மாதாவுக்கு ஐந்நூறு துதிகள் | அன்னைக்கு ஐந்நூறு துதிகள் | 500 துதிகள் | 500 Thuthigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தமிழ் ஜெபங்கள்:
    • Tamil Prayers
    தமிழ் ஜெபமாலை:
    • Tamil Rosary
    Rosary in English:
    • English Rosary

ความคิดเห็น • 446

  • @shanthalawrence3247
    @shanthalawrence3247 4 หลายเดือนก่อน +6

    நன்றி மாமரியே. மரியே வாழ்க!

  • @verginjesu7509
    @verginjesu7509 4 หลายเดือนก่อน +6

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென் மரியே வாழ்க 🙏

  • @JenmaRakkinni
    @JenmaRakkinni 4 หลายเดือนก่อน +2

    சகயாமாதாவே எங்கள் குடும்பத்தில் சமாதனத்தை தந்தருளும்

  • @karpagamarone7927
    @karpagamarone7927 4 หลายเดือนก่อน +4

    Mathavukku pugal🤚 Mariye Vazha🤚 Yesuvin namathinale Amen🙏

  • @lourdumary951
    @lourdumary951 4 หลายเดือนก่อน +5

    இடைவிடா சகாயத் தாயே ,எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🎉

  • @rahimanr1660
    @rahimanr1660 4 หลายเดือนก่อน +3

    Sagayamadhave kadandha oru madha kalamagave ammaukku vandile velaikku pogumpodhu. Aksident agittu hospital ponapodhu dattal potti erukkunnu sonnanga kaludhula pelt potturukku enium 3 varam kalichi. Varasollierukkanga adhukkullaum nalla kunamaganum adhukkaga engalukkagaun ammaukkagaum vendikkollum. Amen

  • @aruljeganathan568
    @aruljeganathan568 4 หลายเดือนก่อน +3

    இடைவிடா சகாய தாயே எம் கடன் சுமையை நீக்கி தாரும் அம்மா

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 19 วันที่ผ่านมา +1

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 4 หลายเดือนก่อน +4

    மாதாவே. என் னைத்தொடும்‌ என் உள்ளங்கால் ‌உள்ளங்கை. அரிப்பு இந்த நிமிடமே. குணமடையும்‌‌ சாத்தானைமிதிக்கிறார். என் அன்னை. மரியேவாழ்க‌அம்மா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 4 หลายเดือนก่อน +6

    மாதாவே என் மகளும்‌ பேத்தியும்‌ செபமாலை ‌சொல்ல ஆரம்பிக்கவும்‌ மாதாவிடம்‌ சக்தியாக இருக்கவும் மாதாவே சாத்தான் அவர்கள் பக்கம் வராமல் பாதுகாத்தருளும் நன்றி

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 4 หลายเดือนก่อน +3

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா! எனக்கு அரசு வேலை கிடைக்க எனக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா!❤❤❤❤❤❤❤❤❤❤

  • @francisxavier317
    @francisxavier317 4 หลายเดือนก่อน +4

    Praise the Mary 🙏

  • @adisheela9228
    @adisheela9228 4 หลายเดือนก่อน +4

    அம்மா உனக்கு விருப்பம் இருந்தால் பிரிந்திருக்கும் என் நண்பன் தன் மனைவியுடன் சேர்ந்து நல்லதொரு வாழ்க்கை வாழ அன்னை மரியே சகாயத்தாயே உதவி செய்யும் ஆமென்

  • @PushbameriV
    @PushbameriV 4 หลายเดือนก่อน +7

    Matha,anngal,family Mel,erakkamaeirum,neengalthan, Anga lukkaga,veñdikkollum,amen, Marie,valzga

  • @Supremegaming11231
    @Supremegaming11231 4 หลายเดือนก่อน +7

    Bless My daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg 4 หลายเดือนก่อน +9

    மரியே வாழ்க மரியே போற்றி பாவிகளுக்கு அடைக்கலமே எங்களுக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் வேண்டிக் கொள்ளும்

  • @suseelaj3944
    @suseelaj3944 หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க. என் மகன ஜூலியனுக்கு இந்த மாதம் முதல் நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் என உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன் கோடான கோடி நன்றி தாயே.

