PIRAPAKARAN ( N.Enthiran and Chandramohan)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 38

  • @sivsug
    @sivsug 2 ปีที่แล้ว +7

    கண்களில் நீர் மல்குகிறது. தமிழர்களுக்காக தன் இன்னுயிரை ஈந்த மாபெரும் தலைவர். உங்கள் புகழ் பரவட்டும் தலைவா...

    • @SarkunathanSarkunanthan
      @SarkunathanSarkunanthan 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 2 ปีที่แล้ว +9

    எம் கரிகாலன் காலத்துக்கு உங்களின் பாடல் வரிகள் அளைத்து சென்று விட்டது கேட்டதும் கண் கலங்கியது நல்ல இனிமையான குரல் வளம்

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 2 ปีที่แล้ว +2

    இரு குழல் துப்பாக்கியாக நீரிருவர் ஈந்த இப் பாடல் ஒரு புறம் கலங்கிய கண்ணீரையும் மறுபுறம் மகிழ்வுறு நிறைவினையும் தந்தது ............நன்றி!!!!!!.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 ปีที่แล้ว +4

    இரண்டு பேர்களினதும் குரல் வளம் சிறப்பு. வாழ்த்துக்கள்💪💪

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +4

    #போர்க்களமே_வாழ்வாய்யான_பால்ராஜ்_அண்ணனே என்ற கேணல் பால்ராஜ் அண்ணையின் பாடலை பாடியவர்தான் இந்த தாயக பாடகர் சந்திரமோகன் th-cam.com/video/hu73y-NnsTI/w-d-xo.html
    (பிரிகேடியர் பால்ராஜ்)

  • @praveensith1430
    @praveensith1430 2 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழீழம்🐅🐅🐅🐅🐅🐅அருமயான பாடல் 💯❤️👑குரல்

  • @tharshinikuga521
    @tharshinikuga521 2 ปีที่แล้ว +2

    தமிழ்த்தாய் வாழ்க தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க!!!

  • @ChfhdifudChfhdifud-hs3fl
    @ChfhdifudChfhdifud-hs3fl ปีที่แล้ว +1

    Super song.very nice.very like
    Anna.

  • @thayananthan2662
    @thayananthan2662 2 ปีที่แล้ว +1

    எங்க. தலைவரின் பாடல் மறக்க முடியுமா தங்க தலைவர் எம் தலைவர்

  • @sulonadarajah7203
    @sulonadarajah7203 3 หลายเดือนก่อน

    Superb

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துகள் வாழ்த்துக்கள்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @உதயகுமா3
    @உதயகுமா3 2 หลายเดือนก่อน +1

    🙏💚🙏❤️🙏💚🙏

  • @PiratheebanTheeba
    @PiratheebanTheeba 3 หลายเดือนก่อน +1

    En Annan maveranaki 23 varudam 😢na thanija en anna en mela usiraje baisiruntharu ippo😢

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 7 หลายเดือนก่อน +1

    இம்மாதிரி போராளிகள் புகழ் பாட வேண்டும். போரில் பாதிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறிய அளவில் ஆவது உதவுங்கள்.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว +3

    தேன் இசை செல்லப்பா குரல் 0 போல் உள்ளது நாம் தமிழர் இருகூர்

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 2 ปีที่แล้ว

    Supper Anna both of you what a voice, you take me back to thamil elam

  • @devarajpurushothaman2674
    @devarajpurushothaman2674 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அண்ணா

  • @jeyasiva352
    @jeyasiva352 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @jeyajeyasegaram8643
    @jeyajeyasegaram8643 2 ปีที่แล้ว

    I live at god blees methakau prapakaran

  • @prinslysanthiogu6601
    @prinslysanthiogu6601 2 ปีที่แล้ว

    Super song and nice voice

  • @raghusharma7054
    @raghusharma7054 3 ปีที่แล้ว +3

    நண்பா
    இந்திய தமிழக துரோகிகளை தோலுரித்து பாடுங்கள் PLS

  • @bhavaneshanrajathurai5642
    @bhavaneshanrajathurai5642 2 ปีที่แล้ว +3

    I loved it , god bless Thalaivar Prabhakaran, God of Tamil peoples

    • @vallipurampaskaran3239
      @vallipurampaskaran3239 2 ปีที่แล้ว

      அருமை வாழ்த்துகள் வாழ்த்துக்கள்

  • @mathushanthan7864
    @mathushanthan7864 2 ปีที่แล้ว

    Super

  • @suveenthansuvee9406
    @suveenthansuvee9406 2 ปีที่แล้ว +1

    I like your song

  • @GopalaKrishnan-k2e
    @GopalaKrishnan-k2e หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @inthiranivisuvalingam9546
    @inthiranivisuvalingam9546 6 หลายเดือนก่อน

  • @ajanthanajaa2539
    @ajanthanajaa2539 11 หลายเดือนก่อน

    🥰🥰🥰🥰🤗

  • @kamaliniarumainayagam2557
    @kamaliniarumainayagam2557 2 ปีที่แล้ว

    🎉😊❤🎉

  • @inthuraninthuran4403
    @inthuraninthuran4403 2 ปีที่แล้ว

    Hollywood downloading

  • @nilanila7590
    @nilanila7590 2 ปีที่แล้ว

    ஆஎன்னஅருமையாஆஎன்னஅருமையாகுரல்வளம்வாழ்கவளமுடன்👍👍👌💐🌷🌹💐🌷🌹💐🌷🌹🇱🇰🇱🇰👌

    • @bigilrana5215
      @bigilrana5215 2 ปีที่แล้ว

      Congratulations 👏🎉

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 4 หลายเดือนก่อน +1

    புதுப்பாடல்கள் என்று சொல்லி ஏதேதோ விளங்காத பாடல்களைபாடி எரிச்சலுட்டுவதை விட பழையன இன்னும்பல இசையமைப்பாளர்கள் அருமையான பாடல்களை தந்திருக்கிறார்கள் அவர்களையும் அறிமுகம் செய்யலாமே?

  • @karthikvpc
    @karthikvpc 2 ปีที่แล้ว

    தாய் தமிழ் வாழ்க ❤️
    தலைவர் பிரபாகரன் வாழ்க ❤️
    நாம் தமிழர் 💥💪

  • @High_on_Notes
    @High_on_Notes 5 หลายเดือนก่อน

    🫡