🔴இஸ்ரேல் தேசத்தின் வரலாறு ! இஸ்ரேல் யாருக்கு சொந்தம் ! உண்மையான பிரச்சனை என்ன ! |Bro. MD. JEGAN |HLM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @sarmicakamale8306
    @sarmicakamale8306 ปีที่แล้ว +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசுவே

  • @ismailmiw284
    @ismailmiw284 ปีที่แล้ว +14

    இயேசுவை பணத்துக்காக காண்பித்து கொடுத்தவனே யூதன் தான்

    • @christudossjoshua6552
      @christudossjoshua6552 ปีที่แล้ว

      God's Word truly inspired. GOD bless the hearers.Bless the preacher.

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 ปีที่แล้ว

      Adhukaga? Ipo enna panalam... Whole Judaism thapa 😂Judas Iscariot epdi setthanu poi parunga

    • @rajadheenabandhu6703
      @rajadheenabandhu6703 ปีที่แล้ว +3

      So what. It was God's plan to sacrifice his own son. Read Issaiah chapter 53

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 ปีที่แล้ว

      @@rajadheenabandhu6703 crt bro

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தை இது. எரேமியா,ஏசாயா, தானியேல்,இவர்கள் எல்லோரும் வெளிப்படுத்தின வார்த்தை இது. ஏன் ஆபிராகாமும் கூட இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ,அதன் மூலம் என்ன நடக்கும் என்று அறிந்து அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டார்

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 หลายเดือนก่อน

    Amen 🙏 appa love you appaaaa thanks appaaaa unga pilla mathu ku adimai mana mattam thaga appa 🙏 ❤❤❤

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் கர்த்தருக்குஸ்தோத்திரம்அல்லேலூயாநன்றியப்பா இஸ்ரேவேலூக்குதான் வெற்றி நிட்சயம்❤❤❤❤❤❤❤

    • @Mohammedumar-mi2hh
      @Mohammedumar-mi2hh ปีที่แล้ว

      ஒவ்வொரு நாட்டையும். மக்களையும் அடித்து சாப்பிட்டு பழியையும் அவர்கள் மீது சுமத்தி பாவத்தின் மூலமாக மட்டுமே வாழ்க்கையை கழிக்கிறார்கள் நல்லவன். பாவம் செய்கிறவன் தீர்ப்பை யும் நம்புகிறீர்கள். அல் குர்ஆன் இறைவசனம் கூறுகிறது குழப்பம் கொலையை விட கொடியது. நபி ஈஸா (அலை) அதாவது ஏசு வருவார். ஒவ்வொரு அக்கிரமக்காரனையும் சேர்த்துக் கொள்ள மாட்டார். பரிசுத்தமான தேவனை. பிதா. சுதன்.பரிசுத்த ஆவி. என்று களங்கப்படுத்துகிறீர்கள். ஏசுவின் அன்னையையும் களங்கப்படுத்துகிறீர்கள். ஏசுவின். அன்னை மர்யம். ஏசு தேவனாக இருக்கும் போது அன்னை மேரி என்ன முறை வேண்டும்.

  • @sathyapriya2059
    @sathyapriya2059 ปีที่แล้ว +14

    இந்த காணொலி வெளியாவதற்கு உழைத்த அனைவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே!

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 ปีที่แล้ว

      Super prayer sister... Different ah yosichirukinga... Appa ungala aaseervathiparaga 😇

  • @meganathanindrajth3328
    @meganathanindrajth3328 ปีที่แล้ว +5

    May God bless you Jesus.
    Praise the Lord Jesus.
    Ameen.

  • @simeonjack4911
    @simeonjack4911 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @n.selvam2415
    @n.selvam2415 ปีที่แล้ว +3

    எவனுக்கு எதுவும் நிலையானது கிடையாது

  • @karam9899
    @karam9899 ปีที่แล้ว +10

    கர்ந்தருக்கு ஸ்தேந்திரம் அமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☦️☦️☦️☦️🕎🕎🕎🕎🕎

  • @shobavijay6545
    @shobavijay6545 ปีที่แล้ว +25

    Jesus is great.Praise the Lord. Hallelujah

  • @rubanruban9191
    @rubanruban9191 7 หลายเดือนก่อน

    தீவிரவாதிகள் அளிக்கப்பட வேண்டும்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 ปีที่แล้ว +2

