சென்னையின் உயிர்நாடி மெரினா கோரம்.. நின்ற இடத்திலேயே சுருண்ட 230 பேர்.. பேரிடியா விழுந்த தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 251

  • @atmaraor6206
    @atmaraor6206 4 ชั่วโมงที่ผ่านมา +85

    திறமையற்ற வர்கள் உயர் பதவியில் இருந்தால்
    இப்படி கோர் சம்பவம் நிகழ்ந்தது
    அவர்கள் குடும்பம் மனைவி குழந்தைகள் பார்த்தால் போதும் என்று நிலை உள்ளது
    ஆகையால் நாம் வீட்டிலிருந்து டி வி மூலமாக தான் பார்க்க வேண்டும்
    பொறுப்பு நம்மிடம் உள்ளது
    இப்படி பட்ட ஆட்சியாளர் இருக்கும் வரை இது போன்ற சம்பவங்களில் கலந்து கொள்ள கூடாது

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 6 ชั่วโมงที่ผ่านมา +133

    வேடிக்கை பார்த்தே நம் இனம் பாதி அழிந்து விடும்

  • @gajalakshmi8597
    @gajalakshmi8597 5 ชั่วโมงที่ผ่านมา +144

    1. Blocked all main roads for VIPs n VVIPs arrival n departure.
    2. Dumped n blocked lakhs n lakhs of people in 1 to 2 exit roads.
    3. Closed all shops, hotels n even petty shops from central to marina beach.
    4. People didnt expect any food or water for free. No shops to buy even a 1ltr water for 15 lakhs of people.
    5. All govt buses n mini buses were stopped in egmore baby hospital.
    6. All autos were allowed to park in the roads in chepakkam stadium road but no one is ready to give ride for people.
    7. All high level police evacuated the place after 1pm without bothering about public.
    8. Only young constables n very few honest sub inspectors n inspectors helped public.
    9. Main roads are blocked till 4pm to make sure all VIPs n VVIPs are reached home safety.
    10. To make sure 500 to 600 VIps n VVIPS SAFETY, 15 lakhs people suffered .
    11. So police is for VIps not for common public.

    • @garudanauto4614
      @garudanauto4614 3 ชั่วโมงที่ผ่านมา +7

      Bold and Sharp Facts

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 ชั่วโมงที่ผ่านมา +5

      Well said the truth same happend in kumbamaley tirupathi incidents same like death's...

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 3 ชั่วโมงที่ผ่านมา

      😂 அருமை
      ஆங்கில வழி கல்வி

    • @anithaarunkumar1771
      @anithaarunkumar1771 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Signal problem also😢

    • @saravanakumar734
      @saravanakumar734 3 ชั่วโมงที่ผ่านมา +2

      So we for 200 rs not for candidates

  • @murthyn9254
    @murthyn9254 6 ชั่วโมงที่ผ่านมา +126

    முதலமைச்சர் பதவிக்கு
    கொஞ்சமும் லாயக்கு அற்றவர்தான்
    வாரிசு அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின்.

    • @RifasSalmiya
      @RifasSalmiya 5 ชั่วโมงที่ผ่านมา

      Ithukkum muthalaicharukkum enna sambatham?????? Deavudiya punda

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 ชั่วโมงที่ผ่านมา +4

      சரி உத்திரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 100 நபர்கள் இறந்தனர் அங்கு உள்ள ஆட்சியாளர்கள் எந்த வாரிசு அடிப்படையில் வந்தனர்

    • @DevarajN-w6c
      @DevarajN-w6c 2 ชั่วโมงที่ผ่านมา

      விடியல் ஆட்சியில் மாதம் நூறு கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது ... கஞ்சாநிதியெல்லாம் துனை முதல்வர் ஆனால் இப்படித்தான் நடக்கும்​@@Alliswell-px6ph

    • @puvistatk8082
      @puvistatk8082 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Alliswell-px6phunnoda veedu sutham pannau apram ah mathavanghala da povaahhhh u veeda ingha naaritu irikuuuu

    • @G.A.Properties.
      @G.A.Properties. 2 ชั่วโมงที่ผ่านมา +7

      ​@@Alliswell-px6phஉன்னை போல் கொத்தடிமைகள் தான் அவர்களின் பலம்.

