இறந்த மகன் இடத்தை நிரப்பியதே விஜயகாந்த் தான் - Puliyur Saroja | Premalatha Vijayakanth | vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #captainvijayakanth #vijayakanth #vijayakanthpassedaway #miothospital #Premalathavijayakanth #DMDK #DMDKVijayakanth #VijayakanthHealth #VijayakanthPassesaway #Thiyagu #radharavi #premalathacrying #premalathapressmeet
    ➡️GT Holidays:
    South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website : www.gtholidays.in
    ➡️Poppy Mattress:
    ...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 129

  • @user-nw4mv7sx2j
    @user-nw4mv7sx2j 9 หลายเดือนก่อน +84

    இவலூவு பெருமை எந்த நடிகர் இறந்த போதும் கேட்டது இல்ல. 😢

  • @johnprithivs87
    @johnprithivs87 8 หลายเดือนก่อน +56

    அந்த கடவுளுக்கு பொறாமை, நம்ம விட ஒரு நல்வன் எப்படி வாழமுடியும் என்று😢 அதான் எடுத்துக் கிட்டான்😢

    • @saraswathy3397
      @saraswathy3397 8 หลายเดือนก่อน

      Unmaitan 😢😢

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 8 หลายเดือนก่อน +18

    தமிழ் மக்களின் தங்க மகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்

  • @asvpncreation7214
    @asvpncreation7214 8 หลายเดือนก่อน +55

    கேப்டன் பற்றி நீங்க பேசும் போது அழுகை வருகிறது ஐயா ❤❤

  • @muthumari9294
    @muthumari9294 8 หลายเดือนก่อน +28

    பெரியவர்கள் இருவரும் பூரண ஆரோக்கியம் பெற்று
    வாழ வேண்டும். கல்வி என்பது காலத்தால் அழியாத ஒன்று

  • @mmraj141
    @mmraj141 8 หลายเดือนก่อน +18

    விஜயகாந்த்.. the real hero in real life.

  • @HARISARVA-mk7wz
    @HARISARVA-mk7wz 9 หลายเดือนก่อน +71

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்....
    அன்புக்கும் பண்புக்கும் நீ
    அந்த சொர்க்கத்தில்.....

    • @majilthangam
      @majilthangam 7 หลายเดือนก่อน

      ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை
      தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 7 หลายเดือนก่อน

      definitely in heaven

  • @streetyflowers8036
    @streetyflowers8036 9 หลายเดือนก่อน +43

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கும் என்றும் இடும்பை தரும். 🙏💫

  • @nausathali8806
    @nausathali8806 9 หลายเดือนก่อน +72

    அந்த வானத்தப்
    போல மனம் படைச்ச
    மன்னவனே பனித்துளியப்
    போல குணம் படைச்ச
    தென்னவனே

  • @BakshisharmilKhan-wu3cv
    @BakshisharmilKhan-wu3cv 9 หลายเดือนก่อน +156

    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம் கேப்டனின் புகழ் என்றும் ஓங்குக

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 9 หลายเดือนก่อน +3

      இறப்பில் கூட
      மதம் வேண்டாம் நண்பா...

    • @Banu-w1u
      @Banu-w1u 9 หลายเดือนก่อน +6

      ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @jakirjr4639
      @jakirjr4639 9 หลายเดือนก่อน +11

      ​@@vijayaprabu6669அல்லா என்றால் தமிழில் இறைவன் என்று அர்த்தம் இதில் மதம் எங்கு வந்தது

    • @RajaRaja-fl4ww
      @RajaRaja-fl4ww 9 หลายเดือนก่อน +7

      அய்யா அன்று ஏபிஜே அப்துல் கலாம் எங்களை விட்டு சென்றார் இன்று நீங்களும் எங்களை கண்ணீரில் தவிக்க விட்டு சென்றுவிட்டீர்கள்

