மகளிர் உரிமை தொகை ரூ.1000 உங்களுக்கு வரவில்லையா? உடனடியாக இதை செய்யுங்கள் | Magalir Urimai Thogai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மகளிர் உரிமை தொகை ரூ.1000 உங்களுக்கு வரவில்லையா? உடனடியாக இதை செய்யுங்கள் | Magalir Urimai Thogai | CM MK Stalin | Monthly 1000 Scehme
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #MagalirUrimaiThogai #MKStalin #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 208

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 11 หลายเดือนก่อน +29

    இலட்ச கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வந்துருக்கு. அரசு பள்ளி ஆசிரியருக்கு வந்திருக்கு.லாரி வச்சுருக்க்கவங்க்களுக்கு வந்திருக்கு.ஆனால் நான் வாடகை வீடு,சொந்த நிலம் இல்லை.எந்த வாகனமும் இல்லை.ஆனால் எனக்கு வரலை.கொளுத்தும் வெயிலில் இதற்க்காக அலைந்ததும். மன உளைச்சல் ஆனது தான் மிச்சம்.தயவுசெய்து அனைத்து குடும்ப அட்டைகாரர்களுக்கும் கிடைத்தால் மட்டுமே நல்லது.

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 3 หลายเดือนก่อน

      பதவி ஆசை க்கு ஆசை பட்டு தேவை இல்லாத அறிவிப்பு.
      விதவை உதவித் தொகை தரவில்லை
      ரேஷன் கார்டு பணம் வரவில்லை.
      பணக்காரன் சொந்த வீடு நல்ல வருமானம் இருப்பவர்களுக்கு பணம் வருகிறது.
      இதை முதலில் நிருத்த வேண்டும்.
      ஒவ்வொரு ரேஷன் கடையில் போய் உண்மை யான ஏழைகள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 3 หลายเดือนก่อน

      உண்மை தான்

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 3 หลายเดือนก่อน

      @@caruniagnanasundari4331 indruvarai enakku varala

  • @amuthaamutha9646
    @amuthaamutha9646 ปีที่แล้ว +172

    நீங்கள் வாக்கு கேட்கும்போது இந்த தகுதியானவர்களிடமே ஒட்டுவாங்கிக்கோங்க இனிமேல் எப்படி எப்படி ஓட்டுவாங்குவீங்கனு பார்ப்போம்

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 ปีที่แล้ว +128

    முதல்வரே, தாங்கள் வாக்கு கேட்கும்போதும் உங்கள் தேர்தல் அறிக்கையிலும். இது போன்ற நிபந்தனைகளை நீங்கள் கூறவில்லையே.

  • @user-wy5pq6tw5x
    @user-wy5pq6tw5x ปีที่แล้ว +120

    தமிழ்நாட்டில் சாலை மறியல் 16ந்தேதி முதல் கண்டிப்பா மகளீர்களால் நடைபெறுவது உறுதி

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +3

      உனக்கு கிடைக்க வில்லையா?😂😂😂😂

    • @user-wy5pq6tw5x
      @user-wy5pq6tw5x ปีที่แล้ว +1

      @@tks92 எனக்கு கிடைக்காது சகோ வருமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை அதிகாரிகளின் அலட்சிய போக்கால்

  • @lakhi77753
    @lakhi77753 ปีที่แล้ว +24

    எந்த பணம்மும் வரலை ...எங்களை சேர்ந்த யாருக்கும் வரலை....

  • @vijilakshmi4383
    @vijilakshmi4383 ปีที่แล้ว +82

    விண்ணப்பம் பூர்த்தி செய்யும் வேலை செய்தேன் நான் பூர்த்தி செய்த அனைவருக்கும் 1000 ரூபாய் வந்துவிட்டது ஆனால் எனக்கு வரவில்லை 😔

    • @gomathimani5773
      @gomathimani5773 ปีที่แล้ว +6

      Same to you sis enakum varala nanum kmutla work pannen

    • @dharanivignesh7766
      @dharanivignesh7766 ปีที่แล้ว

      Same problem

    • @DivyaBala-uk7nn
      @DivyaBala-uk7nn ปีที่แล้ว

      Same...na elarukum pananen ...avangaluku la vanthuruku but engaluku varala

    • @parimalmeena841
      @parimalmeena841 ปีที่แล้ว +1

      நானும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் வேலை பார்த்தேன் எனக்கும் வரவில்லை

