அருமை. சகோதரரே. தேவனாகிய கர்த்தர் நம்மை, மறக்கிறவரல்ல, என்றென்றும் நம்மை பாதுகாக்கின்றார். ஆனால் நாம் தான் தேவைகளுக்கு மாத்திரம் அவரைத்தேடுகிறோம். ஆனாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாதுகாத்து, நடத்திச்செல்கின்றார். ஆமென். அல்லெலுயா.
கடவுளை விட நம்மள யாருமே ரொம்ப நல்லா புரிஞ்சுக்கவே முடியாது பிரதர் இந்த பாட்டு நீங்க படிக்க சொல்ல கேட்டு எனக்கு அழுகை தான் வந்துச்சு என்ன அவரு ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர் ஜீசஸ் வாழ்கவாழ்க ஜீசஸ் வாழ்க
Awesome singing my dear son, wonderful and touching lyrics, keep rocking asusual. Praise be to God 🙏🙏🙏🙌🙌🙌🙌 May God Bless you and your ministry dear pastor
Wonderful song brother unga yella so song's um rompa aasirvathathama iruku god bless you bala brother karthar ungalai kondu periya kaariyangalai seivaaraga amen 🙏
*en status laaa vecha naaa... elaatum nallaaa erukku nu sonnaaaanga naaa goodd naaa avanga parattu unakku na romba santhoshama erukkaaa kekkum pothu god with you na! Love you naaaa*🤝🤝🤝🤝
உங்கள் சாட்சி பார்த்து எனக்கு அழுகை தான் வந்ததது ஐயா.
தாயின் கருவிலே அருமையான பாடல் கர்த்தர் உங்களை அநேக ஜனங்களுக்கு எடுத்து பயன்படுத்துவார்
Super song god bless you brother
Àmen 😢
இதயத்தை தொட்ட பாடல் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பாட வாழ்த்துகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
8
அய்யா தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....யுகங்களுக்கு முன்னே நம்மை முன்குறித்தவர் நம்மை நிச்சயமாக மறக்கவே மாட்டார்....ஆமென்....... நன்றி அய்யா...
அருமை. சகோதரரே. தேவனாகிய கர்த்தர் நம்மை, மறக்கிறவரல்ல, என்றென்றும் நம்மை பாதுகாக்கின்றார். ஆனால் நாம் தான் தேவைகளுக்கு மாத்திரம் அவரைத்தேடுகிறோம். ஆனாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாதுகாத்து, நடத்திச்செல்கின்றார். ஆமென். அல்லெலுயா.
உங்க அனுபவ பாட்டு எல்லாமே மனதுக்கு ரெம்ப ஆறுதலா இருக்கு. God bless you...❤❤❤❤❤
Amen yar maranthalum deven nammai maraka mattar thank you Jesus God bless you brother.
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 👌👌👌👍 👍👍💐💐💐
உங்கள் அனுபவத்தை பாடலாய் பாடியது அனேகருக்கு ஆறுதலாக இருக்கிறது பாஸ்டர்
தாயின் கருவிலே இந்த பாடல் எங்கள் வாழ்க்கைக்கு ஆறுதலா இருந்தது இன்னும் நீங்க அனேக பாடல்களை பாடணும்
திருநெல்வேலி இரட்சிப்பு ஊழியங்கள் முத்து பிரதர்
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
Super anna thanks for song
Praise God.god bless you thambi.wonderful lyrics pa.
தாயின் காவில் கண்டவர் நம்மை மாறக்கவே மாட்டார் நல்ல வரிகள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார்
Nice super சகோ God bless 'U'
கடவுளை விட நம்மள யாருமே ரொம்ப நல்லா புரிஞ்சுக்கவே முடியாது பிரதர் இந்த பாட்டு நீங்க படிக்க சொல்ல கேட்டு எனக்கு அழுகை தான் வந்துச்சு என்ன அவரு ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர் ஜீசஸ் வாழ்கவாழ்க ஜீசஸ் வாழ்க
ஜீசஸ் வாழ்க இயேசுவுக்கே புகழ் ஜீசஸ் வாழ்க இயேசுவுக்கே புகழ்
Amen appa nice song brother 🙏🙏🙏🙏🙏
Super song God bless you 👍🏻👍🏻👍🏻
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Song super bro.... Heart touching song.. Very nice...
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
தேவன் நல்லவர், நம்மை மறவாதவர் . உருக்கம் நிறைந்த பாடல், ஏக்கம் நிறைந்த குரல். கர்த்தர் நம்மை கைவிடமாட்டார்
Wonderful lyrics,tune, voice God bless pastor
Ungaludaiya ella pattum enakku migavum aaruthala irukku Pastor
Awesome singing my dear son, wonderful and touching lyrics, keep rocking asusual. Praise be to God 🙏🙏🙏🙌🙌🙌🙌 May God Bless you and your ministry dear pastor
Superb lines anna👌😍
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக
ஆமென்
Wonderful song brother unga yella so song's um rompa aasirvathathama iruku god bless you bala brother karthar ungalai kondu periya kaariyangalai seivaaraga amen 🙏
Amen...😇...Semma lyrics....👌 Glory be to Jesus....🤗
மிகவும் அருமையான பாடல் வரிகள்.அற்புதமாக உள்ளது
Bro அருமையான பாடல்
எல்லா வரிகளும் ஆசீர்வதமான வார்த்தை
கர்த்தர் நல்லவர்
Super song Anna thanks anna
Nice song lircks .. God bless you pastor .innum neraiya songs pafanumnu wish pandren pastor
Jesus bless you. Very nice song
Praise the lord. Those lyrics are ture and which is comforts me. Thanks for the song. God bless you pastor.