    • @vpmani5144
      @vpmani5144 9 หลายเดือนก่อน +5

      அரசியல் கடந்து அன்பைப் பொழிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி.! நன்றி.!! நன்றி.!!!
      🙏🙏🙏🙏🙏
      சாதி, மதம், மொழி, அரசியல் கடந்து அனைவரையும் அன்புடன் நேசித்த "புரட்சிக் கலைஞர்" ஆருயிர் அன்பு அண்ணன் "கேப்டன்" விஜயகாந்த் அவர்களுக்கு... பொதுமக்கள் இறுதி அஞ்சலியினை நேரில் செலுத்திட தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்கி தந்து...
      அங்கு சிறந்த முறையில் கட்சித் தொண்டர்களும் - பொதுமக்களும் கேப்டன் அவர்களின் திருமுகத்தை இறுதியாக எளிதில் காண உரிய தடுப்புகள் அமைத்து, சிறப்பு விருந்தினர்கள் வருகைக்கும் காவல்துறை மூலம் தகுந்த பாதுகாப்புகள் வழங்கி, செய்தி - ஊடகங்களுக்கு தனி இடம் ஒதுக்கி தந்து...
      அதிலும் குறிப்பாக அனைத்து அடிப்படை வசதிகளையும் மின்னல் வேகத்தில் ஏற்படுத்தி...
      முத்தாய்ப்பாக காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க முழு அரசு உயர் மரியாதை அளித்து... இறுதிப் பயணத்தை நன்கு திட்டமிட்டு தேமுதிக தொண்டர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும்... உயர் நன்மதிப்புகளையும் பெற்ற... நமது மாண்புமிகு "தாய் உள்ளம் கொண்ட" தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களையும்...
      அவ்வப்பொழுது உயர் அதிகாரிகளிடம் உரிய ஆலோசனைகளை வழங்கி கேப்டன் அவர்களின் இறுதிப் பயணம் செல்லும் வழி நெடுகிலும் சிறப்பான முறையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் "ஆருயிர் அன்பு அண்ணன்" உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்...
      அவர்களுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய மாண்புமிகு அனைத்து அமைச்சர் பெருமக்களையும்...
      அதிலும் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த அனைத்து உயர் அதிகாரிகளையும், கடைநிலை ஊழியர்களையும் முதலில் வணங்கி - வாழ்த்தி - இரவு பகலாக உங்கள் 24 மணி நேர தொடர் சேவைகளை மனதார பாராட்டியும் மகிழ்கிறோம்.!!!
      🙏🙏🙏🙏🙏
      என்றும் பணிவுடன்...
      சேப்பாக்கம் V.P. மணி
      நிர்வாகக்குழு உறுப்பினர், தமிழ்நாடு வணிகர் நல வாரியம்
      ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
      குறிப்பு:
      அன்றைய நாளையும் இன்று திரும்பி பார்க்கிறோம்.!!
      முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இறுதிப் பயணத்தில் கூட இந்த அளவில் உரிய அடிப்படை வசதிகள்... தகுந்த உயர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையினை நாம் நேரில் கண்டோம்.!! அன்றைய நாளை எண்ணி இன்று நாம் வியந்தோம்.!!! )
      ⏰⏰⏰⏰⏰⏰

  • @samivel8761
    @samivel8761 8 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள்நெய்வேலிதேமுதிக

  • @Obito-c9u
    @Obito-c9u 8 หลายเดือนก่อน +5

    Captain ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் மற்றும் அம்மா புலீயுர் உங்கள் குடும்பத்தார் ஆரோக்கியமாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி 🙏

  • @murugesanvisharad9484
    @murugesanvisharad9484 8 หลายเดือนก่อน +5

    நன்றி அய்யா...அம்மா

  • @susithara1255
    @susithara1255 9 หลายเดือนก่อน +62

    😭😭😭😭🙏😭ஒரு நடிகனாய் ஒரு அரசியல் தலைவனாய் ஒரு நல்ல தகப்பனாய் நல்ல கணவனாய் நல்ல மனிதராய் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்😭❣️ நான்உங்களை மிகவும் நேசிக்கிறேன்😭 கேப்டன் விஜயகாந்த் அவர்களே உங்களைப் போன்ற மனிதர்களை காண்பது அரிது😭😭😭 பூமித்தாய் உங்களை வான் உலகத் தந்தைக்குஅர்ப்பணித்து விட்டாள்😭 அவள் ஏந்தின என் மதி இனி விண்ணுலக தந்தை ஏந்த வேண்டும் என்று.😭 விண்ணுலக தந்தையே எங்கள் விஜயகாந்த் பத்திரமாக பார்த்துக் கொண்டு அவரின் தான தர்ம குணங்களை எங்களுக்கு இன்னும் அதிகமாய் வழங்க வேண்டும் என்று கண்ணீரோடு உங்களைப் பார்க்கிறோம் கடவுளே😭

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 9 หลายเดือนก่อน +1

      Unga coment padithadhum ennala kannerai adakkave mudiyala sagodhari 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @subramaniann11
      @subramaniann11 9 หลายเดือนก่อน +2

      எவ்வளவு அற்புதமான வரிகள்!