  • @Rasigen
    @Rasigen 5 ชั่วโมงที่ผ่านมา +214

    விஜய் மாநாடுக்கு 31விதிமுறைகள் விதித்த காவல்துறை இதற்கு ஏன் விதிமுறைகள் போடவில்லை

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 4 ชั่วโมงที่ผ่านมา +8

      இது ஒன்றிய கையாலாகாத புடுங்கி நிர்மலா வின் கட்டுப்பாட்ல நடந்த நிகழ்வு...

    • @kumartn7213
      @kumartn7213 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@thouheedahmed9394உங்கோத்தால ஓத்த கதையெல்லாம் யாரும் கேக்கல துலுக்க தேவடியா பையா

    • @ohmN2023
      @ohmN2023 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Idhu
      🚗 Car 🚗
      Show
      Ila
      Thambi 😂😂😂

    • @ohmN2023
      @ohmN2023 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@thouheedahmed9394 3/4 🌷🍌 thulu...pun.
      Kandupidichutaan🤭🤭😷😷😷

    • @puvistatk8082
      @puvistatk8082 2 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@thouheedahmed9394dai nalla mutu kudukuringaha da ozhunga organized panna terilaa vanthutahh mutuu kudukaa 😂😂

  • @dineshr2801
    @dineshr2801 4 ชั่วโมงที่ผ่านมา +32

    அவர்கள் பாதுகாப்பாக உள்ளார் கடைசிவரைக்கும் ஓட்டு போட்ட மக்கள்தான் சாக வேண்டும் என்பதை அடிக்கடி நிரூபிக்கும் அரசு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 ชั่วโมงที่ผ่านมา +1

      ஜனநாயக ஆட்சி அப்படி தான் இருக்கும்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 6 ชั่วโมงที่ผ่านมา +179

    எல்லார் வீட்டிலேயும் 42 இன்ச் டிவி இருக்கு அதுல டிவி காரங்க நல்லா க்ளோசப்ல புடிச்சு அழகா காமிக்கிறாங்க

    • @jovialboy2020
      @jovialboy2020 6 ชั่วโมงที่ผ่านมา +17

      நாங்க அங்கே போய் செல்ஃபி எடுத்து இன்ஸ்டா
      ல போட்டால் தானே like வரும்....

    • @shajibegum2028
      @shajibegum2028 6 ชั่วโมงที่ผ่านมา +3

      We saw like that only in our home.

    • @prabu2778
      @prabu2778 5 ชั่วโมงที่ผ่านมา +3

      thalai keelaga than kuthipom

    • @Karthirider007
      @Karthirider007 5 ชั่วโมงที่ผ่านมา +7

      @@MohamedAli-fh2mn பாய் என்ன பன்றது இப்படி எதாவது முட்டு கொடுத்து தான் இந்த ஆட்சியை ஓட்ட வேண்டும்..

    • @sham2924
      @sham2924 5 ชั่วโมงที่ผ่านมา +2

      200 😂

  • @rajkumar-ko7mq
    @rajkumar-ko7mq 2 ชั่วโมงที่ผ่านมา +33

    எல்லா ஊடகங்கள் அரசை ஒரு சின்ன குறை கூட சொல்லாம பாதுகாத்த அணைத்து பத்திரிகை கும் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 6 ชั่วโมงที่ผ่านมา +45

    வீண் பெருமை எதுக்குங்க.. மக்களின்.. நாட்டின்.. உண்மை நிலையை போடுங்க..! முன் கூட்டியே இவ்வளவு கூட்டம் வரும் போகாமல் இருங்கள் என்று மக்கள் நலன் குறித்து எச்சரிக்கை செய்ய செய்தி சேகரித்து இருக்கலாம்..😔😏

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 5 ชั่วโมงที่ผ่านมา +20

    முதலமைச்சர் துணை முதலமைச்சர் அரசு இவர்களுக்கு மட்டும் முன்னேற்பாடு செய்து விட்டது மக்களுக்கு ஒரு ஏற்பாடும் இல்லை இப்படித்தான் சாகணும்