    • @meenapattu..........
      @meenapattu.......... ปีที่แล้ว

      Ama enakumtha

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 11 หลายเดือนก่อน +4

    சூப்பர் !! அரசு ஓய்வூதியம் பெறாத நபரை அரசு ஊழியராக சித்தரித்து விண்ணப்பத்தை நிராகரித்த அரசுக்கு பாராட்டு

  • @jenovacesilyv136
    @jenovacesilyv136 ปีที่แล้ว +22

    தேர்தல் நேரத்தில் யார் எந்த வாக்குறுதி தந்தாலும் நாம் உழைத்தால் மட்டுமே நம் குடும்பத்திற்கு சோறு நிச்சயம்.

  • @kumarsamy6608
    @kumarsamy6608 11 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு மணிஆர்டர் மூலம் 1000 வந்து உள்ளது. நிறைய பேருக்கு வந்துள்ளது. அக்கவுண்ட் பிரச்சினை என நினைக்கிறேன்.

  • @pathmavathir2720
    @pathmavathir2720 ปีที่แล้ว +9

    என் கணவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்கிறர் நான் இல்லதரசி எனக்கு எந்த வருமானம் கிடையாது என்கனவர் 20ஆயிரம் சம்பளம் இரண்டு குழந்தைகள் படிக்கின்றர்கள் அதர்க்கே பொதவில்லை ஏன் நங்கல் தகுதி இல்லை 😢😢😢10ருபாய்க்கு கூட என் கணவர் கையை எதிர்ப்பபாதாக 😢இருக்கு நா படிப்பும் இல்லை😢😢

  • @darkparadise9022
    @darkparadise9022 11 หลายเดือนก่อน +5

    இதுல காமெடி என்ன்னா😂😂😂😂 வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்ன்னு சொல்லி வீட்டு உரிமையாளர்க்கு வந்திருக்கு.. ஆனா அவங்க வீட்ல வாடகைக்கு இருக்கவுங்களுக்கு வரல.. Funny government

  • @user-xp1di7nj6j
    @user-xp1di7nj6j ปีที่แล้ว +13

    எனக்கும் வரலை 😢

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 ปีที่แล้ว +40

    எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன ???என்பதை தெளிவாக கூறவும்....

    • @Kumarell
      @Kumarell ปีที่แล้ว

      Yes AAY CARD BUT REJECTED

  • @NareshMaddy-io5kl
    @NareshMaddy-io5kl ปีที่แล้ว +9

    எங்கள் குடும்பத்தில் எந்தவொரு ஒரு அரசு மானியம் பெவிதிறவ இதுமட்டும்

  • @majuvijay314
    @majuvijay314 ปีที่แล้ว +9

    எங்க ஊருல பாதி பேருக்கு மட்டும் மெசேஜ் வந்துருக்கு எங்களுக்கு இன்னும் வரல

  • @rowdy5473
    @rowdy5473 11 หลายเดือนก่อน +24

    Next election dmk candiates wont ask vote from tax payers,pensioners and goverment employees. Surely 90 percent familys belongs to above category wont vote for DMK.

    • @murugesansubbaiya8503
      @murugesansubbaiya8503 8 หลายเดือนก่อน

      Enkall. Annan. Enathu. Thirumanam. 38. Years. Munnaall. Sivakai. Illl. Natatthi. Vayttha. Thalapathi. Maanpu. Miku. Muthallvar. Avarkall. Asirvathathutan. Enathu. Mahall. Sivakasi. Thevarkulam18. Vaartu. Dmk. Cavuncilar. Annan. Manpu. Miku. Muthallvar. Avarkalukku. Nantreekall. Dmk. Enkall. Family. House. Perumay. Ataykirom. Happy. Pongall. Vaalltthukkall. Dmk. Sivakasi. Wesd

  • @RajeshKumar-pp6it
    @RajeshKumar-pp6it 11 หลายเดือนก่อน +2

    1000 கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஓட்டு மாத்தி போடுவாங்க.... அப்படியாது நல்லது நடக்கட்டும்....

