A.R.Srinivasan | cricket achiever | lawer | multi talented actor | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2022
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    பிரபல கிரிக்கெட் சாதனையாளரும், பல்கலை வித்தகரும் - சினிமாவின் பணக்காரத் தந்தை கதாபாத்திர நாயகருமான A.R.ஸ்ரீநிவாஸன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 125

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +19

    நாடகத்துறை ஈன்றளித்த பண்பட்ட நடிகர், படைப்பாளி, பட்டங்கள் பெற்ற படிப்பாளி A.R.S என எல்லோராலும் அறியப்பட்ட ஏ.ஆர். சீனிவாசன் அவர்கள் ! சில மனிதர் வாழ்வில் கற்றது ஒன்று. சுய வாழ்வில் கடப்பது ஒன்று என்பதை கால தேவன் கணித்து விடுகிறான் ! அவ்வகையில் திரு ஏ.ஆர்.எஸ் அவர்களும் ஒருவர் ! விஞ்ஞானம், சட்டம் என இரு வேறு பட்டம் அவரின் மகுடம் ! அன்நாளில் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு சுலபம். சட்டப்படிப்பும் அரிதானதே ! வழக்கறிஞராக, நீதிபதி, நீதி சார்ந்த இதர பதவிகள் இவையும் வசமாகும் ! திசை மாறிய கப்பல் போன்று சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவி, இடையே நாடகத்துறை சாதனை, சினிமா பிரவேசம் என தான் தேர்ந்தெடுத்த துறைகளில் முத்திரை பதித்த திறமைசாலி ! படங்களில் கண்டிப்பான தந்தை, சகோதரர், கணவர்,அதிகாரி என எத்தனையோ கேரக்டர்களில் stiff & strict ஆக பார்ப்போர் பரவசப்படுமாறு நடிப்பார் ! கேரக்டராகவே மாறி தனித்துவம் காட்டும் வல்லமை படைத்தவர் ! விருதுகள் பல பெற்று தொடர் கலை சேவையில் தொடர்வது இந்த வயதிலும்(90) இறைவன் தந்த வரமே ! குறிப்பாக ரஜினியின் "ரங்கா" படத்தில் கால் ஊனமுற்றவராக கே. ஆர். விஜயாவின் கணவராக வந்து கம்பீரம் காட்டியது மறக்க முடியாது ! 5 தலை முறைகளை கண்ட நயம்மிகு நடிகர் ! நடிகர் திலகம் அவர்களின் தீவிர ரசிகர் . இதை ஏ.ஆர். எஸ்ஸே ஒருபேட்டியில் கூறியுள்ளார் ! சிவாஜியின் " ஜல்லிக்கட்டு" படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்தமை உயர் நிலை அடைந்தாலும் அவரின் பண்பை காட்டுது ! இவ்வாறான கவின்மிகு கலைஞன் பல்லாண்டு வாழ்ந்து நூற்றாண்டு கலைஞனாக வர இறையருள் துணை நிற்கும் ! நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் ! 👍🙏

  • @pushpakanagaraj1184
    @pushpakanagaraj1184 2 ปีที่แล้ว +11

    எனக்கு பிடித்த நடிகர் 💓

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு. மிகவும் மரியாதையுடன் கூடிய அடக்கமான மிக சிறந்த தமிழ் உச்சரிப்பு. 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கவர்ந்த காணொலி. ஏனென்றால் அய்யா A.R.S ஐ இவர்கள்தான் முழுமையாக அறிந்து இருக்க முடியும்.
    உபரி தகவல்
    ஜெயலலிதா நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்காமல் அவருக்கு பதிலாக புரட்சித் தலைவர் சிபாரிசு செய்து நடிக்க வைத்த K.R.விஜயாவின் கணவராக ரங்கா படத்தில் நடித்து இருப்பார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கும், தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว +2

    இவரின் முழுப்பெயர் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊... நன்றி நியூஸ் மிக்ஸ் டி.வி. 🙏🏻🙏🏻🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว +11