    Nandri Appa

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 ปีที่แล้ว +6

    Brother thankyou for highlighting the truth very clearly.praise
    God

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m ปีที่แล้ว

    Amen🙏🙏🙏

  • @selvarajp6794
    @selvarajp6794 ปีที่แล้ว +1

    Yes

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 ปีที่แล้ว +8

    யோவான் 5:30
    நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
    You didn't trust juses

    • @Spiritual1996
      @Spiritual1996 2 หลายเดือนก่อน

      Yes because Jesus revealed god in flesh

  • @SheshanSham-uj4cu
    @SheshanSham-uj4cu ปีที่แล้ว +2

    Amen amen amen amen amen amen amen 🙏 thanku for this mg

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Tq pas. For this message gbu

  • @selvaraj2755
    @selvaraj2755 ปีที่แล้ว +1

    நன்றி இயேசப்பா

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 ปีที่แล้ว +7

    Perfect message pastor
    All pastors must preech about isreal
    Thats y know which side truth
    Peoples know
    நீங்க தான் இயேசு கிறிஸ்துவின் சீடர் 👍
    ஆமென்

  • @vimalapaul8380
    @vimalapaul8380 ปีที่แล้ว +2

    Truth is exposed to those who don't know.And truth will be truth for ever.God Bless you for speaking it louder.Unmai kasakkum palarukku.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 ปีที่แล้ว

      Hypocrite Jews and criminal Jews were expelled from Palestine by white Christians.
      Hypocrite and criminal Jews will be punished by Yahweh:
      " For the people of Israel and Judah alike have done nothing but what displeases me since they were young. (The people of Israel in fact have done nothing but provoke my anger by their actions, Yahweh
      declares)"
      Source: old testament
      Jeremiah 32:30
      " Listen Israelites, to this prophecy which Yahweh pronounce against you, against whole the family which I brought up from Egypt.
      You alone have I intimately known of the all families of earth, that is why I shall punish you for all your wrong-doings.
      Source: old testament
      Amos: 3:1,2
      It shows that Even God also not satisfied with jewish character .

    • @vimalapaul8380
      @vimalapaul8380 3 หลายเดือนก่อน

      Everybody will be Judged according to what we have done against the will of God on this earth.

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up ปีที่แล้ว

    ஆமேன்

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 ปีที่แล้ว +25

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏 எங்க சபை கட்டுவதற்க்கு பிரியாணி, இட்லி சிக்கன் இவையெல்லாம் விற்க இருக்கிறார்கள் அடுத்த மாதம், அதற்கு ஸ்தோத்திர பண்டிகை என்று வைத்திருக்கிறார்கள், இரண்டு காணிக்கை வைத்திருக்கிறார்கள், இதை குறித்து வேதனையோடு இருந்தேன். மன குழப்பமாக இருந்தது, இன்று இந்த mg நிமித்தம் தெளிவடைந்தேன். நன்றி ஏசுவே, Thank u ஜெகன் பிரதர் 🙏🙏🙏🙏🙏

    • @angelynarlin1811
      @angelynarlin1811 ปีที่แล้ว +1

      God bless you... only few Godly people will be taken in God's coming not all....

    • @kulanthaitherasr47
      @kulanthaitherasr47 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @jessypraveen9916
      @jessypraveen9916 ปีที่แล้ว

      Is mission festival in church correct or wrong? Kindly explain

    • @angelynarlin1811
      @angelynarlin1811 ปีที่แล้ว

      @@jessypraveen9916 its wrong sis ..apart from Bible everything is wrong...