    • @V6vyas-kj2lm
      @V6vyas-kj2lm 9 หลายเดือนก่อน +1

      Amanga kaneer varugitathu 🙏🙏🙏🙏

    • @susithara1255
      @susithara1255 8 หลายเดือนก่อน

      @@bharathidarshanram249 உண்மையிலேயே சொல்றேன் சகோதரா பொங்கல் மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை😭 இலையின் முன்பாக அமர்ந்து போது இதே நாளில் கடந்த வருடம்கேப்டன் எத்தனை பேருக்கு உணவு அளித்து இருப்பார் என்று நினைத்து கண்ணீர் வந்தது😭🙏 நமக்குள்ள வாழ்ந்த தெய்வம்🙏அவர் அரிய மறுபிறவி எடுக்கணும் மீண்டும் இந்த மக்களுக்கு ஒரு பொற்காலத்தை அவர் தரணும் 🙏 வாழ்க கேப்டன் விஜயகாந்த்

    • @susithara1255
      @susithara1255 8 หลายเดือนก่อน

      @@subramaniann11 பசியென வந்தவருக்கு சோறு போட்டா அந்த மனிதநேயத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் வார்த்தைகள் பத்தாது சகோதரா😭🙏

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 9 หลายเดือนก่อน +62

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் கடவுள் நிலை அடைந்து விட்டார்

  • @vasudevannatarajan7088
    @vasudevannatarajan7088 9 หลายเดือนก่อน +74

    ஆண்டவனின்
    திருவடிகளில்
    அன்பான இதயங்களுக்கு
    என்றுமே இடமுண்டு.

  • @SivaRama2020
    @SivaRama2020 8 หลายเดือนก่อน +26

    the most heart touching tribute ever i heard by deceased after MR.Vijaikanth.May his soul RIP

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 9 หลายเดือนก่อน +17

    Vijayajanth real Hero

  • @latharavindran5273
    @latharavindran5273 9 หลายเดือนก่อน +34

    Really vijayakanth looks like her son

  • @nathan-c2j4p
    @nathan-c2j4p 8 หลายเดือนก่อน +6

    God bless all good people including these couple! so sincere and truthful. God is with all!

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 9 หลายเดือนก่อน +8

    Thambathigal eruvarum manap poorvamaga paysiyathai keytten realy super human our Vijay kanth

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 8 หลายเดือนก่อน +4

    Wat a dance master pa great

  • @BakshisharmilKhan-wu3cv
    @BakshisharmilKhan-wu3cv 9 หลายเดือนก่อน +31

    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம் அவர் செய்த உதவிகளை அல்லாஹ்விற்கு நல்லா தெரியும்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 7 หลายเดือนก่อน +1

    This is the Value i learned from Captain's sudden death.. no one knows when our time will come.. but during our life in this rented home called Earth, let us be kind to everyone whomever we meet in life... this is the golden value Captain has left to this world.

  • @agilannayagan8227
    @agilannayagan8227 9 หลายเดือนก่อน +30

    THE REAL HERO MY CAPTAIN 😭💔🙏

  • @Csk066
    @Csk066 8 หลายเดือนก่อน +5

    Amma your son looking like vijayakanth

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 9 หลายเดือนก่อน +17

    உண்மை ஐயா

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 9 หลายเดือนก่อน +18

    வானத்தைப்போல மனம்

  • @itsrealme369
    @itsrealme369 9 หลายเดือนก่อน +26

    புகைப்படத்தில் உங்கள் மகனும் திரு.விஜயகாந்த் அவர்கள் சாயலில் தான் உள்ளார்.

  • @GM-uo5tq
    @GM-uo5tq 8 หลายเดือนก่อน +4

    ✨🙏🏻✨master🙏🏻✨💚

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 8 หลายเดือนก่อน +19

    அய்யோ.. கடவுளே.. இந்த பெரியவர்கள் இருவரும் விஜயகாந்த் அவர்களை பற்றி சொல்கின்ற நல்ல செய்திகளை கேட்க, கேட்க... இப்படியும் ஒரு பாசமுள்ள இதயமா எங்கள் கருப்பு தங்கத்துக்கு என்று நினைக்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் தாரை,தாரையாக வந்து விட்டது.. என்னால் கட்டு படுத்தவே முடியவில்லை... ஆண்டவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல அரசியல் வாழ்க்கையையும் கொடுத்து இருக்கலாம்.. ஏனோ ஆண்டவனுக்கு மனமில்லாமல் போய் விட்டது.. கண்ட கண்ட கழிசடைகளும் அரசியலில் கோலோச்சி கொண்டு இருக்கின்றன... இந்த பெரியவர் சொன்னது போல அழகான மலர்களை பார்க்கும் போது அதை நாம் பறித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படுவது போல... ஆண்டவனுக்கும் அந்த ஆசை வந்து விட்டது போல... அதனால் தானோ என்னவோ அவரை தன்னோடு அழைத்து கொண்டார்.. அவர் இறைவன் திருவடி நிழலில் ஆனந்தமாக இருக்கட்டும்... நாம் அவருக்காக வேண்டிக்கொள்வோம்..😭🙏🙏🙏

