@@skeleton_king_3899😅thambi,,இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் அரபு தேசங்களிலும் மேற்கத்திய அமெரிக்க ஐரோப்பா போன்ற நாடுகளிலும்,,அங்கேயே கோலாதிக்கம் செய்து கொண்டு இருக்கிறார் அவர்களெல்லாம் இந்தியாவிற்கு வரச்ல்லி விடலாமா!!! சொல்லிவிடலாமா
@@thomaslndiapoliticalnooneg5968 நான் ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்ல முடியுமா... இங்க கர்நாடகா ல தான இருக்காங்க ஏன் கன்னடம் பேச விருப்பம் இல்லை அவங்களுக்கு... ஹிப்ரு மொழியிலே பேசணும் அப்படி அவசியம் இல்லையே... நீங்க சொல்லுற மாறி வெளிநாடுக்கு போன தமிழர்கள் அங்கு இருக்க மொழிய கத்துகிட்டு அங்க வாழ்கையை போக்கிட்டு இருக்காங்க... அவங்க அங்க போய் நான் தமிழ் தான் பேசுவேன் அப்டின்னு சொன்ன நம்ம அவங்கள வர சொல்ல அவசியம் இல்ல அவங்களே செருப்பால அடிச்சு அனுப்பிருவாங்க சரியா.. இந்த 2k பசங்க கிட்ட cringe பண்ணுரமாரி என் கிட்ட பண்ண வேண்டாம்... அவன் உண்மைய தான் சொன்னான்... நீங்க கிரிஸ்துவர் தானே இயேசுவை காட்டி கொடுத்தவன் எந்த மதத்தைசார்ந்தவன்... அவரை அடிச்சு துப்பியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்???
@@thomaslndiapoliticalnooneg5968 ரிஷி சுநாக் வம்சாவழி இந்திய சுதந்திரம் பெற்ற போது இந்தியா வேண்டாம் என்று அங்கே சென்று தஞ்சம் புகுந்தவர்கள், மார் தட்டி இந்தியன் என்று சொல்லும்போது பெருமை கொள்ள கூடாது தலை நானி குறுக வேண்டும்... அந்த வரிசையில் கல்பனா சாவ்லா,சுந்தர் பிச்சை போன்ற பலர் இருக்கிறார்கள்... இவ்வளவு பேசும் நீங்கள் நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்... இந்திய குடிமகன் இந்தியாவின் மகன் என்று அழைக்கப்படும் அவர்.. ஒரு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்தார்... இந்தியாவில் பெண்கள் இல்லையா என்ன??
@@subakamal1202super, but not to Israel to Palestine, Pakistan or Syria kind of countries, and definitely Rahul, Sonia, Stalin all are fit for Pakistan PM
@@yasaryasararafath2378 ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு இத்தகைய அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீர்கள் 😂😂 சொல்கிறேன் கேளுங்கள் :-- தவுராத் என்கின்ற புத்தகத்தை யூதர்கள் தான் எழுதினார்கள் அதன்படி அவர்கள் யூத மதமாக கட்டமைப்பு செய்தார்கள்
🥺 சந்திரமுகி திரைப்படம். கங்கா சந்திரமுகியின் ஓவியத்தை பார்த்தாள்.. கங்கா சந்திரமுகியின் சலங்கையை அணிந்து ஆடினாள்.. கங்கா தன்னை சந்திரமுகியாக நினைக்க ஆரம்பித்தாள்.. கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைத்து கொண்டு வாழ ஆரம்பித்தாள்... பார் முருகேஷா... பார்... 😢😢😢 ரா..ரா..
கண்களுக்கு தெரியாத மிக தொலைவில் உள்ள இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் ஒரு சிலர்கள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்களா என்ன பாவம் இந்த யூத மக்கள்
@@rebayeerebayee5257ஏன் நடத்தக் கூடாது..??உங்களை மாதிரி தான் யூதர்களும் மத்தியக் கிழக்கில் உள்ள யூத மதத்தில் இருப்பவர்கள்;இப்ராஹிமின் நேரடி வாரிசுகள் தான் யூதர்கள்;உங்களுக்கு யூத வெறுப்பு இருந்தால் எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
@@IndraVenkatachalamயார் நம்மை கண்ணியமாக நடத்தாமல் போனாலும், நாம் நமது கண்ணியத்தை விடாதிருப்போம் சகோதரி. 300 ஆண்டுகளாக நம்மில் ஒருவராக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்தியாவில் எங்கெல்லாம் யூதர்கள் இருக்கிறார்கள் என்று பிபிசி கணக்கெடுக்கலாமே?? கேரளா வில் ஒரு யூத ஆலயம் யூதர்களால் நடத்தப்படுகிறது என கேள்வி பட்டிருக்கிறேன்
@@sadique6736 bro by looks no one can say, only by dna testing it can be proven. Even the Cochin & Mumbai jews look like Indian. There is small jewish settlement in NorthEast even they have jewish ancestry. No one has a pure lineage these days. This could be a result of migration & interracial marriages. Remember Abraham? He had two wives one was semetic & the other was hemetic.
அவர்கள் பின்பற்றும் மதம் யூத மதம். பின்பற்றுவது இந்திய ஆந்திர கலாசாரம். மத சார்பின்மையை பின் பற்றும் நம் இந்திய நாட்டில் அவர்களை இந்தியன் என்றே அடையாளம் காண வேண்டும்.
