*🙏🙏🙏...இருந்தாலும் தென்காசி மாவட்டத்திற்கு மழை அதிகம் தான் வயலில் உள்ள நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது. ஆகையால் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகிறேன். அது மட்டும் இல்லாமல் ஆடு, மாடுகள் அனைத்தும் இந்த மழையினால் மிக பெரிய துன்பங்கள் அனுபவித்து....🙏🙏🙏*
இயற்கையை ரசிக்கும் விவசாயி,,, என்னா ஒரு மகிழ்ச்சி,,,, மழை பெய்தால் கண்மாய் நிறையும்,,, ஆறு குளத்தில் நீர் இருந்தால் நீர் மட்டம் உயரும்,,, தண்ணீர் இருந்தால் விவசாயம் செழிக்கும்,,, விவசாயம் செழித்தால்,,, இடை தரகர் இல்லாமல் இருந்தால் விளைபொருட்கள் விலையும் குறையும்,,,, நாடும் முன்னேற்றம் அடையும்,,, 🤔🤔
நீ சொன்னது இறைவனுக்கே கேட்டுவிட்டது திருநெல்வேலி திருச்செந்தூர் தென்காசி நல்ல மழை
Nature than God god now rest inside the building
கஷ்டம் - சந்தோஷம் ரெண்டிலும் கடவுளை மறக்காத உங்களை கடவுள் காப்பாத்துவார்
இயற்கையின் காதலன்❤️ இயற்கையை ரசிக்க பிறந்தவன் அண்ணா நீங்க good vera level energy 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
யப்பா உன் வேண்டுதலை நெல்லையப்பர் ஏற்றுக்கொண்டார்.
உண்மையான வேண்டுதல் அதுதான் கடவுள் உடனே நிகழ்த்திவிட்டார் போல் ❤❤❤
சாதாரண மக்களின் குரலை உயரத்தில் வைக்கும் ஒரே சேனல் பாலிமர் மட்டுமே
100% ❤😂😂😂☺️
பாலிமர் எப்பவுமே பாமரனின் சேனல் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அந்த விவசாயிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
இயற்கையை ரசிக்க தெரிந்த மனிதன்👏👏
திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பிவிட சொன்னேன் உங்களிடம் சொல்லி இங்கேயும் அனுப்பிவிட்டீர்கள் அதிகமான மழை பெய்தது உங்களுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂
இப்டி பேசி அடுத்த பிக் பாஸ் போயிருவீங்க போல சகோ. இருந்தாலும் உங்கள் குரல் வானம் வரை எட்டியது மழை பொழிந்தது👌🏼🙏🏼
Evar Elam vivasayi tenkasi district alangulam adutha kukkramam insta undu already
Super speech
இவர் பேசுகிற தமிழ் சிறப்பு! உள்ளப் பொங்கல்!🎉💐🙏⭐
Neenga aducha mani varuna pagavaanuku ketruchu adichaan parru sularchiya 😂😅 rain🌧
Rain: Indha attam pothuma kolantha😂
😂😂😂😂
கேட்டது கிடைத்தது
S nanga south people happy with the rain but pothum too much of rain affects paddy, banana leafs dam pakkam irukura vanga paavam
வரும் ஆனா வரும் 😅😅😅😅
வருண பகவான்க்கு நன்றி
எலும்பன் சும்மா கிடந்ததெல்லாம் கிளப்பிவிட்டுடானே😂😂😂
மதுரைக்கு வரச்சொல்லுங்கள்
வருண பாகவனுக்கு... வேற வேலை இருக்குடா...
மழையே பாலைவனத்துக்கு போ அங்கே உன்னை தேடுகிறார்கள் இங்கு நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது
Paalaivanam eppavo malai peithu solaivam aagivittathu nanba
புயல் வந்தாலும் அசையாத ஊரு😎 அப்டின்னு இனிமேல் எப்டி ஸ்டேட்டஸ் வைப்பேன்🏃
Nanga vaipom
ஏல நீ பார்த்த வேலையால தான் நாங்க கஷ்டப் படுறோம் உனக்கு மனசாட்சி இருக்கா
😂😢
💥💥
👌👌❤❤❤❤
Super 😊
எல்லாம் காரணத்துக்கு தான் இடைப்பட்ட இந்த நாளில் மகிழ்வோ சோகமோ அனுபபிக்கணும்
இலங்கை ஊடே இருக்கிறதே அதனால் தான் புயல் குறைவு.