  • @karthikkeyan8227
    @karthikkeyan8227 7 หลายเดือนก่อน +1

    I love captain 🎉

  • @Chennaivasi80
    @Chennaivasi80 8 หลายเดือนก่อน +10

    Excellent interview by both the senior artists...Its true that Vijayakanth would have attained Acharyan Thiruvadi (Lord Narayana) as he's died during the auspicious Vaikunta Ekadasi time...He's a great and pure soul and a role model for all of us to follow for good virtues like generosity, compassion, Kindness, Humility, Fraternity, Honesty, etc...May captain Vijayakanth's fame spread far and wide and may ppl follow his footsteps...

  • @Vijai342
    @Vijai342 8 หลายเดือนก่อน +8

    கருப்பு தங்கம்

  • @seeniammal6837
    @seeniammal6837 9 หลายเดือนก่อน +13

    Real Hero🎉🎉 Captain

  • @sakthisivansakthisivan8955
    @sakthisivansakthisivan8955 9 หลายเดือนก่อน +13

    Real good person not understand Tamilnadu people. One time sir ah CM agavatchi alagu parthu erukkalam... I hearty miss u... Good person.. My family one person miss feeling 4 days😢😢😢😢😢

  • @glalitha8591
    @glalitha8591 9 หลายเดือนก่อน +8

    Ayya ukkalai rompa nal kayithu ukkalai parthathu rompa santhosam

  • @ruthran481
    @ruthran481 9 หลายเดือนก่อน +5

    Captain😢😢

  • @kulasekaranbaskaran7499
    @kulasekaranbaskaran7499 9 หลายเดือนก่อน +7

    Real God

  • @Csk066
    @Csk066 8 หลายเดือนก่อน +3

    Don't wrg ..God bless you both

  • @mohanganeshan7298
    @mohanganeshan7298 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🙏🙏

  • @manidravid2210
    @manidravid2210 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @krishnankm61
    @krishnankm61 9 หลายเดือนก่อน +21

    நல்லவனுக்கு ஏன் இந்த வலி

    • @jayapriya7942
      @jayapriya7942 9 หลายเดือนก่อน

      Yes... avar vazhum pothu why people didn't recognize him... not able to control my tears

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 หลายเดือนก่อน +7

    Amma appa unga udamba parthukkonga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @kuppusamyk1945
    @kuppusamyk1945 8 หลายเดือนก่อน

    Thanks you sir and madam

  • @sureshr3887
    @sureshr3887 7 หลายเดือนก่อน

    Super BOSS captain I love u ❤

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 9 หลายเดือนก่อน +4

    💜🙏

  • @tamilvani7227
    @tamilvani7227 9 หลายเดือนก่อน +6

    RIP

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk 8 หลายเดือนก่อน +2

    😢

  • @gayatriram5402
    @gayatriram5402 8 หลายเดือนก่อน

    vaalndhal vijayakanth aiyapole.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 8 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️❤️❤️❤️😭😭

  • @ayarinjenelet2498
    @ayarinjenelet2498 8 หลายเดือนก่อน +1

    😢😢😢😢❤

  • @sh6212
    @sh6212 7 หลายเดือนก่อน

    Pala nandri ketta nadigar maththiyil ayya neenga nadri ullathoda video pottu varuthatha solringa.

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni 7 หลายเดือนก่อน

    😢😢😢🙏🙏🙏💯💐❤

  • @rajasuba9631
    @rajasuba9631 8 หลายเดือนก่อน +1

    வாழ்ந்தால் கேப்டனை போல் வாழ வேண்டும்

  • @jagandeep007
    @jagandeep007 8 หลายเดือนก่อน +1

    🥺😓

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagesanadaikkalam5750
    @alagesanadaikkalam5750 8 หลายเดือนก่อน +4

    Thalaiva unaku rasiganai irunthathil perumaipatugiren

  • @manikandanmanikandan376
    @manikandanmanikandan376 9 หลายเดือนก่อน +4

    Yes true

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 8 หลายเดือนก่อน +1

    Salute Captain

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 8 หลายเดือนก่อน

    ❤Captain 👍

  • @kalaselvi77
    @kalaselvi77 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @devanandhini7753
    @devanandhini7753 9 หลายเดือนก่อน +2

    Nala manithar

  • @pgtrbenglishachieverschoic6793
    @pgtrbenglishachieverschoic6793 9 หลายเดือนก่อน +6

    Sathya will cry from above today ma

  • @ramanujamramanujam7598
    @ramanujamramanujam7598 7 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 9 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭....

