எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க என்ன செய்ய வேண்டும் | How to be positive By Deva Muthusamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க நாம் நம் மனதின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்..
    அதை பற்றிய சிறிய தொகுப்பு ..
    This video explains positive thoughts and how to achieve that.
    For consulting and Classes.
    WhatsApp - 8778110789
    join my WhatsApp group
    chat.whatsapp....
    #bepositive #positivemindset
    ~-~~-~~~-~~-~
    Please watch: "ஈர்ப்பு விதியை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் "
    • ஈர்ப்பு விதியை பயன்படு...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 47

  • @DevaMuthusamy
    @DevaMuthusamy  ปีที่แล้ว

    நன்றியுணர்வின் மாயாஜாலம் - 5 நாள் வகுப்பு
    விருப்பம் உள்ளவர்கள் இணைந்திட - devamuthusamy.in/courses/gratitude/

  • @alagushenbagavalli5278
    @alagushenbagavalli5278 2 ปีที่แล้ว +6

    தன்மான பிரச்சினையால் வரும் எதிர்மறை எண்ணங்களை எப்படி கையாளுவது

  • @arumugamgovindan9438
    @arumugamgovindan9438 หลายเดือนก่อน

    Thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @Ms.arjunan
    @Ms.arjunan 8 หลายเดือนก่อน

    Thank you bro 👏👏👏🙌🙌

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 9 หลายเดือนก่อน

    Thank you Anna ❤

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 9 หลายเดือนก่อน

    Thank you Anna

  • @thanabalaruchamy7732
    @thanabalaruchamy7732 ปีที่แล้ว

    Thank you thank you thank you brother...

  • @allahbakshimuhammadrahiman7498
    @allahbakshimuhammadrahiman7498 5 ปีที่แล้ว

    நல்ல அறிவுரை,வாழ்த்துக்கள்.

  • @dharaninfo3895
    @dharaninfo3895 5 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு
    நன்றி

  • @guruleesports718
    @guruleesports718 3 ปีที่แล้ว

    நன்றிகள்🙏🏽

  • @padmanabhans4725
    @padmanabhans4725 7 หลายเดือนก่อน

    Super

  • @jananijanani9731
    @jananijanani9731 ปีที่แล้ว

    Thank you

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 ปีที่แล้ว +2

    Nan kandupidichuten sir enaku edhachum result edhirpakumpodhu payan adhikama iruku vidieos pathu udane sariyakudhu apuram payama iruku padhatam varudhu but neenga solradhu100 presantage unmai idha epdi saripanradhu sir

  • @sakendranm5939
    @sakendranm5939 5 ปีที่แล้ว

    நன்றி சார்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 4 ปีที่แล้ว

    Nandrigal pala 🙏

  • @Ushav629
    @Ushav629 3 ปีที่แล้ว

    Thank you so much

  • @pandiyanjeyam6733
    @pandiyanjeyam6733 5 ปีที่แล้ว

    Nalla pathivu sir...

  • @shiva_portonovo
    @shiva_portonovo 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு....
    சார்...
    ஆனால் எனக்கு நேற்றைக்கோ அல்லது அதற்கு முன்போ நடந்த அவமானங்கள், அசிங்கம், பிரச்சினை கெட்ட பெயர் இதனை நினைத்து நினைத்து நான் தினமும் என்னையே வருத்தி கொள்கிறேன்... இதனை கட்டுபடுத்த முடியாமல் தினமும் நொந்து போகிறேன்......🥺🥺🥺
    கோபங்கள் வரும்போது
    என் வார்த்தைகளையும் கட்டுபடுத்த முடிவதில்லை....
    தேவையற்ற சிந்தனைகள் தான் அதிகம் சிந்திக்கிறேன்.......
    ஒரு வேளை செய்ய போகும் போது பயந்து பயந்து செய்கிறேன் அதிலும் பிழைகளை நேர்த்தி விடுகிறேன்... பலரிடம் ஒரு நல்ல பெயர் வாங்க மிகவும் சிரம படுகிறேன்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    இதெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொன்டுயிருக்கிறேன் .....
    இதற்கு மருத்துவ ரீதியாக தீர்வு கிடைக்குமா அல்லது வேறு ஏதேனும் பயிற்சி செய்ய வேண்டுமா ....?
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  11 หลายเดือนก่อน +1

      மனதில் உள்ள அனைத்தையும் எழுதுங்கள்... மனம் விட்டு...

