"ஆமை முதல் ஒட்டகம் வரை ஒண்ணா விளையாடும்" தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா! - Domestic Animals Zoo Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • திருச்சியில் தனி ஆளாய் ஒரு காட்டை உருவாக்கி வளர்ப்பு விலங்குகளை வளர்த்து வரும் மனிதர் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #zoo #domesticanimals #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 127

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kavithab9075
      @kavithab9075 ปีที่แล้ว +1

      இது திருச்சியில் எங்கே உள்ளது?இவர் பெயர் என்ன என்ற எந்த விவரமும் சொல்லாமல் கேட்காமல் எந்த introduction இல்லாத மொட்டையாக ஒரு பேட்டி.interview எடுத்த பெண்ணுக்கு அடிப்படை அறிவு இல்லாதது மோசம்.😡

    • @sivakumarrk-lo7rr
      @sivakumarrk-lo7rr ปีที่แล้ว +1

      பேட்டி எடுபவருக்கு அடிப்படை விசயம் தெ‌ரியாமல் பேட்டி எடுக்கவேண்டாம்

  • @dinoselva9300
    @dinoselva9300 ปีที่แล้ว +101

    Behindwoods தொகுப்பாளர்களை பணிக்கு அமர்த்தும்போது தமிழ் தெரிந்தவர்களை எடுங்கள். தமிங்கிலிஸ் பேசி மொழியை சிதைப்பவர்களை இந்த பிரபல்யமான வலையொளிகளில் அமர்த்துவது அபத்தம்.

    • @kavithab9075
      @kavithab9075 ปีที่แล้ว +8

      அதைவிட மோசம் அந்த பொம்பள பேட்டி கொடுத்தவரை introduce கூட செய்யவில்லை.

    • @cyclegapride
      @cyclegapride ปีที่แล้ว +2

      இவரது கருத்துக்களுக்கு எனது ஆதரவு

    • @NNanthakumar-ce8ms
      @NNanthakumar-ce8ms ปีที่แล้ว

      Arumaiyana pathivu

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 ปีที่แล้ว +2

      Unmaithan bro muthalil vanakkam solli palakanum

    • @gowshikraj1239
      @gowshikraj1239 ปีที่แล้ว

      Aiyaa athu March 3 Feb 3 illa

  • @kavithab9075
    @kavithab9075 ปีที่แล้ว +9

    யார் இவர்? எங்கு இருக்கிறது இந்த இடம்? Introduction இல்லாத ஒரு பேட்டி.interview எடுத்த பெண் அவரை self introduce பண்ண வாய்ப்பளித்த இருக்க வேண்டும்.அடிப்படை knowledge இல்லாத பெண்.ஊடகத்துறையின் இன்றைய நிலை?🤔

    • @pugunthaveedu9189
      @pugunthaveedu9189 ปีที่แล้ว +2

      Naveen Anna uur Thuraiyur...enga veetu pakathu veedu than entha anna

    • @kavithab9075
      @kavithab9075 ปีที่แล้ว +1

      @@pugunthaveedu9189 thanks bro🙏

    • @RajanRajan-ve3fr
      @RajanRajan-ve3fr ปีที่แล้ว +1

      Akka address kidaikuma

    • @kavithab9075
      @kavithab9075 ปีที่แล้ว

      @@RajanRajan-ve3fr எதுக்கு தம்பி?வரிசை தட்டு கொண்டு வரவா?இல்லை heavy ஆ வாங்கவா?😂

    • @RajanRajan-ve3fr
      @RajanRajan-ve3fr ปีที่แล้ว

      மன்னிக்கவும் நான் கேட்டது zoo adressaa

  • @Nam_samugem
    @Nam_samugem ปีที่แล้ว +9

    அண்ணா 2005 🤔 ஆ... வாழ்த்துக்கள் 🌹
    என் அலாதியான ஆசை கனவு லட்சியம் இதுபோன்ற ஒன்று துவக்க வேண்டும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். பெரும்பான்மையான கனவுகள் லட்சியங்கள் பொருளாதார ரீதியாக போராட்டமாகவே இருக்கிறது. என்றாவது ஒருநாள் இலக்கை அடைவேன் என்று நம்புகிறேன்

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +9

    வாழ்கையில் நல்லா சம்பாதிக்க வேண்டும். அந்த காசு ல இப்படி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும்

  • @007vikatan
    @007vikatan ปีที่แล้ว +12

    அந்த ஆமையை கூர்ந்து பாருங்க... அதிபர் தின்றது இதோட தாத்தா ஆமையை தான்.. 🤣

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 ปีที่แล้ว +9

    நானும் திருச்சி தான் தயவு செய்து இந்த இடம் திருச்சியில் எங்கு உள்ளது என்பதை தெரிவிக்கவும்

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว +12

    இவ்வளவு பெரிய இடம் இருந்தால் நானும் வளர்ப்பேன்👍👏👏👏

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +10

    ZOO madhiri irundha kandipa entry ticket madhiri vacha animal lovers like me will come there. ❤

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +7

    பார்க்க கண் கொள்ளாக் காட்சி. மேன் மேலும் விருத்தி பன்ன வாழ்த்துகள்.

