G.Srinivasan | character artist | biography | puliyur saroja husband | Vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2023
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் திரையுலக வில்லன் - குணச்சித்திர கலைஞரும், புலியூர் சரோஜாவின் அன்பு
    கணவரும், ஏழை குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் நடத்தி வருபவருமான
    G.சீனிவாசன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    K.K.Soundhar biography:
    • K.K.Soundhar | charact...
    V.Gopalakrishnan biography:
    • V.Gopalakrishnan | vet...
    Srikanth biography:
    • Srikanth | Biography |...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 70

  • @kalyani56568
    @kalyani56568 11 หลายเดือนก่อน +24

    ஜீ. சீனிவாசன் அவர்கள் நல்ல நடிகர் அவரும் புலியூர் சரோஜா அம்மாவும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்🙏 பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 11 หลายเดือนก่อน +18

    எதிர் பாரா இன்ப அதிர்ச்சிப் பதிவு ! ஐயா ஜி. சீனிவாசனின் கலை வரலாற்றில் அறியாத பல தகவல்களை திரட்டி தந்தமை👍! நாடக மேடை முதல் திரைப்பிரவேசம் வரை தொடர் கலைச்சேவை செய்தவரை இயக்குனர் பாரதிராஜா அவர்களின் படங்களே சீனிவாசனை ரசிகர்கள் மனதில் தனி இடம் பெறச்செய்தது ! திசை மாறிய பறவைகள் சந்நியாசி, கிழக்கே போகும் ரயில் நாவிதர், புதிய வார்ப்புகள்(குறிப்பாக "அமாவாச என அடிக்கடி இவர் கவுண்டமணியிடம் கேட்பதும், உள்ளத சொல்லுறீங்க" என அவர் பதிலளிப்பதும் சுவாரஸ்யமான காட்சி !)கிராமத்து தலைகளில் சிலரின் பெருந்தன்மை மிக்க சின்ன புத்தியை அப்பட்டமாக அலட்டலில்லாமல் நடித்திருப்பார் ! துணைவி புலியூர் சரோஜாம்மா நடன இயக்குனராக சுமார் 35 ஆண்டுகள் பல்வேறு வெற்றிப்படங்களில் கொடி நாட்டி அக்கால பட இயக்குனர்களின் பாடல்களை நெஞ்சில் நிற்குமாறு தந்த நளின நடன தலைமை நங்கை !அமைதியும், மகிழ்வும் கலந்த வாழ்வில் ஒரே மகனை விபத்தில் இழந்த சோக நிகழ்வு வேதனை தருகிறது ! ஆயினும் மகன் இ(ற)ழப்புக்குப்பின் வளரும் குழந்தைகளின் கல்விப்பணி சிறக்க உழைக்கும் தம்பதியரின் தியாக,பாச உணர்வு மெச்சத்தக்கது ! அகவை 90 ஐ எட்டும் ஐயா ஜி. சீனிவாசன்,சரோஜாம்மா இணை பல்லாண்டு வாழ்ந்து தொண்டாற்ற இறையருள் துணை நிற்கும் ! வாழ்க வளமுடன் நலமுடன் ! அருமையாக தொகுத்து வழங்கிய News Mix tv க்கு நன்றியுடன் கலந்த வாழ்த்துகள் !👍🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @amsakarur361
    @amsakarur361 11 หลายเดือนก่อน +8

    சகலகலா வல்லவன் மற்றும் தூங்காதே தம்பி தூங்காதே இரு படங்களிலும் ஜீ சீனிவாசனின் நடிப்பு மிக மிக எதார்த்தமாக இருக்கும்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 11 หลายเดือนก่อน +10

    அம்மாபுலியூர்சரோஜாவின் கணவர்என்றுஇந்தபதிவின் மூலம்தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sivashidan9168
    @sivashidan9168 11 หลายเดือนก่อน +13

    மனநிம்மதியுடன் அமைதியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @kalaivania3455
    @kalaivania3455 11 หลายเดือนก่อน +5

    சார்ர்ர்ர் அருமையான வில்லன் நடிகர்.மற்றும் திறமையான நடிகர்.நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 11 หลายเดือนก่อน +11

    இவரின் பெயரை இப்பொழுதுதான்தெரிந்துகொண்டேன்புதியவார்ப்புகள் படத்தில் வில்லனாக நன்றாக படித்து இருப்பார் இவரைப்பற்றி பதிவிட்டதற்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 10 หลายเดือนก่อน +3

