தொல்காப்பியமும் வள்ளலாரும் - சிறப்புரை: தவத்திரு ஊரன் அடிகளார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @kumananr4444
    @kumananr4444 2 ปีที่แล้ว

    தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள் பல பல.அன்புடன்:இராம.குமணன்,ஆலத்திப்பள்ளம்🙏🙏

  • @gunretnamnagamany2301
    @gunretnamnagamany2301 6 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத அரும் பெரும் சேவை....! புாராட்டுக்கள் முனைவர் இளங்கோவன் அவர்களே....! வாழ்க பல்லாண்டு......!

  • @parthasarathysubramaniam8618
    @parthasarathysubramaniam8618 2 ปีที่แล้ว

    நீங்கள் இளங்கோ அல்ல பெருங்கோ. உங்களின் தமிழ்ச்சேவைக்கு அடியேன் தலைவணங்குகிறேன்

  • @adalarasanj
    @adalarasanj 2 ปีที่แล้ว

    அருமையான ஆய்வுரை
    வாழ்த்துகள்

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 5 ปีที่แล้ว +3

    தாங்கள் செய்யும் பணி தனக்குவமை இல்லாதது.. தமிழறிஞர்கள் உள்ளத்தை ஆவணப்படுத்தும் விதம் போற்றத்தக்கது..
    உங்களது பணி வாழ்க, வளர்க எனது குருநாதர் கரூர் சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளை மனத்தில் ஆழ நினைந்து வாழ்த்துகிறேன்

  • @kumananr4444
    @kumananr4444 2 ปีที่แล้ว

    தங்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள் அய்யா

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว

    அரும் பெரும் சேவை - பாராட்டுகள் முனைவர் இளங்கோவன் அவர்களே.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 7 ปีที่แล้ว +6

    உடலுக்கு குருதி; தமிழுக்கு தொல்காப்பியம் என்பதை உணர வைத்தது உங்கள் காணொளிகள். நன்றி ஐயா

  • @servanson246
    @servanson246 7 ปีที่แล้ว +8

    திரு இளங்கோவன் அவர்களே, உங்கள் தொல்காப்பிய முயற்சி மிகவும் நல்லது. தொடர்புகொள்வது எப்படி?

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 ปีที่แล้ว +1

    அருமையான தொல்காப்பியம் பதிவு ஐயா

  • @drnats28
    @drnats28 5 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ்ப் பணிக்கு நன்றி ஐயா

  • @muruganmm23
    @muruganmm23 8 ปีที่แล้ว +8

    தங்களின் அரும்பணி தொடர வாழ்துக்கள்!!!!

  • @ezhil32
    @ezhil32 8 ปีที่แล้ว +6

    அருமை

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 ปีที่แล้ว +5

    அறிய முயற்சி நல்வாழ்த்துக்கள்

  • @கஅ.திருவாசகன்சென்பகம்திரு

    விழித்தெழுகிறான் தமிழன்

  • @sundramurthyk
    @sundramurthyk 8 ปีที่แล้ว +4

    wonderful seva for tamil society

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 ปีที่แล้ว

    Very nice treatment of treatises.
    J.Krishnamohan

  • @usmanbagawan8213
    @usmanbagawan8213 3 ปีที่แล้ว

    THIRUKKURAL IN ARABIC LANGUAGE
    I need to study please supply the full details of the publisher

  • @yahqappu74
    @yahqappu74 6 ปีที่แล้ว +1

    இது எல்லாம் தமிழ் சமண மரபு உடையது... தொல்காப்பியர், வள்ளுவர், மூலர், வள்ளலார் எல்லாம் தமிழ்நாட்டில் தோன்றிய அமண வாழ்வில் மரபு உடையவை!!!

    • @yahqappu74
      @yahqappu74 3 ปีที่แล้ว

      @@avilajuliet2554 ஆம் ஆசிவகம் தான் சமணம்

    • @yahqappu74
      @yahqappu74 3 ปีที่แล้ว

      @@avilajuliet2554 இல்லம்மா சமணம் வேறு சைனம் வேறு இதை அறிந்து ஆசிவகம் தான் சமண வாழ்வியல் என்று புரிந்து கொள்ளுங்கள்

    • @yahqappu74
      @yahqappu74 3 ปีที่แล้ว

      @@avilajuliet2554 பார்த்துவிட்டேன்

  • @anilp277
    @anilp277 3 ปีที่แล้ว +1

    அருமை