  • @abduljappar663
    @abduljappar663 2 ชั่วโมงที่ผ่านมา +10

    உண்மை என்னவென்றால் வான் சாகசம் முடிந்த பிறகு வீடு செல்வதற்காக சாலைக்கு வந்த போது அங்கு சாலைகள் அடைக்க பட்டிருந்தன என்னவென்று கேட்டால் முதலமைச்சர் செல்வதற்காக மொத்தமும் அடைக்க பட்டிருந்தது அதனால் மக்கள் செல்ல வழி இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தோம்..... சாலை முடக்க பட்டது சிறிது நேரம்தான் ஆனால் வந்த மக்கள் அங்கும் இங்கும் நிழல்க்காக தண்ணிர்க்காக பணம் பணம் இருந்தால் சில்லறை கேட்டார்கள். gpay வேலை செய்யவே இல்லை தண்ணீருக்கு அதிக விலை கேட்டார்கள்
    அதையெல்லாம் கண்ணால் கண்ட போது தாங்கவே முடியவில்லை. நாங்கள் நண்பர் குழுவாக சென்றதால் ஏறி குதித்த ஆவது வந்துவிட்டோம் வயதானவர்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள்.😢😢

  • @sudhakarm8784
    @sudhakarm8784 5 ชั่วโมงที่ผ่านมา +17

    அது எப்படிடா நீங்க மட்டும் அரசியல் செய்வீங்க.. கேட்டா அரசியல் செய்யாம அவியலா செய்வாங்கனு சொல்லுவீங்க..
    ஆனால் உங்க ஆட்சி கேடால் உயிரிழப்பு ஏற்ப்பட்டால் யாரும் அரசியல் செய்யக்கூடாதா??

  • @diyasheeba9849
    @diyasheeba9849 4 ชั่วโมงที่ผ่านมา +50

    இந்த கூட்டத்தில் குழந்தைகள பார்க்கும் போது பாவமா இருக்கு, அறிவு இருந்தா இந்த மாதிரி கூட்டத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு போவாங்களா,! திருந்தாத ஜென்மங்கள்,

    • @dhinakarand7640
      @dhinakarand7640 4 ชั่วโมงที่ผ่านมา +2

      கூட்ட நெருசலில் நடுவில் சிக்கிக்கொள்வது படுஆபத்தான செயல் தயவு செய்து கூட்டம் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்..😢😢😢😢😢😢😢

    • @WonderVersesFromBible-vr4dg
      @WonderVersesFromBible-vr4dg 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes

    • @mohamedshahidomar3682
      @mohamedshahidomar3682 ชั่วโมงที่ผ่านมา +1

      I avoid tnagar also for that reason​@@dhinakarand7640

  • @Ajay_mine
    @Ajay_mine 6 ชั่วโมงที่ผ่านมา +22

    Worst Tamilnadu Gov, no arrangements, they never mind about common people

  • @abduljappar663
    @abduljappar663 2 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பாக குழந்தைகள் சந்தோஷத்திற்காக அவர்களைப் பார்க்க வைக்க வேண்டும் இன்று எண்ணத்தில் தான் மக்கள் கூடுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும் அவ்வாறு வந்தவர்களை நல்லபடியாக வீட்டுக்கு அனுப்புவது ஒரு அரசின் கடமை

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 3 ชั่วโมงที่ผ่านมา +23

    நீர்சத்து குறைபாடு இல்லைடா ...தண்ணீகூட சரியா இந்த அரசு அரேஞ்பண்ணலன்னு சொல்லுடா

  • @lion-wd1ko
    @lion-wd1ko 6 ชั่วโมงที่ผ่านมา +19

    நேற்று தந்தி உருட்டு
    உலகமே அதிர்ந்தது
    உலக கண்கள் மெரினா மீது
    உலக வல்லரசுகள் நடுக்கம்
    கெத்து காட்டியா இந்தியா
    பென்டகன் அதிகாரிகளுக்கு காய்ச்சல் வந்தது
    இன்று😂😂

    • @penavinkural7129
      @penavinkural7129 6 ชั่วโมงที่ผ่านมา

      உனக்கு மனசாட்சியே இல்லையா இறந்தவர்களுக்காக பரிதாபப்படு.... சீ மிருகமே

    • @lion-wd1ko
      @lion-wd1ko 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@penavinkural7129 முதலில் விமானப்படை மத்திய மாநில அரச வருத்தம் தெரிவிக்க சொல்லு டா... நாயே

  • @Karthirider007
    @Karthirider007 6 ชั่วโมงที่ผ่านมา +54

    மாநில அரசு என்ற ஒன்று எதற்கு உள்ளது..பேசாமல் அதை கலைத்துவிட்டு மத்திய அரசுடன் இணைத்து விடலாம்..😢😢

    • @ayyadurainamasivayam1201
      @ayyadurainamasivayam1201 6 ชั่วโมงที่ผ่านมา +1

      This is a central govt function. Rajnath should have supervised the function. And he should have coordinate with railways to arrange more trains. Railways said we will strictly follow the Sunday schedule. We saw thousands of passengers waiting for hours in velachery and other railway stations. If adequate trains run this problem will be very much less. Complete failure rajnath Singh , air force and railways.