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 8 หลายเดือนก่อน +1

    தெய்வதிருமகன்

  • @manonmani9282
    @manonmani9282 8 หลายเดือนก่อน +3

    Caption 🙏

  • @நித்யா-ந1ஞ
    @நித்யா-ந1ஞ 8 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @spl1178
    @spl1178 9 หลายเดือนก่อน +4

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @santhithilaga2481
    @santhithilaga2481 9 หลายเดือนก่อน +2

    🌹🙏🙏🙏🌹💔💔💔🌹😭😭😭🌹

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤👏👏👏👏👏👍👍👍🌹🌹🌹

  • @diwakar1816
    @diwakar1816 9 หลายเดือนก่อน +6

    Ithulayum add pottu sambarikringale da😢

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 9 หลายเดือนก่อน +3

      இந்த video vey content தான் இவங்களுக்கு

  • @karthiks9844
    @karthiks9844 9 หลายเดือนก่อน +1

    Where is this school
    Sathya matriculation school?

  • @balam9057
    @balam9057 9 หลายเดือนก่อน +3

    NAGARAM MARUPAKKAM. VAAPPA BAYANGARAM NAAN PAARTHU MIRANDA VILLAIN

  • @manikandanmanikandan376
    @manikandanmanikandan376 9 หลายเดือนก่อน +7

    கடவுள் இல்லையோ

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe 9 หลายเดือนก่อน +2

    PULIYUR SAROJA AVARKAL VIJAYAKANTH KU NADANAM AMAITHU MODUTHAVAR

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 9 หลายเดือนก่อน +3

    Vijayksnth last true order after mgr

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 9 หลายเดือนก่อน +9

    Pl don't negetive comments

  • @meena-lg6lx
    @meena-lg6lx 9 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂

  • @2010Anpa
    @2010Anpa 8 หลายเดือนก่อน +3

    So sad to hear them so sad

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 8 หลายเดือนก่อน +14

    மா மனிதர் இறைவா உனக்கு கண்ணிலையா 😭😭🙏🙏🪦

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @SriNivasan-rd8bv
    @SriNivasan-rd8bv 9 หลายเดือนก่อน +7

    😢😢😢😢😢😢

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Korean-girls-butterflys2018
    @Korean-girls-butterflys2018 9 หลายเดือนก่อน +2

    😢😢😢😢

  • @rockstar-d5s
    @rockstar-d5s 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 8 หลายเดือนก่อน +11

    Captain very good person

  • @RajivGandhi-l7z
    @RajivGandhi-l7z 7 หลายเดือนก่อน +2

    அம்மா அப்பா கவலை படாதீங்க கேப்டன் இல்லாத இடத்தில் நமது இளைய கேப்டன் கள் இருக்கிறார்கள்

  • @nishanisha-ju7hu
    @nishanisha-ju7hu 9 หลายเดือนก่อน +2

    😭😭😭😭

  • @seventymm977
    @seventymm977 9 หลายเดือนก่อน +16

    Vaalga captain...❤

  • @sasat3257
    @sasat3257 8 หลายเดือนก่อน +4

    Vijayakanth uyirodu irukum podhu avarukku oru perum vizha eduthirundhal nalla irundhirukum.. Atleast he would ve known how much people loved him, Instead youtube mocked him :( Ippa puliyur saroja kum avangalukaana oru momento create pannanum for all her achivements, lets make ppl proud while they are alive itself rather than regretting once's death

  • @blackbullride
    @blackbullride 9 หลายเดือนก่อน +2

    😢😢😢😢

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 9 หลายเดือนก่อน +7

    Yes Amma ur right sorgavasal open for him.good people will get chance to go their

  • @gokulakannankannan7452
    @gokulakannankannan7452 8 หลายเดือนก่อน +3

    Google la puliyur saroja death 13/07/2022 nu pottu irukkaan ..appo ippo eppadi vijayakanth sir death ku interview koduththu irukaanga

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 9 หลายเดือนก่อน +4

    விஜயகாந்த்‌😭🥀🥀🥀🙏

  • @Captainnisam
    @Captainnisam 5 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