@@syedbasheerahmed9525Religion can't save you from hell. Jesus said He is the only Way to heaven. Respect the Words of Jesus and don't believe Muhammad is the Way. Jesus Christ is Lord.
Unnecessary suffering by unnecessary differences of us. Necessary suffering unite us. Fiat Currency Money = Debt Slavery. If you love anyone for reasons then you love the reasons but not that person. Love all, serve all. We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected. Focus on what is focusing on so you only. Real thing can not be threatened by anything. Whatever you accumulated; is not you. So whatever you call as “my” my body; my mind etc. Nothing to worry just be in stillness. Very happy and very sad produce chemicals in our brain so stressful without balance. True happiness is sharing and living harmony with everything. Only time truly you are okay when you are okay with everything then everything is okay but it doesn’t mean everything will stay the same but everything is changing. Enjoy life as much as possible and as much as you can. Believe in fiction but know facts. don’t believe in facts. For more check out this account. Seriously BT th-cam.com/video/wfGjGqMfKNs/w-d-xo.html
இவர்கள் அனுப்பட்டவர்கள் அல்ல இஸ்ரவேலிள் இருந்து துரத்தபட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிரார்கள் இப்போது அவர்களுக்கு அவர்களின் நாடு அவர்களுக்கே திரும்பவும் கிடைத்து விட்டது 1947 ல் இனி அவர்கள்சொந்த தேசத்திற்கு போய்விடுவார்கள்
பாவம் யூதர்கள் இந்தியாவில் நமது நாட்டு பிரதமர் சொல்லுங்கள் அவர்களுக்கு சிறிய ஒரு பகுதி கொடுக்கல் அவர்கள் இங்கேயே பூர்வமாக இருக்கட்டும் நம் நாட்டு பிரதமர் யூதர்களுக்கு உதவி செய்வதில் கொடைவள்ளல் அவர் நம் நாட்டு பிரதமர் மோடி ஜி
Eppadi appave vesam pottu dhana da Palestine makkalai yemathenega pavam parthu adaikalam kodutha nattaya allechetegala da kolagara pavegala india la ella ungaluku ulagathela yengaummay edham koduka kodathe da nadode naigala Palestine makkalai kendra pavatheku unga vamsatheya allah thandepan da...
உங்கள மாதிரி முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் ?? நீங்க என்ன யோக்கியமா காஷ்மீரி இந்து பண்டிட் பொறந்துட்டு தானே நாங்க குடியேறி இருக்க வந்தீங்க தானே நீங்க எல்லாம், பழைய காலத்துல இந்துக்கள் கிட்ட இருந்து இந்துக்களை கொலை பண்ணிவிட்டு கோவில்களை அழைத்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்கத்திலிருந்து தானே வைத்துக் கழுவி பிழைத்தார்கள் உன்னோட முகலாய திருடர்கள்@@asanmohamed1956
மதுரையில் S S Colony ல் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு வயதான aunty இருந்தார்கள். அவர்கள் இப்போது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் Does not exist என்று வருகிறது. அவர்கள் மிகவும் அன்பானவர்கள்.
யூதார்கள் மொத்தம் 10 இடத்தை தேர்ந்து எடுத்தார்கள் ஒண்ணு பாலஸ்தீன் நியூசிலாந்து ஆப்ரிக்க 5 நாடுகள் அப்ப்ர்ம் இந்திய் அதுக்க லோக்கல் சிலரை பணம் கொடுத்து மத மாற்றி வைத்திருந்தர்கல் இன்டிய்வில் செட்டில் ஆக ஆன எண்ணை வலம் க்கண்டுப்புடிக்க்க பட்டெதால் அமெரிக்க ஐரோப்பி நாடுகள் ஆர்ப் நாட்டை மிரட்ட ஒர் இடம் தேவை பட்டது அதனால் ப்ரிடிஷ் பாலஸ்தீன் பிரித்து கொடுத்தது இந்த ஆந்திர யுதர்கலை ஆளுங்க எல்லாம் இஸ்ரேல் மதிக்க் மாட்டான்
இவர்கள் யுதர்கள் இல்லை யூத மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இவர்களின் சாயல் ஆந்திரப்பிரதேச சாயல் போல் இருக்கிறது ஒரிஜினல் யூதன் அன்னி ஜாதியோடு சேர மாட்டான்
இவர்கள் கலப்பிணமாக கூட இருக்க வாய்பில்லை .. இவர்கள் யூத மதத்தை ஏற்று கொண்டவர்கள் அவ்வளவு தான்.. இங்க யூதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் அணு அளவு கூட ஒத்து போகாது...
ஆபிரிக்காவிலிருக்கும் யூதர்கள் ஆபிரிக்கர்கள் போன்று கறுப்பாகவே உள்ளனர் அவர்களில் பலர் இஸ்ரேல் திரும்பிச் சென்று இஸ்ரேலிய இராணுவத்திலும் உள்ளனர் அப்போ அவர்களை என்னவென்று சொல்வது?