    • @rajeshviji5990
      @rajeshviji5990 ปีที่แล้ว

      😅 10:03 10:44

  • @drphilipmariyan5506
    @drphilipmariyan5506 ปีที่แล้ว +8

    Amen Praise the Lord

  • @ganapathysola5184
    @ganapathysola5184 ปีที่แล้ว +2

    Ennaiyum enkudupathaiyum erachikkapadavendum andavare praise the lord 🙏

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 ปีที่แล้ว +1

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 ปีที่แล้ว

    Thank you so much faster we are learn we don't know this about this reading Bible because you are talking is very good for our thank you so much I think is good for my life learning thank you God bless you

  • @dhanasekarr5342
    @dhanasekarr5342 ปีที่แล้ว +1

    Ameen

  • @sujatharavi1025
    @sujatharavi1025 ปีที่แล้ว +3

    Devanuke magimai undaagattum Amen 🙏

  • @naturentertainment70
    @naturentertainment70 ปีที่แล้ว +2

    இப்ராஹீம் அலை காலத்தில் இருந்தே அப்பமும் ரசமும் இருந்து இருக்கிறது

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +3

    3ndravathu Deva alayam Varum sir.. amen Sir.🙏👳

  • @SooriyaPrakasam
    @SooriyaPrakasam ปีที่แล้ว +1

    Good

  • @ambujambenju3742
    @ambujambenju3742 ปีที่แล้ว

  • @Raji-j3o
    @Raji-j3o ปีที่แล้ว +2

    Aamen

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +4

    Yes super. Message. V. Want yessppa❤❤❤ yessppa nallavsr no man cannot touch Israel our God. Jesus King of king for. Jerusalem

  • @affanadhnanismaila1832
    @affanadhnanismaila1832 ปีที่แล้ว +3

    நி புது சஙகி❤❤❤❤

  • @markantony2614
    @markantony2614 ปีที่แล้ว

    GLORY Be To Lord Amen Thank You Jesus Christ Savior Amen Hallelujah Jesus Christ Savior Is The Way And Truth And The Life Congratulations Jesus Christ Savior Jesus Christ Savior Good Shepherd Glory Name Of Jesus Christ Savior Amen Hallelujah ❤❤❤❤❤

  • @angelynarlin1811
    @angelynarlin1811 ปีที่แล้ว +1

    Enn ullathai asaitha oru Deva seidhi... Yesappa unga varugaikai engalai aayathapaduthum... nandri Yesappa..

  • @noimage17
    @noimage17 ปีที่แล้ว +3

    Thank you Jesus

  • @sivadasang5816
    @sivadasang5816 ปีที่แล้ว +2

    இயேசுவே ஸ்தோத்திரம். உனக்கு மகிமை உண்டாவதாக. உம்முடைய நாமம் பரலோகத்திலும் பூமியிலும் பரவ வேண்டும். அல்லேலூயா. ஆமென்.

    • @radhakristen91
      @radhakristen91 ปีที่แล้ว

      ரம்பட்டுக்கு ஆசீர்வாதம்பல

    • @radhakristen91
      @radhakristen91 ปีที่แล้ว

      ,எரேமியா47-5காசா மொட்டைஅடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மை

  • @tangam_m
    @tangam_m ปีที่แล้ว +8

    Praise the lord 🙏

  • @swamymohan
    @swamymohan ปีที่แล้ว +1

    Hallelujah

  • @jameselva554
    @jameselva554 ปีที่แล้ว +1

    Super info

  • @pulsarsadda4660
    @pulsarsadda4660 ปีที่แล้ว +1

    sir ungalukum arivu perigiduchu sir

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 ปีที่แล้ว

      கொலம்பஸ் கொட்டடையா இருப்பாரோ

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc ปีที่แล้ว

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾👍

  • @jeniferkanna1419
    @jeniferkanna1419 ปีที่แล้ว +2

    Super uncle
    Ullathi
    Ullapadi
    Soneerkal

    • @Risvi747
      @Risvi747 ปีที่แล้ว

      பொய்யா சொல்ரான் உல்லத உல்லபடியா

    • @mohamedtharik1143
      @mohamedtharik1143 ปีที่แล้ว

      உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடி சொல்வது மார்க்கமாகாது! மாறாக வேதத்தில் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்..

