தமிழ் முக்கியம் னு சொல்ற திராவிட அரசு தான்... டிஎன்பிஎஸ்சி தேர்வ நடத்துது.... இந்த திராவிட அரசு குரூப் 1 எக்ஸாம்ல மெயின்ஸ்ல தமிழ் ல எழுதி எத்தன பேரு தேர்ச்சி அடஞ்சிருக்கு இத திமுக வெளியிட முடியுமா
மயிலை வேலு sirன், தரமான பதில், மற்றும் trailer கதை super, யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது அக்கட்சின் முடிவு, சரியான பதில்தானே!! Ex CM OPS உட்பட சீனியர்கள் பலர் இருக்கும்போது, மக்களுக்கு யாரேன்று தெரியாத எடப்பாடி முதல்வர் ஆகவில்லையா??? இதே போல விஜய்sir கிட்டேயும்! நீங்கள் உங்கள் தந்தையின் தயவில் நடிகர் ஆனிர்களா என Mediaக்கள் கேள்வி கேட்டு சொன்னீங்கன்னா நல்ல இருக்கும்ணா….?
மாற வேண்டியது யாரு? அரசியல்வாதிகளா? மக்களா? பேசுபவர்கள் 1000 பேசட்டும் 2026 சொல்லும் எக்கட்சி ஊழலற்ற கட்சி என்று மக்களுக்கு தெரியும் என்றால் நல்ல தலைவர்கள தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் உள்ளது. அவர்கள் ஓட்டு உரிமைக்கானதா? அல்லது விற்பனைக்கானதா? மாற்றம் வர வேண்டும் அனைத்திலும்❤❤❤❤❤
அண்ணன் த வேலு அவர்களின் கருத்து நூறு சதவீதம் உண்மை. பெரிய அப்பா டக்கர் நடிகர் கமல்ஹாசன் தம்பி உதயநிதி தலைமையை ஏற்று கொண்ட பிறகு திமுகவிற்கு விஜய் கண்டு அச்சம் இல்லை.
எல்லா ரசிகர்களும் விஜய்க்கு மதிப்பில்லாதவர்கள் என்று அவர் கூறுகிறார். விஜயகாந்த் போல எல்லா மக்களும் அதே செயல்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார். தலைமை பற்றி ஏதாவது சொல்ல நினைத்தாலும் திமுகவிற்குள் இருக்க முடியாது. தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு திமுக குடும்பத்தை தவிர வேறு திறமைசாலிகள் ஏன் இல்லை. ஒவ்வொருவரின் எண்ணமும் தனித்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை, அவர்களால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும். இப்போதுதான் அரசியலுக்கு வருகிறார். விஜய் சாருக்கு திறமை இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்? அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் இருந்தும், தமிழ் சினிமாவில் உச்ச நிலைக்கு வர முடியவில்லை. சினிமாவில் திறமை இல்லாதவர் துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கிறார், ஆனால் விஜய் சாருக்கு முதல்வர் ஆகக்கூடிய திறமை இல்லை என்கிறீர்கள்.
Joseph vijay is against Hindu religion due to the fact that he used periyar ideology , He was copy the Dravidian model ideology, So he didn't have different ideology, Both are now Team A & Team B alternative of ADMK
Wonderful. Anna after long time i could see the rangaraj ❤❤❤. U have to continue like this kind of interview. . Please anna .
அண்ணாமலை, விஜய், சீமான்
இவர்களில் ஒருவர்தான் எங்கள் அடுத்த முதல்வர்
Super 👍 questions super panday sir
தமிழ் முக்கியம் னு சொல்ற திராவிட அரசு தான்... டிஎன்பிஎஸ்சி தேர்வ நடத்துது.... இந்த திராவிட அரசு குரூப் 1 எக்ஸாம்ல மெயின்ஸ்ல தமிழ் ல எழுதி எத்தன பேரு தேர்ச்சி அடஞ்சிருக்கு இத திமுக வெளியிட முடியுமா
இது மட்டும் இல்லை bro.. இன்னும் நிறைய இருக்கு ❤❤❤❤
Super பதில்.
Super questions yaaaa😂😂❤🎉🎉🎉🎉🎉🎉
Sema question Pandey sir❤❤❤
Super sir athu eppadi sir sirikkama eppadi kelvi ketkinga pesuthinga unmaile sema sir ❤❤❤❤
Pandey sir questions super, but answers are fears magic
மயிலை வேலு sirன், தரமான பதில், மற்றும் trailer கதை super, யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது அக்கட்சின் முடிவு, சரியான பதில்தானே!!
Ex CM OPS உட்பட சீனியர்கள்
பலர் இருக்கும்போது, மக்களுக்கு யாரேன்று தெரியாத எடப்பாடி முதல்வர் ஆகவில்லையா???
இதே போல விஜய்sir கிட்டேயும்! நீங்கள் உங்கள் தந்தையின் தயவில் நடிகர் ஆனிர்களா என Mediaக்கள் கேள்வி கேட்டு சொன்னீங்கன்னா நல்ல இருக்கும்ணா….?
