#Veeramani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

ความคิดเห็น • 150

  • @VasanthKumar-ch9vh
    @VasanthKumar-ch9vh ปีที่แล้ว +79

    பாடல் வரிக்கும் நிஐ வாழ்க்கைக்கும் அப்படியே பொருந்தும் ஒரே தலைவன் கேப்டன் தான்

  • @SweethaJfmk
    @SweethaJfmk ปีที่แล้ว +156

    இந்த‌ மாதிரி சுற்று‌ எல்லா கேப்டன் உயிரோட இருக்கும் போது வைத்தால் நல்லா‌ இருக்கும்.....அவர்‌ இந்த உலகில் இல்லாமல் இதை‌ பார்க்கும் போது‌ கஷ்டமா‌ இருக்கு😢

    • @Haarisanime6131
      @Haarisanime6131 ปีที่แล้ว +2

      ஆமா போன பிறகு 😭😭

    • @MohanRaj-hg6tx
      @MohanRaj-hg6tx ปีที่แล้ว

      Ft😅 ya y😅y😅d😅 to yy😊yyy😅😅 you yyy go y😅 yyy y😅y yyy

    • @RashkaniShanthi-bo1ug
      @RashkaniShanthi-bo1ug 10 หลายเดือนก่อน

      Yes😢

    • @sselvaraj6787
      @sselvaraj6787 9 หลายเดือนก่อน

      I ❤ Captain

    • @Bakiyaraja-d8o
      @Bakiyaraja-d8o 9 หลายเดือนก่อน +1

      Ama vachirukkalam..... I miss you captain sir...... 😞

  • @ananthitamilteacher7985
    @ananthitamilteacher7985 ปีที่แล้ว +32

    காளிதாஸ் குரல் அருமை
    நம்ம ஊர் மண்வாசனை ஒரு துளி
    கூட குறையவில்லை சூப்பர் வாழ்த்துகள்❤❤❤

  • @MegaNathan-c2m
    @MegaNathan-c2m ปีที่แล้ว +45

    விஜயகாந்த் எங்க குலசாமி 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 அவருக்காக ஏற்றிய பாடல்

  • @rajeswarymathiyaparanam8423
    @rajeswarymathiyaparanam8423 11 หลายเดือนก่อน +11

    காளிதாஸ் என்றும் நீங்கள் பெரியவரின் வருவீர்கள் கவலை வேண்டாம் எங்கள் செல்ல பிள்ளைதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gangadevi8976
    @gangadevi8976 ปีที่แล้ว +26

    சிம்மாசனத்தில் அமர்ந்த போட்டோவ காமிப்பாங்களான்னு பார்த்தேன் அதேபோல் அந்த போட்டோவுக்கு ஜும் வைத்தார்கள் அருமை❤❤❤😢

  • @duraisamy_.
    @duraisamy_. ปีที่แล้ว +15

    கேப்டன் அவர்களைப் போல் ஏழ்மை நிலையில் இருந்து வளர்ந்து வரும் காளிதாஸ்❤

    • @ThuraisingamPirabashan-di4gi
      @ThuraisingamPirabashan-di4gi 11 หลายเดือนก่อน

      மக்கள் சேவையே
      மகேசன் சேவை
      என்று தன் வாழ்க்கையை
      வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர்களின்
      பாடலைப் பாடிய தங்களுக்கும் தங்களை
      இந்த மேடையிலன் மூலம் தமிழ் கூறும் நல்வலகிற்கு
      அறிமுகம் செய்த பெற்றார்
      ஆசிரியர் அத்துணைபேருக்கும்
      ஆண்டவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
      வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் தொடர்க இசையுடன்
      உலகி

    • @adhi808
      @adhi808 10 หลายเดือนก่อน +1

      மதிப்பிற்குரிய விஜயகாந்த் ஏழையல்ல ஆனால் சினிமா சென்னை கஷ்டம் மிக அதிகம்

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i ปีที่แล้ว +87

    மிகமிக அருமையாக சிறப்பாகப் பாடினீர்கள் தம்பிகளா .நான் பாடல் பாடுவதிலும் இசையைமு ழுவதுமாகரசிப்பதிலுமேகில்லாடிமேலுமே33 வருடம் ஆசிரியையாகப் பணியாற்றி ரிட்டையர்டு ஆனால் வாத்திஸ்கள் கோல்டு காயினைவழங்காததுமிகப்பெறும்குற்றம்

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu ปีที่แล้ว +37

    தம்பிகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... ❤❤❤❤❤❤❤Rajivgandhi