    இவரின் நடிப்பு எனக்கு பிடிக்கும் இவரைப் பற்றி
    தெரிய ஆவலாய் இருந்தேன்
    காரணம் அவரின் நடிப்பு
    உயர்ந்த பதவியில் இருப்பவர்
    என்று உணர்வை என்மனம்
    நினைவு படுத்தி உள்ளது
    அவர் பேசும் வசனங்களில்
    எளிமையானது அவரின்
    உருவத்திற்கு ஏற்றபடி
    படங்கள் தோன்றியது
    அப்போது நான் உதித்தது
    இன்று விடைத்தது வாழ்க
    வளர்க நலமுடன்
    நன்றி ஐயா தகவல் தந்தமைக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @asokanramachandran847
    @asokanramachandran847 8 หลายเดือนก่อน

    திரு ARS அவர்களின் வாழ்க்கை பயணம் மிகவும் அருமை சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.... அவருடைய எதார்த்த நடிப்பு சிறப்பு....ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கேற்ப கம்பீரத்தை தருவார்... மிகவும் நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  8 หลายเดือนก่อน +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @asokanramachandran847
      @asokanramachandran847 8 หลายเดือนก่อน

      வணக்கம் சார்

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +2

    காவல்துறை உயர்அதிகாரி, நீதிபதி என்றதும் நம் நினைவில் நிற்கும் முதல் நபர் திரு.ARS அவர்கள் மட்டும்தான்.

  • @durgaprasadhv4822
    @durgaprasadhv4822 2 ปีที่แล้ว +7

    Pure Gentleman. PBS very close friend. He makes lot of achievement. And comes from tradisional family

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +11

    சட்டம் படித்துவிட்டு நடிகராக வந்து கலக்கியவர். 👏👏👏👏👏👏👏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +2

    திரு A.R.S. அவர்கள் மேடை நாடகங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை ஆகிய அனைத்திலும் கடினமான கதாபாத்திரம் எனினும் மிடுக்குடன் கூடிய நடிப்பை வெகு அலட்சியமாக செய்திருப்பார். திறமையான நிர்வாகியாகவும் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு கலைத்துறையிலும் பணியாற்றியது மிகவும் பாராட்டுக்குரியது. அவர் சாதனைகளை பலரும் அறிய பகிர்ந்த நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว

    அருமையான நடிகர்

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +6

    நல்ல தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு மிடுக்கான நடிப்பு அதோடு மட்டுமல்ல நல்ல குரல் வளம் அந்த நாட்களில் விவிதபாதியில் வண்ணச்சுடர் பகுதியில் தினமும் நாடகங்கள் ஒலிபரப்பாகும் அதில் அவர் குரலே கம்பீரமாக ஒலிக்கும் எங்கள் காலத்து நடிகர் பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @cssvp3173
    @cssvp3173 2 ปีที่แล้ว +2

    ARS royal salute🙏 news mix royal Thanks to newsmix tv team 💐💐💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

  • @jyothisharatna
    @jyothisharatna 9 หลายเดือนก่อน

    Super!

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் நீடுழி வாழ்க வளமுடன் 💐💐💐👍

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +3

    Highly talented person sri ARS Very dignified personality

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +1

    Super very good actors congratulations sir Nayagan movie police acting very good ARS Sir

  • @kalkikalki1074
    @kalkikalki1074 2 ปีที่แล้ว +4

    பிரபல நடிகர்களுக்கு மத்தியில் எந்த விளம்பரமும் இன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว +3

    Thanks sir🙏🙏🙏

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika1517 2 ปีที่แล้ว

    வணங்குகிறேன்அயயா
    தங்ஙள்பிறந்தநாளில்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 9 หลายเดือนก่อน

    Excellent narration about ARS.

    • @Newsmixtv
      @Newsmixtv  9 หลายเดือนก่อน

      Thanks for your kind sharing!..

