Betel leaf plant propagation ll வெற்றிலை வளர்ப்பு சின்ன கட்டிங் போதும் பதினைந்து நாளில் பதியன் ரெடி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 386

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 ปีที่แล้ว +77

    அழகான கொஞ்சும் தமிழ்.கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த தமிழ் உங்களை சுற்றி இருக்கிறவர்களை கவரட்டும். செம்மொழியாம் தமிழ்மொழி சிறக்க வளரட்டும்.

  • @Boomaraman
    @Boomaraman 3 ปีที่แล้ว +7

    Romba azhagha explain pamreenga.
    Yarukkum priyamale irukkadhu.
    Romba porumaya puriyara madhiri sonneenga. Romba thanks.

  • @ponnuthai6692
    @ponnuthai6692 3 ปีที่แล้ว +28

    இந்த சமூகத்தில் கேவழமாக உடம்ப காமித்து ஆட்டம் போட்டு அருவறுப்பா நடக்கும் வலைதழங்கலில் உங்கள் பதிவு மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை இந்த பெருமை உங்களை பெற்ற அண்னைக்கு சமர்ப்பனம்

  • @ramadevi2622
    @ramadevi2622 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் அழகான தமிழ் உச்சரிப்பு 👌👌👌🌹

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    சூப்பர்.பா.வெத்திலை.கட்டிங்ல.மண்ணுல.வச்சி.சூப்பரா.வளரூது.தாங்க்ஸ்பா.

  • @ourchannel6527
    @ourchannel6527 ปีที่แล้ว +3

    Very nice and clear explanation... Thank you sister

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 ปีที่แล้ว

    மிகவும் நல்ல டிப்ஸ் .மிக்க நன்றி.

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி 💐💐💐💐🙏

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 ปีที่แล้ว +1

    தரமான விளக்கம்.. நன்றி🙏

  • @vasusenthil8075
    @vasusenthil8075 3 ปีที่แล้ว

    Arumaiyana tamil pechu !!! Vadi thulai👌

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar ปีที่แล้ว

    Thanks for sharing..I will correct few mistakes by learning from this video..

  • @prathibaprabhu
    @prathibaprabhu 3 ปีที่แล้ว +2

    Rombo arumaiyana tips tq. Kandipaa use pannarom

  • @lakshmibalakrishnan5352
    @lakshmibalakrishnan5352 3 ปีที่แล้ว +3

    Superb information 👏👏👏
    நல்ல மனசு உங்களுக்கு 🙏🙏🙏

  • @vijivelan1900
    @vijivelan1900 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா. நன்றி🙏💕

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது

  • @umamaheshwari1253
    @umamaheshwari1253 2 ปีที่แล้ว +7

    Great work .keep it Up. 👍
    Explained clearly. Motivating others ,planting in their home.
    Good service

  • @ashadivakar4441
    @ashadivakar4441 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @nayeemasheriff2846
    @nayeemasheriff2846 3 ปีที่แล้ว

    Very short n clear video, also ur soft voice

  • @priyanithin1167
    @priyanithin1167 3 ปีที่แล้ว +3

    Super tips akka. Thank u

  • @SSimplesamayal
    @SSimplesamayal ปีที่แล้ว

    குரல். அருமை. இறைவன். கொடை

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 2 ปีที่แล้ว +3

    nice explanation thank you. In my plant behind the leaves theres somes sort of black fungus like stuff any idea what that is??whats the reason for it and whats the remedy pls let me know.

  • @manojks410
    @manojks410 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது உங்கள் பதிவு

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 2 ปีที่แล้ว

    Super arumai vilakkam

  • @V.Thilaga
    @V.Thilaga 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி 🤗👌👌👌

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அருமை நீங்கள் பேசும்
    தமிழ் இனிமை
    நன்றி வாழ்க வளமுடன்

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி சகோதரி..