  • @vignesh-tr4ps
    @vignesh-tr4ps 3 ปีที่แล้ว

    Thanks a lot..sir

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 ปีที่แล้ว +1

    🙏👍 THANK TO you

  • @lovelyday2.072
    @lovelyday2.072 3 ปีที่แล้ว +1

    Nantree

  • @samalexanderatlove3698
    @samalexanderatlove3698 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 4 ปีที่แล้ว

    Super sir semma

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 ปีที่แล้ว +1

    Beautiful explanation

  • @radhakrishnansivavadivel9804
    @radhakrishnansivavadivel9804 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @natarajanraj2342
    @natarajanraj2342 2 หลายเดือนก่อน

    தன்மான பிரச்சினைகள் மூலம் வரும் எதிர்மறை எண்ணங்களுக்கான தீர்வு....video பதிவு உள்ளதா... Link பதிவிடவும்

  • @pathisathibs2058
    @pathisathibs2058 5 ปีที่แล้ว

    Nice bro

  • @sutharsan7335
    @sutharsan7335 3 ปีที่แล้ว

    Nari

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 3 ปีที่แล้ว +1

    Hi sir enakku rendu pasanga avanga konjam kurumbu pannumbothu sonna peachu kekatha pothu enakku avanga persana nalla olukama irupangla ipdi eguthu pesaragalea apdinu enagal romba thapavea thonuthu ipdi nadandhurumo apdi nadandhurumo apdinu romba mana alutham aairuthu ea ipdi aaguthu na avangala pathe neraiya yosikura enna pandrathu.....

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  3 ปีที่แล้ว +1

      Yosikatheenga.. neenga unga pasangala nambalena vera yarum namba maatanga..
      Epo pathalum itha seiyatha atha seiyatha nu rules poduveenga na athai thayavu seithu niruthidunga...
      Amma appa sonna sariyaaga thaan irukum nu avangalukku thondra alavu naama nadanthu kanum..
      Ivanga epo pathalum ippadithaan nu thoniruchuna avanga unga pecha ketka maatanga..
      Unmaiya sollanumna order poduravangala yaruku thaan pidikum. Yaar thaan follow pannuvanga..

    • @rajapriyajeevanandam7870
      @rajapriyajeevanandam7870 3 ปีที่แล้ว

      S sir correct nenga solrathu na follow pandra sir

  • @vjvijayakumaran8457
    @vjvijayakumaran8457 4 ปีที่แล้ว

    Sir enaku thalvu manapanmai eruku mathavanga munadi thalthikuren athea samayam mathavunga munadi valunu asa eruku sir anaa yen maint mathavunga munadi nadikura nalla perugaga nadikura mari thonuthu na unmayavea feel panu unmayavea mariyathIyoda nadathukun yenaraim manasu alavula unmaya unarthu unmayana mariyathai unmayana anpoda valunu than sear asa atha yapudi na kandu podikurathu yapudina athumari valurathu yen asa yea athan sir na negative thutsis neraya eruku na unmayana anba velipaduthanum sir unmaya erukanum unmaya mathiganum matha unmaya yena ellarum podikunum na athuku yelaraim unmaya mathichi avungamela unmaya suyanalam ellama varavum seiyanu yetho oru thuraila na muneravum seyanum sir

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  4 ปีที่แล้ว

      உங்களோட இந்த புரிதல் தான் மாற்றத்திற்கான ஆரம்பம். இன்னும் அதிகமான கேள்விகளை உங்ககிட்டயே கேளுங்க "நான் ஏன் இப்படி செய்கிறேன்"
      உங்களுக்கான பதில் உங்கள தேடி வரும்.

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp ปีที่แล้ว

    🙏👌

  • @rameshvaradhan2850
    @rameshvaradhan2850 4 ปีที่แล้ว +2

    *நேர்மறை எண்ணங்கள் எனறால் என்ன?
    *வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவது எப்படி?
    *ஒரு மனிதன் செய்யும் தவறுகளை நேர்மறையான வார்த்தைகளை கொண்டு சுட்டிக்காட்டுவது எப்படி?
    *துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதனிடம் நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி ஊக்கப்படுத்துவது எப்படி?
    எடுத்துக்காட்டுகளுடன் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்.....
    உங்கள் பதிவு நன்றாக இருந்தது.....
    எனக்குத் தான் சற்று புரியவில்லை.....
    நன்றி.....

    • @kavithakisanth8770
      @kavithakisanth8770 4 ปีที่แล้ว

      Yes

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  4 ปีที่แล้ว +1

      நேர்மறையாக இருக்க முயற்சிப்பதே நாம் எதிர்மறையின் அடிப்படையில் இருக்கிறோம் என்ற உணர்வினால் தான்... தன்னை போல் பிறரை கருதினால் நாம் நேர்மறையாக மட்டுமே மற்றவர்களை கையாள்வோம். நிச்சயமாக இதெற்கென ஒரு காணொளியை பதிவிடுகிறேன்

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 ปีที่แล้ว

    மாயாஜாலம் புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @ammuzspraypaint5582
    @ammuzspraypaint5582 5 หลายเดือนก่อน

    Nermarai ennangalai pazhakka paduthinal athu than namakulla varum.. Neenga solrathu olunga positive a think pannanumnu ninaikiravangalaum kuzhappi vitrum🤦🏻‍♀️

  • @jvernijude5823
    @jvernijude5823 ปีที่แล้ว

    Thank you

  • @narayananmoorthi1962
    @narayananmoorthi1962 3 ปีที่แล้ว

    Thank you Anna

  • @mahalakshmilakshmi280
    @mahalakshmilakshmi280 3 ปีที่แล้ว

    Super

  • @kamaleshbalu864
    @kamaleshbalu864 3 ปีที่แล้ว

    Super