  • @lucaslucas4974
    @lucaslucas4974 5 หลายเดือนก่อน +3

    அம்மா மரியே வாழ்க

  • @margaretamala1641
    @margaretamala1641 5 หลายเดือนก่อน +10

    Amma neranthera velai kedaika arul purium 🙏🙏🙏🙏

  • @djosephselvakumar5976
    @djosephselvakumar5976 5 หลายเดือนก่อน +8

    புனித அருள் நிறைந்த மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் என்னுடைய பிரச்சினை நீங்கி நான் நல்ல முறையில் இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்று தாரும் அம்மா என்னை வழிநடத்தும் என்னை கை விட்டு விடாதேயும் ஆமென்

  • @MnivannanMani-i1r
    @MnivannanMani-i1r 4 หลายเดือนก่อน +1

    Amen praise the lord mother Mary today i am very happy to see this i trust in you you can pray for us ❤️🙏🙏🙏🙏

  • @fathimamary8553
    @fathimamary8553 4 หลายเดือนก่อน +13

    அன்பு மலர்ந்திடும் சோலையாறு புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென் அல்லேலூயா.

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 หลายเดือนก่อน +1

    என் மகளும் பேத்தியும்‌‌ பக்தியுடன் இருக்கவும் சாத்தான் அவர்கள் பக்கத்தில்வராமல்‌பாதுகாத்தருளும்‌நன்றி 👸🤱

  • @AbiAano
    @AbiAano 4 หลายเดือนก่อน +8

    அன்னை மரியாயே எனது இராண்டு மகன்களையும் உம்முடன் ஒப்பு கொடுக்கிறேன் நீா் இவா்களை உம்மகனிடம் ஒப்புகொடுத்து இவா்களை நல் வழி நடத்தியருளாவேண்டும் என்று உம்மிடம் நான்வேண்டிகொள்ளும் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்

  • @GracyRayer
    @GracyRayer 5 หลายเดือนก่อน +3

    Amma ennakku velaiyela entha pirachanaiyum vara kudathu amma 🙏

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 หลายเดือนก่อน +12

    மாதா அம்மா எனக்கு ஒரு சொந்த வீடு கட்டு அதற்கான ஒரு வாய்ப்பை தாருங்கள் தாயே மரியே வாழ்க 🙏🙏🫂

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 5 หลายเดือนก่อน +4

    Holy Miracle Jesus Christ and holy spirit and holy Ave Marya and Ave Joseph Pray for US Allan nova

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 4 หลายเดือนก่อน +2

    Mother Mary bless our son Patrick with your shower of favours to be successful in his..business and great success in marketing his product in abroad with advances as expecting Mother. Amen please hear. Our prayers.❤❤❤❤❤

  • @rosemary3552
    @rosemary3552 4 หลายเดือนก่อน +2

    Amen❤🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு எதற்காக மயக்கம் வருகிறதோ அதை தெரிந்து அதற்கேற்ற உணவை சாப்பிடவும் அவளை தொட்டு குணப்படுத்தும் மாதாவே 🤱👃🙏👃🙏👃🙏

  • @prithikaprithika1131
    @prithikaprithika1131 4 หลายเดือนก่อน +5

    எங்கள் சகல விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்

  • @selvimaanbu6622
    @selvimaanbu6622 5 หลายเดือนก่อน +3

    Amma Mariya Vazhga please Amma pray for us and keep us faith in you Amma, please Amma enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya Amma

  • @alphonsemary1437
    @alphonsemary1437 หลายเดือนก่อน +1

    Amma MATHAVE THAYEA EN MAHAL AYHIKAMA TENSEN Akiral avalukku Porumai godunga athanal entha pathipum varamal kathukulum Thayea Amma Nandri Amma