  • @sugumano8491
    @sugumano8491 ปีที่แล้ว +5

    True Pastor .Amen🙏

  • @makesuparimalasingham9960
    @makesuparimalasingham9960 ปีที่แล้ว +3

    Good message,, May God bless you,, i felt very sad regading your mother

  • @theshxmeer
    @theshxmeer ปีที่แล้ว +1

    புத்தகத்தை உடையவர்களே, உங்கள் மதத்தில் அதிகமாகச் செல்லாதீர்கள், கடவுளைப் பற்றி உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லாதீர்கள்: மேஸீஹ், மேரியின் மகன், இயேசு, கடவுளின் தூதர், அவருடைய வார்த்தை, மேரிக்கு அனுப்பப்பட்டதைத் தவிர வேறில்லை. அவரிடமிருந்து ஒரு ஆவி. எனவே கடவுள் மற்றும் அவரது தூதர்களை நம்புங்கள், 'திரித்துவம்' என்று பேசாதீர்கள் - இதை நிறுத்துங்கள், அது உங்களுக்கு நல்லது - கடவுள் ஒருவரே கடவுள், அவர் ஒரு மகனைப் பெறுவதற்கு மிக உயர்ந்தவர், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் சொந்தமானது. அவரும் அவரும் நம்புவதற்கு சிறந்தவர்.
    Al Quran 4 :171.

  • @sugumano8491
    @sugumano8491 ปีที่แล้ว +1

    Bible Historical well excellent by Christian than others.Amen ,Amen .

  • @azeesazees7811
    @azeesazees7811 ปีที่แล้ว +2

    ❤ ஒரிஜினல் சங்கீ நீ ❤❤

  • @solomon.a9073
    @solomon.a9073 ปีที่แล้ว +5

    Your message is always very good jesus is bestowed you with wisdom praise the lord long live

    • @bridebridegroominspire9718
      @bridebridegroominspire9718 ปีที่แล้ว

      lord என்று எழுதினால் அது பிசாசு என்று அவர் உங்களுக்கு போதிக்கவில்லையா?

  • @margaretbelsina2794
    @margaretbelsina2794 ปีที่แล้ว +3

    Thank u Lord praise th Lord

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +3

    Amen Sir 🙏✝️👳

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 ปีที่แล้ว +4

    AMEN 🙏 ❤

  • @devakirubaignanavaram6598
    @devakirubaignanavaram6598 ปีที่แล้ว +2

    Amen. Amen

  • @swamymohan
    @swamymohan ปีที่แล้ว +1

    Amen 🙏 🙏 🙏

  • @encilinc5204
    @encilinc5204 ปีที่แล้ว +2

    இது தான் உண்மை Amen Amen hallelujah hallelujah 🙏

  • @kumarindia7685
    @kumarindia7685 ปีที่แล้ว +1

    This is Very CORRECT. Hamas wrong war may be some Body background.now loss of dead hasa people.

  • @geethalidiya3333
    @geethalidiya3333 ปีที่แล้ว +1

    Amen 🙌👏👏

  • @junaithabegam9460
    @junaithabegam9460 ปีที่แล้ว +4

    Allah will help the Palastene finally

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว

      மீண்டும் பாலஸ்தீனம் சமாதானம் பெறும்.தேவன் உதவி செய்வார்

  • @AbhishekAnand-e9z
    @AbhishekAnand-e9z ปีที่แล้ว +3

    Praise the lord amen

  • @sadikmohammed429
    @sadikmohammed429 ปีที่แล้ว +4

    i studied in christian school , i got opportunity to read whole bible. I never seen such a single word as Jesus is GOD. jesus never say anywhere in whole bible - i am your god you worship me.
    Jesus raise hands towards GOD [karthar] . yele yele ennai yen kaivitteer.
    Jesus is man
    God sent Jesus as messenger to convey GOD's message to people.
    Karthare Devan [Allah in Arabic]
    Jesus is Messenger

    • @strydozvlog2540
      @strydozvlog2540 ปีที่แล้ว

      Oh ok

    • @marysobitha138
      @marysobitha138 ปีที่แล้ว +1

      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்னை கண்டவன் பிதாவை காண்கிறான்-----

    • @hitha58
      @hitha58 ปีที่แล้ว

      ​@@marysobitha138
      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னால் ஏசு கடவுள் என்று அர்த்தமா ? அதே ஏசு சொன்னார் நான் என் பிதாவினிடத்திலும் உங்கள் பிதாவினிடத்திலும் என்னுடைய கடவுள் இடத்திலும் உங்கள் கடவுலிடத்திலும் ஏறிசெல்கிறேன் என்று ஏசு கடவுளாக இருந்தால் ஏன் அவர் கடவுளிடத்தில் செல்கிறேன் என்று சொல்லவேண்டும். ஏசு கடவுள் அல்ல அவர் ஒரு இறைதூதர்.யூதமக்களுக்காக அனுப்பபட்டவர்.

