சிறைச்சாலை எப்படி இயங்குகிறது? | Jail Mathil Thigil Episode 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2020
  • #JailMathilThigil #Jailmathilthigilseries #coimbatorecentralprision
    ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3
    : • சிறைகளில் பாலியல் தேவை...
    அத்தியாயம் 1 - • இறந்த குழந்தை...கைதான ...
    அத்தியாயம் 2 - • AutoShankar கொடுத்த கட...
    In this Fourth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Salem central prison,Work process in jail,day to day routine of prisoners and much more interesting things about Salem central prison
    CREDITS
    Host - Veyil | Camera - Venkataraj | Edit - Lenin & Arun | CG - Guna
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

ความคิดเห็น • 544

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 ปีที่แล้ว +23

    ஜெயில்...மதில்...திகில்!
    Playlist Link : th-cam.com/play/PLuUWy6NQLoCWi1L4poTN86KF8EkQdrk52.html

  • @celestinachandran6399
    @celestinachandran6399 4 ปีที่แล้ว +246

    Please continue interviewing this person. Do not leave him. He is a man of high content.👍🏻👍🏻👍🏻👍🏻

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +302

    ஐயா உங்கள் சொற்களில் எங்களுக்கு ஒரு படம் பார்ப்பது போல உள்ளது. நீங்கள் ஒரு கதாசிரியர் ஆக திறன் படைத்தவர் ❤️ வாழ்த்துக்கள்!!!

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 4 ปีที่แล้ว +4

      Why bro no new videos upload

    • @GumbalaSuthuvom
      @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +2

      @@nirmalakrishnan2599 couldn't finish editing yesterday Sister. Uploading today. Please watch and keep supporting us 😊😊

    • @vijayamirtharaj8431
      @vijayamirtharaj8431 4 ปีที่แล้ว +2

      Sir neenga Vera level you are the real hero sir...

    • @kuttytomkuttykutty700
      @kuttytomkuttykutty700 4 ปีที่แล้ว +1

      Ama bro apditha irruku eanakum

    • @kavyarr3505
      @kavyarr3505 3 ปีที่แล้ว

      Got unknown experience, 🙏🏾

  • @medicines4601
    @medicines4601 4 ปีที่แล้ว +27

    அடுக்குக்காக கூறும் ஒவ்வொரு உண்மையான நிகழ்வுகளும் ஒரு திரையிடாத திரைப்படம் பார்ப்பதுல்போல் இருக்கிறது. மனிதபாண்புகள் நிறைந்த நல்ல மனிதர். அதலானாலதான்,அவர் வாழ்நாளில் நடந்ததை எதையும் மறக்கவில்லை. சார், உங்களுக்கு நன்றி!

  • @tamilmoli4227
    @tamilmoli4227 4 ปีที่แล้ว +133

    அருமையான பகிர்வு.. ஒரு கேள்வி இவ்வளவு கட்டுபாடுகளும் கணகானிப்பும் இருக்கும் சிறைச்சாலையில் ஸ்வாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைகான சாத்தியகூறுகள் இருக்கிறதா.. என்பது குறித்து விளக்கம் வேண்டும்..

    • @smediatechnologies3349
      @smediatechnologies3349 3 ปีที่แล้ว +7

      இறக்க வேண்டியவன் இறந்து விட்டான்....அவன் சாக வில்லை என்றால் அந்த வழக்கு இன்னும் இழுக்கப்பட்டு ஒரு இரண்டாண்டுகளில் வெளி வந்துவிட்டிருப்பான். செத்ததே மேல்.....

    • @muruganxxx4790
      @muruganxxx4790 3 ปีที่แล้ว +1

      அவன் என்ன தியாகிய

    • @tamilmoli4227
      @tamilmoli4227 3 ปีที่แล้ว +5

      @@muruganxxx4790 thiyagi illa ana satharana manusam.. inga sathrna manithargal than inga niraya pali koduka paduranga

  • @IslamicDecendants
    @IslamicDecendants 4 ปีที่แล้ว +109

    Take this man to Vetrimaran he will create epic using this officer's knowledge.