  • @somumangalam6427
    @somumangalam6427 9 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி‌உங்களின் பேச்சு மிகவும் அருமை வெற்றிலை செடியை முன்புறம் வைப்பதா அல்லது பின்புறம் வைப்பது நல்லது சற்று தயவுசெய்து‌ கூறுங்கள்

  • @savithris2765
    @savithris2765 2 ปีที่แล้ว +2

    Nice explanation 👌👌👏👏 thank you 🙏

  • @trijosterracegarden
    @trijosterracegarden 3 ปีที่แล้ว +3

    Follow panni vaithen .root vanthiruku
    Thanks.

  • @sujibiteskgf
    @sujibiteskgf 3 ปีที่แล้ว

    Arumai Arumai useful upload thanks for sharing big like my frnd well explained see u around

  • @swarnalatha9520
    @swarnalatha9520 ปีที่แล้ว

    Super madam. Thank you.⚘⚘🙂🙂

  • @dprj4506
    @dprj4506 3 ปีที่แล้ว +1

    Mam nalla explain panringa thank u... mam but chinna 1 suggestion veththalai kaambu green colour irukum adhuthan original veththalai but edhuvum veththalai variety but original illainga.. neenga k la vanga veththala kaambu parunga green ah irukum, nambaldhu red ah irukum so green try panni vangunga mam

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +1

      Green kaambu ulladhu karpoora vetrilai. Idhu naattu vetrilai. Idhil kaaraththanmai adhigamaaga irukkum. Maruththuvathirku yetradhu. Thanks and happy gardening 🌴

  • @shinyniro7658
    @shinyniro7658 2 ปีที่แล้ว

    Very usefull video and we'll explained

  • @heavenlyfarmer2743
    @heavenlyfarmer2743 ปีที่แล้ว

    Super madam ❤️ thank you for so Mach madam

  • @shanthiganesan5589
    @shanthiganesan5589 ปีที่แล้ว +1

    Thank u for the information.

  • @ammunita
    @ammunita ปีที่แล้ว +1

    வெத்தலை கோடி பரவனும் வெளியில், படரணும்.. ஸ்ரீ ஆஞ்சிநாயர் துணை

  • @radhikasai7628
    @radhikasai7628 3 ปีที่แล้ว +2

    Very nice and clear explanation sis

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா,,,,,,நல்ல தகவல்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Great idea dear friend 👌👏👍💖

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว

    சிவ சிவ🙏🙏🙏 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 หลายเดือนก่อน

    Arumai Arumai 😊

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 2 ปีที่แล้ว

    எங்கவீட்டிலும் வெத்தலை கொடி வளக்கிறேன் மா 👍

  • @saradhas6048
    @saradhas6048 3 ปีที่แล้ว +5

    Thanks..na try pannen..best results.. thanks.leaf super ah valara aarambikudu

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +2

      Sis..ThankU so much for your update, Happy Gardening 🌹🌴

    • @cricketknowledge5997
      @cricketknowledge5997 3 ปีที่แล้ว

      @@GardeningHashtagLife . I'm

    • @sargunab9995
      @sargunab9995 3 ปีที่แล้ว +1

      @@GardeningHashtagLife it in it and you will

  • @sukumarp5365
    @sukumarp5365 7 หลายเดือนก่อน

    Good very nice

  • @Arjun_Reels143
    @Arjun_Reels143 ปีที่แล้ว +1

    Super akka sema

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 2 ปีที่แล้ว

    Good video. Ur voice nd speech resembles actress Suhasini.

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 3 ปีที่แล้ว +2

    Very useful information thank you very much Madam.