Nathenyahu also not real Jew. White European Jews have very less percentage of Israelite DNA . They are converted Jew. Real Jews are Palestine Christians & Muslims and Samaritans 😂😂😂.. They only have higher percentage of "Israelite " DNA
பல சீனை இஸ்ரேல் போர் முடிந்தவரை பிறகு யூதர்களாகிய நீங்கள் இஸ்ரேலில் போய் தங்குவது தான் உங்களுக்கு கௌரவமாக இருக்கும் இந்தியாவில் உங்களுக்கு கௌரவம் கிடைக்காது உங்களது சுதந்திர நாள் இஸ்ரேலில் போய் தங்குவது தான் உங்களது நலன்களுக்கு மிகவும் நல்லது சகோதர சகோதரிகளே யூத சகோதர சகோதரிகளே
@@akbarkirmani-oe4wo no, jews will not get marry anyone. They will follow their rules strictly. Jews are present in several parts of India, they will not mingle with anyone, this is one of the mandatory law for them.
யூதர்கள் இப்பூவுலகில் வாழ தகுதியற்றவர்கள். காஸாவில் இவர்களின் இஸ்லாமிய படுகொலை பற்றி நீங்கள் அறிவீர்களா. அல் ஜஸுரா யுடிப் காணொளியில் சென்று பார்க்கவும்.
இந்த மாதிரி நல்ல மணிதர்கள் அமைதியாக வாழ பாரதபிரதமர் மோடிஜி அவர்கள் ஒரு மாநிலம் ஒதுக்கித்தரலாம், உலகின் எங்கிருந்தும் யூதர்கள் பாரதத்திற்க்கு வரலாம் என்று ஏற்ப்பாடு செய்து தர வேண்டுகிறேன் வேண்டும்
We are pray for this family in Jesus name amen.Jesus says in the Bible psalms 122;6 pray for peace of Jerusalem:"may those who love you be secure. Jesus second coming will be in Israel ❤😊
நீங்கள் இஸ்ரேல் சென்று அங்குள்ள உங்கள் சொந்தங்களுடன் வாழ்வதே சிறந்தது.
😂😂😂
😂😂😂
லூசு பய
😅😅😅
Awalavu payama 😂
They are clearly looking like native Indians. It doesn't look like they migrated to India centuries ago.
May be dna mixed
@@sathishkumar-ny9ml Converted to Judaism.. they are not Jews at all. Jews generally do not marry any other race
Dude... climate changed them to dark color... but their DNA says that they are not native to India...
@@kircyclone Support link?
@@rinoltrohareesh.d5229 hahahaha... watch the video carefully... you'll get it...
இந்த 140 குடும்பங்களும் வரும்காலத்தில் இந்நாட்டிற்கு தலைவலியை கொடுக்கத்தான் போகிறது.
absolutely .. athan hitler rompa uthers ah konnan
😂kandippa
@@skeleton_king_3899😅thambi,,இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் அரபு தேசங்களிலும் மேற்கத்திய அமெரிக்க ஐரோப்பா போன்ற நாடுகளிலும்,,அங்கேயே கோலாதிக்கம் செய்து கொண்டு இருக்கிறார் அவர்களெல்லாம் இந்தியாவிற்கு வரச்ல்லி விடலாமா!!! சொல்லிவிடலாமா
@@thomaslndiapoliticalnooneg5968 நான் ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்ல முடியுமா... இங்க கர்நாடகா ல தான இருக்காங்க ஏன் கன்னடம் பேச விருப்பம் இல்லை அவங்களுக்கு... ஹிப்ரு மொழியிலே பேசணும் அப்படி அவசியம் இல்லையே... நீங்க சொல்லுற மாறி வெளிநாடுக்கு போன தமிழர்கள் அங்கு இருக்க மொழிய கத்துகிட்டு அங்க வாழ்கையை போக்கிட்டு இருக்காங்க... அவங்க அங்க போய் நான் தமிழ் தான் பேசுவேன் அப்டின்னு சொன்ன நம்ம அவங்கள வர சொல்ல அவசியம் இல்ல அவங்களே செருப்பால அடிச்சு அனுப்பிருவாங்க சரியா.. இந்த 2k பசங்க கிட்ட cringe பண்ணுரமாரி என் கிட்ட பண்ண வேண்டாம்... அவன் உண்மைய தான் சொன்னான்... நீங்க கிரிஸ்துவர் தானே இயேசுவை காட்டி கொடுத்தவன் எந்த மதத்தைசார்ந்தவன்... அவரை அடிச்சு துப்பியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்???
@@thomaslndiapoliticalnooneg5968 ரிஷி சுநாக் வம்சாவழி இந்திய சுதந்திரம் பெற்ற போது இந்தியா வேண்டாம் என்று அங்கே சென்று தஞ்சம் புகுந்தவர்கள், மார் தட்டி இந்தியன் என்று சொல்லும்போது பெருமை கொள்ள கூடாது தலை நானி குறுக வேண்டும்... அந்த வரிசையில் கல்பனா சாவ்லா,சுந்தர் பிச்சை போன்ற பலர் இருக்கிறார்கள்... இவ்வளவு பேசும் நீங்கள் நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்... இந்திய குடிமகன் இந்தியாவின் மகன் என்று அழைக்கப்படும் அவர்.. ஒரு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்தார்... இந்தியாவில் பெண்கள் இல்லையா என்ன??
இஸ்ரேலுக்கு போகும் போது எங்க ஜீ யையும் கூட்டினு போய்டுங்க 🙏
Rahul je and sonija Jeee and Stalin Jeee😂😂😂
@@subakamal1202
அவங்க காசாவுக்கு போவாங்க 😂😂😂
சூப்பரான கருத்து.
