ....

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 หลายเดือนก่อน +2

    *வாருங்கள் அன்பு சக்திகளே❤*
    *❤ஓம் சக்தி❤*
    *❤குரு வாழ்க பங்காரம்மா வாழ்க❤*
    அன்பு சக்திகளே❤...திருமண வரம் வேண்டுவோரும்❤குழந்தை வரம் வேண்டுவோரும்
    *மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா❤*
    கோவிலுக்கு வந்து இங்குள்ள வேப்ப மரத்தில் திருமணத்திற்காக தாலி கயிறும்❤பிள்ளைக்காக தொட்டிலும் கட்டி தாயிடம் மனமார வேண்டிக்கொள்ளுங்கள்❤இந்த அவதார பெருமாட்டியான
    *பங்காரு அம்மா❤*
    அனைத்தையும் தந்து நல்வாழ்வு அளிப்பார்கள்❤
    *அனுபவ பூர்வ உண்மை❤சக்திகளே*
    *குறைகளை களைத்தெறிய தாய் ஆதிபராசக்தி அம்மா❤இருக்கையில் கலக்கம் ஏன்?❤*
    *வாருங்கள் அன்பு சக்திகளே❤*
    *❤ஓம் சக்தி❤*

  • @Selvakumar1994-r6y
    @Selvakumar1994-r6y หลายเดือนก่อน +4

    அம்மா இல்லாத அனைத்து உயிர்களுக்கும் என் தாய் சமயபுரத்து மாரியம்மன் தான் தாய்... அம்மா எல்லாரையும் காப்பாத்து

  • @sasidansechitra2235
    @sasidansechitra2235 9 หลายเดือนก่อน +6

    Samaya pura maariyamman rupathil annai swarnalatha amma😍😍😍😍😍😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghulramkumar
    @raghulramkumar ปีที่แล้ว +15

    Road la innaiku vandi la vanthutu irunthen Speaker la semma sound ah intha song oda first line start aachu enaku ennavo udambellam pannuchu solla therila

  • @JothiG-tl1vf
    @JothiG-tl1vf 3 หลายเดือนก่อน +3

    Super Editing

  • @pravinkshirsagar2387
    @pravinkshirsagar2387 6 หลายเดือนก่อน +4

    🙏🏻😊🔱🚩Ammamaariye thaaye sharnam.🔱🚩🌺🌺🌺🌺🌺🌺🍎🍑🍊🥭🍓🌿🍋

  • @jeeva2059
    @jeeva2059 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Raj-eq7nv
    @Raj-eq7nv 10 หลายเดือนก่อน +5

    Swarnalatha❤❤❤❤

  • @anbumuthu7435
    @anbumuthu7435 2 ปีที่แล้ว +16

    அம்மா பாடல்கள் அனைத்தும் அருமை

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 ปีที่แล้ว +29

    Swarnalatha amma ever green queen 🙏🙏🙏🙏🙏💯💯💯💯we miss you amma

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 ปีที่แล้ว +25

    Fav song swarnlatha amma voice Vera level

  • @suhashinisuhashini9791
    @suhashinisuhashini9791 2 ปีที่แล้ว +11

    குழந்தை தாரும் அம்மா🙏🤲🙏

  • @AC80_GAMER537
    @AC80_GAMER537 ปีที่แล้ว +17

    🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏 அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 ปีที่แล้ว +10

    "சகோதரி. ஸ்வரணலதா"வுக்கு தெய்வீக குரலை அளித்த இறைவன்.
    இளம் வயதிலேயே உயிரை பறித்தது ஏனோ?

  • @moorthycm6299
    @moorthycm6299 5 หลายเดือนก่อน +2

    Divine voice

  • @ss_editz360
    @ss_editz360 ปีที่แล้ว +7

    🔱🙏🏻 அம்மா முத்துமாரியம்மன்

  • @elamparuthi8790
    @elamparuthi8790 2 ปีที่แล้ว +18

    My fav Song.... super bro..... my fav swarnalatha amma..... velli malar kannatha song podunga

  • @devakrishnan1216
    @devakrishnan1216 2 ปีที่แล้ว +8

    Always my favourite song...ippo enodiya ponnukaga indha songa ketkirean.... bless our child... blood report normal endru varanam...Amma engaluku ungala vitta yaruma irukanga...