  • @sagayaranimichael7203
    @sagayaranimichael7203 5 หลายเดือนก่อน +9

    த்து நோயாளிகளுக்காகவும் மன்றாடுகிறேன் ஆமென்🙏அருள் நிறைந்த தாய் மரியாயே என் மகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றாள் அவளுக்கு நல்ல உடல் நலத்தை தர வேண்டி அனை

    • @livincarolin9478
      @livincarolin9478 4 หลายเดือนก่อน +1

      அம்மா தாய் மரியே வாழ்க!எங்கள் குடும்பங்களின் துயர் துடைத்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்களம்மா ஆமென்.

  • @daisyranij2758
    @daisyranij2758 4 หลายเดือนก่อน +1

    Yesuveaandaver mariyevalzga thankyou Amma

  • @veeramanisellaperumal7167
    @veeramanisellaperumal7167 14 ชั่วโมงที่ผ่านมา

    Amma engaluku virodhamai nadakindravargalaiyum mannithu avarhaluku nalla arivai tharum thaye amen mariye vazhga

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 หลายเดือนก่อน +1

    என் பேத்தி அவள்‌மனமும்‌எங்கள் மனமும்‌சந்தோஷம்படும்படி நல்ல மார்க் வாங்கவும் ‌நன்றி 👸👸👃🙏📖📝📚🖋️

  • @shalinishalini6713
    @shalinishalini6713 8 วันที่ผ่านมา

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @graciasmsr2240
    @graciasmsr2240 4 หลายเดือนก่อน +12

    எங்களை எப்போதும் காத்து வழிநடத்தும் கருணையும் அன்பும் நிறைந்த அன்னை மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @kalaphilips9786
    @kalaphilips9786 หลายเดือนก่อน +2

    Glory to Mother of God Jesus Amen Amen 🍀🌸🍀🌸🍀🌸🍀🌸💚🍀💜🍀💚💗🙏🍀🙏🍀🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏💙🍀🙏💗🍀🙏💛🍀🙏🍀🙏🧡🌻🍀🍀🍀🍀😊🍀😊🍀😊🍀😊💜💚🙏💜🙏💚🙏💜🙏💚🙏💜🙏💚🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀.......
    .

  • @CarmelD-y3p
    @CarmelD-y3p 13 วันที่ผ่านมา

    மரியே வாழ்க, அம்மா மரியே எனது பேரக் குழந்தைக்குஉடல் சுகத்தையும் நல்ல உடல் வளர்ச்சியை தந்தருளும் படியாகவும் மகளும் மருமகனும் ஒன்று சேர்ந்து வாழ கிருபை செய்யும் தாயே ஆமென்.

  • @Arun-in8bn
    @Arun-in8bn หลายเดือนก่อน +1

    Amma enga appa va kuduga pls
    One chance...
    Mariya vazha
    Appa va bless pannuga Amma

  • @SuthaSutha-xb7be
    @SuthaSutha-xb7be 4 หลายเดือนก่อน +3

    AMEN 🙏 THANK YOU MARY 🙌🏡👪💞😭🛐✝️🛐🌹❤

  • @rvinovino3427
    @rvinovino3427 5 หลายเดือนก่อน +4

    Sis 500madha prayer link anupugale.. Printout eduthu vaichi prayer pandrathuku.. Engaluku usefulah irukkum

    • @rosaryprayers
      @rosaryprayers  5 หลายเดือนก่อน

      drive.google.com/file/d/1g9Is_ZizS_QPOUitCnRygANktkG8k-J7/view?usp=drive_link

  • @veeramanisellaperumal7167
    @veeramanisellaperumal7167 วันที่ผ่านมา

    Madha Amma en husbanku vayitruvali prachinai sariyaha vendum en pasanga iruvarum nalla madhipengal petru mudhalidam varavendum adhu ungalalfhan mudiyum madha Amma un thirumagaan yesuvidm parindhu pesunga amen mariye vazhga