Wow superb words ........ superbbbbb voice ........ Thank u lord .........
அய்யா ஸ்தோத்திரம் பாடல் மிகவும் நன்றாக உள்ளது
Praise God
அய்யா இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
மிகவும் அருமையான பாடல் 👌👌👌❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்❤❤
கர்த்தர் உங்களை கொண்டு பெயரி காரியம் செய்வார்❤🙏❤
உங்களை அனேக ஜனங்களுக்கு ஆசிர்வாதம வைப்பார் 🙏
இன்னும் பயன்படுத்துவார்❤❤❤
Wonderful lyrics.... God bless you pastor 😇
Super song ayya
உண்மை தான் bro உங்களையும் மறக்கவே மாட்டார் அருமையான பாடல் வரிகள் எனக்காகவே எழுதிய பாடல்
Praise god akka
. அண்ணா இன்றைக்கு நீ கொடுத்த வார்த்தை தேவன் எங்களோடு கூட பேசினதற்காக நன்றி.
Entha church
நல்ல மேய்ப்பன் தேவ சபை அண்ணா
Amen. Thank you Jesus.
அருமையான பாடல் தம்பி கர்த்தர் உங்களை அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பாராக உங்களுடைய பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
சிறந்த குரல் வடிவம்
மேலும் பயிற்சி தேவை இசையிலும் கூடுதல் கவணம் தேவை
May God Lead you Bro... 🙏
Bro உங்க song ஓகே குரல் வளத்தை மேலும் வளப்படுத்துங்கள்... 🙏 This is Caleb
From London 👆
Unga numper sent bro
Glory to God
அருமையான பாடல் இறைவன் தாமே இன்னும் அதிக அளவு பயன்படுத்துவார்🙏
*en status laaa vecha naaa... elaatum nallaaa erukku nu sonnaaaanga naaa goodd naaa avanga parattu unakku na romba santhoshama erukkaaa kekkum pothu god with you na! Love you naaaa*🤝🤝🤝🤝
Unga name enna pa plz cal me 8870800833
இதயத்தை தொட்ட பாடல்ஆயிரம் பாடல்கள் பாடவாழ்த்துக்கள் god bless you❤❤❤❤
Amen appa.....prise the lord
Bro song super. Lyrics all heart touching... It making to go near God. God bless you abundantly 👌👏👏👏
Praise the lord pastor unga ellam super devanuke magizmai
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஏயேசுவுக்கு ஸ்த்திரம்
அருமையான பாடல் ❤
Woow fantastic soulful singing bro
Amen Anna karther ungalai aseirvathipar
Amen daddy nantri yesappa
Your Songs are very super pastor. God bless you Anna...
Very nice song God bless you brother
Awesome Brother
Praise the Lord Jesus. Amen Hallelujah
Nice song brother, God Bless you
Super song Anna God bless you👍👍👍👌👌👌
Wow superb Anna 🤍 heart touching song Anna ❤️🥺 God bless u Anna 🙏🏻✨
Praise the Lord Bro God bless you both dear brother very Very brilliant maas message song grace to God glory to God amen
Heart touching lyrics....Jesus always with u brother...💪😎✝️
ஆமென் ✝️✝️🙏🧎♀️✝️
தாயின் கருவிலே super song na aluthutta intha song kekarappo nice line na neenga yarunu theriyathu karthar ungalodu Irukirar
Praise God thank you so much ma
கர்த்தருக்கே மகிமை. மனதை உருக வைக்கும் பாடல்.
அருமை சகோ. தேவனுக்கே மகிமை
God bless you brother super song
Very nice song
Song 👌👌👌👌👌🙏👌👌
G.E.Brother, Praise the Lord. Very wonderful comforting song.Everyone will forsake but God will never forsake us.Amen and Amen.
ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Super bro congratulation
Super bala anna🥰😍
Amen Jesus Christ
Superb song thank god thank you
Nice song praise the Lord
Nice words 🙂 God bless you 🙏
Amen Amen Amen Tq jesus. அநேக பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த வாழ்த்துகள் அண்ணா💐
Super... God bless you pastor.
Wonderful lyrics Bro
அருமை...
Amen.. Glory to Jesus 🙌🙏❤️
Amen appa praise the lord brother nalla paddu
தாயின் கருவிலே அருமையான பாடல்...... 👌👌👌👌👌🍫
*✨🙇🏻♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻♂️✝️🙏🏻*
It's a amazing song 🎵. Jesus bless you, family and ministry and you healthy. Amen ❤
Super song ayya God bless you @ministry
nice song brother
Amen Hallelujah
Amen appa today wonderful song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen praise god 🙏god bless you brother
Nice voice God bless you brother
Beautiful song. He is a faithful God . May God bless you abundantly.
அருமையான பாடல்
Happy birthday Aaron pastors ❤🎉😅