@@subakamal1202super, but not to Israel to Palestine, Pakistan or Syria kind of countries, and definitely Rahul, Sonia, Stalin all are fit for Pakistan PM
😂
இவர்கள் யூத மதத்தை பின்பற்றக் கூடிய மக்கள் தான்
இவர்கள் அசல் யூதர்கள் அல்ல!!
நீங்கள் என்ன மார்க்கம்.. எகிப்தில் அடிமையாக இருந்த யூதர்கள் தாழ்மையாக இருந்ததால் அவர்களையும் அப்படி வைத்து கொள்வோமா ..
Yes
உங்க பதிள் கொலப்பமா இல்லையா. யூதம் என்பது மதமா . இல்லை இனமா??
@@yasaryasararafath2378 ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு இத்தகைய அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீர்கள் 😂😂
சொல்கிறேன் கேளுங்கள் :--
தவுராத் என்கின்ற புத்தகத்தை யூதர்கள் தான் எழுதினார்கள் அதன்படி அவர்கள் யூத மதமாக கட்டமைப்பு செய்தார்கள்
@@yasaryasararafath2378 யூதம் என்பது மதம் அல்ல இனத்தால் உருவாக்கப்பட்டதே மதம்
But Israel jews will not accept AP jews.
Yes..
Yes even Ethiopian Jews
😅😅😅
They are Indians. They are. Not like Muslims.
They are loyal to India
😂
🥺 சந்திரமுகி திரைப்படம்.
கங்கா சந்திரமுகியின் ஓவியத்தை பார்த்தாள்..
கங்கா சந்திரமுகியின் சலங்கையை அணிந்து ஆடினாள்..
கங்கா தன்னை சந்திரமுகியாக நினைக்க ஆரம்பித்தாள்..
கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைத்து கொண்டு வாழ ஆரம்பித்தாள்...
பார் முருகேஷா... பார்...
😢😢😢
ரா..ரா..
😂😂😂
Hi honey, over kusumbu ma unakku
❤@@RAJ-sz7vv
😂😂😂😂😂😂😂😂😂
Super bro.. Ivanga uthargale illai.. antha mathathukku maariyavargal.. avvalavuthaan
இந்தியாவில் இருப்பதால்தான் அமைதியா இருக்கீங்க.
Ye. Dubai la elorum satham potutrukangala???
அவர்கள் எல்லா ஊரிலும் அமைதியாக தான் இருந்தார்கள், அமைதி மார்க்கம் போல தீவிரவாதம் பண்ணி எல்லாருடைய நிலத்தையும் திருடல
@@GloryAngelina-u8r
Ohh isreal ah solriya.. adhvm.crct than 1947 la vandhu paduka edam ketanuga ipa naad eh enodathu nu solit alayuranuga.
இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் எவ்வித பிரிவினை வாதமும் இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட்டு வாழ்வதற்காக நான் பிரார்த்திக்கிறேன்
கண்களுக்கு தெரியாத மிக தொலைவில் உள்ள இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் ஒரு சிலர்கள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்களா என்ன பாவம் இந்த யூத மக்கள்
இஸ்ரேல் நாட்டில் உன்னை கண்ணியமா நடத்துமா.
எப்படி நடத்தும்? ஏற்றுக் கொள்வார்களா?
@@IndraVenkatachalamathellam vidunga yootha koottam peruhi India mannil innoru naattai uruwaakkuwankal , athan pirahum nalla ganniyam kidaikum palastine makkal thamathu shontha mannile adimaikal poandru ahathikalaha anathaikalaha uyirai, urawukalai, udaimai shoththukkalai ilanthu irukka idam indri, unna unawindri, thunba paduhirarkale,
athu poandru India mannil innoru Israel I uruwaakkuwankal appawavathu unmaiyai maruththu pesupawarkal purinthi kolwarkal purinthi enna payan sinna oru koottam thaan aarambaththil palastine naattukkul nulantharkal ippo enna nadanthirukku palastine makkalukku sontha naattile waala nimmathi illai, entha naattukkul nulaiya vittalum palastine ku nernthathu thaan veen vithandavaatham pannuvathai vittutu, varalatrai padiththu paarungal koncham thoora noakku sinthiyungal. unmai puriyum.
@@rebayeerebayee5257ஏன் நடத்தக் கூடாது..??உங்களை மாதிரி தான் யூதர்களும் மத்தியக் கிழக்கில் உள்ள யூத மதத்தில் இருப்பவர்கள்;இப்ராஹிமின் நேரடி வாரிசுகள் தான் யூதர்கள்;உங்களுக்கு யூத வெறுப்பு இருந்தால் எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
@@IndraVenkatachalamயார் நம்மை கண்ணியமாக நடத்தாமல் போனாலும், நாம் நமது கண்ணியத்தை விடாதிருப்போம் சகோதரி. 300 ஆண்டுகளாக நம்மில் ஒருவராக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்தியாவில் எங்கெல்லாம் யூதர்கள் இருக்கிறார்கள் என்று பிபிசி கணக்கெடுக்கலாமே?? கேரளா வில் ஒரு யூத ஆலயம் யூதர்களால் நடத்தப்படுகிறது என கேள்வி பட்டிருக்கிறேன்
Jews town enrey ullathu😂
In kochin
It's in Chennai also
Ys ofcourse kerala have Jewish settlements in ernakulam district
Yes bro
ஒரு அபூர்வ காணொளி நன்றி பிபிசி
They are not Jews in bloodline. Simply adapting the religion. Same like Tamil Muslims who are not real Arabic/Ismael's bloodline.