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +1

    Multi Faceted Character Artist Donned several Hats and a Dignified Gentleman

  • @mohideenkhader727
    @mohideenkhader727 2 ปีที่แล้ว +2

    Really great . 👍💥💫👌

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +3

    Multi talent actor. Really film industry not used him properly

  • @sahdekabdul8642
    @sahdekabdul8642 2 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான முறை யில் வசனம்உச்சாப்புஇருக்கும் சாருக்கு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +2

    இவர் மிகவும் நல்ல நடிகர்.

  • @smahadevan2008
    @smahadevan2008 2 ปีที่แล้ว +2

    Towering Actor, class par excellence!

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 2 ปีที่แล้ว +1

    தமிழ்த்திரையுலகமும்
    ,கலையுலகமும் ஒருதனித்துவமானதங்கப்புதையல்களை இன்னும் மடிக்குள்
    வைத்துக்கொண்டுதானிருக்கிறது! ஏ.ஆர்.ஸ்ரீனிவாசனின்திறமைக்கும் சாதனைகளுக்கும் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்! புதையலைதோண்டிக்காட்டிய
    நியூஸ்மிக்ஸ்டிவிக்குநன்றி!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி!கள்!

    • @dravidaselviselvi4815
      @dravidaselviselvi4815 2 ปีที่แล้ว +1

      நாம்செய்யப்போவதொன்றும்
      பெரியஅளவுசேவைஇல்லை
      என்றாலும் உடலாலும் மனதாலும்
      வலிகளையும் துயர்களையும்
      தாங்கிக்கொண்டு நம்மைமகிழ்விக்க அரிதாரம்பூசி
      அம்பலத்தில் கலைசெய்யும்
      கலையுலகமக்களின் மனத்துயரைப்போக்க நம்மிடம்
      மனம்திறந்துபேச வாய்ப்பளித்து
      வெளிஉலகுக்கும் புரியவைக்கும்
      உங்களைப்போன்ற தொலைத்தொடர்பாளர்களை
      எனக்குமிகவும்பிடிக்கும்! வாழ்த்துக்கள்! நன்றி! நியூஸ்மிக்ஸ்!குட்டிதிரை!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @syedkiyas8046
    @syedkiyas8046 2 ปีที่แล้ว +1

    Oru pathivu
    Pala visayam photos
    Superb 🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 2 ปีที่แล้ว +4

    I had the satisfaction of having read biography of my favourite a.r.s.
    He starts the movie jawab naarkaali
    And
    Closes it too. Actually he Kickstarts the story which takes twists,turns and spins ,all unexpected,and ultimately returns to him to get sealed to rest.
    In the last scene in which he admits his guilt and disowns the blackmoney to be handed over to govt.
    A R S what seasoned acting is.
    You could have added this.

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +2

    My favourite actor

  • @renukahod3253
    @renukahod3253 2 ปีที่แล้ว +1

    ARS sir . Agreat actor. Beautiful than other heroes.

  • @bhavanim5791
    @bhavanim5791 2 ปีที่แล้ว +1

    Super

  • @bala9257
    @bala9257 2 ปีที่แล้ว +3

    Was quite popular in Tamil TV dramas . He acted as police comissioner in நாயகன் film by Kamal Haasan.

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 ปีที่แล้ว +1

    Thankyou ahnneh for sharing.nice to hear.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes!

  • @thangavelannapoorani6948
    @thangavelannapoorani6948 2 ปีที่แล้ว

    Romba natkalaga naan evaraipatri ninaipen nalla nadippu kamberram voice um.avaraipatriya vilakathukku nandri. Vanakkam

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +4

    Thank you for reveling many unknown facts about ARS. I always thought he is brother of YGM...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and wishes!

  • @estherwills4434
    @estherwills4434 2 ปีที่แล้ว

    My favourite thatha semma cute ah irupar..