    • @rajalekshmin9181
      @rajalekshmin9181 5 ชั่วโมงที่ผ่านมา +7

      சென்னை நிகழ்ச்சி நடத்துவது மட்டும்தான் ராணுவம் மற்றபடி மக்களை பாதுகாத்து வழிநடத்துவது அனைத்தும் தமிழ்நாடு அரசு பாதுகாக்க முடியவில்லை என்றால் ரானுவத்திடம் சொல்லியிருக்க வேண்டியதனே அவர்கள் வேறு மாநிலத்தில் நடத்திருப்பார்கள்

    • @ayyadurainamasivayam1201
      @ayyadurainamasivayam1201 5 ชั่วโมงที่ผ่านมา

      @@rajalekshmin9181 Railway is not state govt. Complete failure of Railway. Worst central government

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 5 ชั่วโมงที่ผ่านมา +13

    எந்த ஊடகமாவது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் என்று சொல்லுகிறதா. கீழ்தரமான உடைகங்கள் வந்த பின்னர் நாட்டில் குழப்பங்களும் பிரச்சனைகளும் அதிகமாகிறது.. விமானப்படையை கூறினால் ஒன்றிய அரசின் கோபம் வந்து விடுமாம்.

  • @JayaPrakash-qs6ri
    @JayaPrakash-qs6ri 5 ชั่วโมงที่ผ่านมา +73

    வெயில்ல வேடிக்கை பாக்கறவன் சாகுறான் இதே வெயில்ல நாங்க நடவு நட்டு கொண்டு இருக்கோம் பாவம்

    • @vts1426
      @vts1426 4 ชั่วโมงที่ผ่านมา +7

      Nadavu 10 lakhs makkal nerukkama natta ? Enna aghum ?

    • @JayaPrakash-qs6ri
      @JayaPrakash-qs6ri 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vts1426வெயிலால் இறந்ததாக தான் சொல்லு கிறார்கள்

    • @Sedhu-nk8oo
      @Sedhu-nk8oo 4 ชั่วโมงที่ผ่านมา

      Poda thevedya paya

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ชั่วโมงที่ผ่านมา

      பண சூத்து கொழுப்பு வூட்ல மனுசன சும்மா இருக்க வுடாது.. 🤣🤣🤣🤣🤣🤣

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 6 ชั่วโมงที่ผ่านมา +18

    சென்னை காற்றில் ஆக்ஸிஜன் மிகவும் குறைவு போலும்.

    • @subhamv984
      @subhamv984 5 ชั่วโมงที่ผ่านมา +2

      In marina no plants no oxygen. Now people should understand the plant importance

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 6 ชั่วโมงที่ผ่านมา +9

    மக்களின் உண்மை நிலை குறித்து செய்தி போட இங்கு எந்த செய்தி நிறுவனமும் தயாராக இல்லை.. normal TH-cam channel கள் போல views ககாக தலைப்புகள் வைத்து சம்பாரிக்கும் மன நிலை வந்து விட்டது..😢😢

  • @வாழவைத்துவாழ்வோம்
    @வாழவைத்துவாழ்வோம் 5 ชั่วโมงที่ผ่านมา +25

    நடிகர் விஜய் மாநாட்டிற்கு 32 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நடைபெற சொன்னார்கள். ஆனால் இந்த சாகச நிகழ்ச்சியில் எத்தனை நிபந்தனைகளுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த ஐந்து உயிர் இழப்புக்கு தமிழ்நாடு அரசு தான் காரணம். இந்த நடவடிக்கையின் யார் மீது எடுப்பார்கள். அரசு மீதா?

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 5 ชั่วโมงที่ผ่านมา +13

    அரசு சார்பில் எந்த முன் எற்படும் செய்யவில்லை..