  • @sujichristuraj1073
    @sujichristuraj1073 4 หลายเดือนก่อน +10

    Borewell thanneer illai thanneer nerambi vara prayer pannuinkal kadan kasdam mara venum prayer pannuinkal

  • @Supremegaming11231
    @Supremegaming11231 4 หลายเดือนก่อน

    Bless our new construction house and solve all the house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us from all harm and danger

  • @EdwinSheela-w6n
    @EdwinSheela-w6n 4 หลายเดือนก่อน +6

    அன்பு அன்னையேஎனதுஇல்லத்தில்உள்ளகஷ்டங்களைபோக்கிதொழில்ஆசீர்வாதங்களையும்தந்துஎனதுகுடும்பத்தில்உள்ள அனைவரையும்பாதுகாத்துஅம்மாஉங்கள்ஆசீவாதத்தோடுவாழவழிகாட்டும்தயேஆமேன்

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 หลายเดือนก่อน +1

    அம்மா மாதாவே எனக்கு ஆதிதிராவிடர் நலத்துறை இருந்து வர வேண்டிய உதவி தொகை வர வில்லை அது என் குடும்பத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும் தாயே எனக்கு வழி காட்டுங்கள் தாயே மாதா வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @rosyrosy8873
    @rosyrosy8873 4 หลายเดือนก่อน

    Amma mareya vazga
    Amma my daughter wedding going to very very good so iam very happy Thankyou very much Amma mareya vazga Amme Ame

  • @rayappanrayappan7132
    @rayappanrayappan7132 5 หลายเดือนก่อน

    புனித மரியாயே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @SHADOW_GAMER_TAMILAN
    @SHADOW_GAMER_TAMILAN 5 หลายเดือนก่อน +1

    Amenamma

  • @rajesnanci5111
    @rajesnanci5111 4 หลายเดือนก่อน +9

    மரியே என் பேத்தி நாளை நடைபெறும் பரீட்சை க்குநல்லாபடித்துநல்லமார்க்வாங்கச்செய்தருளும்அவள்படிக்கும்போதும்பரீட்ஷைஎழுதும்போதும்திருத்தும்ஆசிரியர்நல்லமார்க்போடிவர்கள்பக்கத்தில்இரும்நன்றி

  • @Savranifernando
    @Savranifernando หลายเดือนก่อน +1

    Thanks god amma 🎉❤🎉❤

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 หลายเดือนก่อน +6

    அம்மா எனது நான்கு பிள்ளைகளும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் தாயே நல்ல அறிவு சார்ந்த பிள்ளைகலரக இருக்க வேண்டும் என்பது என் ஆசை அவர்களை தியவர்களிடம இருந்து காப்பாற்றும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவர்கள் நான்கு பேரும் நல்ல முறையில் நடத்துங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா வணங்குகிறேன்

  • @anthonyrajalexander4886
    @anthonyrajalexander4886 4 หลายเดือนก่อน +2

    thanks

  • @SathishKumar-je4kw
    @SathishKumar-je4kw 4 หลายเดือนก่อน +4

    Amma valawe kashdamaka erukku amma ennodaya kutompattay kapparum amma oru nirantara welaya amayttuk kotonkal amma❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mariajesintha-so9kv
    @mariajesintha-so9kv 4 หลายเดือนก่อน +1

    ❤மரியே❤வாழ்க❤🙏🙏🙏

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 4 หลายเดือนก่อน

    எனது சகோதரியின் மகள்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் கதையாமல வாழ்ந்து வருகின்றனர் அம்மா மரியே நீர் தான் அவர்கள் இருவரும் ஒன்று சேர கருணை புரிந்தருளும் மரியே வாழ்க ஆமேன்

  • @kalarani5349
    @kalarani5349 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @amulsampathlakshmi
    @amulsampathlakshmi 2 หลายเดือนก่อน +1