*🙏🙏🙏...இருந்தாலும் தென்காசி மாவட்டத்திற்கு மழை அதிகம் தான் வயலில் உள்ள நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது. ஆகையால் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகிறேன். அது மட்டும் இல்லாமல் ஆடு, மாடுகள் அனைத்தும் இந்த மழையினால் மிக பெரிய துன்பங்கள் அனுபவித்து....🙏🙏🙏*
ஈரோட்டுக்காரன் யாருவது திட்டி வீடியோ போடுங்க Pa மழை வருதானு பார்போம்
Varuna bagavanukku nandri
❤Ak
🎉🎉🎉
அப்டியே 90ஸ் கிட்ஸ் கல்யாணம் ஆகணும் உங்க வாயால சொல்லுங்க
வச்சு செஞ்சு ஆப்பு அடுச்சுட்டார் மதுரை ய
உண்மையில் விவசாயிக்கு மட்டும் இல்ல எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சி....வருண பகவானுக்கு நன்றி🎉🎉🎉
Deii😂😂😂 Over Pesa koodathu Daa 😅😅😅
Poli ❤🎉
நல்லாஇருக்கு
நீ சொன்னது அவருக்கு கேட்டிருச்சு.
❤❤❤
Semma
Yenna da Puyal ah Vara Soldringa 😂😂
ஆனந்தம் போதுமா 😄
வச்சா பாரு ஆப்பு உனக்கு😂😂
உங்கள் வேண்டுதல் நிறைவேறியது
Naka Kanyakumari malai illatha masamea illla
அப்டியே முழு தண்ணியும் கடலுக்கு அனுப்பிடுங்க 😂 கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம்
Simply don't put rubbish title in Thumb nail. That person never scolded rain god in the video.
சொன்ன சொல் மாற மாட்டார் வரு 🌧️ 🌧️ 🌧️ alwaysss great 😂❤
Erode dis no rain
Only pain 😂
😅😅❤❤
வர்ண பகான் திட்டி திட்டி 😂😂😂வந்துட்டாரு பாரு
Santhosama eaathukuvom ...
Rain: Tho vanthutan 😂😂
இயற்கையை ரசிக்கும் விவசாயி,,, என்னா ஒரு மகிழ்ச்சி,,,, மழை பெய்தால் கண்மாய் நிறையும்,,, ஆறு குளத்தில் நீர் இருந்தால் நீர் மட்டம் உயரும்,,, தண்ணீர் இருந்தால் விவசாயம் செழிக்கும்,,, விவசாயம் செழித்தால்,,, இடை தரகர் இல்லாமல் இருந்தால் விளைபொருட்கள் விலையும் குறையும்,,,, நாடும் முன்னேற்றம் அடையும்,,, 🤔🤔
💯
Nature than God . Nawadays god now rest.Go to work morning evening salary. True
Semma semma semma semma
❤❤❤😂😂😂
🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤😂😂😂🎉🎉
ஆமாம் கள்ளம் கபடமற்ற பக்தியை பகவான் உடனே நிறைவேற்றுவார்
Sakkanan
உன்னை வெட்ட போகிறாங்க எல்லாம் வாழை தோட்டத்தில் அழிவு
😅😅😅😅
😂😂😂🎉🎉🎉❤😅😅😅
Engayo pora aatha emela yeru aathnu summa pona puyel la. Va va nu kopitu vandu veluthu vitruji.. Enime ena kopitvitanu😂😂😂😂😂😂
😂😂😂😂😂
🎉❤
😂😂😂😂😂😂
Are Suni
😂😂😂
Ganesaa 😂
என்னது மக்கள் சந்தோஷமாக இருக்கோம் மா நீ வேற ஏன்டா வயித்தரிச்சல கிளப்ற😂
Unga name sollunga
Kurvan kottai Ganesan you tube
Kadavul avathu mairavathu... thuuu
Loosu
😂😂
😂
𝑻𝒉𝒆𝒏 𝒉𝒊𝒔 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒋𝒆𝒔𝒖𝒂𝒔 𝒔𝒆𝒄𝒐𝒏𝒅 𝒄𝒐𝒊𝒎𝒏𝒈 𝒋𝒆𝒔𝒖𝒔 𝒔𝒆𝒄𝒐𝒏𝒅 𝒄𝒐𝒊𝒎𝒏𝒈 𝒖𝒍𝒂𝒈𝒂 𝒍𝒂𝒍𝒊𝒗𝒖 𝒏𝒆𝒓𝒖𝒈𝒖𝒕𝒉𝒖 𝒃𝒓𝒐 😢
😅
DMK DRAMA அருமை 😅😅😅😅😅😅
❤
😂
😂