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 ปีที่แล้ว +2

    Hats off

  • @gayatriv4590
    @gayatriv4590 2 ปีที่แล้ว

    S.extremely talented n natural actor💐💐💕💕

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Vazgavalamudan sir 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐

  • @prasadmuthukumar3658
    @prasadmuthukumar3658 2 ปีที่แล้ว +1

    Good

  • @devakipradeep7938
    @devakipradeep7938 2 ปีที่แล้ว +1

    I like Ayya ARS Avargal .I give him respect for his marvellous act similar to our NT Ayya. Hence, I congratulate you sir for posting this wonderful video.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว

    இவரின் நடிப்பு வித்தியாசமானதாகவும் நன்றாகவும் இருக்கும்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 ปีที่แล้ว

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +1

    Tamil cinema nadigargalil amaithiyanavar ARS. Avaraipatri vilakamaga sonninga mikka nanry🙏 News mix tv.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว

    ஆங்கிலம் நன்றாக பேசுவார்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว

    ARS(ஆலங்காடு ராமமூர்த்தி சீனிவாசன்)

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว

    அய்யாநீங்கள்பேசும்தழிழுக்குநான்அடிமைஅய்யா உங்கள்நீயூஸ்மிக்ஸ் டி வி வளர்க நீங்கள்நோயின்றி வாழ்க வளமுடன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் சிரம் தாழ்ந்த, மனமார்ந்த நன்றிகள்!

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 2 ปีที่แล้ว +1

    அவாள் எல்லாமே நலமாக இருக்கா

  • @swarnalakshmi5985
    @swarnalakshmi5985 2 ปีที่แล้ว +1

    Thx for the good information about a genuine actor

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!

    • @swarnalakshmi5985
      @swarnalakshmi5985 2 ปีที่แล้ว +1

      @@Newsmixtv OK, my dad also watching your channel,my dad says me," watch News Mix TV , and also says they gives news decently .

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

    megaum arumaiyana pathiu 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 2 ปีที่แล้ว +2

    இவர் ஜெய்சங்கர் குடும்ப நண்பர்
    ஜெய்சங்கர் வீட்டுக்கு நான் செல்லும் போது இவரை ஜெய் வீட்டில் பார்த்து இருக்கிறேன்

  • @murugaiyan8142
    @murugaiyan8142 2 ปีที่แล้ว +1

    Old.tamil.movie.neengalkeattavai.policeofficer.carecter.verismart

  • @srividyaramprabu3491
    @srividyaramprabu3491 2 ปีที่แล้ว +1

    News mix tv doing a great job of documenting lives of forgotten actors...keep it up

    • @vijayalakshmigopalakrishna5863
      @vijayalakshmigopalakrishna5863 2 ปีที่แล้ว +1

      Yes,you are correct. Keep going Newsmixtv team.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @gamingbots4906
    @gamingbots4906 2 ปีที่แล้ว +1

    Super actor I like very much this super man

  • @artsc55
    @artsc55 2 ปีที่แล้ว +1

    🙏🏽💐nam payanam todargirathu, piditta mujumaïyāna nadigar💐nandri intha padivukku🙏🏽sathosham aïyyā,, sinna pāttirangalil nadikkum kalagnargal marrakkavilaïye.éla role galum tévaïye,,. Ivaraïyum tamij industry sariya payan paduttavilaïye. Ivar pakkattil sontha vājkkaïyil matra tiramaïgalil munnarivittar. Nalam, Vājtukkal🌹ivarukku🌹🙏🏽Nandri aïyyā 🙏🏽

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

    A R. S ayah patiya pathiu thanthamaiku very very thanks 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว

    ஐயாவிற்கு ஆரம்பமே தந்தை கேரக்டர் தான் கிடைத்திருக்கு. ஜெயலலிதா அம்மையார் அறிமுகமாகி இருந்த வருடத்திலே இவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்திருக்கலாம் . எது நடக்க இருக்குமோ அதுதான நடக்கும்

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 ปีที่แล้ว

    In nayagan he acted very well.

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 2 ปีที่แล้ว +2

    A R S has shown what seasoned acting is.

  • @sayeesan7564
    @sayeesan7564 2 ปีที่แล้ว +1

    Please write about my favorite artist L. Vijayalakshmi

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Coming soon!...

  • @gurumurthyvenkata3951
    @gurumurthyvenkata3951 2 ปีที่แล้ว

    Adiyanukku mige mige piditha nadigar urandha manidhar panmuge vithhagar in simple word he is living Sivaji

  • @muthuponraj3322
    @muthuponraj3322 2 ปีที่แล้ว +1

    சோ நாடககுழுவில் நடித்தவர்.