Super Pandey sir with this interview I saw your old version of pandey
முருகன் From tirunelveli . Vallioor
பாண்டே சார் 👍👍👍
Good questions
🙏💯
இப்படித்தான்திமுகவும் 1949ஆரம்பிச்சகட்சி1967ல்தான்ஆட்சிபிடிக்கமுடிந்தது,16/கட்சிகூட்டணி.
ரங்கராஜ் அண்ண வணக்கம். தவக❤
Man, he is a good speaker from DMK... Holding his ground...
மாற வேண்டியது யாரு?
அரசியல்வாதிகளா? மக்களா?
பேசுபவர்கள் 1000 பேசட்டும் 2026 சொல்லும் எக்கட்சி ஊழலற்ற கட்சி என்று மக்களுக்கு தெரியும் என்றால் நல்ல தலைவர்கள தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் உள்ளது.
அவர்கள் ஓட்டு உரிமைக்கானதா? அல்லது விற்பனைக்கானதா?
மாற்றம் வர வேண்டும் அனைத்திலும்❤❤❤❤❤
Super. Panday. Sir
அண்ணன் த வேலு அவர்களின் கருத்து நூறு சதவீதம் உண்மை. பெரிய அப்பா டக்கர் நடிகர் கமல்ஹாசன் தம்பி உதயநிதி தலைமையை ஏற்று கொண்ட பிறகு திமுகவிற்கு விஜய் கண்டு அச்சம் இல்லை.
விஜய் கட்சி லாபம் யாருக்கு என்பது dmk கூட்டணி தலைவர் களுக்கு போட்டி பலம் செர்க்கும்
இதே திமுக, கருணாநிதி,இந்திரா காந்தியை வாரிசு அரசியல் என்று தூற்றிய போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
தமிழ் தேசியம் உங்கள் சித்தாந்தமா?
சூப்பர் கேள்வி அண்ணா
எல்லா ரசிகர்களும் விஜய்க்கு மதிப்பில்லாதவர்கள் என்று அவர் கூறுகிறார். விஜயகாந்த் போல எல்லா மக்களும் அதே செயல்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார். தலைமை பற்றி ஏதாவது சொல்ல நினைத்தாலும் திமுகவிற்குள் இருக்க முடியாது. தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு திமுக குடும்பத்தை தவிர வேறு திறமைசாலிகள் ஏன் இல்லை. ஒவ்வொருவரின் எண்ணமும் தனித்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை, அவர்களால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும். இப்போதுதான் அரசியலுக்கு வருகிறார். விஜய் சாருக்கு திறமை இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்? அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் இருந்தும், தமிழ் சினிமாவில் உச்ச நிலைக்கு வர முடியவில்லை. சினிமாவில் திறமை இல்லாதவர் துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கிறார், ஆனால் விஜய் சாருக்கு முதல்வர் ஆகக்கூடிய திறமை இல்லை என்கிறீர்கள்.
Velu annan avargale super.
டெபாசிட் வந்த கட்சியை பற்றி விஜய் எதுக்கு பேசுவாரு அவர் பேசுனா அவசியமே இல்லையே
40/40 vanthathu congress kaga... If Congress make alliance with thavaka means.. next pm election 40/40 vijay team will get 😂😂😂😂
நாட்டின் அரசியல் திருப்புமுனை கூட்டாட்சி தத்துவம் அனைவருக்குமான வாய்ப்பு மக்களுக்கு இனி நல்ல ஆட்சி கிடைக்க வாய்ப்பு
எவன் என்ன சொன்னாலும் சரி. இனிமே எங்கள் குடும்பத்தின் அரசியல் தலைவர் t.v.k தலைவர் விஜய் தான்.
No DMK spokesperson participated in any tv debate channels
Tvk❤
Sudulai team washouthan😄
R rasava vida Udayandhthi besta 😊😊😊
Joseph vijay is against Hindu religion due to the fact that he used periyar ideology , He was copy the Dravidian model ideology, So he didn't have different ideology, Both are now Team A & Team B alternative of ADMK
மழுப்பல் வேலு⁉️🤦
2026 ல் விடை கிடைக்கும்
குடும்ப வாரிசு ஆட்சி கட்சி சரியான சொதப்பல்
Ji.. Ivanga D. M. K. Karargal Antha Kalathula Irunthe Thirudargal Thanam Othukinaru ottavayaru
Kambi katra kadaiyellam solraan parunga😂
Epadi pesunaalum lock pandraarae
Sir pondey , ungaluku enna venduma vankitinga about raja...
Totally brainwashed😅
Varaporathu yaru padam theriumlaa
This will not convert as vote for Vijay and most of them are not having vote also this is just Rasigar kootam
Kthadimai katci
Ungalai yethika oruvan ilai ....ipozthu vanthu vitan ....
Ini ungal atchi kidayathu
😂😂😂😂😂😂😂
திராவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Yenga DMK kutani ellama Thaniya nikka solungaa papom aprum pesa solunga ...
ஆளுங்கட்சி திமுக சரியா ஆளாவது கட்சி அதிமுக
So dravidam end-all enna neengal yaaru dravidana rhamizhana indiyana
m
Kelaimax paru pa