TubeRose, சம்பங்கி பூச்செடி வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் முறை, மண் கலவை முதல் விதை சேகரிப்பு வரை ll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • TubeRose (Rajinighandha) is most beautiful and fragrant flower.
    In this video I have explained how to grow a TubeRose plant in our home garden organically.
    Related video links👇
    Whey water,alternate for eggshells
    • Immunity Booster for p...
    Neemoil, soap mix
    • Scale Insect control,O...
    • Mealybugs/ மாவுப்பூச...
    Anti fungal powder
    • Organic fungicide|| மழ...
    Banana peel fertilizer
    • Banana peel fertilizer...
    Easy composting
    • பூச்சி, துர்நாற்றம் இல...
    If you like the video pl. give it a 👍 and share it with your family and friends.
    Click here to subscribe 👇
    / gardeninghashtaglife
    ThankU friends😊
    #sambangisedi #tuberoseplantcare #rajinigandhaplant #gardeninghashtaglife

ความคิดเห็น • 53

  • @jessyamalraj532
    @jessyamalraj532 ปีที่แล้ว

    Very useful and information video Thank you

  • @GKS_arts
    @GKS_arts 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu. Thank you.

  • @vahinipalanivelu5044
    @vahinipalanivelu5044 2 ปีที่แล้ว

    Pakka clarity in yur speech mam.. Gud luck

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 ปีที่แล้ว

    Thank u ma'am romba naal doubt all cleared 👌👌👌🤩🤩🤩

  • @saileela8572
    @saileela8572 3 ปีที่แล้ว

    Sema. Supper pathiu.nice voice. Thank you mam. Sai Leela.

  • @ponsaran5687
    @ponsaran5687 2 ปีที่แล้ว

    Mam, your have a great sense of humour to be appreciated...when you talk about over manuring...👍👍

  • @umauma9113
    @umauma9113 2 ปีที่แล้ว

    Super mam, like your voice

  • @saraswathyraji2082
    @saraswathyraji2082 2 ปีที่แล้ว

    Thank you for your useful information 👌

  • @sheelarani6992
    @sheelarani6992 3 ปีที่แล้ว

    Useful video thanks

  • @ramyamurali7883
    @ramyamurali7883 3 ปีที่แล้ว

    Very nice information sister

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss ปีที่แล้ว

    Mam no giveaway from yr side

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 4 หลายเดือนก่อน

    ஒரு தடவை பூத்து முடிந்ததும் 6 மாதமாக வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. 6 மாதம பிறகு தொட்டியை காலி செய்து விடலாம் என நினைத்து இலைகள் எல்லாவற்றையும் களைந்து விட்டேன். பிறகு பார்த்தால் அதில் சிறிதும் பெரிதுமாக நிறைய கிழங்குகள் 25, 30 இருக்கும். அதை மறுபடியும் எப்படி நடலாம் என தெரியவில்லை. இன்று தேடியதில் எதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன். என் சந்தேகங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தது . மண்கலவை 😊 செம்மண் 1, cocoapeat 1, யிட்டு சாணம் 1, மண்புழ உரம் கொஞ்சம் என்ற Ratio வில் தான் மண் கலவை உள்ளது. சரியா? தொட்டி உயரம் எவ்வளவு? தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி,

  • @Lakshmi_Supraja
    @Lakshmi_Supraja 2 ปีที่แล้ว

    Mam naan idha jasmine plant oda serthu vechi iruken. Is it wrong

  • @Hariofficial17
    @Hariofficial17 3 ปีที่แล้ว

    Akka thanks for my kind request

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว

    Nice 👌👌thanks 🙏

  • @haleem5868
    @haleem5868 3 ปีที่แล้ว +1

    Good evening madam .I am DURGA. சம்மங்கி கிழங்கு எனக்கு ஓன்று மட்டும் தருவிங்களா மேடம். எங்கள் ஊரில் கிடைக்கல.please.ஓரூ கிழங்கு தாங்கள் அதற்கு எவ்வளவ பணம். கொரியர் சார்ஜ் தந்து விடுகிறேன்..நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

  • @drstalinmunisamy3367
    @drstalinmunisamy3367 3 ปีที่แล้ว

    Ants thollai neraya irukku. Sambangi thottila erumbu puthu thalluthu enna pannalum koraya mattuthu enna pannalam

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      மண்ணை நல்லா கிளறி விட்டு வேப்பம் புண்ணாக்கு சாம்பல் கலந்து போட்டு விடுங்க. வேப்பெண்ணெய் சோப் கரைசலை செடி ஃபுல்லா ஸ்ப்ரே பண்ணி விடுங்க.