    • @marysobitha138
      @marysobitha138 ปีที่แล้ว +1

      @@hitha58 யோவான் நற்செய்தியில் தெளிவாக உள்ளது படித்து விட்டு பேசுங்கள்

    • @gladsongladson5018
      @gladsongladson5018 11 หลายเดือนก่อน +1

      Bro please show me where did Jesus say I'm a Prophet, Don't worship me?

  • @deepalakshmi6386
    @deepalakshmi6386 ปีที่แล้ว +2

    Jesus great GOD

    • @Y0001-s9w
      @Y0001-s9w หลายเดือนก่อน

      மனிதன் எப்படி இறைவனாக முடியும்

  • @florarosalin1815
    @florarosalin1815 ปีที่แล้ว +1

    CRT 😊

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +2

    உங்களுடைய தேவன் உண்மையான தேவன் இயேசு நாதர் என்றால் அவர்களுடைய தேவன் அப்பா யாரு பக்கத்து வீட்டுக்காரனா

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      உங்க கடவுள் உண்மையான கடவுள்னா அவனுக்கு எதுக்கு இரண்டு கை ஒரு கால்....நினைத்து பார்க்கவே பயங்கரமா இருக்கு...இதுல சைத்தானுக்கு வேற உருவத்தை வைத்து கல்லெறிஞ்சிட்டு இருக்கீங்க..தற்குறிங்க 😂

  • @kumarg4760
    @kumarg4760 ปีที่แล้ว +3

    நிறைய பேர் வரலாறு பற்றி சொல்றிங்க இஸ்லாம் என்பது எப்போது தோன்றியது நானும் வரலாறை தேடி பார்த்தேன் AD 500 கு மேல் தான் இஸ்லாம் உருவானது என்று வரலாறு கூறுகிறது

    • @k.mariyan7994
      @k.mariyan7994 ปีที่แล้ว +1

      இஸ்லாம் தொடங்கிய ஆண்டு எது என்றால் கி பி 840

    • @k.mariyan7994
      @k.mariyan7994 ปีที่แล้ว

      அதை உருவாக்கியவர் முகமது நபி பிறந்த ஆண்டு கி பி 570

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 5 หลายเดือนก่อน

      அதாம் படைக்கப்பட்டபோது இஸ்லாம் தோன்றி விட்டது
      ஆதாம் சொன்னதும் முஹம்மது நபி சொன்னதும் ஒன்றுதான்

  • @radhakristen91
    @radhakristen91 ปีที่แล้ว

    சரியா சொன்னீர்கள்

  • @varadarajantransstellar1414
    @varadarajantransstellar1414 ปีที่แล้ว +1

    Yedhu nadandhatho athu nadragave nadandhadhu yethu nadakkutho athu nadragave nadakkudhu Yedhu nadakkumo athu nadragave nadakkum....Bhagavadgeetha

  • @earthquakemufarak6330
    @earthquakemufarak6330 ปีที่แล้ว +1

    இதில் ஒரு முக்கியமான விஷயம் யூதர்கள் ஒரு சந்தேகம் தெரிவித்து இருந்தார்கள் ஒரு ஆணும் பெண்ணும் சேராமல் ஒரு குழந்தை பிறக்க முடியாது என்று அப்படியானால் இயேசுவைப் பற்றி ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் எல்லா விஷயத்திலும் யூதர்கள் சரியாவர்கள் தான்

  • @sethupuram_chellagal
    @sethupuram_chellagal ปีที่แล้ว +1

    திரு வெளிப்பாட்டில் ஆண்டவரின் ஆவி 7 என்று குறிப்பிட்டுள்ளது அதைப் பற்றி விளக்குங்கள் ஐயா.❤😊

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 ปีที่แล้ว +1

    மனித உருட்டுகள்

  • @abulkasim0786
    @abulkasim0786 ปีที่แล้ว

    Free Palestine

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      Greater Israel

  • @Sameeullah1010
    @Sameeullah1010 ปีที่แล้ว

    Big paithiyam

  • @mohamedsiyam7447
    @mohamedsiyam7447 ปีที่แล้ว +6

    வரலாற்றை இப்படியெல்லாம் திரிபுபடுத்தலாமா?
    மீண்டும் ஒரு முறை வரலாற்றை படிப்பது நல்லது

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      வரலாற்றை ஆறாவது நூற்றாண்டில் இருந்து படிக்கக்கூடாது தம்பி கிமு ல இருந்து படிக்கனும்

  • @rajareginald6630
    @rajareginald6630 ปีที่แล้ว +4

    கர்த்தர் சொன்னதுதான் நடக்கும்.