  • @praveenkumar-qv9lo
    @praveenkumar-qv9lo 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Worst organising by the Govt!! No water, No Shelters, No Food!! People struggled a lot!! We had bad experience coming with family and kids

  • @YTShareMarket
    @YTShareMarket 4 ชั่วโมงที่ผ่านมา +14

    இயற்கையின் சூழாநிலையைகூட ""இந்த தலைமுறைகளால் தாங்கமுடியவில்லை"".........
    என்நேரமும் AC Room ல இருக்காதீங்க......
    உச்சி வெயிலில் ""உழைக்க"" கற்று கொடுங்கள்........
    பழையது... கேழ்வரகு கூழ்....போன்ற பாரம்பரிய உணவு கொடுங்கள்......
    இயற்கை சூழ்நிலையை தாங்கும் உடல்பலத்துக்கு ....கற்று கொடுங்கள்.....
    வெயில் வேலையில் ""விவசாயம் கற்று கொடுங்கள் ""......

  • @aprchristumas7145
    @aprchristumas7145 2 ชั่วโมงที่ผ่านมา +7

    நிச்சயமாக தண்ணீர் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்...... மேலும் முக்கிய தலைவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே அழைத்துச் செல்லப்பட்டு இருக்க வேண்டும்...... அவர்கள் செல்ல வேண்டுமென்ற காரணத்திற்காக முக்கிய சாலைகளை மூடியது மிகப்பெரிய காரணம்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 ชั่วโมงที่ผ่านมา +43

    மூடிக்கிட்டு வீட்லயே இருந்திருக்கணும் 🤦🏻🤦🏻

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 5 ชั่วโมงที่ผ่านมา +10

    மாடாக்கூட நம்மள நினைக்கல ஏன்னா மாடுகள் அவ்வளவு உச்சி வெயிலை தாங்காது. மாலை நேரம் என்று இருக்கிறதே.

    • @svkumarkumar407
      @svkumarkumar407 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Chennai always HOT
      EDHUKKU daa
      Wedikkai?
      Paarkaa poghanum.?

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 6 ชั่วโมงที่ผ่านมา +6

    மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்திய விமான ஊர்திகளின் சாகசத்தில் பல உயிர்கள் ஆபத்தில் சிக்கிய விஷயத்தை ஏன்? எந்த நீதிபதியும் சுமோட்டாவாக இரு அரசின் மீதும் வழக்கு தொடரலாம் இல்லையா?

  • @lens3330
    @lens3330 5 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்கள யார் அழைத்தது, அடுத்த வான் சாகசம் எங்கே நடக்கிறது என்று தேடி போங்க.

  • @muthuveluvijee9034
    @muthuveluvijee9034 6 ชั่วโมงที่ผ่านมา +24

    Very horrible arrangements by the government

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 5 ชั่วโมงที่ผ่านมา +5

    அடுத்தது விஜய் மாநாடு மிகவும் எச்சரிக்கை... இதைவிட கூடுதலாக மக்கள் கூட்டம் இருக்கும் விஜய் அவர்கள் கவனத்துடன் மாநாட்டை கையாளவும்.

  • @karthikramaraj6222
    @karthikramaraj6222 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Resign_health monitor

  • @baskarsk5596
    @baskarsk5596 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஜல்லிக்கட்டுக்காக 7 நாட்கள் மெரினா போராட்டம்.... மரணம் இல்லை.
    ஆனால் இன்று 4 மணி show 5 பேர் மரணம்... மிகவும் வருத்தம்...

  • @abduljappar663
    @abduljappar663 2 ชั่วโมงที่ผ่านมา +2

    என்னுடைய கருத்தின்படி
    முதலமைச்சர் வானூர்தியின் வந்து சென்றிருக்கலாம்

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Suspend City police commissioner

  • @kugaiyurlibrary193
    @kugaiyurlibrary193 3 ชั่วโมงที่ผ่านมา +2

    பொது இடத்துல உதவி எதிர்பார்கிறது வாழ்க்கையில் அனுபவம் இல்லை என்று அர்த்தம். ஜிப்மர் மருத்துவமனையில வாசலில் ஒருத்தன் குடிச்சிட்டு இறந்த தன் மனைவியை மடியில்போட்டு அழுதான். அவன்கிட்ட காசு இல்லை அதனால் மனைவின் உடலை கையில தூக்கிட்டு போக சொல்லிட்டாங்க. கடலூர் பஸ்ல எடுத்து செல்ல முயற்சி செய்கிறான். என் தம்பி கேன்சர் இறந்த பிறகுதான் இந்த வலியை உணரமுடிந்தது.