    • @naveenv9642
      @naveenv9642 4 ปีที่แล้ว +5

      Exactly!! Everytime I watch this show vadachennai comes to my mind

  • @vinishkumar7667
    @vinishkumar7667 4 ปีที่แล้ว +219

    இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது ஒரு video upload செய்யுங்கள் pls

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 ปีที่แล้ว +10

      2 day'ku 1 video upload seithal adhiga details irukkathu bro..

  • @rajeshprabu2734
    @rajeshprabu2734 4 ปีที่แล้ว +4

    🏠🏠🏠தற்போதைய வீட்டுச்சிறை வாசத்துக்கு திரைப்படம் பார்த்த அனுபவம்...🎬🎬🎬🎥🎥🎥🎞️🎞️🎞️📽️📲
    Watched at one go... Super Sir...Thanks Vikatan.

  • @manjunathanramakrishnn6602
    @manjunathanramakrishnn6602 4 ปีที่แล้ว +46

    *ஐயா அரை மணி நேரம் 2நிமிசம் மாதிரி இருக்கு
    இவர விட தெளிவா சத்தியமா யாராலும் சொல்ல முடியாது செம வீடியோ அடுத்த வீடியோவிற்க்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்*

  • @suganram4656
    @suganram4656 4 ปีที่แล้ว +90

    One of the finest interviews I've ever seen

  • @vinallu
    @vinallu 4 ปีที่แล้ว +26

    காவலர் அவர்களின் விவரிப்பு முறை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஒரு வாரம் என்பது மிக நீண்ட காத்திருப்பு காலம். காவலர் ஐயாவிடம் நேரம் வாங்கி மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது ஒரு கேஸை வழங்கவும்.

  • @murthyaug178
    @murthyaug178 4 ปีที่แล้ว +58

    The way this Jailer describes is excellent, he is an excellent story teller. Can convey anything which is a complex subject into a simple story. The interviewer is also smart, he lets the person to speak and doesnt counter him often. This could be inputted to many movies.

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 ปีที่แล้ว +30

    ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3
    : th-cam.com/video/CBhotEMFvcg/w-d-xo.html
    அத்தியாயம் 1 - th-cam.com/video/5sJHxOG44r4/w-d-xo.html
    அத்தியாயம் 2 - th-cam.com/video/iE5CRc3-EkE/w-d-xo.html

    • @kishorekumar-jh7nh
      @kishorekumar-jh7nh 4 ปีที่แล้ว +2

      Thanks a lot....

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 ปีที่แล้ว +1

      Woooow very amazing waiting for part 5...

    • @Twilight360
      @Twilight360 4 ปีที่แล้ว +2

      Orunalla chairyavathu kudunga pavam avaru!!

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh 4 ปีที่แล้ว +37

    காவல் துறை ஐயா அவர்களுக்கு நன்றிகள்....சிறைச்சாலையை பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கினார்.....ஒரு திரைப்படத்திற்கு தரமான திரைக்கதை எழுதும் அளவிற்கு நேர்த்தியாக இருந்தது....வெய்யன் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    • @RaviKumar-oh8um
      @RaviKumar-oh8um 3 ปีที่แล้ว

      O
      7 press interview vellor
      Central

  • @sampath308
    @sampath308 4 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே சிறை சுற்றுலா சென்ற அனுபவமும் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we 4 ปีที่แล้ว +23

    Thank you Vikatan tv i am waiting for this...👏👏👏

  • @Passionbrat
    @Passionbrat 4 ปีที่แล้ว +29

    Have served 2 days in Muscat Jail for Car Racing offense. 3 times Biryani with Hospital Bed, AC, TV etc
    One of the best.. !

    • @mohdsifan3705
      @mohdsifan3705 4 ปีที่แล้ว

      Neenga iruthingala?