  • @thangavelannapoorani6948
    @thangavelannapoorani6948 2 ปีที่แล้ว +1

    Avar vuyurudan irupadhu Santhosama irukudhu Avar neenda ayulodum arokiathudanim Pallandu noi nodi indri Vazhga Irayvanay Vendugirom.

  • @chithradurai4464
    @chithradurai4464 2 ปีที่แล้ว

    👃👃👃👃👃👃👍👌🏿

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 ปีที่แล้ว

    இவர் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானியின் அப்பாவின் நண்பராக நடித்தவர் தானே அருமையாக நடித்திருப்பார்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว

    பேபி சாவித்ரி பேபி உமா குட்டிபத்மினி மற்றும் மாஸ்டர் சேகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாஸ்டர் சுரேஷ் இவர்களின் வாழ்க்கைபயணம் பதிவிடுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தகவல்களை திரட்டி லருகிறோம்! நன்றி!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +1

    Ayya mauna ragam padathil Revathi yin ammavaga varum ammayarai pathriya pathivu vendum..avarai pathri yentha vivaramum theriyavillai.. arumayana character artist, thayavu seithu avarathu vazlkai varalaru video pathivu vendum ayya...pls

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக இடம்பெறும்! நன்றி!

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว

      @@Newsmixtv mikka nandri ayya 💐🙏

  • @rajakumarimohan6995
    @rajakumarimohan6995 2 ปีที่แล้ว

    Please sir I want to know about actress Roja ramani and actor thangavelu

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      வணக்கம்! நகைச்சுவை நாயகர் தங்கவேலுவின் வாழ்க்கைப் பயணம் இதோ உங்களுக்காக!...
      th-cam.com/video/AUsbC9it9y0/w-d-xo.html

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +1

    😁

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 ปีที่แล้ว

    ARS is stylish act especially police officer act is well appreciated one. His brave and strict face is co-op erate his character

  • @casinopassion3612
    @casinopassion3612 2 ปีที่แล้ว +1

    child artist Master Ramu please tell us -

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      Coming soon!

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว

    Iya duraisamy,balasubramaniyam ponrorgalai parriyum padhiverram seiyungakl parasakthi,anbhu, deiva piravi ivarril nadithavar duraisamy .sabash meenavil sivajiyin thandhai pathirathil nadithavar balu anna. Thavira yezumalai parrium sollungal.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில்!...

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 ปีที่แล้ว

    பெரும் ஆளுமை

  • @ezhiln380
    @ezhiln380 2 ปีที่แล้ว

    Cricket what he achieved???

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Madras league cricket :
      4 ball - 4 wickets

    • @rajlakshminarayanan620
      @rajlakshminarayanan620 2 ปีที่แล้ว

      My most favourite actor very charming person

  • @thulasip6913
    @thulasip6913 ปีที่แล้ว

    இவர் பாங்கி ஏண்று அழைக்கபட்டரா

  • @IndrajithAm-gk6mj
    @IndrajithAm-gk6mj 7 หลายเดือนก่อน

    நான் நிறைய தொடர்ல அவரை பார்த்து இருக்கேன் பட் பேர் தெரியாது

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว +2

    அருமையான நடிகர்

  • @casinopassion3612
    @casinopassion3612 2 ปีที่แล้ว

    child artist Master Ramu please tell us -

    • @casinopassion3612
      @casinopassion3612 2 ปีที่แล้ว

      i do not know Tamil still i am watching your video since you will post about Master Ramu. please let me know if you cannot find out his details. i will not watch your videos

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தகவல்களை திரட்டி வருகிறோம்!
      உண்மைத் தகவல்கள் முழுமையாக கிடைத்தப்பின்தான் வெளியிடமுடியும்! தங்களுக்கு ராமு அவர்கள் பற்றிய தகவல் தெரிந்திருப்பின் பகிரவும்! நன்றி!