  • @shomiya7677
    @shomiya7677 ปีที่แล้ว +7

    வாழ்ந்தா இப்பிடி தான் வாழனும்

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 ปีที่แล้ว +15

    Beautiful place for pet lover . In Trichy surrounding . Go spend with your family and friends. Naveen sir make this possible by his hard work

    • @pv7485
      @pv7485 ปีที่แล้ว

      Can you please share this location name and details

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 ปีที่แล้ว +6

    இது எந்த இடம் முகவரி please

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 ปีที่แล้ว +4

    குட் அண்ணா 🌹🌹👍🏻👍🏻🙏🙏

  • @zoya7610
    @zoya7610 ปีที่แล้ว +4

    What is the price amount for visiting this place?

  • @judeantony5776
    @judeantony5776 ปีที่แล้ว +13

    You can’t imagine how all animals , including Rottweiler can be this friendly without their alpha commander , very beautiful and calm place , you can have a great family space for happiness, try once ,trust me this is a place of peace , foods and the way the take care is just like visiting our grandparents house

  • @g.d.ravichandriga1362
    @g.d.ravichandriga1362 ปีที่แล้ว +2

    உங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்

  • @raihansharif4842
    @raihansharif4842 ปีที่แล้ว +1

    Entrence ticket over costly and allso pre booked (750 for entry and include food 1000 per head)

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 ปีที่แล้ว +4

    தல, பந்தய மாடு, ஒரு ஜோடி வாங்கிப்போடுங்க.... பேர் சொல்லும்

  • @rajpriyanagaraj3161
    @rajpriyanagaraj3161 ปีที่แล้ว +3

    Last year we went there.... really it was amazing....Naveen anna very kind person.... swimming pool is there it's also very nice

    • @MyLordoflords
      @MyLordoflords ปีที่แล้ว +2

      Wr is this place ?

    • @sgsrividya
      @sgsrividya ปีที่แล้ว +1

      Please tell me exactly where it is

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +2

    இது அனைத்து உயிர்களுக்குமான அரசியல்...

  • @snymujibur368
    @snymujibur368 ปีที่แล้ว +2

    உங்கள் நேயத்திற்கு வாழ்த்துக்கள் தோழரே

  • @rajarajarose15
    @rajarajarose15 ปีที่แล้ว +1

    இந்த பண்ணை முகவரி தெரிவித்தால் சிறப்பு.. நன்றி.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 ปีที่แล้ว +4

    Animal welfare org fined Actor Robo Shankar for having a pair of parrots at home. Wondering what would happen to the owner of this private farm if Animal welfare board knows he is possession of so many wild animal species held captive in private farm..?;

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว

      He is providing food water home.
      No one can take care of these animals better than him.
      Before blaming him, blame politicians.
      Politicians destroying the nature and water. Hunting wildlife.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 ปีที่แล้ว +2

      Taking care, feeding and bathing animals or wild animals that don't fall under any scheduled wild life protection act, is ok. However, if anyone violates the law of the land, they are liable and are punishable as per law and cannot be given leniency on any account however big or small they are in society.

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว

      @@indradevabhakt6244 advise politicians to stop destroying the forest and extraction of ground water. Then you can arrest him.

    • @gopijanarthanan2071
      @gopijanarthanan2071 ปีที่แล้ว +4

      This video shows only domestic and exotic pets. Also he mentioned having proper certification from govt for exotic pets. What actor robo Shankar owned was alexendrian parakeet which falls under Indian wildlife. After watching this video it looks like a must visit place and person in this video giving lot of information. person like me having pet love can learn animal behaviour from him. Checked this farm in Google with good rating. Want to visit soon...

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 ปีที่แล้ว

      Iguana Lizard (looks like he has a couple of them) are not an indigenous species in India however it is said that it may be found in the wild in some parts of the country..The Wildlife (Protection) Act, 1972 lists them under the list of protected species which means that any Trading or commerce of iguanas is highly regulated. Anyone found in possession of an iguana must have the requisite permission from the Chief Wildlife Warden of the state where it is held in captivity as an exotic pet.