    • @Passionbrat
      @Passionbrat 4 ปีที่แล้ว

      @@mohdsifan3705 yes in al seeb

    • @mohdsifan3705
      @mohdsifan3705 4 ปีที่แล้ว

      @@Passionbrat ohh🙁

    • @rajadon4305
      @rajadon4305 4 ปีที่แล้ว

      In Kuwait jail on company issue served 3 months same

    • @mohdsifan3705
      @mohdsifan3705 4 ปีที่แล้ว

      @@rajadon4305 ohh..😟😟 Kuwait la epdi ji irukum? innaki frd oruthar kiita pesum bothu sonnaru anga jail romba worst ha irukum nu..

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh 4 ปีที่แล้ว +35

    இதற்கு முந்தைய அத்தியாயங்களை pin பண்ணுங்க விகடன்

  • @s.sundar9590
    @s.sundar9590 4 ปีที่แล้ว +2

    Coimbatore Jail Quarters.. Wow.. Its a heaven.. Full of trees, fresh air, no pollution, even the temperature inside the quarters will be down compared to outside world. I miss my jail quarters after my dad's retirement

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 4 ปีที่แล้ว +6

    சிறைச்சாலையை பற்றி மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா.
    அதுபோல் அமானுச சம்பவம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 ปีที่แล้ว +27

    His Interview Gives Crystal Clear Informations🥰🥰 my favorite series 😍😍

  • @aishujayaraj2479
    @aishujayaraj2479 4 ปีที่แล้ว +9

    Just subscribed vikadan TV only for this show vikadan is always beyond expectations loving this show. Ramachandran sir is like a treasure chest waiting eagerly for future episodes 🥰

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 4 ปีที่แล้ว +51

    ஸ்வாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைகான சாத்தியகூறுகள் இருக்கிறதா.. என்பது குறித்து விளக்கம் வேண்டும்..

    • @selvan5000
      @selvan5000 4 ปีที่แล้ว +12

      சொல்லாமட்டணுக்க

    • @gokilagokul3137
      @gokilagokul3137 3 ปีที่แล้ว +3

      வாய்ப்பில்லை...

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 4 ปีที่แล้ว +31

    கொடுரமான பல கைதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கிய தண்டனைகள் பற்றி கூறுங்கள் ஐயா,,,,

  • @mewithsharepoint8543
    @mewithsharepoint8543 4 ปีที่แล้ว +13

    Eagerly waiting for his episodes and narration ☺

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 4 ปีที่แล้ว +6

    This officer is so open and honest, pl continue this program vikatan TV

  • @tamilolidurai6043
    @tamilolidurai6043 3 ปีที่แล้ว +2

    Last 5 minutes, He simplified many good thoughts in simple words.

  • @Jeevagan1998
    @Jeevagan1998 4 ปีที่แล้ว +9

    Waiting for this

  • @selvak8276
    @selvak8276 4 ปีที่แล้ว +2

    Nice interview jail pathina purithal ,bayam, varuthu ...interview pakum bothey namba iruka mathiri feel aguthu...answer pandarvaru sema cool irukaru super man

  • @sashicaran878
    @sashicaran878 4 ปีที่แล้ว +1

    Superb vikatan. Thanks for this kind of interview.

  • @BalajiS1210
    @BalajiS1210 4 ปีที่แล้ว +1

    Features of COIMBATORE prison explained nicely by sir .. keep up the show !

  • @ravishankarnagarajasundara6528
    @ravishankarnagarajasundara6528 4 ปีที่แล้ว +6

    Ramachandran sir your narration is excellent. Please explain the consequences of the offenses against the crime.
    Atleast it will reduce small %

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 4 ปีที่แล้ว +1

    I'm a lawyer , this video is good and I gained many useful information from this.

  • @Simhaarao
    @Simhaarao 4 ปีที่แล้ว +1

    Very informative!! Thanks for sharing your experience sir!!!

  • @Bilal-tc5kf
    @Bilal-tc5kf 4 ปีที่แล้ว +3

    அடுத்த அத்தியாயம் விரைவில் எதிர்பார்க்கிறேன்.......!!! விகடன்

  • @umaprasad4049
    @umaprasad4049 4 ปีที่แล้ว +2

    Well appreciated Vikatan Team!