  • @govindarajanbu
    @govindarajanbu 5 ชั่วโมงที่ผ่านมา +4

    மாலைவேளையில் தான் பீச் செல்வார்கள்.

  • @Logu4251
    @Logu4251 6 ชั่วโมงที่ผ่านมา +5

    மயக்கமான நிலை சிகிச்சை பலனின்றி?

  • @balasubramanian.j7143
    @balasubramanian.j7143 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Chennai great city.
    TN = only chennai.
    Valga valamudan = only chennai.

    • @madurabro6840
      @madurabro6840 5 ชั่วโมงที่ผ่านมา

      Poda ££££

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 6 ชั่วโมงที่ผ่านมา +9

    மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தான் பொறுப்பு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 ชั่วโมงที่ผ่านมา

      மாடல்னா சும்மாவா 😮😮😮

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. 5 ชั่วโมงที่ผ่านมา +1

    திடீர் ஒரு. நாள் சூரிய கதிர்கள் தாகத்தை தீர்க்க நீரின்மை இவைகளுடன் ஆரோக்யம் இல்லாத உணவு உட்கொள்கிறோம் என்பது வெளிப்படுகிறது. எப்படி எனில் விவசாயிகள் தினம் இயல்பு வாழ்க்கை சூரிய கதிர்களின் மட்டுமே. அவர்களுக்கு இருக்கும் ஸ்டாமினா நாமக்கில்லயே. இதனால் தான் நானும் போகவில்லை.😢

  • @tamiltendral9719
    @tamiltendral9719 32 นาทีที่ผ่านมา +1

    போய் சேரட்டும் இப்படி நடக்கும் என எனக்கு ஆல்ரெடி தெரியும் அதான் நான் டிவி ல பார்த்துட்டா 😂😂

  • @sp-sg3mt
    @sp-sg3mt 6 ชั่วโมงที่ผ่านมา +12

    நரகம் = நகரம்

    • @arkishore9318
      @arkishore9318 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @lesstension6181
    @lesstension6181 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Sunday nalla non veg saptu tv la pakaratha vitutu enna da ithellam.

  • @soniyaaaron7847
    @soniyaaaron7847 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Omg😢😢😢.RIP😢😢😢

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இதற்கு முழு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்...

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இனி நாங்கள் குடும்பத்துடன் போகமாட்டேன்

  • @s.s.sharma5141
    @s.s.sharma5141 3 ชั่วโมงที่ผ่านมา +1

    VOTE FOR DMK.
    VOTE FOR MR.UDAYANIDHI.

  • @chanthira4811
    @chanthira4811 ชั่วโมงที่ผ่านมา

    திருந்தவே மாட்டாங்க தமிழ்நாடு மக்கள்😢😢😢😢😢😢

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 2 ชั่วโมงที่ผ่านมา

    கூடிய கூட்டறிந்த பின்னும் அதற்கேற்ற கவனம் செலுத்தாமல் அன்றாட கவனத்திலே முகத்தை கவிழ்த்திருந்தவர்களுக்கே மீண்டும் தம் முத்தான வாக்கை அளிக்கும் மக்கள் மீதே குற்றம்.

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 2 ชั่วโมงที่ผ่านมา

    இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் அரசாங்கம் கொடுக்க வேண்டும்....

  • @savemothers4254
    @savemothers4254 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆட்சியாளர்கள் அலட்சிய குபேர வாழ்வும் மக்கள் அவலமும் திராவிடம்

  • @Siva_S
    @Siva_S 30 นาทีที่ผ่านมา

    இத்தனை கூட்டம் சேரும் என்று தமிழக அரசுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் விஐபிகளும் முதல்வர் குடும்பமும் பாதுகாப்பாக வந்து கண்டு களித்து செல்ல உரிய ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டது.
    முதல்வர் குடும்பத்தைப் பொறுத்தவரை அரசு செவ்வனே செயல்பட்டு உள்ளது.