  • @ganeshn1787
    @ganeshn1787 ปีที่แล้ว +1

    Super..seems the interviewer doesn't know how to ask interesting questions..
    However he wonderfully explained

  • @prasiddhakrishna2045
    @prasiddhakrishna2045 ปีที่แล้ว +3

    our dept took us to this place..it was really nice..u can spend time with all these animals....they were so gentle...and we really had a great time..

    • @gopianan8319
      @gopianan8319 ปีที่แล้ว

      Aama ivaruku ithan velai

  • @suriyanarayanans1693
    @suriyanarayanans1693 ปีที่แล้ว +1

    Hat's OFF to this gentleman, living with pet's & animals,great feeling, super MY EARNEST REQUEST GOVERNMENT SHOULD GIVE MORE SUPPORT LIKE THIS KIND OF ANIMAL WELFARE.... because NATURAL GIFT FROM OUR SUPREME POWER... GREAT

  • @arunguna2291
    @arunguna2291 ปีที่แล้ว +7

    Superb Anna congrats 😍❤️😘 animal ku important super 👏

  • @arunprasathj5339
    @arunprasathj5339 ปีที่แล้ว +3

    Location in Trichy

  • @mersalkarthick700
    @mersalkarthick700 ปีที่แล้ว +2

    Beautiful place 🤩

  • @Saiulagam.Tv-Chennai-23
    @Saiulagam.Tv-Chennai-23 ปีที่แล้ว +2

    அருமை

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 ปีที่แล้ว +3

    Nice

  • @bharathimathi2636
    @bharathimathi2636 ปีที่แล้ว +2

    Valkaaaaa brother

  • @mudash441
    @mudash441 ปีที่แล้ว

    இன்று காடுகளுக்குச் சென்றால், உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் நிச்சயம். இன்று காடுகளுக்குச் சென்றால், நீங்கள் மாறுவேடத்தில் செல்வது நல்லது. இதுவரை இருந்த ஒவ்வொரு கரடிக்கும், நிச்சயமாக அங்கே கூடுவார்கள், ஏனென்றால் இன்றைய நாள், டெடி பியர்ஸ் அவர்களின் பிக்னிக் உள்ளது. இன்று காடுகளுக்குச் சென்றால், நீங்கள் தனியாக செல்லாமல் இருப்பது நல்லது. இது இன்று காடுகளில் அழகாக இருக்கிறது, ஆனால் வீட்டில் இருப்பது பாதுகாப்பானது. இதுவரை இருந்த ஒவ்வொரு கரடிக்கும், நிச்சயமாக அங்கே கூடுவார்கள், ஏனென்றால் இன்றைய நாள், டெடி பியர்ஸ் அவர்களின் பிக்னிக் உள்ளது.

  • @KovaiDTCPnFarmlands
    @KovaiDTCPnFarmlands ปีที่แล้ว +1

    In which place zoo found

  • @rajmanickam6676
    @rajmanickam6676 ปีที่แล้ว

    மாட்டுக்கெல்லாம் பிஸ்கட் கொடுத்தா விலைவாசி ஏறாம என்னடா பன்னும் . முதல்ல அந்த நபரை கட்டிபோடனும்

  • @infomax3rdeyesecurity
    @infomax3rdeyesecurity ปีที่แล้ว +7

    Best place to visit with children's and family best tourist place if this place near to my town i spend every day and Mr.Navven sir spend total life for his children's(pets) this is not very easy thing to do Hats off you sir

    • @pv7485
      @pv7485 ปีที่แล้ว

      Location please bro!

    • @eswareswaran9029
      @eswareswaran9029 ปีที่แล้ว

      Cats adapt kudutha vangi valapara

  • @babudirectorbabudirector6707
    @babudirectorbabudirector6707 ปีที่แล้ว +1

    Very interesting place i really like...

  • @Vijayalakshmisaravanaa
    @Vijayalakshmisaravanaa ปีที่แล้ว

    Is price how much?
    Please share your location Anna.

  • @thilakpalanisami5829
    @thilakpalanisami5829 ปีที่แล้ว +1

    👌

  • @aadhisad3036
    @aadhisad3036 ปีที่แล้ว

    Indha place enga iruku...? Therinja sollunga.. Trichy la

  • @madhumvs2695
    @madhumvs2695 ปีที่แล้ว +1

  • @premennumnaan
    @premennumnaan ปีที่แล้ว

    Bro park gowerment nalla maintan Panna mudiyala neenga super bro

  • @kamalgokul9222
    @kamalgokul9222 ปีที่แล้ว

    Super Naveen Anna..
    But anchor waste

  • @kaarthikk608
    @kaarthikk608 ปีที่แล้ว +1

    Super sir 👌

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 ปีที่แล้ว

    Nice and beautiful. Area of the farmland. Like to visit.

