மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர் புலவர். ந.தியாகராசனார் அவர்கள். பூம்புகாரை முதன்முதலில் கண்டறிந்தவர் இவரே.இவர் கண்டு பிடித்த தொல்லியல் பொருள்கள் மிக அதிகம்.பல பொருள்களைப் பூம்புகார் ஆழ்கடல் அகழ்வைப்பகத்திற்கு அளித்துள்ளார்.
ஐயா தங்களின் பணி அளப்பரியது இலக்கியங்களை கண் முன் காட்டி உள்ளீர்கள் கோடான கோடி நன்றி ஐயா.இத்தகைய செய்தியை வெளி கொண்டு வந்து காட்ட முயற்சி செய்த இளங்கோவன் ஐயாவுக்கு மிக்க நன்றி.பாராட்ட மனம் உள்ளது .வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா வாழ்த்துகள் ஐயா.
நன்றி அய்யா புகார் பற்றிய அறிய தகவல் தங்கள் முயற்சியால் கிடைக்கப்பெற்றது. புகாரின் பெருமையை உலகறிய வேண்டும்.மீண்டும் ஆராய்ச்சி தொடர முயற்சி செய்ய வேண்டும் அய்யா.
ஐயா உங்கள் ஆராய்ச்சிக்கு ஒரு தமிழனை நான் உங்களுக்கு தலை வனகுக்குகிறேன். தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி வாழ்க உங்கள் சேவை. தங்களை போன்றவர்கள் தமிழ் கலாச்சார சொத்துக்கள் . எனக்கு ஒரு ஐயம் ஐயா தங்கள் விளக்கம் பகுதி (Description Section)யில் சீன மொழி (Chinese language)யில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறது இதற்க்கு பின்னணி என்ன ஐயா -> Artist 陈悦 -> Album 乱红 Licensed to TH-cam by The Orchard Music (on behalf of Harvest International Media Co., Ltd.), and 2 Music Rights Societies
தமிழுக்கும், வரலாற்றுக்கும் புகழ் சேர்க்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். மிக நுட்பமாக, அவசியம் காணவேண்டியனவற்றை எங்கள் முன் கொணர்ந்தீர்கள். நேரில் சென்றால்கூட இவ்வளவு துல்லியமாகக் காணமுடியாது. நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களை கண்முன் கொண்டுவந்தததற்கு நன்றி.
சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் th-cam.com/video/Z3djAlCZ2BU/w-d-xo.html
அருமையான பதிவு. அவரிடம் உள்ள ஆய்வு நூல்கள் மற்றும் புத்தகங்களை எண்முறைப்படுத்தினால் (digitization) வரும் காலங்களில் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். நனி நன்றி
அருமை அண்ணா! இந்த திராவிட ஆட்சியில் நாம் இழந்தது ஏராளம், தமிழர் ஆட்சி நாம் அமைத்தல் காலத்தின் கட்டாயம், இல்லை எனில் தமிழார்வரலாற்றை மீட்கமுடியாது, தமிழினம் வீழ்ச்சியையும் மீட்டல் வேண்டும்
TAMILAN THADAM PURUDATHU DURING THE VADUGA-DRAVIDA INVASION WITH THE HELP OF BRAMINS FROM VIJAYANAGARA EMPIRE FROM HAMPI---INRUM TELUGAR DRAVIDAR ENRU EMMAI AATCHI SEYKIRAAN --"TAMILAN AND HIS GLORIUS PAST CULTURAL HERITAGE WAS LOST FOREVER!

தமிழர்களையும், தமிழ் படைப்புகளையும் எச்சங்கள் என்று கூறுவது பொருந்தாத ஒன்று. அதனால் பெருமதிப்பு இப் பொருட்களை உயிர் நிலைத்தவை அல்லது தமிழ் செல்வங்கள் என்று குறிப்பிடலாம்
கீழடியில் தான் நாம் பார்க்கிறோமே
மறைக்கப் பார்க்கும்...வேலையை...!
எவன் தடுத்தும் நிற்காது... தமிழ் புகழ்.. !
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர் புலவர். ந.தியாகராசனார் அவர்கள். பூம்புகாரை முதன்முதலில் கண்டறிந்தவர் இவரே.இவர் கண்டு பிடித்த தொல்லியல் பொருள்கள் மிக அதிகம்.பல பொருள்களைப் பூம்புகார் ஆழ்கடல் அகழ்வைப்பகத்திற்கு அளித்துள்ளார்.
மிகவும் அருமையான பதிவு. ஒரு தனி மனிதன் செய்யும் செயலை மதிக்கவேண்டும். நாம் தவறான ஆட்களை ஆட்சியில் அமரவைத்து துரோகம் செய்து கொண்டு இருக்கிறோம்.
V.good.
ஐயா தங்களின் பணி அளப்பரியது இலக்கியங்களை கண் முன் காட்டி உள்ளீர்கள் கோடான கோடி நன்றி ஐயா.இத்தகைய செய்தியை வெளி கொண்டு வந்து காட்ட முயற்சி செய்த இளங்கோவன் ஐயாவுக்கு மிக்க நன்றி.பாராட்ட மனம் உள்ளது .வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா வாழ்த்துகள் ஐயா.