  • @arasipuvi
    @arasipuvi 8 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு காசு மூணு மாசத்துக்கான வந்திருக்கு டிசம்பர் மாதம் இன்னும் வரவில்லை நாங்க மேட்டூர்

  • @Tamilbrothers-hl4ez
    @Tamilbrothers-hl4ez ปีที่แล้ว +5

    எனக்கும் வரல

  • @rakshanm1603
    @rakshanm1603 ปีที่แล้ว +30

    Enakum varala. Avanga sonna ella thakuthium erunthum varala. Enga house owner ku vanthudu nalla vasathiyanavagaluku ellam vanthachi

    • @DeepaDeepa-nx7mc
      @DeepaDeepa-nx7mc ปีที่แล้ว +1

      Panakaran eilam parangaran aguran .elai eilam enum elai than agran.

    • @rakshanm1603
      @rakshanm1603 ปีที่แล้ว

      @@DeepaDeepa-nx7mc s

  • @yasfathiii7036
    @yasfathiii7036 ปีที่แล้ว +10

    Oru mannanum varala. Olunga tha apply panni kuduthom. Ithula marupadium vera apply pananum makum chai

  • @NareshMaddy-io5kl
    @NareshMaddy-io5kl ปีที่แล้ว +9

    எங்கள் குடும்பத்தில் எந்தவொரு ஒரு அரசு மானியம் பெவிதிறவ😢 இதுமட்டும்

    • @NareshMaddy-io5kl
      @NareshMaddy-io5kl ปีที่แล้ว +1

      எங்களுக்கு இதுவரை அரசு வழங்கும் எந்தவொரு திட்டமும் கிடையாது இதுமட்டும் வரபோகுத

  • @saraswathi1995
    @saraswathi1995 ปีที่แล้ว +14

    Entha msgum varavillai

  • @abdulnasar982
    @abdulnasar982 ปีที่แล้ว +7

    Enakkum varala

  • @jeevithajeevitha7779
    @jeevithajeevitha7779 ปีที่แล้ว +5

    Ennakum varala so sad

  • @Karthiga1606
    @Karthiga1606 ปีที่แล้ว +3

    எனக்கும் தான் எனக்கும்தான் வரவில்லை இவங்க கிட்ட சொன்னா வந்துடுமா என்ன கண்டிப்பா வராது அப்புறம் ஏன் டைம் வேஸ்ட்

  • @nirmalas3997
    @nirmalas3997 11 หลายเดือนก่อน +1

    Kanavarukku. Than. Pension varuthu. Enakku. 10rs. Kuda. Varumanamillai. Soru. Mattum. Kidaikuthu. Veru. Varumbadi. Enakkillla

  • @loganathan2093
    @loganathan2093 ปีที่แล้ว +16

    Na unaku otu podavum vana ne yenaku 1000rs tharavum vanam.

  • @markabandu26
    @markabandu26 ปีที่แล้ว +1

    மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்", தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்!
    இன்று முதல் மாதம்தோறும் கிடைக்கும் ரூ. 1000 உதவித்தொகை அல்ல. தங்களின் உரிமைத்தொகை! நன்றி.
    Enna pandrathu

  • @arumugamarumugam9416
    @arumugamarumugam9416 ปีที่แล้ว +8

    எனக்கு1ரு கூட வரவில்லை

    • @BTSARMY-h9m
      @BTSARMY-h9m ปีที่แล้ว +1

      Enakku vantiruchu iam vellore Ana entha msgum varala account creditayirukku

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +1

      ப்ரோ வரும் கவலைபடாதீர்கள் ஆதார் வைத்து தயாரித்துள்ளார்கள்

    • @asaivalli7334
      @asaivalli7334 ปีที่แล้ว

      ​@@BTSARMY-h9m1rupee 10 paise ethuvum credit aanucha sister

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 ปีที่แล้ว

      ​@@BTSARMY-h9msis , credit auchi nu bank la irunthu sms vanthatha iliya

  • @panneerselvammariappapilla7594
    @panneerselvammariappapilla7594 11 หลายเดือนก่อน +1

    குறிப்பிட்ட கட்சிக்கு ஏன் வாக்கு அளிக்க வில்லை என்ற காரணத்தையும் நாங்களும் சொல்லுவோமில்ல