    • @kavitharavichandran1568
      @kavitharavichandran1568 3 ปีที่แล้ว

      Super use full tips mam, tq mam man thotti kila Enna vaichu irukenga, ans me plz

  • @selvir9351
    @selvir9351 2 ปีที่แล้ว +1

    சூப்பரா சொன்னீங்க மேடம் நிதாணமாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னீங்க நீங்க கேனுக்கு அடியில் வயர் சுத்தி வருமே அது வைத்திருக்கிறீர்கள் அது எங்கு கிடைக்கும் எனக்கு வேண்டும் மேடம் ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ்ம்ப சொல்லிட்டு எனக்கு அடியில் ஒன்று வைத்திருக்கிறீர்களேவேணுமா ரொம்ப பேசாம தெரியுமா

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 ปีที่แล้ว

    அருமை 👌👍🏽

  • @bhuvis5770
    @bhuvis5770 2 ปีที่แล้ว

    Very good👍 and very nice👍

  • @balajisilver4171
    @balajisilver4171 ปีที่แล้ว

    so super thankful

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 8 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @RoughpapeAi
    @RoughpapeAi 8 หลายเดือนก่อน

    ipadi vachen sister but next day chedi remba vadi pona mathiri agiduchu athuku ena pannum

  • @tamilsunai
    @tamilsunai 3 ปีที่แล้ว +3

    Very nice tips. Good narration. Tried this. Good results. Thanks

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 ปีที่แล้ว +4

    Beautiful voice super 👏👏👏

  • @mukheshmagic7826
    @mukheshmagic7826 2 ปีที่แล้ว

    Nanri, Vanakkam 🙏🙏🙏

  • @dd1531
    @dd1531 2 ปีที่แล้ว

    Sister , நல்ல பதிவு ! என் வீட்டில் வளர்க்கும் வெற்றிலை செடி , இலைகள் பின்புறம் அனைத்திலும் மிக சிரிய சர்க்கரை போன்ற துகல் படலம் உள்ளது, அதனுடன் தூசு போன்று வெள்ளை நிற பூச்சி உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறவும் , plz 🙏

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 ปีที่แล้ว +1

      தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றுங்க. இலைகளுக்கு வெப்பெண்ணை சோப் கரைசல் ஸ்பிரே பண்ணுங்க

  • @philoskitchen
    @philoskitchen 2 ปีที่แล้ว

    Very informative useful video super

  • @infinitcreation6837
    @infinitcreation6837 2 ปีที่แล้ว +2

    Clear explanation, arumayana tamil, nice voice, impressed. 😊😊. Very useful.

  • @subhajames8905
    @subhajames8905 3 ปีที่แล้ว +1

    Attractive voice

  • @nappisview8821
    @nappisview8821 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையான பதிவு 👌

  • @mallikadas5584
    @mallikadas5584 3 ปีที่แล้ว +7

    Explained so nicely, thank you dear 🙏 Stay blessed.

  • @meghavinod1120
    @meghavinod1120 2 ปีที่แล้ว +1

    I have tried more than 4 times but it dint sucess,definitely gonna try this mm

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +3

    Very nice👏👏👏

  • @mirrutespriyan5551
    @mirrutespriyan5551 2 ปีที่แล้ว

    Mam nega soina mathire bottle la vetcheyn epo root varathu mam lots of thanks mam

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 ปีที่แล้ว

      Very happy to hear and thanks for your update. Happy gardening 🌴🌹😊

    • @mirrutespriyan5551
      @mirrutespriyan5551 2 ปีที่แล้ว

      @@GardeningHashtagLife 😃

  • @fourstarcookingwithsris2244
    @fourstarcookingwithsris2244 3 ปีที่แล้ว +6

    Nice explanation sis 👏👏

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @jayankrithu2354
    @jayankrithu2354 ปีที่แล้ว

    Veetu kulla vecha valaruma .... sunlight venuma?

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 2 ปีที่แล้ว +1

    Very simple and neat explanation.
    Thank you.

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 9 หลายเดือนก่อน

    Vella vethalaiku kilangu unda??