  • @chutti906
    @chutti906 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Mayakam pota uyir poiduma ipo dhan terium😢

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 22 นาทีที่ผ่านมา

    Air show தமிழகம் நடத்துதா இல்லையே ஏர் ஃபோர்ஸ் ஏற்று கொள்ள வேண்டும்

  • @padmamma650
    @padmamma650 3 ชั่วโมงที่ผ่านมา

    உள்ளதை உள்ளபடி சொல்வது பத்திரிக்கை தர்மம். நீ உன் சொந்த சரக்கையும, சேர்த்து சொல்வது பத்திரிகை தர்மம் அல்ல. மக்களின் தலை எழுத்து இது போன்ற பத்திரிகையை பார்ப்பது😢

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 3 ชั่วโมงที่ผ่านมา

    இறந்தவர்களுக்கு இழப்பீடு அதிகமாக வழங்க வேண்டும்

  • @suthakuna864
    @suthakuna864 26 นาทีที่ผ่านมา

    😢😢😢கவலையாக உள்ளது.😢😢😢

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Soru tharama 1 kolai neer tharamal 4 kolai unga kudumbam vilangumada😢

  • @sengodans3149
    @sengodans3149 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Valka model government and government servants. Entha komba nalum kurai solla mudiyathu. I don't care. We concentrate thuttu,samathi,silai, photo shooting,marathan cycling,mandapam,.and our family members only. Genuine police department doing kundas against appavi makkal and you tubers.valthukkal.

  • @eswaranb4045
    @eswaranb4045 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Paatthu uumpuda thanthi maamaa

  • @thalafocus
    @thalafocus 3 ชั่วโมงที่ผ่านมา

    Govt plz consider money given

  • @govindasamyparvathy4524
    @govindasamyparvathy4524 22 นาทีที่ผ่านมา

    தமிழக/ சென்னை மக்களின் உடல் நலம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்
    சரியாக திட்டம் இடாததும் ஒரு காரணம் 😂

  • @Goodie477
    @Goodie477 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம மக்களுக்கு dehydration பத்தி awarness இல்ல

  • @SuryaSurya-xv6lq
    @SuryaSurya-xv6lq 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Nalla iruka da unga arasiyal.....
    Tamilnadu orupata mathri than

  • @invideo1115
    @invideo1115 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Worst dmk

  • @gajalakshmi9300
    @gajalakshmi9300 2 ชั่วโมงที่ผ่านมา +1

    I agreed with gajalakshmi mam comment it's all very very true I didn't expect this poor arrangements 😢😢

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அரசு வந்ததில் இருந்து
    உயிர்இழப்புஅதிகம்

  • @kavinanil7406
    @kavinanil7406 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Aircraft noise will cause cardiac arrest. Closer flying of aircrafts near people and extreme sun, the Indian airforce is to be blamed. The Indian airforce should have warned about the side-effects of such highly militarised aircrafts on humans. Indian airforce should be blamed and asked the State government to restrict the people visiting the place watching it. They should have advised people not to come to the beach and see it. Indian airforce is careless. They have only organised the event and have given ample guidelines as the number of people attending the event, people with health conditions should have been advised not to attend. Utter shame on indian airforce for not stipulating the guidelines of the event.

  • @saranyaboganathan5937
    @saranyaboganathan5937 4 ชั่วโมงที่ผ่านมา

    Government has to predict every thing.... government failed here

  • @rockeyrock6616
    @rockeyrock6616 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Vela polapu ilama anga poi vedikai partha ithu than nilamai sunday oru nal than rest eduka mudiyum athalaiyum panna vidama ethuku

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 14 นาทีที่ผ่านมา

    கல்லசாராயத்துக்கு 10 லெச்சம்தந்தார் . இதற்கு நிவாரணம் 20 லெச்சம் கொடுப்பாரா. பார்ப்போம்

  • @suradhavijay6206
    @suradhavijay6206 33 นาทีที่ผ่านมา

    நல்லவேளை kudumbaththoda polamnu plan pannom sunday athunala nalla thoongitom. Poruntha naanum yen ponnum romba kashtapatruppom

  • @thrivikramvarsha146
    @thrivikramvarsha146 ชั่วโมงที่ผ่านมา

    Children suffered a lot

  • @chitra_luxica
    @chitra_luxica ชั่วโมงที่ผ่านมา

    Nan kooda mazhaiyo nu Nenachen

  • @sakthi10-yr1uy
    @sakthi10-yr1uy 4 ชั่วโมงที่ผ่านมา

    OM SANTHI

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 2 ชั่วโมงที่ผ่านมา

    Worst crowd management by TN govt

  • @csurendhran6794
    @csurendhran6794 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Bjp and dmk government should arrest

  • @DhanavelVijayakumar
    @DhanavelVijayakumar ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா இந்த மாசம் payment வரலயாடா, உண்மை பேசுரீர்

  • @k.vinoth8484
    @k.vinoth8484 2 ชั่วโมงที่ผ่านมา

    Watch in TV. Cool.
    Why crowd?