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 11 หลายเดือนก่อน

    எனக்கு உதவித்தொகை வந்தும் பயன் பயன் பெற முடியவில்லை நான் கொடுத்த வங்கி கணக்கு வேறு உதவித்தொகை வந்த வங்கி கணக்கு வேறு பணம் வந்தவுடன் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் பண்ணவில்லை என்று மகளிர் உதவித்தொகை 1000 ரூபாயை பிடித்துக்கொண்டார்கள் அரசு கொடுத்த புகார் எண் 1100 அதற்கு அழைத்தால் யாரும் போன் எடுக்கவில்லை

  • @mimu8930
    @mimu8930 9 หลายเดือนก่อน

    வாடகைக்குஇறுப்பவனுக்கு,இல்ல,,சொந்தவீட்டுக்காரணுக்கு,1000, இருக்கு

  • @udaykumarts1937
    @udaykumarts1937 ปีที่แล้ว +2

    எங்களுக்கு phh கார்டுதான் ஆனாலும் ரூபாய் வரவில்லை

  • @user-dr6gi7wo5t
    @user-dr6gi7wo5t ปีที่แล้ว +3

    முதல்வர் அவர்களுக்கு நன்றி

  • @fazarfaarijaa789
    @fazarfaarijaa789 27 วันที่ผ่านมา

    எனக்கும் வரவில்லை இதெல்லாம் அநியாயம் எல்லாருக்கும் வந்துருச்சு எனக்கு வரவில்லை

  • @mugilansuperanna5522
    @mugilansuperanna5522 11 หลายเดือนก่อน

    டாஸ்மார்க் இழுத்து முடு மகளிர் உரிமை தொகை.வேண்டாம்

  • @divyagowtham4023
    @divyagowtham4023 ปีที่แล้ว +2

    Sir பாங்க் book லேட் ஆ வந்தது நான் விண்ணப்பம் இன்னும் குடுக்கவில்லை என்ன செய்றது சொல்லுங்க . வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் .யாராவது சொல்லுங்க 😢🙏

    • @renitavictoria3946
      @renitavictoria3946 ปีที่แล้ว +2

      மீண்டும் வாய்ப்பு வரும் காத்திருங்கள்

  • @banur8012
    @banur8012 ปีที่แล้ว +1

    😢😢😢enakku varala

  • @belve77
    @belve77 ปีที่แล้ว +7

    1000 rupaku nanga pichakaran mare alayunuma...

  • @kanagav4487
    @kanagav4487 ปีที่แล้ว +4

    Enku varala

  • @nithyanaveen6515
    @nithyanaveen6515 ปีที่แล้ว +1

    Apply panna misspanavanga panna vaiyuppu irukka???

  • @abiramiramesh1957
    @abiramiramesh1957 9 หลายเดือนก่อน

    3 மாதமா பதிவுப்பணி இன்னும் பணம் வரல இதற்க்கு என்ன பதில் சீக்கிரமாக நடவடிக்கை எடுங்க 😡

  • @murugesansubbaiya8503
    @murugesansubbaiya8503 8 หลายเดือนก่อน

    Nantreekall. Maanpumiku. Muthallvar. Avarkall. Vaallka. Pallaantukall. Enkall. Thalapathi. Annan. Avarkalukku. Happy. Pongall. Thiu. Naall. Vaalltthukkall

  • @3Roses567
    @3Roses567 ปีที่แล้ว +3

    Aadhar bank status la inactive nu irundha varadhu.. enaku apdi dhan irukku..

  • @muraleedharank5897
    @muraleedharank5897 ปีที่แล้ว +3

    En wife kku innu Rs 1 varavillai, avalodu ethir pathuttirikken.

  • @actorsgallery247......
    @actorsgallery247...... ปีที่แล้ว +9

    எனக்கு இன்னும் காசு வரல .. எஸ்எம்எஸ் வரல என்ன பண்றது

    • @ganesanriya2693
      @ganesanriya2693 ปีที่แล้ว +1

      Anna amount வந்திருக்கும் ATM la poibarunga anna

    • @actorsgallery247......
      @actorsgallery247...... ปีที่แล้ว

      @@ganesanriya2693 இல்லமா gpay'la இருக்குற 61 ரூபா த அப்டியே இருக்கு .. ஏறி இருந்த 1061' வந்து இருக்கும்ல