  • @vasudevan1082
    @vasudevan1082 ปีที่แล้ว

    💐🙏🏽

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 ปีที่แล้ว

    மொக்கு மலரவே இல்லை. என்ன செய்வது

  • @kwalityjohn
    @kwalityjohn 3 ปีที่แล้ว

    Aunty,super...

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      Thanks Pa..

    • @kwalityjohn
      @kwalityjohn 3 ปีที่แล้ว

      @@GardeningHashtagLife 😇😇😇😇😇😇😇😇😊😊😊😊

  • @sheelachandran7589
    @sheelachandran7589 3 ปีที่แล้ว

    Tell me about kodi sampangi please

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      I don't have the plant. I'll try to get and then make a video about it. Happy Gardening 🌷

  • @bernaththerasa4639
    @bernaththerasa4639 3 ปีที่แล้ว

    Tq sis

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว

    I have very much mealy bugs problem which was deep inside the leaves close to the bulbs... no matter what so 3G solution and need oil spray...i have cut out all the leaves

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +1

      Yes, you did it right. That's why I told to add neemcake in the soilmix itself.
      Remove all the infected leaves from the bottom. Add some neemcake /neemleaf powder in the soil. Spray neemoil mix thoroughly all over the plant.

    • @siblingspower
      @siblingspower 3 ปีที่แล้ว

      @@GardeningHashtagLife Thank u

  • @wasimjaff6646
    @wasimjaff6646 3 ปีที่แล้ว

    எனது வீட்டு செடிக்கும்,மரத்திற்க்கும் டீ துள் அதிக அளவு பயன் படுத்துகிறேன்.,
    இதனால் ஏதும் பாதிப்பு உண்டா..??

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      எந்த மாதிரியான செடிகள், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. பூ, காய்கறி செடிகளாக இருந்தால் டீ உரம் மட்டுமே போதாது. வாழைப்பழத்தோல் முட்டை ஓடு வெங்காயத்தோல் கலந்து குடுங்க. டீ உரம் அதிகமாக பயன்படுத்தினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    • @wasimjaff6646
      @wasimjaff6646 3 ปีที่แล้ว

      @@GardeningHashtagLife காய்கறி மற்றும் பூக்கள் செடிகள்..
      அதுமட்டுமல்லாமல் தென்னை,முருங்கை,பப்பாளி,
      எலும்பிச்சைபழம்,மருதாணி,நெல்லிகாய் மரம்...
      மற்றும் காய்கறிகள் அனைத்தும்
      மாடியில் இல்லை..
      அனைத்தும் தரையில் வைத்துள்ளேன்..

    • @wasimjaff6646
      @wasimjaff6646 3 ปีที่แล้ว

      Compost ,காய்ந்த மாட்டுசாணி உரம் இடுகிறேன்..,
      ஆனால் டீ உரம் அதிகம் இடலாமா என்று விளக்கவும் ..,
      எவ்வளவு அதிகம் இடலாம் என்றும் விளக்கவும் தயவுசெய்து..

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 4 หลายเดือนก่อน

    மாட்டு சாணம்

  • @karthikap9458
    @karthikap9458 3 ปีที่แล้ว

    இந்த விதை எங்க வாங்கணும்

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      நர்சரி மற்றும் அமேசான்

  • @rosegovindaraj4157
    @rosegovindaraj4157 3 ปีที่แล้ว

    விதை எங்கு கிடைக்கும்

  • @ramyar3391
    @ramyar3391 3 ปีที่แล้ว +1

    Ungaloda way of speech kagavey na videos paakura sis wheather it useful or not..