  • @vijayabaskard5143
    @vijayabaskard5143 3 ชั่วโมงที่ผ่านมา

    How much compensation govt will give minimum 15lacks

  • @sriramram5309
    @sriramram5309 5 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😮🕵👣🪦✍️🙏👀AIR 💨Force Show ends up with Tragedy. Three Tamilians and one A. P. State Telugu person died. No Security🔒 to Public Ambulance🚑 not in time⌚. Arrangements not in proper. People have died. Death Toll increasing. Very Sad Om Shanti.

  • @KIM.1234K
    @KIM.1234K 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Covid problem

  • @RifasSalmiya
    @RifasSalmiya 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hinduva poranthu name jhone 😢 ennada ithu?

  • @sowdhamanim3945
    @sowdhamanim3945 ชั่วโมงที่ผ่านมา

    அத்தனை பேருக்கு தேவையான oxyzen அங்கு இருந்திருக்குமா என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க

  • @முகவைதமிழ்
    @முகவைதமிழ் 2 ชั่วโมงที่ผ่านมา

    D M K sathanai

  • @jagannathan7816
    @jagannathan7816 ชั่วโมงที่ผ่านมา

    இதற்கெல்லாம் காரணம் திராவிட மாடல் ஆட்சி எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் பொழுது இதெல்லாம் சாதாரணமப்பா

  • @vallarasuk2353
    @vallarasuk2353 3 ชั่วโมงที่ผ่านมา

    Kallasarayam kutiji seththa appo amount kutithinga but eppo enna panni marapinga

  • @ѕѕкє-ч1в
    @ѕѕкє-ч1в ชั่วโมงที่ผ่านมา

    So bad 😢😢

  • @vivekraphael8631
    @vivekraphael8631 43 นาทีที่ผ่านมา

    No proper arrangements, No Crowd&Crisis management, No basic need for General public including water, food, medical camps for emergency, No emergency evacuation for general public, then for what the show for whom????? is a big question mark, we need to think to avoid these kind of gatherings in future because with these kind of hopeless irresponsible organiser’s no matter whomsoever it might be, so Think think think , deep condolences those who passed.

  • @a.shanmugavelayutham1706
    @a.shanmugavelayutham1706 3 ชั่วโมงที่ผ่านมา

    வருந்ததக்க நிகழ்வு.

  • @anithaanitha3247
    @anithaanitha3247 2 ชั่วโมงที่ผ่านมา

    😮😢😢😢

  • @subidevi6300
    @subidevi6300 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இறந்த உயிர்களின் பாவம் இந்த ஆட்சியாளர்களை சும்மா விடாது

  • @bhuvaneshwarid1693
    @bhuvaneshwarid1693 3 ชั่วโมงที่ผ่านมา

    Yeathuku ponu poi saganum vetliya pakavendiyathu thana

  • @Dinesh-zy9ft
    @Dinesh-zy9ft 3 ชั่วโมงที่ผ่านมา

    15 lack people crowd oxigen deficiency irukatha

  • @handsomearun6376
    @handsomearun6376 2 ชั่วโมงที่ผ่านมา

    police ellarum VIP nakka poitaanunga.. chennai corporation tent adichitu show vedikka paathanunga public help panna oruthanum illa... thanni illa hotel illa kathu illa bus illa train auto illa.. paathi per polachi veetuku vanthathey athisayam than

  • @PadmanabanKasthuri
    @PadmanabanKasthuri ชั่วโมงที่ผ่านมา

    சிங்கார சென்னை..

  • @RBabu-t8k
    @RBabu-t8k 5 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒரு பங்க்ஷன் ஒழுங்கா நடத்த தெரியல அதிகாரத்தில ஆட்சியில் இருந்து என்ன பயன் டிஎம்கே வேஸ்ட்😂😂😂😂