    சீனிவாசன் ஜயாவின் நடிப்பு சிறப்பானது ஜயாவின் மகனின் இழப்பு வேதனைக்குரியது ஏழைக்குழந்தைகளுக்கு உதவும் இவர்கள் நீடுழி வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 11 หลายเดือนก่อน +4

    சிறப்பு மிக்க நல்லவர்களுக்கு குழந்தையை கொடுத்தும், ஏன் எடுத்து கொள்கிறான் இறைவன் என்று தெரியவில்லை மாற்றாக, மருந்தாக, பள்ளி குழந்தை களை பார்த்து அந்த தம்பதியினர மகிழ்ச்சி அடையவும், நீண்ட நாள் நன்றாக இருக்கவும், இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏

  • @v.rajendran7297
    @v.rajendran7297 11 หลายเดือนก่อน +7

    நல்ல நடிகர் G சீனிவாசன் அவர்கள் இவர் நடித்தபடங்களில்அனைத்திலுமே நடிப்பு நன்றாக இருக்கும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா❤ 13:03

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @v.rajendran7297
      @v.rajendran7297 11 หลายเดือนก่อน

      Thank you sir

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน +9

    Very good actor His eyes are very scary Many of his movies I have seen Disai mariya paravaihal, Vellai roja, pudhiya varpugal are classic His wife puliyur Saroja also I like very much Her interview is superb But very sad that they lost their only son May god bless the couple with mental strength Thanks to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      Thanks for your kind wishes!...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 11 หลายเดือนก่อน +10

    இவர் பெயர் என்னவென்று தெரியாமல் இருந்தேன். உங்கள் பதிவின் மூலம் இவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @geethasriram1478
    @geethasriram1478 11 หลายเดือนก่อน +2

    Versatile Character Villain Actor 🤩👌💫

  • @minklynn1925
    @minklynn1925 6 หลายเดือนก่อน +1

    இறைவன் இத்தம்பதியரியரின் தொண்டுள்ளத்தை ஆசீர்வதிப்பாராக.

  • @pandiank14
    @pandiank14 8 หลายเดือนก่อน +1

    Arumai Arumai arputhamana pathivu thelivana vilakkam i like Ayya character i like Amma dance so what a sad for son death God bless the family vaazhka valamutan vaazhka pallandu 🎉💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  8 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 หลายเดือนก่อน +2

    Evargalin pani thodarthu needudi vazla news mix tv mulamaga naanum vazthuom 🙏 thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 11 หลายเดือนก่อน +11

    வில்லனுக்கு பொருத்தமான நடிகர்

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge 11 หลายเดือนก่อน +2

    Fantastic dancer puliyur saroja

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +6

    பாடகி கல்பனா ராகவேந்திரா தந்தை ராகவேந்திரா பற்றி பதிவு செய்யவும்🙏

  • @mgrmgr1499
    @mgrmgr1499 11 หลายเดือนก่อน +2

    புலியூர் சரோஜா கரூரைசேர்ந்தவர்சுமார்5கிலோமீட்டர்தூரம் புலியூர் நடன குளுவில் இருந்து நடனமாடிய புலியூர்(கரூர்)சரோஜா MGRஅவர்களால் டான்ஸ் மாஸ்டராக உருவாக்கினார் இதன் பெருமைMGRயே சேரும்🙏

  • @rajamathasamayal3175
    @rajamathasamayal3175 11 หลายเดือนก่อน +2

    Evarga eruvarum husband and wife nu theriyathu santhosama eruku god bless them

  • @velvizhinandakumar459
    @velvizhinandakumar459 11 หลายเดือนก่อน +1

    Naan G.Srinivasan sir veetu arugil dhan work pandren, sila samayam avarayum, puliyur saroja madamayum parpen, blessing kooda vaangi iruken andha amma kitta, yenna roadla pakkum bodhu yeppavum oru smile pannittu Kai asaipanga. Romba nalla type.

