கும்பகோணம் அருகில் சாரநாத பெருமாள் திருக்கோவில் 15 திவ்ய தேசம் திருச்சேறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2024
  • கும்பகோணம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாரநாத பெருமாள் திருக்கோவில் திருச்சேறை இந்தக் கோவில் 108 திவ்ய தேசங்களில் 15 வது திவ்ய தேசமாக விளங்கப்படுகிறது இந்த உலகத்தை படைப்பதற்காக வித்துக்களை பாதுகாக்க ஒரு மண்பானை அதில் வித்துக்களை அடைத்து பாதுகாத்து இந்த உலகத்தை படைத்ததாக வரலாறு அப்படி இப்படி அந்த மண்பானை உருவாக்குவதற்கு சாரை சேர்த்தரத்துக்கு வந்து மண்ணெடுத்து பானை உருவாக்கப்பட்டு வித்துக்களை பாதுகாக்கப்பட்டன அதோடு கங்கை கங்கை தாயாரோடு காவிரி தாயார் உயர்ந்த நிலை அடைய வேண்டும் இங்கு வந்து தவம் இருந்தாக வரலாறு கூறப்படுகிறது இந்தக் கோவில் சீரங்க ரங்கநாதர் கோவில் உருவா ஆகுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோயில் ஆகும் அதோடு இப்போ தமிழ்நாடு அரசு இந்து நிலை அறநிலை துறை கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு கருவறைக்குள் வனவாச ராமர் திருக்கோளத்தோடு அமைக்கப்பட்டுள்ளது அதோடு பன்னிரண்டு ஆழ்வார்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது தாயாருக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் ஐந்து நாச்சியாருடன் அருண் பாலிக்கின்றார் #temple #templevlog #histroricalplace #vlogtemple #hindutemple #hindu #tamiltemplevlog #tamilnadutemple #southindia #indiantemple

ความคิดเห็น • 1