  • @avadihometechpcbservice6449
    @avadihometechpcbservice6449 ปีที่แล้ว +1

    இதுல ஒரு காமெடி இருக்கு , கலைஞர் நாம அப்ப அப்ப வந்து போர இடம் சுத்தமா இருக்கனும் நினைச்சது தான்.🤣🤣🤣

  • @CHEF_VICKY_DUBAI
    @CHEF_VICKY_DUBAI 4 ปีที่แล้ว +2

    Such a inspirational person ! Thanks for sharing the valueable messages 🙏🤗

  • @dharundmkdharundmk4914
    @dharundmkdharundmk4914 4 ปีที่แล้ว +15

    என் தெய்வம் தலைவர் கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தாலும் அனைவரின் மனதிலும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

    • @Ajithkumar-ez3wz
      @Ajithkumar-ez3wz 4 ปีที่แล้ว +3

      Ni yum kuda saaga vendi tha na

    • @dharundmkdharundmk4914
      @dharundmkdharundmk4914 4 ปีที่แล้ว +2

      @@Ajithkumar-ez3wz சரிடா நாதாரி பஞ்ச பரதேசி நாயே நீ உயிரோடவே இரு

    • @madavanpalmani2765
      @madavanpalmani2765 4 ปีที่แล้ว

      Coorect makkaluku kavum Tamil moli kakavum poraduna unamai porali

    • @suryagunan
      @suryagunan 4 ปีที่แล้ว

      👅👅👅👅

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 4 ปีที่แล้ว

    ஐயா G Ramachadran அவர்கள் பதில் மிகவும் அருமை....

  • @kavinraj4250
    @kavinraj4250 4 ปีที่แล้ว +5

    Ivara niraiya interview pani videos podunga. Uncut footage podunga pls. He is so informative

  • @kannadhasan6200
    @kannadhasan6200 4 ปีที่แล้ว +32

    ராம்குமார் இறந்தது பற்றி கூறுங்கள்

    • @vetri2983
      @vetri2983 4 ปีที่แล้ว +6

      கேளுங்க சார். ராம்குமார் இறந்ததுபற்றி சொல்லுங்க

    • @jayakumarjayakumar4158
      @jayakumarjayakumar4158 4 ปีที่แล้ว

      @@vetri2983 ad hu Peru than jaiyil un ma I velivarathu

  • @thefoodiechef1085
    @thefoodiechef1085 4 ปีที่แล้ว +2

    அருமையான நேர்காணல்

  • @Abupadmini
    @Abupadmini 4 ปีที่แล้ว +1

    Frequently watched.Good one

  • @MariSoori
    @MariSoori 4 ปีที่แล้ว +2

    Sir, உங்கள் பேச்சு மிகவும் அருமை...

  • @bajjivayan
    @bajjivayan 4 ปีที่แล้ว +2

    Eagerly waiting for next

  • @mnksh22
    @mnksh22 4 ปีที่แล้ว +2

    @veyil your speech in neeya naana was excellent

  • @ravindranathkokki
    @ravindranathkokki 4 ปีที่แล้ว +1

    Sir narration is very awesome. Also very accurate not exaggerating. Thanks sir.

  • @saronithi8742
    @saronithi8742 4 ปีที่แล้ว

    Worth for watching ...keep doing videos with this man 😍😍😍

  • @shanmugamshanmugam8432
    @shanmugamshanmugam8432 4 ปีที่แล้ว +9

    1 week ya wait panuran adha video iku

  • @raviivar5077
    @raviivar5077 4 ปีที่แล้ว +1

    Thanks vikatan for the informative episodes. It is very interesting to watch. Keep going.

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 4 ปีที่แล้ว +2

    Semma yaaa share pandrinaaga experience ahaaa 🤗

  • @Zeeboom19
    @Zeeboom19 4 ปีที่แล้ว

    The interview is commendable as usual..!!