How can you be so sure?
@@shivasubramanian1959They look like dravidians.....
@@sadique6736 bro by looks no one can say, only by dna testing it can be proven. Even the Cochin & Mumbai jews look like Indian. There is small jewish settlement in NorthEast even they have jewish ancestry. No one has a pure lineage these days. This could be a result of migration & interracial marriages.
Remember Abraham? He had two wives one was semetic & the other was hemetic.
Idk about jews but yeah, it's true about tamil Muslims.
He had three wives, third wife was a midianite, keturah her name,tq.@shivasubramanian1959
SUPERB BRO BBC TAMIL NEWS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏
அக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த யூதனுக்கும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் பிறந்த குழந்தைகள்👍👍👍 கலப்பினம்...... அப்படி தான் இருக்க முடியும்....
Evangala yen indiyavil vittu vaithu ullergal.evangalal namakkutha appu
Thinking the same 😂
Yes
அப்போ துரிக்கியில் இருந்தும் இரானில் இருந்தும் கபளீகரமாக படையெடுத்து வந்த துலுக்கர்கள் ஒரிஜினல் இனமோ.
பிராமணராய் இருந்து மதம் மாறிய இஸ்லாமியரும் அப்படிதானே ப்ரோ
Jesus yesu bless all
அவர்கள் பின்பற்றும் மதம் யூத மதம். பின்பற்றுவது இந்திய ஆந்திர கலாசாரம். மத சார்பின்மையை பின் பற்றும் நம் இந்திய நாட்டில் அவர்களை இந்தியன் என்றே அடையாளம் காண வேண்டும்.
They are not Jews in bloodline. Simply adapting the religion. Same like Tamil Muslims who are not real Arabic/Ismael's bloodline.
@@Me-nk5ic Religion survives in human
Religion doesn't see the blood and live
@@syedbasheerahmed9525Religion can't save you from hell. Jesus said He is the only Way to heaven. Respect the Words of Jesus and don't believe Muhammad is the Way. Jesus Christ is Lord.
@@Me-nk5ic Prophet Issa is Prophet Mohamed( peace be upon him) ' s predecessor . Prophet Mohammed ( pbuh) succeeds jesus.
Spread Love... Save Humanity ❤
Unnecessary suffering by unnecessary differences of us. Necessary suffering unite us. Fiat Currency Money = Debt Slavery. If you love anyone for reasons then you love the reasons but not that person. Love all, serve all. We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected. Focus on what is focusing on so you only. Real thing can not be threatened by anything. Whatever you accumulated; is not you. So whatever you call as “my” my body; my mind etc. Nothing to worry just be in stillness. Very happy and very sad produce chemicals in our brain so stressful without balance. True happiness is sharing and living harmony with everything. Only time truly you are okay when you are okay with everything then everything is okay but it doesn’t mean everything will stay the same but everything is changing. Enjoy life as much as possible and as much as you can. Believe in fiction but know facts. don’t believe in facts. For more check out this account. Seriously BT
th-cam.com/video/wfGjGqMfKNs/w-d-xo.html
Yrs ❤❤❤
இவர்கள் இங்கு மட்டும் இல்லை.. உளவு வேலை செய்ய பல வருடங்களுக்கு முன்பே இவர்களுடைய சந்ததியினர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பபட்டிருக்கலாம்..
இவர்கள் அனுப்பட்டவர்கள் அல்ல இஸ்ரவேலிள் இருந்து
துரத்தபட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிரார்கள் இப்போது அவர்களுக்கு அவர்களின் நாடு அவர்களுக்கே திரும்பவும் கிடைத்து விட்டது 1947 ல் இனி அவர்கள்சொந்த தேசத்திற்கு போய்விடுவார்கள்
God bless this Jews. Protect them
😂😂
😅😅
Yenda loosu adhe Jews dhana jesus sa kolla muyarchi senjaanga eppidra avangale support panra 😂
@@Mohamed_nishar.786 6 yrs Aisha 😂
பாவம் யூதர்கள் இந்தியாவில் நமது நாட்டு பிரதமர் சொல்லுங்கள் அவர்களுக்கு சிறிய ஒரு பகுதி கொடுக்கல் அவர்கள் இங்கேயே பூர்வமாக இருக்கட்டும் நம் நாட்டு பிரதமர் யூதர்களுக்கு உதவி செய்வதில் கொடைவள்ளல் அவர் நம் நாட்டு பிரதமர் மோடி ஜி
Eppadi appave vesam pottu dhana da Palestine makkalai yemathenega pavam parthu adaikalam kodutha nattaya allechetegala da kolagara pavegala india la ella ungaluku ulagathela yengaummay edham koduka kodathe da nadode naigala Palestine makkalai kendra pavatheku unga vamsatheya allah thandepan da...
@@Zuvsha நீங்க வேற நம்ம நாட்டோட பல சங்கிங் எல்லாம் இஸ்ரேலுக்காக தன் முழுமையான ஆதரவை தெரிவிக்கிறார்கள் இந்தியாவில் உள்ள சங்கிகள்
Epdi neengge hamasku support pandreengela athe mathiriya? Gaza pplku support panna nyayam iruku but hamas matum yokiyama? Yarya neengge? Idfum hamasum rendume onnuku onnu salaichatu ille. Ithule matitu mulikirathu appavi gaza and israel makkal than.