  • @MsVloge-e6p
    @MsVloge-e6p ปีที่แล้ว

    நீ சொல்றது தான் ராகங்கள்

  • @ShanthiChristya
    @ShanthiChristya ปีที่แล้ว +3

    👍👏👏👍🙌🙌🙌

  • @mmr5490
    @mmr5490 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh ปีที่แล้ว +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @WarnakulasooriyaFernando-rf4wy
    @WarnakulasooriyaFernando-rf4wy ปีที่แล้ว +1

    ஜேஸுவாலும், முஹம்மதாலும் உருவாக்கப்பட்ட இந்த இரு மதங்களினாலும் உலகில் எத்தனை யுத்தங்கள் நடைபெற்றுள்ளன
    மதம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒரு அபின் உருண்டை
    மதங்களைவிட மனிதநேயம் பெரியது
    மனித இரத்தத்தின்மீது கடவுளுக்கு ஏன் இந்த விபரீத விருப்பம்
    No war
    We want peace

  • @BroEMani
    @BroEMani ปีที่แล้ว +1

    Jesus Katha singam

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว +3

    தமிழுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சோனகரை நாம் அரவணைத்து மாமா மச்சான் முறை கொண்டாடுகிறோம்.தங்கள் சகோதரர்களாகிய யூதர்களை அரவணைத்துச் செல்ல அரபிகளால் முடியவில்லை.
    எல்லாம் மதத்தின் வழிவந்த துயரம்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 ปีที่แล้ว

      சகோதரே
      இது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. நிலம் சார்ந்த பிரச்சினை. பலஸ்தீன நிலம் இஸ்ரவேலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க அவர்கள் போராடிவருகின்றனர். கவனிக்க வேண்டியது எது தெரியுமா?
      அவர்கள் தனிநாடு கேட்டு போராடவில்லை. அவர்களின் அபகரிக்கப்பட்ட நிலம் மற்றும் சுதந்திரம் கேட்டு போராடுகிறார்கள்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว +1

      @@mohamedsiyam7447 இப்போது நிலம் சார்ந்த பிரச்சனை .ஒன்றாய் இருந்த மக்கள் மதத்தால் தானே பிரிந்தார்கள்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 ปีที่แล้ว +1

      அப்படி பார்த்தால் முதலில் மதத்தால் பிரிந்தவர்கள் கிறிஸ்தவர்கள்.
      இயேசுநாதர் ஒரு யூதர்.அவரைக்கொன்றதாக சொல்கிரார்களே கொன்றவர்கள் யூதர்கள்.யூதர்கள் கிரிஸ்தவர்களை அதாவது இயேசுநாதரை ஏற்றுக்கொள்ளவில்லை.இது கிரிஸதவர்களுக்கும் தெரியும். யூதர்களுக்கும் தெரியும். ஆனால் இஸ்லாமியர்கள் யூதர்களுடைய மோஸசையும் கிரிஸ்தவர்களின் இயேசுநாதரையும் நம்புபவர்கள். அவர்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் மதத்தால் பிரியவில்லை. ஆனால் அவர்களுடைய கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. அவ்வளவே!

  • @sakmahmoodnaina2885
    @sakmahmoodnaina2885 ปีที่แล้ว +9

    நீங்களும் கட்சியை கலைத்துவிட்டு யூதர்களுடன் சேர்ந்து விடுங்கள்..😊

    • @MohamedMustafa-tc3jw
      @MohamedMustafa-tc3jw ปีที่แล้ว

      யூத கைகூலி

    • @AbdulHalik-s5i
      @AbdulHalik-s5i 8 หลายเดือนก่อน

      சீயோனி ச சங்கீ கள்,,,, பவுல் தான் பிறந்த யூத குல மேன்மை க்கும்,,, புற ஜாதி மக்கள் அவர்கள் கீழ் இருக்க பவுல் உருவாக்கிய மதமே கிறிஸ்தவம்

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      நீங்களும் போய் தீவிரவாதி கூட சேர்ந்து கொள்ளுங்கள்

  • @PearlpetRider
    @PearlpetRider ปีที่แล้ว +1

    Yesu va yaru siluvai la aranjathu?