  • @simplecook5831
    @simplecook5831 ปีที่แล้ว +46

    என்ன யா இப்படி வாசிக்கிற 😱😱😱புல்லாங்குழல ❤❤ஆள கொல்ற

  • @JasplayingETS
    @JasplayingETS 11 หลายเดือนก่อน +4

    ரெண்டு பேரும் செம்ம performance ❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว +59

    அத்தனை பேரும் புகழும் நம்ம கேப்டன் ஒருத்தருக்கு மட்டுமே பொருந்தும் விதத்தில் அமைந்த பாடல்கள்,அழகாக பாடி அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 ปีที่แล้ว +20

    இசை மற்றும் கோரஸ் மிகவும் அருமை. பாடலும்தான்…🎉

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 ปีที่แล้ว +3

    music vera levala vasikuranga pullakuzal vera leval super

  • @felixedward4306
    @felixedward4306 ปีที่แล้ว +10

    ப்பா........வேற லெவல். வாழ்த்துக்கள் நண்பர்களே.

  • @Mark-fz4ne
    @Mark-fz4ne ปีที่แล้ว +22

    Flute 👌👌👌 ivlo naala miss you fluteist

  • @AntonyAntony-rm5gx
    @AntonyAntony-rm5gx ปีที่แล้ว +14

    அருமையாக இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +26

    சிறப்பு 👍💐 அற்புதமான குரல்...👍🤝🙂💯💐💐💐💐

  • @munirajm8114
    @munirajm8114 ปีที่แล้ว +7

    உண்மையான கண்ணீருடன் வாழ்த்துக்கள்

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 ปีที่แล้ว +14

    உங்களுக்கு நிச்சயம் கேப்டன் ஆசீர்வாதம் உண்டு வாழ்க பல்லாண்டு

  • @kannangp5710
    @kannangp5710 ปีที่แล้ว +43

    Flutist is back.....🔥🔥
    Chorus 🔥🔥

  • @d.balaji1895
    @d.balaji1895 11 หลายเดือนก่อน

    வாழ்க கேப்டன் புகழ் என்றும்.....❤❤❤

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 ปีที่แล้ว +9

    கேப்டன் கேப்டன் தான் என்றும் மாஸ்

  • @VGRagni
    @VGRagni ปีที่แล้ว +9

    உயிருடன் இருக்கு போது புகழ் பாடி இருக்க வேண்டும்

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 ปีที่แล้ว +11

    சிறந்த பாடல் வாழ்த்துக்கள் bro

  • @TimewithVimal
    @TimewithVimal ปีที่แล้ว +13

    சூப்பர் Bro வழத்துக்கள்

  • @priyapriyanga6509
    @priyapriyanga6509 ปีที่แล้ว +15

    பொட்டு வச்ச தங்க ரதம் அய்யா நீங்க மிஸ் u கேப்டன் 😭😭😭

  • @SakthivelSakthi-x3i
    @SakthivelSakthi-x3i 2 หลายเดือนก่อน +1

    எங்கள் கேப்டன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம்எண்றுபெருமைஅடைகிறோம்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 11 หลายเดือนก่อน +8

    இந்த பாட்டுக்கு ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் தான்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ปีที่แล้ว +8

    Vijaytv’s Supersinger Season 10 program in respect of Late Vijayakanth who is well loved & respected by all Tamilians. has come out so beautifully, that all congratulations go to the Organisers of this unique function. All singers sang well for the true enjoyment of the audience as well as millions of foreign Tamil ordinances and TH-cam watchers. This program was a real treat and very special for the late leader.

  • @raja.4911
    @raja.4911 ปีที่แล้ว +3

    Original vibes Vera level la irukum

  • @JAYASHANKARP-x4h
    @JAYASHANKARP-x4h 2 หลายเดือนก่อน +1

    Very nice bro

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 ปีที่แล้ว +5

    கோரஸ் பாடல் அருமை 👍

  • @selvirani1777
    @selvirani1777 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் தம்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @thangarajaraja647
    @thangarajaraja647 ปีที่แล้ว +3

    Kalithasan அண்ணா super😍🥰

  • @santhoshsankar504
    @santhoshsankar504 11 หลายเดือนก่อน +1

    Missing you so captain 😢

  • @JAYASHANKARP-x4h
    @JAYASHANKARP-x4h หลายเดือนก่อน +1

    Nice song nice bro vazthukal ❤❤❤❤❤❤❤

  • @nallammalalagu-xh2vu
    @nallammalalagu-xh2vu ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 சூப்பர்🎉🎉🎉🎆🎆🎄🎄👌👌🎄

  • @kadaloraganangal253
    @kadaloraganangal253 ปีที่แล้ว +2

    மிக அருமை வாழ்த்துக்கள் தம்பி வீரமணி

  • @ஊக்கத்தைபொருத்தேஉயர்வு

    பார்க்க பார்க்க கண்ணீர் வந்த நெகிழ்ச்சியான தருணம்

  • @KadersultanKamalbatcha
    @KadersultanKamalbatcha ปีที่แล้ว +9

    Chorus superb....