  • @nagaanand7528
    @nagaanand7528 3 ปีที่แล้ว

    Superb sister.நானும் 8 கொடி நர்சரியில் வாங்கி வந்து நட்டேன்.1 கூட பிழைக்கவில்லை sister. விட்டு விட்டேன்

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      நர்சரி களில் வாங்கும் செடிகளை repot பண்ணும்போது சில விஷயங்களை கவனிச்சு பண்ணணும். Repotting னு ஒரு வீடியோ playlist la இருக்கும் பாருங்க..

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 3 ปีที่แล้ว

    Clear explanation thank you sister

  • @swetharavi310
    @swetharavi310 ปีที่แล้ว

    Mam na 2day water la vechen.. ipo night time and my plant looks dull and strong ah ila ? En mam

  • @saivarshabuilders5404
    @saivarshabuilders5404 2 ปีที่แล้ว

    Super explanation

  • @geethakumaar8907
    @geethakumaar8907 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ.

  • @sundaribala56
    @sundaribala56 3 ปีที่แล้ว +2

    Very useful tips

  • @redrose9311
    @redrose9311 2 ปีที่แล้ว

    Usefull news 👌

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 ปีที่แล้ว

    Remba nallaruku

  • @easylifewithrukku4944
    @easylifewithrukku4944 3 ปีที่แล้ว +2

    Nicely explained… thank you 😊

  • @bhuviskitchen
    @bhuviskitchen 3 ปีที่แล้ว +4

    Beautiful 👌👌👌👌

    • @champaka410
      @champaka410 3 ปีที่แล้ว

      Very crisp, clear and nice explanation

  • @amudhav9757
    @amudhav9757 3 ปีที่แล้ว

    Very use full tips 👌👌

  • @kannannithikkannan6853
    @kannannithikkannan6853 2 ปีที่แล้ว

    Hi sister, enga veetil vethilai seti karugi boguthu ethavathu solution sollunga please.

  • @kavirajgopi9781
    @kavirajgopi9781 3 ปีที่แล้ว

    Super mam

  • @radha5325
    @radha5325 3 ปีที่แล้ว

    Rombu thanks 🙏🌹

  • @banumathys194
    @banumathys194 3 ปีที่แล้ว +2

    Super vedio

  • @krishnanp2936
    @krishnanp2936 ปีที่แล้ว

    Mam
    Cocobit powder or alternative use wood powder place clear

  • @umas.darrun9910
    @umas.darrun9910 2 ปีที่แล้ว

    Akka mani planets nalla valara sollunga

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 ปีที่แล้ว

    சூப்பா்ரோ சூப்பா் காம்பவுன்டில் ஏற்றி உள்ளோம்

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 2 ปีที่แล้ว +1

    Thank u so much sissy...

  • @nallathambi7278
    @nallathambi7278 3 ปีที่แล้ว +2

    Thank you🙏🌹🌹 mam

  • @achu_tae8163
    @achu_tae8163 ปีที่แล้ว

    Entha mari mannu la vaikanum?

  • @WomensWonder777
    @WomensWonder777 3 ปีที่แล้ว +1

    Super

  • @lahilahaillalahmohamadurra1468
    @lahilahaillalahmohamadurra1468 2 ปีที่แล้ว

    Sister doing all these but it's drying sister 2 time samplings vangi vechirkom other plants nalla iruku but idu matum dry adudu sister.

  • @gayathrigayathri790
    @gayathrigayathri790 3 ปีที่แล้ว +1

    Super akka rose plants empty

  • @sairam.5555
    @sairam.5555 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 3 ปีที่แล้ว

    Super 👍👍👍👍👌👌👌

  • @deepsj3720
    @deepsj3720 ปีที่แล้ว

    can we keep it in waterbottle itself as indoor plant madam?

  • @papithajayapal8391
    @papithajayapal8391 3 ปีที่แล้ว +5

    Really good 👍👌🏼

  • @tamilkings5815
    @tamilkings5815 ปีที่แล้ว

    😍Kalkataa paan leaf 1kg evolo varum mamm

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 ปีที่แล้ว +6

    Nandrigalkodi