  • @lokmanman1588
    @lokmanman1588 ปีที่แล้ว +1

    yevelo panam vanggune anna

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +29

    ஒன்று மட்டும் புரிந்தது உங்களுக்கு வரலாற்று தகவல் எதுவுமே தெரியாது என்று

    • @ahaa2163
      @ahaa2163 ปีที่แล้ว +2

      He don't know. Before Jews third temple built. and God appointed worshippers to know them how worship God... Praise the god:alhamdulillah
      Glorify the god:subhanallah

    • @yaqupm5665
      @yaqupm5665 ปีที่แล้ว

      உண்மை தான் சொல்றிங்க ஆனால் கிறிஸ்தவர்களுக்கு வரலாறு புரியாது யூதர்கள் நாடோடிகள் தான் இவர்கள் தான் இயேசு வை காட்டி கொடுத்தவன் யுததான் சில வெள்ளி காசுக்காக ,கூலிப்படை இவர்கள் இது போன்ற கேவலப்படுத்த வர்களுக்கு இந்த கிறிஸ்தவ பேச்சாளர் நியாயப்படுத்தி பேசுகிறார் வரலாறு தெ ரியாத கோளாறு தான் இஸ்ரெயல் கிறிஸ்தவர்களுக்கும் விரோதிகள் தான் இதுவும் ஒன்றும் தெரியாது ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறார் வரலாறு

    • @alanboyfriends293
      @alanboyfriends293 ปีที่แล้ว +2

      உனக்கு தான் எதுவும் புரியவில்லை

    • @zahirhussain5913
      @zahirhussain5913 ปีที่แล้ว +1

      இவருக்கு பைபிள் தான் முக்கியம். பைபிளை உண்மை படுத்துகிறேன் என வரலாற்று தகவல்களில் முரண்படுகிறார். அதோடு நிறைய வீடியோக்களில் அவருக்கு அவரே முரண்பாடாக பேசுகிறார்.
      வரலாற்று பக்கங்களில் சில பல விஷயங்கள் carbon dating மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. இது இப்படி இருக்க, வரலாற்று தகவல்கள் பைபிளில் பொய்யாக இருந்தாலும் அந்த பைபிள் பொய்யையே வீம்பாக பிடிவாதத்தோடு பேசுவார்கள்.
      அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி பேச்சு வந்தால், "பார்த்தாயா..... இது கர்த்தரின் ஆசிர்வாதத்தால் கிறிஸ்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது" என பெருமை பேசுவார்கள்.
      ஆனால் கார்பன் டேட்டிங்கை என்ற அறிவியலை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

    • @Mohammedumar-mi2hh
      @Mohammedumar-mi2hh ปีที่แล้ว +2

      யூதர்கள் செய்கின்ற ஒட்டுமொத்த பாவத்திற்கும் இவர்களின் பங்கு ஏராளம். அவரவர் செய்யும் பாவம் அவரவரை சுற்றி கொள்ளும்..

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ ปีที่แล้ว +2

    ஈசா அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் (இயேசு) நீங்களாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் தானா ஈசா நபி (இயேசு) அவர்களை கொல்வதற்கு சதி செய்து உங்கள் உடைய நம்பிக்கை படி சிலுவையில் அறைந்து அவர்கள் உடைய தாயார் மர்யம் (அலைஹிவஸல்லம்) மேரி மாதா அவர்களை வேசி என்றும் கூறிய யூதர்களுக்கு எப்படி உங்களால் அவர்களுக்கு ஆதரவாக பேச முடிகிறது உண்மையான கிறிஸ்தவர் எவரும் யூதர்களை ஆதரிக்க மாட்டார்கள் ஈசா(அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நான் சொல்வது அவரை (இயேசு)வை உங்களை விட முஸ்லிம் ஆகிய நாங்களே அவரை நேசிக்க தகுதி ஆனவர்கள் ஏனெனில் அவரை கொல்ல சதி செய்த யுதர்களை நாங்கள் எங்கள் எதிரியாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி ? இது ஜெருசேலமில் நடந்ததை நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளவும். Link th-cam.com/users/shortswqusXNaLYGE?si=ssdehNoNf_JiU23C 👍