  • @rinossamsudeen6499
    @rinossamsudeen6499 4 ปีที่แล้ว +2

    Please continue this interview I would like to watch more episodes
    I'm from srilanka

  • @deepalakshmi7977
    @deepalakshmi7977 4 ปีที่แล้ว +1

    Excellent new content im really impressed to watch this... Need more videos

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 4 ปีที่แล้ว +10

    Excellent interview. I have saw all the episode. Never felt boar. Super sir

  • @KannanKannan-lq3fo
    @KannanKannan-lq3fo 4 ปีที่แล้ว +2

    உங்கள் பேட்டியை பார்த்த பிறகு எனக்கு கோவம் அடங்கி விட்டது எனக்கு ஒருவர் மீது தீராத கோவம் வெறி இருந்தது ஆனால் நான் இனிமேல் எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியாக மட்டுமே இருப்பேன் நன்றி விகடன் டிவி

  • @arunr4415
    @arunr4415 4 ปีที่แล้ว +40

    Intha video engalukku cokkain addiction Maari aagiduchi..
    Aduthu video eppa ...
    Sekram... sekram

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 4 ปีที่แล้ว

      Arun R ipo cokkain yen nyabagapadutrunge cinapilinge papange nu teriyatha poya🤦🏻

    • @arunr4415
      @arunr4415 4 ปีที่แล้ว +1

      aavani naidu,
      Haree..mental..
      Ya paa... Ayan movie Sathyam movie.. innnu 100 movie ennãla solla mudiyum.. herain cocakin na live VA kaaturathu....kadatharathu...nu
      Ithallaa sun TV vijay TV la podathã seirãnunga...neenga moonu vayasu kuzhanthaigalloda paakka thaa seiringa...
      Ippa naa cokkain addiction Maari irukku nu sonnathukke ellathukkum neyaabakam vanthurumãmãm..athum Chinna pasanga pãpãngalãmãm...
      Makale ....intha aavani Naidu epppdi pesuthu nu paathingalaa ..
      Mr. Aavani Naidu, ane ga maa ungalukum drug habit irukkumpola.., athu naala thaa ippa yaen niyaapakapaduthura en kai ellaam ippa nadunguthu nu question kekura.. correct ah?
      Ennoda main command Da
      Intha video la pesuna serai thurai athikaari paarthu padithaal koooda sirichikkitu apdiyae poitu iruppãr..
      Aamaa oru basic knowledge kaaha kekuren vikadan channel video Ella China pasanga Ella paapaangalaa....apdiyae paathaalum, comments padipaangalaa..
      Ithu ennangada kooru ketta thanamaa irukku...

  • @sathishangel821
    @sathishangel821 4 ปีที่แล้ว

    Nerthiyana nabarai kondu theriyatha oru interesting topic. Hands of sir.ungalathu vilakam 👌🙏👍thank u vikatan

  • @laxmis2750
    @laxmis2750 2 ปีที่แล้ว +1

    It looks like a world by itself.. Really learnt a lot about prison administration.. sir is superb 👌👍

  • @mohamedthaufique4551
    @mohamedthaufique4551 4 ปีที่แล้ว +3

    please continue ..nice ..thrill..info...

  • @manidr
    @manidr 4 ปีที่แล้ว

    Sir, truly interesting. A very detailed description of healthcare.

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le 4 ปีที่แล้ว +10

    ask about the library and type of book in there and who will access a library, book, and magazines, newspapers. internet is accessible?

  • @mohanraj5774
    @mohanraj5774 4 ปีที่แล้ว +19

    ராம் குமார் எப்படி சார் ஒயர் கடிச்சி தற்கொலை பண்ணிகிட்டான்.?! 🤔

    • @johnwesley2090
      @johnwesley2090 4 ปีที่แล้ว +2

      ivalo peru irunthum epadi wire kadichan.

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 4 ปีที่แล้ว +2

      தொடக்கூடாத எடத்தை தொட்டதால் ஷாக் அடிக்கப்பட்டது.

    • @malusaravanan2317
      @malusaravanan2317 4 ปีที่แล้ว +1

      Adhan therila nanpa

  • @epicz100
    @epicz100 4 ปีที่แล้ว +1

    Please continue the episodes ...sooo good

  • @sampathkuppu
    @sampathkuppu 4 ปีที่แล้ว

    Thanks to the narrator. He clrified my 60 percent doubt.