  • @seevaganb8723
    @seevaganb8723 ปีที่แล้ว +10

    ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மா

  • @MadhuDugganahalliSuMpreeth
    @MadhuDugganahalliSuMpreeth 9 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️

  • @veeramuthut9692
    @veeramuthut9692 ปีที่แล้ว +5

    Om sakthi amma 🙏🙏🙏niga than thunnai Amma 🤲🤲🤲ungalla tha nambii irukka 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Inbatamizh_information_Sharer
    @Inbatamizh_information_Sharer 2 ปีที่แล้ว +22

    வேம்பினிலே உடையடி வைகையாறு சடையடி

  • @sandhiyasandhiya7194
    @sandhiyasandhiya7194 2 ปีที่แล้ว +24

    My favorite song😍

  • @sarabeshwaran2267
    @sarabeshwaran2267 2 ปีที่แล้ว +11

    கல்லானாலும் கணவன்தான் fulla song potunga

  • @MadhuMadhu-xp5xz
    @MadhuMadhu-xp5xz 2 ปีที่แล้ว +8

    Intha song enakku ippo fav aahiduchvhu

  • @suganyakavi7741
    @suganyakavi7741 2 ปีที่แล้ว +7

    Muthu Muthu maari.... Amma punnainallur thaaye..... Parashakthi yellaraiyum nalla vaima... 🙏🙏🙏

  • @Rajininandhini
    @Rajininandhini หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @karthickpkarthick7273
    @karthickpkarthick7273 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி

  • @sumisaravana8226
    @sumisaravana8226 ปีที่แล้ว +11

    Awesome voice 💞

  • @prabhuprabhu9088
    @prabhuprabhu9088 2 ปีที่แล้ว +15

    ஓம்"சக்தி"

  • @sellapang4181
    @sellapang4181 ปีที่แล้ว +5

    Super madam super very nice song 💐💐💐💐💐💐

  • @Johnsonmanoharan
    @Johnsonmanoharan ปีที่แล้ว +6

    Semma editing very clear audio 🎉🎉🎉hat's off..

  • @muthuvijaya8014
    @muthuvijaya8014 ปีที่แล้ว +9

    My favorite song 🙏💕

  • @JanakiJanaki-v1m
    @JanakiJanaki-v1m ปีที่แล้ว +4

    Awesome voice ❤ sister

  • @vimalakandaswamy3169
    @vimalakandaswamy3169 2 ปีที่แล้ว +14

    semma vioce miss u swarnalatha mam.....

  • @parvathis6941
    @parvathis6941 7 หลายเดือนก่อน +3

    Ennum neeinga naraya sami paatu paadanun amma

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 หลายเดือนก่อน

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +43

    Swarnalatha amma voice.

  • @r.gvanakkamthala7261
    @r.gvanakkamthala7261 2 ปีที่แล้ว +10

    Unga voice super

  • @பூபதிவீரன்
    @பூபதிவீரன் 2 ปีที่แล้ว +10

    Adikadi kekanum pola iruku voice avlo soft.... ⏮⏪⏸🔽⏹⏩⏭

  • @esalagumariAlagu
    @esalagumariAlagu ปีที่แล้ว +2

    🌹🙏🙏🙏அம்மா தாயே 🍼🍼🍼

  • @jayalithajaya4611
    @jayalithajaya4611 ปีที่แล้ว +3

    My favourite singer very nice

  • @SangeR-g9o
    @SangeR-g9o 2 หลายเดือนก่อน

    என் அம்மா என் அம்மா தான் இருவருமே❤❤❤

  • @dhivandhivan6719
    @dhivandhivan6719 2 ปีที่แล้ว +7

    Thanjavur mari❤

  • @maharajan7867
    @maharajan7867 ปีที่แล้ว +5

    Sema🎉🎉🎉🎉

  • @rajiraji8987
    @rajiraji8987 2 ปีที่แล้ว +6

    Semmma superrrr

  • @SathishSathish-od1jv
    @SathishSathish-od1jv 2 ปีที่แล้ว +8

    Super voice mam

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @southsinger4675
    @southsinger4675 2 ปีที่แล้ว +8

    My favorite song

  • @Redapple..
    @Redapple.. 2 ปีที่แล้ว +13

    Semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muralicharusmita8581
    @muralicharusmita8581 17 วันที่ผ่านมา

    Swarnalatha 😍💥

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 2 ปีที่แล้ว +22

    Humming queen 👸swarnalatha

  • @rajavelsrajavels9077
    @rajavelsrajavels9077 ปีที่แล้ว +3

    அருமையானா பாடல் அம்மன்

  • @mohanrajmohanraj6906
    @mohanrajmohanraj6906 2 ปีที่แล้ว +6

    Nice song bro super

  • @asc7296
    @asc7296 2 ปีที่แล้ว +7

    vera level

  • @rameshramesh-mr2qo
    @rameshramesh-mr2qo 2 ปีที่แล้ว +19

    அருமை 💯🙏🏽🙏🏻

    • @Lalgudisurya
      @Lalgudisurya  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏💕

  • @saimugeshram9163
    @saimugeshram9163 2 ปีที่แล้ว +5

    அம்மா முத்து மாரி துணை

  • @SarmiKutty-ns1fn
    @SarmiKutty-ns1fn 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏Amma🥰🥰🥰

  • @Manpandamsamayal
    @Manpandamsamayal 2 ปีที่แล้ว +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Lalgudisurya
    @Lalgudisurya  2 ปีที่แล้ว +328

    இந்த பாடலின் இரண்டாவது சரணத்தில் "பாலன் படும் பாட்டைப் பார்க்க கண்ணில்லையா?" என்ற வரிகளை எழுதாமல் என்னுடைய கவனக் குறைவால் தவறாக எடிட் செய்து விட்டேன்.. மன்னிக்கவும் 👍

  • @rockstarrockstar3449
    @rockstarrockstar3449 2 ปีที่แล้ว +8

    Super 🔥 voice super base unum extra erutha Nala eruthunukum

  • @maniamaran920
    @maniamaran920 ปีที่แล้ว +4

    Best composed

  • @kalaikalai5388
    @kalaikalai5388 ปีที่แล้ว +2

    Enathu vittin prachanaiyai thirthu veinga deivame🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaniPriya-qk1zq
    @VaniPriya-qk1zq ปีที่แล้ว +2

    Om shakthi

  • @user-yy6ec8xz5o
    @user-yy6ec8xz5o 8 หลายเดือนก่อน +1

    Nice song

  • @Dineshkumar-o4g5x
    @Dineshkumar-o4g5x หลายเดือนก่อน

    அம்மா தாயே 🙏

  • @sriramajeyam7244
    @sriramajeyam7244 2 ปีที่แล้ว +5

    Amma unga pillaiya kaathu rakshikanum amma

  • @gaylesanthosh9388
    @gaylesanthosh9388 ปีที่แล้ว +3

  • @RamakrishnanUCCE
    @RamakrishnanUCCE 2 ปีที่แล้ว +5

    Super

  • @sivavicky5130
    @sivavicky5130 ปีที่แล้ว +3

    🙌🙌🙌🔥🔥🔥

  • @vickystar1810
    @vickystar1810 2 ปีที่แล้ว +5

    Super bro

  • @janalogu8448
    @janalogu8448 ปีที่แล้ว +1

    என் குல தெய்வம் முத்துமாரி

  • @dhivyasuresh5041
    @dhivyasuresh5041 ปีที่แล้ว +2

    சாம்பிராணி வாசதோடூ சங்கரி வாரணும்

  • @kannasamy8957
    @kannasamy8957 ปีที่แล้ว +3

    Amma Thaaye appakku judgement nallapadiyaga varanum arul purivaai amma

  • @DilipKumar-uz3gz
    @DilipKumar-uz3gz 2 ปีที่แล้ว +6

    jai bhavani

  • @veerappannadarajan8149
    @veerappannadarajan8149 ปีที่แล้ว +2

    I
    Miss you voice

  • @nandhinik296
    @nandhinik296 3 หลายเดือนก่อน +2

    Amma

  • @udhayaraj34
    @udhayaraj34 2 ปีที่แล้ว +6

    🔥🔥🔥🔥🔥

  • @muralik3855
    @muralik3855 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🎉🎉🎉🙂🙂🙂great

  • @veeransuresh7130
    @veeransuresh7130 2 ปีที่แล้ว +9

    Enakku megavum pititha padal

    • @veeransuresh7130
      @veeransuresh7130 2 ปีที่แล้ว +2

      Enakku pititha singer swarnalatha 💗💗💗💗💗

  • @maruthupandi5436
    @maruthupandi5436 2 ปีที่แล้ว +4

    Nice

  • @munirajmuni8706
    @munirajmuni8706 4 หลายเดือนก่อน +2

    Amma theye nan manusale earodhuruna neruverusu nan muddu Amma theye devihini ka nan eadha ondhu magu kodama thye havalu kuthukodaru nithukondaru nanane nenupu hagabeku havalu mansale nane earubeku nan jothe life long happy yage earubeku amma devihini nan heludhumathu kelukodu earabeku havalu postu eadhage earubeku nan kanselandhare call madubeku nan obane love madubeku life long nan beti hokudadhu evathu yoa neraverasu eavathu ❤🙏🥰🌺🥀🕉🙇‍♂️