உங்கள மாதிரி முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் ?? நீங்க என்ன யோக்கியமா காஷ்மீரி இந்து பண்டிட் பொறந்துட்டு தானே நாங்க குடியேறி இருக்க வந்தீங்க தானே நீங்க எல்லாம், பழைய காலத்துல இந்துக்கள் கிட்ட இருந்து இந்துக்களை கொலை பண்ணிவிட்டு கோவில்களை அழைத்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்கத்திலிருந்து தானே வைத்துக் கழுவி பிழைத்தார்கள் உன்னோட முகலாய திருடர்கள்@@asanmohamed1956
இந்திய வம்சாவளி யூதர்களை நாம் கண்ணியத்தோடு நடத்த வேண்டும் அவர்களும் நம் இந்திய சகோதரர்கள்
Mayire
@@turbo8390Poda lusu thayoli
அது எப்படி இந்திய வம்சாவளி ஆகும்.அவர்கள் யூத வம்சம்.அவர்கள் இந்த நாட்டின் குடிமகன்.அவ்வளவுதான்.
உடனே குல்லா பாய்ஸ் கதறிட்டு வருவாங்க
வெறும் 5 ஆண்டுகளில் தெரியும்.....
தயவு செய்து மனிதாபிமானமாக இருங்கள்
மதுரையில் S S Colony ல் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு வயதான aunty இருந்தார்கள். அவர்கள் இப்போது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் Does not exist என்று வருகிறது. அவர்கள் மிகவும் அன்பானவர்கள்.
நீங்கள் இஸ்ரேல் செல்வதே நல்லது ❤
இந்தியாவில் எத்தனை ஆரியர்கள் இருக்கிறார்கள்.
ஆரியர்களால் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை. அரபு அடிமைகளால்தான் ஆபத்து. அவர்களைக் கண்கானித்தால் நல்லது.
Ne yaru ne hybrid mathavangala soldra
Thulukans neraya irukanunga
தேவ பிள்ளைகள் வெற்றி
Jesus yesu yesappa yeshua bless all dear ones
I’m a Jewish convert who lived in israel . Many Christians in Indian claim like this but it’s not true
யூதார்கள் மொத்தம் 10 இடத்தை தேர்ந்து எடுத்தார்கள் ஒண்ணு பாலஸ்தீன் நியூசிலாந்து ஆப்ரிக்க 5 நாடுகள் அப்ப்ர்ம் இந்திய் அதுக்க லோக்கல் சிலரை பணம் கொடுத்து மத மாற்றி வைத்திருந்தர்கல் இன்டிய்வில் செட்டில் ஆக ஆன எண்ணை வலம் க்கண்டுப்புடிக்க்க பட்டெதால் அமெரிக்க ஐரோப்பி நாடுகள் ஆர்ப் நாட்டை மிரட்ட ஒர் இடம் தேவை பட்டது அதனால் ப்ரிடிஷ் பாலஸ்தீன் பிரித்து கொடுத்தது இந்த ஆந்திர யுதர்கலை ஆளுங்க எல்லாம் இஸ்ரேல் மதிக்க் மாட்டான்
மிகச் சரியாக சொன்னீர்கள் 👌
Comedy piece 😂
இவர்கள் யுதர்கள் இல்லை யூத மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இவர்களின் சாயல் ஆந்திரப்பிரதேச சாயல் போல் இருக்கிறது ஒரிஜினல்
யூதன் அன்னி ஜாதியோடு சேர மாட்டான்
@@Katyt-ho1uoIsrael kaaran naattai pidiththal puriyum yaar comedy piece endru...
May the blessings of Sar shalom be with you ❤
இவர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை யூத மதத்தை ஏற்றவர்கள் இந்தியர்கள்
இவர்கள் கலப்பிணமாக கூட இருக்க வாய்பில்லை .. இவர்கள் யூத மதத்தை ஏற்று கொண்டவர்கள் அவ்வளவு தான்..
இங்க யூதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் அணு அளவு கூட ஒத்து போகாது...
300 வருடம் ஒதுக்கி வைக்கப்பட்ட ஜனங்கள் தோற்றம் மாறும்
என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு😄
😂😂😂😂😂
😂😂😂
😂
அவர்கள் உண்மையான யூதராய் இருந்தால் ஆந்திராவின் மிக ஊர்பதவியில் இருந்திருப்பார்கள்
ஆபிரிக்காவிலிருக்கும் யூதர்கள் ஆபிரிக்கர்கள் போன்று கறுப்பாகவே உள்ளனர் அவர்களில் பலர் இஸ்ரேல் திரும்பிச் சென்று இஸ்ரேலிய இராணுவத்திலும் உள்ளனர் அப்போ அவர்களை என்னவென்று சொல்வது?
ஆப்ரிக்கா யூதர்கள் தான் உண்மையான யூதர்கள் ... வெள்ளை இனத்த சேர்ந்த யூதர்கள் எல்லாம் 10 ஆம் நூறறாண்டில் ரஷ்யாவில் மதம் மாறினவங்க.....👍
They combined and collaborated products. In this world everything is polluted. In the same way human race also polluted.
ellam koottukalawanikal thaan 😂😂😂
Nathenyahu also not real Jew. White European Jews have very less percentage of Israelite DNA . They are converted Jew. Real Jews are Palestine Christians & Muslims and Samaritans 😂😂😂.. They only have higher percentage of "Israelite " DNA
அது எப்படி திமிங்கலம் எதோ தப்பு நடந்துருக்கு பிறப்பில்😂😂😂
டேய் கூவை.. அது இனக்கலப்புடா..