    அம்மா எங்கள் புது வீடு நல்லபடியாக கட்டி முடிக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்

  • @jansiaugustinjansiaugustin2441
    @jansiaugustinjansiaugustin2441 4 หลายเดือนก่อน +14

    மாதாம்மா இந்த ஜெபத்தை சொல்லும் சகோதரிக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென் எங்களுக்காக 500 துதிகளை சொல்லும் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SuganyaGt-m4f
      @SuganyaGt-m4f หลายเดือนก่อน

      Amma enaku help pannunga Amma neenga illaina na onnun illa amma ennoda kadan pirachanai ellam sekkiram sariyakidanum amma

  • @ericdavid-mo5lo
    @ericdavid-mo5lo 4 หลายเดือนก่อน +6

    துன்பங்களில் எங்களோடு கூட துணையாக வாரும் அம்மா🙏🙏🙏🙏

  • @jinsmeri2464
    @jinsmeri2464 4 หลายเดือนก่อน +11

    புனித மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.......

  • @Supremegaming11231
    @Supremegaming11231 4 หลายเดือนก่อน

    Bless this beautiful day and bless Newma marriage

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 4 หลายเดือนก่อน +16

    மரியே வாழ்க வேண்டிக் கொள்ளும் மாதாவே உம்மை நம்புகிறேன்

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 4 หลายเดือนก่อน

    Amen Mariye

  • @dharshini.t7555
    @dharshini.t7555 4 หลายเดือนก่อน +11

    அம்மா மரியே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ள

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er 4 หลายเดือนก่อน +6

    ❤Amma ❤an kastagkalai therumamma❤amma anathu nanparukkum varaverukkum agkavenamutta kasu avarukku kidaikanumamma

  • @davida4435
    @davida4435 4 หลายเดือนก่อน +5

    ஆமென்

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 4 หลายเดือนก่อน +5

    Thaye en kai kalgalukku pari poorana sugam thanga..

  • @panimayaanasthasiyal4514
    @panimayaanasthasiyal4514 4 หลายเดือนก่อน +5

    சதா சகாய மாதாவே என்னை வழி நடத்திய அன்னையே என் அருமை மகனுக்கு இந்த நிமிடத்திற்காக அவனுடைய Resaltkkaha போராட்டம் இந்த நேரத்திற்காக வேண்டிக் கொள்ளும்.

  • @jayapalmary2453
    @jayapalmary2453 4 หลายเดือนก่อน +1

    Amma pray for my family ❤

  • @AbiAano
    @AbiAano 4 หลายเดือนก่อน +7

    மாியே வாழ்க!எனக்கும் என்கணவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் மன குழப்பங்கள் மனவேதனைகள் எல்லாம்நீக்கியருளும் நல்ல சமதானமும் நிறைவன அன்பும் நிறைந்து இருக்கவும் எனது கணவன் என்னூடன் என் வீட்டில் வந்து எங்களுடன் சோ்ந்து வழ ஆசிா்வதித்தருளும் ஆமென்

  • @stevvic
    @stevvic 4 หลายเดือนก่อน +5

    அருள் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @parasuramanparasu7205
    @parasuramanparasu7205 4 หลายเดือนก่อน +5

    எங்கள் அன்னை மரியாயே என் கணவர் செய்யும் வியாபாரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுடிக்கொள்ளும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💯

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 4 หลายเดือนก่อน +9

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shyamalamadam2604
    @shyamalamadam2604 4 หลายเดือนก่อน +6

    அன்னை மரியே என் அண்ணியின்கை வலி நீங்கவும் அவர்களின் உடல்,உள்ளம் நலம் பெறவும் வேண்டிக் கொள்ளும்.

  • @sroshanthy6206
    @sroshanthy6206 4 หลายเดือนก่อน +6

    புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளுக்கு நற் கல்வியை கொடுத்தருளும் தாயே
    ஆமேன்

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er 4 หลายเดือนก่อน +8

    ❤Amma ❤Anakku karunai kaddugkamma Pase kodumai kadan pirasenai anaiththaum thirththu karunaikkan kaddugkamma❤

  • @johnherbert3522
    @johnherbert3522 4 หลายเดือนก่อน +8

    தாயே.. நிம்மதியான வாழ்வைதாரும்..