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤nalla nadihar. Puthrasohathai nalla vazhiyil matriya thambathiyar vazhga Valamudan🎉🎉🎉🎉👄👄👄👄.
    Dhavani kanavuhal poi satchi padathil varum umavaipatriym kutte padmini patriyum padhivu podungo

  • @ramlingam2453
    @ramlingam2453 8 หลายเดือนก่อน

    Good work Anna.please upload video about kalaipuli g sekaran.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 11 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน +3

    Sir kindly upload about dancer Puliyur Saroja please

  • @vajravele9060
    @vajravele9060 11 หลายเดือนก่อน +1

    தங்களின் தகவலுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +3

    ஆனந்த பவன் அம்பி தாத்தா பற்றி கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது

  • @s.dhamodharansuperdhamodha5809
    @s.dhamodharansuperdhamodha5809 11 หลายเดือนก่อน +1

    Very great couple salute sir.

  • @nirmalsiva1
    @nirmalsiva1 10 หลายเดือนก่อน

    God Bless

  • @raniramesh8697
    @raniramesh8697 6 หลายเดือนก่อน

    God bless you sir for your long peacefull life .

  • @venivelu4547
    @venivelu4547 11 หลายเดือนก่อน

    🙏🙏🌼🌼

  • @babuk5517
    @babuk5517 11 หลายเดือนก่อน

    Excellent actor

  • @user-vx2mr8rf4w
    @user-vx2mr8rf4w 10 หลายเดือนก่อน

    Kilinjalkal padam nadippu romba arumai

  • @varungandhi6902
    @varungandhi6902 11 หลายเดือนก่อน +2

    டப்பிங் ஜானகி அம்மா அவர்களின் வாழ்க்கை பதிவை பதிவிடுங்கள் ஐயா சிறந்த நடிகை

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      விரைவில்!...

    • @varungandhi6902
      @varungandhi6902 11 หลายเดือนก่อน

      @@Newsmixtv மிக்க நன்றி ஐயா

  • @mohanrajkalisamy7376
    @mohanrajkalisamy7376 11 หลายเดือนก่อน

    Super actor

  • @davidh7413
    @davidh7413 7 หลายเดือนก่อน

    God bless them

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +2

    சின்னத்திரை நடிகை அண்ணாநகர் ஷோபனா பற்றி பதிவு செய்யவும் 🙏

    • @mahesmahes5270
      @mahesmahes5270 11 หลายเดือนก่อน +1

      2 வாரம் முன்னாடி போட்டுட்டாங்க வீடியோ பாருங்க பா

  • @sankarkarthikeyans6342
    @sankarkarthikeyans6342 11 หลายเดือนก่อน

    Long live with happiness life

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 9 หลายเดือนก่อน

    Not only good actor. He is helping person

  • @murugesana1686
    @murugesana1686 11 หลายเดือนก่อน +2

    Sir, i heard G. Srinivasan was died few years ago. Is it wrong? If wrong they Live longer. Thank you.

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 11 หลายเดือนก่อน

      ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்.

  • @paulinealexander8245
    @paulinealexander8245 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @user-zp8sr3yk4y
    @user-zp8sr3yk4y 11 หลายเดือนก่อน

    Ayya sindhunadhipoo heroine patri padhividavum 🙏🙏🙏

  • @palanivelu5868
    @palanivelu5868 11 หลายเดือนก่อน

    கிளிஞ்சல்கள் படத்தில் நடிப்பு சூபாபர்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 10 หลายเดือนก่อน

    பாரதிராஜா தமிழை வளர்ப்பது போல இருக்கும் பிறமொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ்நடிகைகளை நடிக்க வைப்பார்

  • @arunkumarm5043
    @arunkumarm5043 6 หลายเดือนก่อน

    ஒன்னு மட்டும் புரியல ராஜன் p தேவ் அவர்களுக்கு எல்லா படங்களுக்கும் டப்பிங் கொடுத்தார் ஐயா ஸ்ரீனிவாசன் அவர்கள் அத பத்தி யாருமே பேச மாட்டிங்கிறங்களே.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 11 หลายเดือนก่อน +2

    யார் திரைப்படத்தில் தனது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 11 หลายเดือนก่อน

    What a tragedy life

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 11 หลายเดือนก่อน

    முதல் மரியாதையை மறந்து விட்டிர்கள்

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 11 หลายเดือนก่อน +3

      முதல் ‌மரியாதையில் இவர் நடித்திருக்கிறாரா?

    • @gopubujin6449
      @gopubujin6449 11 หลายเดือนก่อน +1

      No