True! 😂
😂😂😂
இவங்கள பார்த்தா யூதர்கள் மாதிரியே இல்ல. தென்னிந்தியர்கள் மாதிரி தான் இருக்காங்க.
@@الامينابنعبداللطيف கலப்பினம் அப்படித்தான் இருக்கும்
எப்படிர்ரா நம்ம அரசு அலுவலர்கள் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி அதற்கு செலவு யார் ஏற்றுகொள்வது
these people are not jews, kind of conversion.
பல சீனை இஸ்ரேல் போர் முடிந்தவரை பிறகு யூதர்களாகிய நீங்கள் இஸ்ரேலில் போய் தங்குவது தான் உங்களுக்கு கௌரவமாக இருக்கும் இந்தியாவில் உங்களுக்கு கௌரவம் கிடைக்காது உங்களது சுதந்திர நாள் இஸ்ரேலில் போய் தங்குவது தான் உங்களது நலன்களுக்கு மிகவும் நல்லது சகோதர சகோதரிகளே யூத சகோதர சகோதரிகளே
Theyvare converters
யூதன் இல்லை cross ஆக இருப்பீர்கள் check செய்யவும்
Yes ..... கலப்பினம்
@@akbarkirmani-oe4wo no, jews will not get marry anyone. They will follow their rules strictly. Jews are present in several parts of India, they will not mingle with anyone, this is one of the mandatory law for them.
இவர்கள் ஏதேனும் பாலஸ்தீனம் நிலத்தைப் போல இந்தியாவின் நிலத்தை கொண்டாடுகிறார்கள்
India is a peaceful country. Very good people.
இன்னும் இந்தியாவில் யுதர்கள இருக்கின்றார்கள் ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது🎉🎉🎉🎉
யூதர்கள் இப்பூவுலகில் வாழ தகுதியற்றவர்கள். காஸாவில் இவர்களின் இஸ்லாமிய படுகொலை பற்றி நீங்கள் அறிவீர்களா. அல் ஜஸுரா யுடிப் காணொளியில் சென்று பார்க்கவும்.
😂 azhikka poranunga naata pathutte iru😂
@@skeleton_king_3899 nee poda Terrorist p***da. Muslims tan nataye azhipanga , Jews ku antha budhi kidayathu
அற்புதமான மணிதர்கள்
மூஞ்சிய பாத்த யூதர்கள் சாயலே இல்லையே..
ஒரே கொலபமா இரக்கே
😂 பார்த்த அப்படி தெரியாது ஆனால் பார்க்க பார்க்க தெரியும் 😅
300 வருட தள்ளி வைப்பு ஒதுக்கபட்டவர்களின் தோற்றம் மாறிகொண்டேதான் வரும்
They are not Jews
This people not jews people
They are different
Yes you are true. They looks like Dravidians.
@@الامينابنعبداللطيفmay be... Who knows... I hope they will not be black...
அக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த யூதனுக்கும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் பிறந்த குழந்தைகள்👍👍👍 கலப்பினம்...... அப்படி தான் இருக்க முடியும்....
@@akbarkirmani-oe4wo ohh👍
@@الامينابنعبداللطيف Yes, they look like Indians.
We welcome jews to India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஏன்?? இங்கேயும் குண்டு போடவா??
இப்படி பேசுன பலஸ்தீனம் நிலைமை தெரியுமா?
I love jews so much ❤they are petty ❤they are good people ❤
Sava Humanity ❤❤❤❤❤
அவர்கலின் கலர் ஆந்திரா sc போன்றது உள்ளது.யுதர் மரபணு ஆந்திர மக்களுடன் கலந்து இருக்கலாம் 😮
அவர்கள் இருக்கும் பகுதியை அவர்களுக்கு தனி நாடாக கொடுக்க வேண்டும்.இதை நமது தலைவர் மோடிஜியிடம் கொண்டு செல்ல வேண்டும்
சரியான பதிவு
Andhra vil avunga irukkura idatthaiyaaaa
அவர்கள் கேட்டார்களா
😂😂😂😂
Praise The lord Jesus Christ 🙏🙏
யூதர்கள் நிறத்தாலும் வழிபாட்டால் உம் வேறுபட்டவர்கள் கதவை தொட்டு கும்பிடமாட்டார்கள் மரபில் அவர்களின் நிறம் மாறாது
Appo Nathenyahi MLEIKOWKI ? 😂
அவர் சொன்னதுபோல 300 வருடம் ஒரு யூதரை
ஒதுக்கபட்ட இடத்தில் வைத்தால் பறிமானமே மாறிவிடும் நிறம் மாறாதா?
இனக் கலப்பு
28 புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
ரோமர் 2:28
29 உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 2:29
Purira maari sollu
I am very happy ❤❤❤❤❤❤
மிகவும் ஆபத்தானவர்கள்
🇮🇳🇮🇳Indian hindus loves 🇮🇱🇮🇱 Isrealians. always support 🇮🇱🇮🇱🇮🇱Isreal. Lovingly brothers. Love Isreal.
I love jews so much ❤️
Best Video 👌
How come Jews in Kerala and Mumbai are not like this. This should be investigated for authenticity. The news in BBC makes it even more suspicious.
True
மன்னிக்கவும் தமிழ்நாடு உங்களை அன்பாய் வரவேற்கிறது
அவர்கள் ஆந்திராவிலே நல்லா தானே இருக்காங்க ?