  • @vishaliofficial382
    @vishaliofficial382 ปีที่แล้ว +4

    Super.

  • @balakrishnan5489
    @balakrishnan5489 ปีที่แล้ว +4

    Fantastic performance captain song

  • @Dr.Imraan.Nizamdeen
    @Dr.Imraan.Nizamdeen 4 หลายเดือนก่อน +3

    After lubber banthu❤

  • @Vel651
    @Vel651 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பி களா❤❤❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx ปีที่แล้ว +3

    மிக மிக அருமை.
    வாழ்க கேப்டன் புகழ்
    வையகம் எங்கும் முரசு ஒலிக்கட்டும்.

  • @GaneshNadhiya
    @GaneshNadhiya ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 ปีที่แล้ว +8

    Miss you captain vijayakanth sir love you captain

  • @danandaraj
    @danandaraj ปีที่แล้ว +3

    அருமை🎉

  • @priyankak7972
    @priyankak7972 ปีที่แล้ว +10

    Kalidasan rocking 🎉🎉🎉🎉🎉🎉

  • @jayasri3684
    @jayasri3684 ปีที่แล้ว +5

    Avarkkana padal ethu super

  • @rk-gb3my
    @rk-gb3my 4 หลายเดือนก่อน +6

    After lubber bandhu movie 😊

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 6 หลายเดือนก่อน

    அருமையான பாடல் அருமையா பாடுறீங்க 👌👌👏👏

  • @PrakashPrakash-n1n
    @PrakashPrakash-n1n 2 หลายเดือนก่อน

    கேப்டன் உயிரோடு இருக்கும்போது இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் விஜய் டிவிக்கு பேமஸ் அதிகம்

  • @vijimani4221
    @vijimani4221 ปีที่แล้ว +4

    Kalidhasan massss

  • @rajeshpama4261
    @rajeshpama4261 ปีที่แล้ว +2

    Chorus
    Flutist ❤

  • @sivasankaran2872
    @sivasankaran2872 ปีที่แล้ว +3

    Good They have good future

  • @jeeva6890
    @jeeva6890 ปีที่แล้ว +3

    Wow❤❤❤🎉🎉

  • @KanthamalaiVishnu
    @KanthamalaiVishnu 7 หลายเดือนก่อน

    புல்லாங்குழல் இசை அருமை வாழ்த்துக்கள்

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 ปีที่แล้ว +2

    Super Preview 😍👌❤❤❤❤

  • @sivanyaprabakaran8317
    @sivanyaprabakaran8317 ปีที่แล้ว +4

    Super

  • @narasimhamurthy8162
    @narasimhamurthy8162 ปีที่แล้ว +2

    Thanks to vijaya tv.. Captain

  • @MufeesMufees-e8y
    @MufeesMufees-e8y 9 หลายเดือนก่อน

    அருமையான பாடல் ♥️♥️

  • @jayasri3684
    @jayasri3684 ปีที่แล้ว +3

    Super ma

  • @LOGANATHAN-f8g
    @LOGANATHAN-f8g 11 หลายเดือนก่อน

    Miss you sir

  • @boomirekha1
    @boomirekha1 ปีที่แล้ว +5

    Khalidas rocking 🎉

  • @இசைபித்தன்
    @இசைபித்தன் 4 หลายเดือนก่อน +1

    Both male voice just awesome 😮❤

  • @govinth5468
    @govinth5468 6 หลายเดือนก่อน

    Kan kalanguthey intha song kekkunm pothu miss u captain 😢😢😢😢😢

  • @mohamedshahin4818
    @mohamedshahin4818 ปีที่แล้ว +19

    Mass Bro Kalidhasan Always Rocking My Brooo❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @SaranyaSonairaj
    @SaranyaSonairaj ปีที่แล้ว +3

    Kalidasa hand action ❤❤❤

  • @ksgiri-go4ph
    @ksgiri-go4ph หลายเดือนก่อน

    100 முறை கேட்கலாம்...

  • @gandhimathi9158
    @gandhimathi9158 10 หลายเดือนก่อน

    Kalidhas super congralation to your development god bless kalidhas

  • @MahaMaha-y7h
    @MahaMaha-y7h 5 หลายเดือนก่อน

    Miss you..விஐய் காந்து
    தலைவா

  • @KiranabKiranab-t2z
    @KiranabKiranab-t2z 3 หลายเดือนก่อน

    Kidilam👌👌👌👌🥰🥰🥰

  • @savarifranca7543
    @savarifranca7543 ปีที่แล้ว +2

    Yes absolutely correct

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 4 หลายเดือนก่อน +4

    Who are watching this song after lubber vanthu movie!