  • @somaaj9563
    @somaaj9563 ปีที่แล้ว

    Ellame ok namma vig joseph vijay Anil valathule

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

    கழுதை: என்னைப் பார். யோகம் வரும்.

  • @ramuk3736
    @ramuk3736 ปีที่แล้ว +1

    Super sir

  • @aswinganesan4985
    @aswinganesan4985 ปีที่แล้ว

    really nice guy went there a couple of times go to place for stress buster

  • @shajisha1257
    @shajisha1257 ปีที่แล้ว

    Ivangaloda TH-cam account name solla mudiuma

  • @tysonkai
    @tysonkai ปีที่แล้ว

    Anyone know the farm phone number?

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 ปีที่แล้ว +2

    Super bro 👍

    • @mumtajbegam3669
      @mumtajbegam3669 ปีที่แล้ว

      Super where's this place in trichy? Location please

  • @Humanitylifestyle6876
    @Humanitylifestyle6876 ปีที่แล้ว

    Super maintenance food ellaam eppadi sir maintein pannureenga

  • @NARESHKUMAR-ew1zr
    @NARESHKUMAR-ew1zr ปีที่แล้ว

    Sir.., peacock illaiya..,

  • @SuryaPrakash-pr2ei
    @SuryaPrakash-pr2ei ปีที่แล้ว

    How many acres of land brother?

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 ปีที่แล้ว

    Bro managed bio diversity.

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 ปีที่แล้ว

    very nice bro and sister

  • @harshavardhan4626
    @harshavardhan4626 ปีที่แล้ว

    how many acre is this farm

  • @ramkumarr2617
    @ramkumarr2617 ปีที่แล้ว

    Which place in Trichy

  • @manju8854
    @manju8854 ปีที่แล้ว

    So happy to see this sir 🙏🏻

  • @vishnutr4498
    @vishnutr4498 ปีที่แล้ว

    In tirchy where is this

  • @kandaswamy954
    @kandaswamy954 ปีที่แล้ว

    Super sir

  • @rockfortgaming3140
    @rockfortgaming3140 ปีที่แล้ว

    Naga intha naveens garden la dha enga juniors ku freshers vachum semma ya irukum

  • @vikraman.g7495
    @vikraman.g7495 ปีที่แล้ว

    Leo va

  • @parthiban8128
    @parthiban8128 ปีที่แล้ว

    அருமை ❤️🙏

  • @Aadthiyaaadthi
    @Aadthiyaaadthi ปีที่แล้ว

    He is my senior

  • @thanithalivan3838
    @thanithalivan3838 ปีที่แล้ว +3

    Super அண்ணா

  • @lakshmikanthan1280
    @lakshmikanthan1280 ปีที่แล้ว

    GO(O)D WORK.

  • @ashokkumar-lu9se
    @ashokkumar-lu9se ปีที่แล้ว

    Anna wow

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 ปีที่แล้ว

    Congratulations sir

  • @orkay62
    @orkay62 ปีที่แล้ว

    address please

  • @pachatamilan360
    @pachatamilan360 ปีที่แล้ว

    Super bro 👌👌👌👌

  • @irenelightchristopher3990
    @irenelightchristopher3990 ปีที่แล้ว

    Address

  • @ramadoss6504
    @ramadoss6504 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @subhasubhaaaaaaa
    @subhasubhaaaaaaa ปีที่แล้ว

    Awesome

  • @godofearth6735
    @godofearth6735 ปีที่แล้ว

    ❤️

  • @gokulbala1878
    @gokulbala1878 ปีที่แล้ว

    Ithu yenga ooru 🔥🔥

  • @RameshKumar-rw7zx
    @RameshKumar-rw7zx ปีที่แล้ว

    Address please

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 ปีที่แล้ว +1

    wow. Camel , Horse and Rottweiler are eating biscuits together.

    • @nishanth8201
      @nishanth8201 ปีที่แล้ว +1

      With kangeyam kaalai...

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว

    காங்கயம் கன்று வாங்கினீங்களா? என்ன கேள்வி, ?

  • @selvag91
    @selvag91 ปีที่แล้ว

    காசு வேண்டும் .. எல்லாத்துக்கும்

  • @samhelen3991
    @samhelen3991 ปีที่แล้ว

    யார் சாமி நீ ஆஸ்கார் உனக்கு