முதலில் இங்கு அகதி முகாம்களில் வாழும் தமிழர்களை வரவேற்பு செய்யுங்கள்.இவர்களுக்கு என்ன குறை.
Tamilnadu lium irukuranga erode laa
WOW SUPERB BROTHER BBC NEWS TAMIL THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
They all look like Ancestral South Indian, but we all are children of Abraham
They don't look like Jews.
யூதர்களில் என்ன பிரிவை சேர்ந்தவர்கள்?
ஆதியில் இருப்பது யூத மதம் அதன் வழி வந்தது தான் கிறிஸ்தவம் அதன் பிறகு இவ்விரண்டு வழியும் வந்தது தான் இஸ்லாம்.....
Animal
பெஞ்சமின்
இந்த மாதிரி நல்ல மணிதர்கள் அமைதியாக வாழ பாரதபிரதமர் மோடிஜி அவர்கள் ஒரு மாநிலம் ஒதுக்கித்தரலாம், உலகின் எங்கிருந்தும் யூதர்கள் பாரதத்திற்க்கு வரலாம் என்று ஏற்ப்பாடு செய்து தர வேண்டுகிறேன் வேண்டும்
Can you ask modi to allocate one state to Muslim 😂
Athan brahmin irukangale 3 percentage avangalum jews tha
இந்தியர்களுக்கு மிக ஆபத்தான யோசனை அவர்கள் பற்றிய வரலாறு படித்தவர் இதுபோன்ற யோசனை கூறமாட்டார்கள்
@@simarakmal5501already given two countries for Muslims
@@simarakmal5501sir, already we gave 3 countries afganistan, pakistan, bangladesh, u still need one more..y u r not asking for hindus..
Very happy Jews ✡️ 🎉🎉🎉🎉
கேரளாவிலும் யூதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
Lord Almighty bless jews in Andra
யாருங்க பார்த்தால் அப்படி இல்ல
Chosen people's in the world 🌎. Isaiah 43:21. Brother James india 🙌 🙏, hallelujah. Bangalore territory. 🎉
அவர்கள் இருக்கும் பகுதியை அவர்களுக்கு தனி நாடாக கொடுக்க வேண்டும்
Andhravilaaa
அவர்கள் தனிநாடு கொடுத்தாலும் ஏற்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரேலுக்கு செல்லவேண்டும் என்பது அவர்களுடைய குறிக்கோள்
@@MrUlaganayagan yes
That is muslim policy not jews. Jews only land Israel
நீங்கள் கொடுக்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். அவனே எடுத்து கொள்வான்
We are pray for this family in Jesus name amen.Jesus says in the Bible psalms 122;6 pray for peace of Jerusalem:"may those who love you be secure. Jesus second coming will be in Israel ❤😊
இந்துக்களாக இருந்தவர்களை காசு கொடுத்து யுத மதத்திற்காக மாற்றி உள்ளார்கள். சொங்கிகள் எங்கே
அது மதம் இல்ல... அது ஒரு இனம்
@@freefirelover5282ite both
🤔🤔🤔
கலவரம் செய்ய சென்று விட்டார்கள்
அங்க போய் கட்டி பிடிப்போம்
இங்க உங்கள 🤣🤣🤣
Suppar suppar suppar suppar Anna👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Vaalha makkale jaihind
God bless you ❤❤❤
Atheppadi yuthan nnu theriume avanga eppovum erukkangala avangalam llam pollathavanga aacche
இங்கே நிம்மதியா இருக்கலாமே
They are highclass peoples
What class u racist,these people r low class according to isreali Jews,real jews r Zionist.
கண்டிப்பா பாருங்க இவர்கள் ஆந்திராவில் ஒரு பகுதியை தனி நாடு கோருவார்கள்
Awesome
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
யூதன் உலகிற்கு கேடு மது உடலுக்கு கேடு
😂😂😂 bangam
காஷ்மீர் மக்கள் தான் பார்ப்பதற்கு யூதர்கள் போல் இருக்கிறார்கள் என்று பகவான் ஓஷோ சொல்லி இருக்கிறார்
Masiru osha
Muslims,Jews ,Christians came from Abraham generation. If u read Bible u can clear ur doubts if u r interested.
poda mairu
இவர்கள் யூதர்களா????
பாதி இஸ்லாமியர் பாதி கிறிஸ்துவர்கள் 😂😂😂😂.....
Tamil nadu also have JEWS People's
Poor jews, India will support you, don't worry
பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பேசுங்கள்...பரந்தூர் மக்களை காக்கவும்
Jews potte rendu sottu le vanthavanungeh 😂
அடுத்த பாலஸ்தீனத்திற்கு ஆட்டைய போட அச்சாரம் போடுராங்க டோவ்..
Nengga mundugo
@@avivkippur.rabbi.unmaiya sonnaa apadithan irukum
Palestine na illa india va Aattaya podurathe kana thettam edhu youdhargal yenga ponnalum etha valaiya dhan saivanuga kolagara pavenga....
Aduthathu India vaa
They r looking like Indian especially south indians not looking like jews
Israel ❣
Pavam antha makkal manithanil
Yarum uyarthavanumilla
Thalnthavanumilla
Manithan manithanaha valumvarai.
Bene Jews are from the line of Levi tribes. There are quite a few in Mumbai, Goa & Gujarat also along with the Baghdad Jewish settlements.