  • @18padi-music-travel
    @18padi-music-travel ปีที่แล้ว +5

    Arumai 🎉

  • @Jay-x3h7k
    @Jay-x3h7k ปีที่แล้ว +5

    ராஜா ❤❤❤❤ இறப்பு இல்லாதவர்

  • @KiranabKiranab-t2z
    @KiranabKiranab-t2z 3 หลายเดือนก่อน

    Flute amma ore polli❤❤❤❤👌👌👌🥰

  • @venkatesant7161
    @venkatesant7161 ปีที่แล้ว +3

    GODblessvou

  • @balamuruganbala9971
    @balamuruganbala9971 ปีที่แล้ว

    Captain super❤❤❤

  • @SelvaRaj-sp4qb
    @SelvaRaj-sp4qb ปีที่แล้ว

    Caption sir best man

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 11 หลายเดือนก่อน

    Kalidas has unique talents.. perfect for this particular folk song.

  • @vairamani2817
    @vairamani2817 ปีที่แล้ว +1

    🎉 Exlent

  • @muthulakshmikrishnan1583
    @muthulakshmikrishnan1583 ปีที่แล้ว +4

    Miss you keptan 😢😢😢

  • @Zoyasoffical
    @Zoyasoffical ปีที่แล้ว +3

    Captain da❤❤❤❤

  • @PrabhuV-z2i
    @PrabhuV-z2i ปีที่แล้ว

    arumai

  • @raguindhu4015
    @raguindhu4015 10 หลายเดือนก่อน

    Super 👌 👍 ❤

  • @arulpremajohn8729
    @arulpremajohn8729 ปีที่แล้ว

    Kalithas love you da thambi

  • @sivakumar-oo2ke
    @sivakumar-oo2ke ปีที่แล้ว +3

    Kalidass is rocking

  • @kuppusamygk-g2w
    @kuppusamygk-g2w 7 หลายเดือนก่อน

    Amazing voice

  • @sakthivel-ni9bb
    @sakthivel-ni9bb หลายเดือนก่อน

    Super bro

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 ปีที่แล้ว

    Village people so much talent really great❤🙏

  • @venkatesant7161
    @venkatesant7161 ปีที่แล้ว +1

    Verygoofsong

  • @sanamedia4388
    @sanamedia4388 ปีที่แล้ว +2

    2per voice super different today intha episode continue irukaa anybody sollunga

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் காளிதாஸ்

  • @ArunpandianPandian-s9c
    @ArunpandianPandian-s9c 4 หลายเดือนก่อน

    அண்ணன் விஜயகாந்த்

  • @PalasudarPalasudar
    @PalasudarPalasudar 8 หลายเดือนก่อน

    Same voice nice❤🎉

  • @MuthuramalingamK-h3t
    @MuthuramalingamK-h3t 11 หลายเดือนก่อน

    Endrum capten valiyil

  • @nagaraja7816
    @nagaraja7816 2 หลายเดือนก่อน

    ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    ஊருக்கு நீ மகுடம்
    ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
    ஜோரான தங்க ரதம்
    ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
    குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
    குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    ஊருக்கு நீ மகுடம்
    ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
    ஜோரான தங்க ரதம்
    ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்
    பிள்ளைகள வந்து சேருமையா
    உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
    என்ன பெத்தவரு இந்த பெரியவரு
    அவரப் போல இங்காரும் இல்ல
    அலசிப் பாரு நீ ஒலகத்துல
    ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
    குழு : ஹோய் ஹொய்
    ஆண் : அன்பு உள்ள மன்னனையா
    குழு : ஹோய் ஹொய்
    பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
    குழு : ஹோய் ஹொய்
    பெண் : அன்பு உள்ள மன்னனையா
    குழு : ஹோய் ஹொய்
    ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
    குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
    ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    ஊருக்கு நீ மகுடம்
    ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
    ஜோரான தங்க ரதம் ஹேய்
    பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
    நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
    ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்
    அந்த சாமி தரும் பல நூறு வரம்
    ஆண் : மனசு எல்லாமே கோயிலையா
    அதுல நீ தானே சாமியையா
    ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
    குழு : ஹோய் ஹொய்
    ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
    குழு : ஹோய் ஹொய்
    பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
    குழு : ஹோய் ஹொய்
    பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
    குழு : ஹோய் ஹொய்
    ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்
    குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
    ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    ஊருக்கு நீ மகுடம்
    ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
    ஜோரான தங்க ரதம்
    ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
    குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
    குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
    தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
    தந்தானனா தந்தானனா தந்தான தானனனா