  • @subhikrishnan
    @subhikrishnan 4 ปีที่แล้ว +1

    This episode shot in afternoon.
    Sir had a great lunch..

  • @josh2835
    @josh2835 4 ปีที่แล้ว +1

    Sooper sir waiting for next video

  • @MegaIndian420
    @MegaIndian420 4 ปีที่แล้ว +5

    Team Waiting for Dr L.Prakash Story

  • @umasankargayathri1848
    @umasankargayathri1848 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் பேச்சு மிகவும் அருமை, மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது

  • @latha221ponit5
    @latha221ponit5 2 ปีที่แล้ว

    அப்போ ஜெயில் சாப்பாடு சூப்பர் 👌👌இப்டி தான் இப்போவும் சாப்பாடு குடுக்கோணும் 👉சார் நீங்க வேற லெவல் போலீஸ் 👮💪👌🙏🙏

  • @deepakkrishnamurthy1007
    @deepakkrishnamurthy1007 3 ปีที่แล้ว +1

    Addicted to this gentleman's narration

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 4 ปีที่แล้ว +7

    The shawshang redemption is the best movie.... 👍

  • @ramachandrana4722
    @ramachandrana4722 4 ปีที่แล้ว +75

    50ஆண்டுகளுக்கு முந்தையது சொல்லி விட்டீர்கள் தற்போது உள்ள நிலைமை விவரிக்கவும்

    • @arumugamsankar548
      @arumugamsankar548 4 ปีที่แล้ว +13

      அதுக்கு இப்ப இருக்குற ஜெயிலர் ரிட்டயர்ட் ஆகனும்

    • @lk-ij2xv
      @lk-ij2xv 4 ปีที่แล้ว +7

      அது 50 வருசம் கழிச்சு சொல்வாங்க

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h 4 ปีที่แล้ว

      இப்போதும் இப்படி தான்

  • @thangamtamilan5458
    @thangamtamilan5458 4 ปีที่แล้ว +2

    Nice interview ❤👌

  • @jeevaleslie1369
    @jeevaleslie1369 4 ปีที่แล้ว +27

    G.ராமசந்திரன் sir உங்கள பார்த்தால் soft ஆ இருக்குதே எப்படி கைதிகள சமாளிச்சிங்க

    • @mohamedrabeek9045
      @mohamedrabeek9045 4 ปีที่แล้ว +1

      Sema

    • @thugmachi2281
      @thugmachi2281 3 ปีที่แล้ว +4

      Athela media munnadi dha.. uniform pota aprm dha theriyum

  • @jaseemab
    @jaseemab 4 ปีที่แล้ว

    Very interested I am waiting for next video please ASAP

  • @sophiajosephvijay
    @sophiajosephvijay 3 ปีที่แล้ว

    Thaathaa paatti kitta story keatta maadhiri iruku ☺️ Thank you uncle

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว

    Sir...the way of narration is excellent sir ...👍

  • @sornalalitha6981
    @sornalalitha6981 4 ปีที่แล้ว

    Super sir arumaiyana thakaval

  • @ramananm4118
    @ramananm4118 4 ปีที่แล้ว +5

    Tq vikatan 😍

  • @rajasubashpandian
    @rajasubashpandian 4 ปีที่แล้ว +26

    Why Sasikala(only politician)in the teaser of this show ??include kanimozhi, jayalalitha ...etc

    • @tamiliyya7448
      @tamiliyya7448 4 ปีที่แล้ว +1

      Crt a soninga

    • @madavanpalmani2765
      @madavanpalmani2765 4 ปีที่แล้ว +3

      Kanimozhli kudra vali illa kudram sattapatta nirapirathi Jaya no1 accust

  • @rajalakshmi6084
    @rajalakshmi6084 4 ปีที่แล้ว

    Excellent explanation sir......very interesting an super sir

  • @dinashkumar9762
    @dinashkumar9762 4 ปีที่แล้ว +9

    Waited for the next episode... Last episode la sollranu sollitu sollala..... Waiting for tat

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 ปีที่แล้ว +1

    அறியாத தகவல்களை மிகவும் அழகாக விவரிக்கிறார் ஐயா அவர்கள். மிகவும் ஆவலாக இருக்கிறது அவற்றை யாவும் அறிந்து கொள்ள..... நான் வேலூரில் இருப்பதால், வேலூர் சிறையை பற்றி அறிய விரும்புகிறேன்.......