  • @muhammadhasan5374
    @muhammadhasan5374 ปีที่แล้ว

    Wait for nabi isa her tell thru story

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      ஈஸா வரமாட்டார்... இயேசு கிறிஸ்து தான் வருவார்...ஒலிவ மலையில் மேல்..... அவர் நேர்ல வந்து நான் உனக்காக மரித்தேன்னு சொன்னா கூட ... உங்க மண்டையில் ஏறாத அளவுக்கு..... உங்க மதம் அப்படி உங்கள வச்சிருக்கு

  • @prakash-l6s1m
    @prakash-l6s1m ปีที่แล้ว +1

    Dear Bro. Bro. Branham the prophet of God has said the same things .

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +2

    Enukkum unarthugirir Sir..🙏😅

  • @azeemkaan
    @azeemkaan ปีที่แล้ว +1

    Onaku vallagum konjam sonagum

  • @dharmathamilisai
    @dharmathamilisai ปีที่แล้ว +2

    நீங்கள் யூதர்கள் ஆதரவாக பேசி வருகிறீர்கள்.. கிருத்துவர்கள் வேடத்தில் யூதர்களின் புகழாரம் பேசும் நீங்கள் யார் ஏசுவை கொன்ற யூதனா

  • @sayeedhaad2938
    @sayeedhaad2938 ปีที่แล้ว

    Appo aandavar yudhargalai dhan kaapatruvar ungalai alla.adhaney. ஆமா இது எந்த பைபிள் இல் உள்ளது. CSI ,catholic...

  • @MsVloge-e6p
    @MsVloge-e6p ปีที่แล้ว

    അടി മുട്ടായി മുട്ടായി

  • @Y0001-s9w
    @Y0001-s9w ปีที่แล้ว +3

    ஐயா இறைத்தூதர் இயேசு வை கொலை செய்ய விரட்டியவர்கள் யார்

    • @Spiritual1996
      @Spiritual1996 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்து இறைவன் இறைதூதரல்ல...அவரே அவங்கள மன்னிச்சிட்டாரு....

  • @amultron
    @amultron ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய பாஸ்டர் அவர்களே நீங்கள் இவ்வளவு பெரிய வரலாற்றாசிரியர் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டதே.என்னிடம் பல சந்தேகங்கள் உள்ளன அவற்றில் சிலதை கூறுகிறேன் சொல்லித்தருமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். 1 ) பாலஸ்தீனத்தின் பழைய பெயர் என்ன?. 2 ) அங்கு எத்தனை மொழிகள் கானப்பட்டன?. 3 ) மோசஸ் ( மூஸா) எம் மொழி பேசினார்?. 4 ) யூதர்கள் முதன் முதலில் பாலஸ்தீனத்தில் எப்போது குடியேறினார்கள். 5) ஜீஸஸ் எம் மொழி பேசினார்?. 6 ) ஈப்ரு மற்றும் சுர்யானி மொழிகள் பற்றிய விளக்கம் யாது?. நீங்க பாட்டுக்கு பேசிட்டே போரிங்க இதுக்கெல்லாம் விளக்கம் தரமுடியுமா ? முடியாவிட்டால் தயவு செய்து வரலாறு சார்ந்த உறைகளை நிறுத்துங்கள், ஏனெனில் தாங்கள் சொல்வதை நம்புபவர்கள் உண்மையை தவறாக புரிந்துகொள்வார்கள். எனது நியாயத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  • @lokmanman1588
    @lokmanman1588 ปีที่แล้ว +1

    their god black boble , it's said black buku ,u all fine 😊

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +1

    Palestine also belongs to jews !
    Jai hind !

  • @lokmanman1588
    @lokmanman1588 ปีที่แล้ว

    kannekkai u all take for what than where that kanekai did u give to Israel