  • @malathisekar2523
    @malathisekar2523 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் நிங்க‌நல்ல ஆட்சி முதல்ல‌செய்யுக‌அது அப்புறம்‌ இலவசபணம் கொடுக்காலம் .எண்ணங்க சார் நிங்கள் இந்த நியாத்தை கேளுங்க 😮😮😮😮😮😮😮😮😮கண்டிப்பா‌முதல்வர்‌படிக்க வேண்டும்‌ அணைவருக்கும் 1000 என்று‌ம்‌12+ படிக்கும்மாணவ மாணவிக்குஉதவி தொகை லேப்டாப்என்றும் சொன்னார்கள் .இப்போ எந்த உதவி யும் வரவில்லை ..யாரு நல்லவர்ஙகள் இல்லை 😮😮😮😮😮😮😮😮அனால் இந்த ஆட்சியில்விலைவாசி எங்யோ போது ...😮😮😮😮😮😮பஸ் கட்டாடம் 😮😮😮😮😮பீரி அதூவும் நல்லாவேஇல்லை குழந்தை 😢😢😢😢😢மக்கள்அனைவரும் பஸ்சில் ஏருவதர்கு முன் பஸ் எடுத்தா 😅😅😅😅😅😅எப்படி‌எருவது எண்ணாங் சார் ஊங்கள் வீடுக்கு இப்படி வந்தாள்தெரியும் 😮😮😮😮😮😮😮😮😮😮😮எண்ணா தரும்மம்மா😮😮😮😮😮😮😮😮😮😮அணைவரும் கேளுங்க 😮😮😮😮😮😅😊😊😊😊நல்லா முன் ஆட்சியாவது பரவயில்லை😮😮😮😮😮😮😮

  • @sailaki
    @sailaki ปีที่แล้ว +4

    Sir enkita lam onumay illa but enaku still varala msg amount anything 18date appo nan marupadiyum aliayanuma konjamavadhu nayama pesunga

    • @vallis6786
      @vallis6786 ปีที่แล้ว +2

      Illathavangaluku varala engalukum

  • @manidpi1698
    @manidpi1698 ปีที่แล้ว +6

    Phh card but innum varala

  • @MohamedkaniVaskan
    @MohamedkaniVaskan 7 หลายเดือนก่อน

    Enakku iwlo naal vantha magalir panam January masathil varavillai ennanu sollunga plz

  • @belve77
    @belve77 ปีที่แล้ว +7

    Vote pottu thappu panitommm....

  • @Ranjithkumar-cx1fw
    @Ranjithkumar-cx1fw ปีที่แล้ว

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறைய ஏழைகளுக்கு கிடைக்கவில்லை

  • @user-fi4vk3pj6n
    @user-fi4vk3pj6n 3 หลายเดือนก่อน

    Nanum tha 10 . Vatti pathivu pannite aana varala vadagai veetula iruken 3 pen kulanthaya vachi kasta padure

  • @jansijansi8902
    @jansijansi8902 8 หลายเดือนก่อน

    எனக்கு ரெண்டு மாதம் பணம் வந்தாது இப்போ ரெண்டு மாதம் வரவில்லை ean

  • @dmurugan1306
    @dmurugan1306 ปีที่แล้ว +6

    Message varala but amount credit aagi iruku check Bank balance..

  • @amaravathisuresh7421
    @amaravathisuresh7421 ปีที่แล้ว +7

    We paid tax, but some one are get benefit one of the worst system also corruption goverment

  • @rathamani8126
    @rathamani8126 ปีที่แล้ว +1

    எனக்கு ஏன் வரல

  • @snazeeha1467
    @snazeeha1467 10 หลายเดือนก่อน

    பரிசீலனை இல் உள்ளது msg வந்தது. இதுவரை ஒரு தடவை கூட வரவில்லை. என்ன செய்ய வேண்டும்

  • @kishorekuppusamy8626
    @kishorekuppusamy8626 ปีที่แล้ว +2

    Enaku varala rent vidu

    • @LotusRose-ee6cm
      @LotusRose-ee6cm 11 หลายเดือนก่อน

      Bank la poi பாருங்க

  • @rajeswariv1684
    @rajeswariv1684 ปีที่แล้ว +5

    Egapstta perukku varala da

  • @insirafathima6355
    @insirafathima6355 5 หลายเดือนก่อน

    எனக்கு வரவில்லை

  • @Jenifere-zl5sn
    @Jenifere-zl5sn 6 หลายเดือนก่อน

    Enakku panam varavillai. Lastmonth vanthuchu.ippa varavillai en theriyavillai

  • @durgamanikandan18
    @durgamanikandan18 ปีที่แล้ว +1

    Athu eppadi vasathi irukkira ellarukum paisa vanthutu....
    Illathavanga melmuraiedu panna visarichu koduka poringala