நன்றி அய்யா புகார் பற்றிய அறிய தகவல் தங்கள் முயற்சியால் கிடைக்கப்பெற்றது. புகாரின் பெருமையை உலகறிய வேண்டும்.மீண்டும் ஆராய்ச்சி தொடர முயற்சி செய்ய வேண்டும் அய்யா.
அருமை ஐயா...!
அவ்வளவு நூல்களை பாதுகாத்து மறு பதிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்...!
புலவர் அண்ணா உங்களது செயல் நன்று நன்று உங்களது முயற்சி பாராட்டுக்குறியது நன்றி நன்றி
எவ்வளவு பெரிய சாதனை செய்து இருக்கிறீர்கள்!!!!
நன்றி பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன்
ஐயா உங்கள் ஆராய்ச்சிக்கு ஒரு தமிழனை நான் உங்களுக்கு தலை வனகுக்குகிறேன். தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி வாழ்க உங்கள் சேவை. தங்களை போன்றவர்கள் தமிழ் கலாச்சார சொத்துக்கள் .
எனக்கு ஒரு ஐயம் ஐயா தங்கள் விளக்கம் பகுதி (Description Section)யில் சீன மொழி (Chinese language)யில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறது இதற்க்கு பின்னணி என்ன ஐயா
-> Artist 陈悦
-> Album 乱红
Licensed to TH-cam by
The Orchard Music (on behalf of Harvest International Media Co., Ltd.), and 2 Music Rights Societies
தமிழுக்கும், வரலாற்றுக்கும் புகழ் சேர்க்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். மிக நுட்பமாக, அவசியம் காணவேண்டியனவற்றை எங்கள் முன் கொணர்ந்தீர்கள். நேரில் சென்றால்கூட இவ்வளவு துல்லியமாகக் காணமுடியாது. நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களை கண்முன் கொண்டுவந்தததற்கு நன்றி.
good speach
சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் th-cam.com/video/Z3djAlCZ2BU/w-d-xo.html
நன்று.... நன்றி.. 🙏🙏🙏🙏🙏... கொற்கை துறைமுகம் பற்றிய ஆய்வு காணொளி வேண்டும் என... 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. அவரிடம் உள்ள ஆய்வு நூல்கள் மற்றும் புத்தகங்களை எண்முறைப்படுத்தினால் (digitization) வரும் காலங்களில் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். நனி நன்றி
வணக்கம். தொல்காப்பியம் மற்றும் சிலம்பு தொடர்புடைய பதிவுகள் வெளியிடல் நலம்.
அருமை அண்ணா! இந்த திராவிட ஆட்சியில் நாம் இழந்தது ஏராளம், தமிழர் ஆட்சி நாம் அமைத்தல் காலத்தின் கட்டாயம், இல்லை எனில் தமிழார்வரலாற்றை மீட்கமுடியாது, தமிழினம் வீழ்ச்சியையும் மீட்டல் வேண்டும்
TAMILAN THADAM PURUDATHU DURING THE VADUGA-DRAVIDA INVASION WITH THE HELP OF BRAMINS FROM VIJAYANAGARA EMPIRE FROM HAMPI---INRUM TELUGAR DRAVIDAR ENRU EMMAI AATCHI SEYKIRAAN --"TAMILAN AND HIS GLORIUS PAST CULTURAL HERITAGE WAS LOST FOREVER!
சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் th-cam.com/video/Z3djAlCZ2BU/w-d-xo.html
Great Araichi. Vazhthukkal.
S.Ganapathy
துவாரகையும் தமிழர் நாடே.. !
மதுராவும் தமிழர்....அழிந்த தென் மதுரை நினைவாக வட நாட்டில் உருவாக்கியதே
Super sir
ஐயா நன்றி
Ayya Nandri Ayya.......appanae Murugaaa...!!!
Tamilarkalai kappatha yarumae illaiyya...
அருமையான பதிவு. நன்றி ஐயா
🙏🙏🙏 ஐயா ,
very use full vidieo
Arumaiyana padhivu ayya . Neer vaalga pallaandu
இந்த பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் என்ற நூலை கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத்தார் வெளியிட்டுள்ளனர். ஐயாவின் பணி அளப்பரியது. போற்றுதலுக்கு உரியது.
Bro idhu enna piblication nu edhdhu detail therinja sollunga koncham help full ahh irukum
சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் th-cam.com/video/Z3djAlCZ2BU/w-d-xo.html
@@KAILASHKUMAR-xq1bi அது பதிப்பகம் அல்ல ஐயா. மன்றம் வெளியிடும் நூல்கள் வெளியில் விற்பனைக்கு அல்ல.
மிக்க நன்றி ஐயா.
வணங்குகிறோம் ஐயா!
மிக அருமை நன்றி ஐயா
அருமையான பதிவு. அருமை ஐயா
Very nice
நன்றி ஜயா
அருமையான பதிவு ஐயா
அருமை நன்றி
Jayachandran singaram
சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் th-cam.com/video/Z3djAlCZ2BU/w-d-xo.html
Nice video with information
Nandri ayya
அருமையான பதிவு
super thala Ivan.
பூம்புகாரில் வாழ்ந்த பெரும்பாண்மையான தமிழா்கள் பின்பற்றிய சமயங்கள்
சமணம், பெளத்தம்.
VAAZHKA NALATHUDAN