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 3 ปีที่แล้ว +1

    Sir correct school build not jail build very nice your speech

  • @sabibala979
    @sabibala979 4 ปีที่แล้ว +1

    Excellent program

  • @selvarajselvi1943
    @selvarajselvi1943 4 ปีที่แล้ว +1

    சார் நீங்க நேர்மையான அதிகாரி உங்கள் வார்த்தைகள் தெளிவாக
    🙏

  • @veerakumar9198
    @veerakumar9198 4 ปีที่แล้ว +6

    keep it up....time porathe therila...

  • @narayananrt1895
    @narayananrt1895 4 ปีที่แล้ว +2

    Azhag na tamil... impressed speech

  • @nanthinimathialagar5384
    @nanthinimathialagar5384 ปีที่แล้ว

    Excellent narrator
    Binge watched all the episodes
    Thank you for sharing your service sir
    Keep doing such good things.

  • @GokulRaj8220377820
    @GokulRaj8220377820 4 ปีที่แล้ว +1

    Enna manushanya...... Great

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys 4 ปีที่แล้ว +1

    Super sir.

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் மிகச்சிறப்பாக விவரிக்கிறார்.

  • @deriljohn8564
    @deriljohn8564 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 4 ปีที่แล้ว +2

    சார் விவரிக்கும் விதம மிக மிக அற்புதம் அடுத்த வீடியோவை விரைவில் எதிர் பார்கிறேன் 👌

    • @sornalalitha6981
      @sornalalitha6981 4 ปีที่แล้ว

      #படித்த_படிப்பிற்கு_வேலை #இல்லாத_பட்டதாரிகளுக்கு #சமர்ப்பணம் 🗞️
      #Great_பாலுசாமி💯💯
      #Thanks_சதீஸ்_actor👏

    • @sornalalitha6981
      @sornalalitha6981 4 ปีที่แล้ว

      #படித்த_படிப்பிற்கு_வேலை #இல்லாத_பட்டதாரிகளுக்கு #சமர்ப்பணம் 🗞️
      #Great_பாலுசாமி💯💯
      #Thanks_சதீஸ்_actor👏

  • @sundarsundar5327
    @sundarsundar5327 4 ปีที่แล้ว +2

    இதைதான் அண்ணன் சொன்னார்.சசிறைசாலைகள் விரிவுபடுத்த படுகிறது என்றால் குற்றவாளிகள் அதிகமாகிறார்கள் என்று அர்த்தம்.

  • @chandamama97518
    @chandamama97518 4 ปีที่แล้ว +7

    Ivar solradha patha jail vazkhai sorgama irukum :p

  • @viveksimbu6915
    @viveksimbu6915 4 ปีที่แล้ว

    Last video la 6th block pathi sollala. But intha video LA sollitinga thank u sir 🙏

  • @Mani-le8kg
    @Mani-le8kg 4 ปีที่แล้ว +20

    Sir, சிரிச்சிகிட்டே terror matter பேசறீங்க sir. நீங்கள் போலீஸ்னு யாரவது சொன்னா, நான் நம்பவே மாட்டேன். ஓர் முருக பக்தர், பேங்க் வேலை பார்கிறார்னு சொன்னா நம்பலாம்.

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 4 ปีที่แล้ว

      அவரு போலிஸே இல்ல ஜெயில் சர்விஸ்

    • @Mani-le8kg
      @Mani-le8kg 4 ปีที่แล้ว +1

      @@periyasamyperumal3169 10 பேருக்கு மேல தூக்குல தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தவர்...யாரா இருந்த என்ன...பயமாதான் இருக்கு...