  • @joyashajeeva924
    @joyashajeeva924 11 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் நான்எழுதி குடுத்த எனக்கு வருள

  • @LKG698
    @LKG698 ปีที่แล้ว +2

    கோட்டாசியார் ,வட்டாச்சியர் pakka soldringa 1000 pathi...Kadaisila avunga patta pirachanai ,Nila alavai thirutham Ithu kala thamatha sei ranga...RDO kita petition potu 4 month agiduchi inum endha nadavadikai edukala...Keta magalir urimai thogai vela irukunu solli anupidranga 4 masama alangi therinchathu than michiyam..Devia senji avunga kita indha 1000 scheme velaya kudakathinga...Makkal petition pakka sollunga... கூட்டுறவு சங்கம் department pakka sollunga....

  • @RajkumarRajkumar-eh6lk
    @RajkumarRajkumar-eh6lk 11 หลายเดือนก่อน +1

    19.தேதி.மகளிர்.1000.வரும்னு.சொன்னார்..செய்தில...ஒருத்தனும்.போடல🤦🤦😡😡😡😡

  • @ajmeerajmeer9617
    @ajmeerajmeer9617 ปีที่แล้ว

    Sss sis

  • @asif2375
    @asif2375 11 หลายเดือนก่อน

    Ennu reason oda mess eh varala aprm namma yeppa poi e sevai maiyam la re apply panna mudiyum

  • @loganathan2093
    @loganathan2093 ปีที่แล้ว +2

    Nangal ulathey unpom

  • @jaisharan6029
    @jaisharan6029 11 หลายเดือนก่อน

    இனிமேல் இந்த 1000 ருபாய் வராது ஆதார எண் கொடுத்தால் OTP number வரலா? என்ன அரசாங்கமோ?

  • @RaviKumar-qv9yz
    @RaviKumar-qv9yz ปีที่แล้ว +1

    எங்க அக்கவுண்டுல பணம் மகளிர் உரிமை தொகை வண்டுறுசிங்க

    • @RaviKumar-qv9yz
      @RaviKumar-qv9yz ปีที่แล้ว

      முதல்வருக்கு ரொம்ப நன்றிங்க

  • @fazarfaarijaa789
    @fazarfaarijaa789 27 วันที่ผ่านมา

    இரண்டாவது வாட்டியும் உதயசூரியனுக்கு நான் ஓட்டு போட்டேன் என்னோட தற்போது

  • @kalamrajamuthu8406
    @kalamrajamuthu8406 10 หลายเดือนก่อน

    ஐயா 🙏🙏 கார்டு தர சொல்லுக

  • @ammuakm1981
    @ammuakm1981 11 หลายเดือนก่อน

    என்ன செய்வது

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +2

    கேட்ட விபரம் எல்லாம் குடுத்தாச்சு.ஏன் நிராகரிக்கப்பட்டது? இதெல்லாம் முடிவதற்குள் ஒரே தேர்தல் வந்துவிடும்.

  • @Nagai_amuthan
    @Nagai_amuthan 2 หลายเดือนก่อน

    முதல்ல ரேசன் கார்டு கொடுங்க

  • @kavithakodis-jm9is
    @kavithakodis-jm9is ปีที่แล้ว +1

    Why sir amount does not credit

  • @maheshwarik5852
    @maheshwarik5852 9 หลายเดือนก่อน

    One month vanthudu but next month varala..

  • @joekinsonezhiljohn.j_4a682
    @joekinsonezhiljohn.j_4a682 7 หลายเดือนก่อน

    I didn't get the money after 3 months also why?

  • @sarveshkuttysarveshkutty9080
    @sarveshkuttysarveshkutty9080 11 หลายเดือนก่อน

    vote kekka வாங்கடா ... apuram இருக்கு உங்களுக்கு...

  • @sgnanavelvel-ph5mx
    @sgnanavelvel-ph5mx 11 หลายเดือนก่อน

    Kasu varala i am so sad😢

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌

  • @loganathan2093
    @loganathan2093 ปีที่แล้ว +1

    Padu patal sapadu?