  • @rameshraja3402
    @rameshraja3402 4 หลายเดือนก่อน +12

    புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏✝️🌹

  • @kabilraj7946
    @kabilraj7946 4 หลายเดือนก่อน +1

    Ave maria 🙏

  • @mathalaimary4631
    @mathalaimary4631 4 หลายเดือนก่อน +4

    Amma enoda prachanai theerthu kudungamma please 🙏 maria vazha 🙏

  • @prithikaprithika1131
    @prithikaprithika1131 4 หลายเดือนก่อน +7

    என் மகன் கொலர்ஷிப்ல 70 புள்ளி எடுக்க உதவி செய்ங்க ஆமேன் தகப்பனே இன்றைய தினம் உம் சித்தம் என் கணவர் குடிய விடனும் பிள்ளைகள் நல்லா படிக்கனும் என் அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் லோன் கட்ட உதவி செய்ங்க ஆமேன் தகப்பனே நன்றி ஐயா

  • @kavithar8288
    @kavithar8288 4 หลายเดือนก่อน +1

    மரிய வாழ்க

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 4 หลายเดือนก่อน +7

    கடன் கொடுமையிலிருந்து எவ்வளவோ விடுதலை தந்த தாயே நன்றி

  • @girijajancya2156
    @girijajancya2156 3 หลายเดือนก่อน +5

    மாதாவின் புகழ் மாலையை தினந்தோறும் ஜெபியுங்கள் ஜெயம் எடுங்கள் நம்பிக்கையோடு வேண்டும்போது நிச்சயமாக உங்களுக்கு மாதா அருள் புரிவார் ஆமென் மரியே வாழ்க

  • @yessieditz3430
    @yessieditz3430 4 หลายเดือนก่อน +6

    என் மகள் சிறந்த பெறுபேற்றை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤❤❤

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 4 หลายเดือนก่อน +9

    மரியே வாழ்க!என் கணவருக்கும் எனக்கும் இருக்கும் மனதாங்களையும் மன கசப்பையும் அகற்றியருளும் என் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை அகற்றியருளும் தாயே கருணை புரியும் தாயே ஆமென் 🙏🏽

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 3 หลายเดือนก่อน +5

    மரியே வாழ்க எங்களுக்ககக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏மாதாம்மா இந்த ஜெபத்தை சொல்லும் அக்காவுக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென்🙏🙏🙏

  • @Supremegaming11231
    @Supremegaming11231 4 หลายเดือนก่อน +1

    Pray for us

  • @aruljeganathan568
    @aruljeganathan568 4 หลายเดือนก่อน +27

    அம்மா எம் மகன் நேபு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க தயவு காட்டும் அம்மா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @thuraikamal8826
    @thuraikamal8826 4 หลายเดือนก่อน

    Amen🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ConfusedDolphin-ze3dk
    @ConfusedDolphin-ze3dk 4 หลายเดือนก่อน +6

    Mathave ennai kappathunga mathave pls amma 😭😭😭🙏🏼🙏🏼

  • @clamentrichardb7449
    @clamentrichardb7449 4 หลายเดือนก่อน +7

    அம்மா அம்மா தாயே தொடர்ந்து கடன் நிறைய இருக்கும்

  • @mervynalexander6626
    @mervynalexander6626 4 หลายเดือนก่อน +11

    அம்மா நான் வெளிநாடு போக எனக்காக மன்றாடும் அம்மா 🙏

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q 5 หลายเดือนก่อน +3

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou 50909marriannaiaseeervThamnantry

  • @AshikaAJ
    @AshikaAJ หลายเดือนก่อน +2

    Amma en magan nalla pelliyaga vallara nenigatha uthavannum