  • @mohanrajmohanraj9782
    @mohanrajmohanraj9782 ปีที่แล้ว

    enaku amount vanruchi 1000 happy

  • @sudhakarm64
    @sudhakarm64 9 หลายเดือนก่อน

    15 days late ah varuthu

  • @prithigabalachandran
    @prithigabalachandran ปีที่แล้ว +2

    Enaku kaasu vandhuchu... aana endha sms um varala...

  • @jasminejas8278
    @jasminejas8278 ปีที่แล้ว +4

    Enaku oru paisa oru msg varala nanu under poverty line category

    • @LotusRose-ee6cm
      @LotusRose-ee6cm 11 หลายเดือนก่อน

      Neenga bank la poi check panni பாருங்க

  • @joekinsonezhiljohn.j_4a682
    @joekinsonezhiljohn.j_4a682 7 หลายเดือนก่อน

    Why

  • @pandaiammalkarthe2443
    @pandaiammalkarthe2443 11 หลายเดือนก่อน +7

    Viruthunakar mavattaththil kastappaturavankalukku yarukkum kidaikkavillai😂😂

  • @rajeshnairkrajesh
    @rajeshnairkrajesh ปีที่แล้ว

    மக்கள் eway மய்யங்களில் முட்டி மோதி அவஸ்தை படணம்
    அதுவே ஆட்சியாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
    ரேஷன் கடைகளில் 1000/2000 வாங்கலாய
    சிந்தித்து செயல்படுங்கள்

    • @mubimubi170
      @mubimubi170 ปีที่แล้ว

      Mm etharkku oru date la muham vaikkalam , enime e sevai mayyathirkku alaya vendum 6 mnth aahirum

  • @malarmalar-ot6hi
    @malarmalar-ot6hi ปีที่แล้ว +1

    Msg varalana check your balance

  • @jaisuriya3155
    @jaisuriya3155 ปีที่แล้ว

    Enga oorula kasta kastapaduravangaluku varala😢 😡😡 e sevai moolama ipo makkal pantha kollai adika pakuringala😡😡😡

  • @jayaakilan6612
    @jayaakilan6612 ปีที่แล้ว

    😢

  • @vasuvasantha9275
    @vasuvasantha9275 11 หลายเดือนก่อน

    எல்லா மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் சொன்னீங்க ஆனா நீங்க எல்லா மகளிர்க்கும் நீங்க தரல பிரிச்சு பாக்குறீங்க நீங்க என்ன சொல்லி ஓட்டு வாங்கினீங்க இப்போ அத செஞ்சீங்களா

  • @ramyaselvam1919
    @ramyaselvam1919 11 หลายเดือนก่อน

    Apply pannalaa EPO epdi apply pannalama pls solluiga pa EPO epdi pantrathu

    • @LotusRose-ee6cm
      @LotusRose-ee6cm 11 หลายเดือนก่อน

      E-sevai la apply பண்ணலாம்

  • @valsamary8126
    @valsamary8126 10 หลายเดือนก่อน

    இதையே...சொல்லி
    தகுதியைபார்த்து ஓட்டு
    போட்டோமா
    என்ன பேசினீர்கள்
    அனைத்து மகளிர்க்கு
    ஆயிரம்ரூபாய்என்று
    சொன்னார் இப்போதுஏமாற்றம் நடந்தது

  • @rathamani8126
    @rathamani8126 ปีที่แล้ว

    என் பெயர் எதுவும் இல்லை வசதியும் இல்லை சொந்த வீடு இல்லை இடம் இல்லை அப்போ ஏன் வரல

  • @tvkkatchi
    @tvkkatchi ปีที่แล้ว +1

    Dmk vote vilathu 35 lack rejered application😂 vote for admk😂🎉

  • @Bhuvanasuresh1
    @Bhuvanasuresh1 ปีที่แล้ว +1

    Ithula unmaiya onnume illama irukkaravankaluku panam varala sna government job la irukkaravankalukulam money vanthurukku yenka oorula oru paatti mattum thaniya irukku antha pattiku panam varala ana veedu nilam thottam husband government job antha ladyku panam vanthurukku entha adipadaila podurangane theriyala

    • @jaisuriya3155
      @jaisuriya3155 ปีที่แล้ว

      Loosu paiyalvo ,evanukkum ottu vena ella arasiyal vathiyu savattu