❤ தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன்,ஆமென் நன்றி பாதர் மிகவும் அருமையான தேவ ஆலோசனையைத் திருச்சபைக் குடும்பங்களுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற வார்த்தையைத் தந்து இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனை ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை அனேகருக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன் படுத்துவார்.❤
உண்மைதான் அருள் தந்தயே நான் திருமண வரன் பார்க்கையில் எந்த ஊரில் பெண் பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அதே ஊரில் ஆண்டவர் எனக்கான நல்ல துணைவியை ஏற்படுத்தி கொடுத்தார் நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
Meaningful sermon🙏💖🇲🇾Thank you so much father.. 🙏💐 நம் ஊர் பேச்சைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது…ரொம்ப யதார்த்தமான பேச்சு… very true father👌👌sacrifice , love and understanding is…..Christianity 😍😎
Amen .... Prasangam super. Athu cooling class ela .normal class tha apadi therithu. Father's pathi kora sola namaku thakuthi ela. Solra karutha ketu jesus vazhiyil nadaka muyarchi seivom
இயேசுக்கு புகழ் தந்தையே அருமையான முறையில் குடும்பத்திற்கு இறை ஆசிரியையும் அன்பையும் நிறைவாக பொழிந்து எல்லா மக்களும் அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பகிர்வோடும் நடத்திட மிகவும் அருமையான பதிவு நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤🎉🎉🎉
❤Beautiful sermon father, god bless you with all good health let god gives you more & more wisdom to preach his words to all over the world. Today 21st of September 2024 is the most blessed day for me to watch this video by the grace of god I believe.❤ Life's reality you explained in very simple manner father🎉 👑⛑👒🎩 to you God bless you❤
ஃபாதர் உங்கள பார்க்க வர முடியாதது எனக்கு கஷ்டமா இருக்குது நாங்க 40 வருஷமா மனப்பாடம் வந்து போயிருக்கும் ஆனா உங்களோட பிரசங்கத்தை கேட்க முடியல என்கிற வார்த்தை ரொம்ப ரொம்ப இருக்குது ஃபாதர்
THANK YOU JESUS AMEN HALLELUJAH HOSSANNA GREATEST LOVELY MESSAGE LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS GOSPEL MINISTRIES AMEN ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON..........HOLY BIBLE
இந்த மணப்பாடு கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது? அங்கு செல்லவேண்டுமானால் சென்னையில் இருந்து எப்படி செல்ல வேண்டும்?புனிதர் சவேரியார் இருந்த இடம் என கேள்விப்பட்டேன்.வரும் வழி சொல்லுங்களேன்.
Manapadu is a beautiful seashore village. The church is around 400 years old. There are 2 more churches, which too are beautiful and have holy relics in them. From Chennai one can travel by train to Tiruchendur, and then take bus or hire a taxi. There are many churches - Pattanam church nearby, Alanthalai ஆலந்தலை church on the way to Manapadu, Vuvari உவரி church around 25 kms from Manapadu and ultimately one can can reach Kaniyakumari, where Ransom church is there. One can plan for a pilgrimage trip from Our Lady of Snow Basilica, Tuticorin to Kaniyakumari via Pattanam, Alanthalai, Manapadu, Uvari.
❤ இயேசப்பா எனது மகனும் மருமகளும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்க அப்பா. நாசரேத்தூர் இயேசுவே தாவீதின் மகனே பாவி என் மீது இரங்கும். ❤🎉
உண்மை தான் Fr இரத்த கண்ணீர் விடாத குறை தான் என் வாழ்க்கை
உங்கள் பிறசங்கத்தில் நான் என்ற ஆணவம் என்நும் இதயம் சுக்குநூறாய் நொறுங்கி என்னை இளந்தேன் உம் நாவு தூய அந்தோணியார் நாவாக மாறக்கடவது ஏசுவுக்கு நன்றி
❤ தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன்,ஆமென் நன்றி பாதர் மிகவும் அருமையான தேவ ஆலோசனையைத் திருச்சபைக் குடும்பங்களுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற வார்த்தையைத் தந்து இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனை ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை அனேகருக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன் படுத்துவார்.❤
We are from Trichy father. Your sermon is very good father. Thank you God for this sermon.. Praise the Lord Father.. 🙏
உண்மைதான் அருள் தந்தயே நான் திருமண வரன் பார்க்கையில் எந்த ஊரில் பெண் பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அதே ஊரில் ஆண்டவர் எனக்கான நல்ல துணைவியை ஏற்படுத்தி கொடுத்தார் நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
ஹலோ அண்ணன் நீங்களா
Meaningful sermon🙏💖🇲🇾Thank you so much father.. 🙏💐
நம் ஊர் பேச்சைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது…ரொம்ப யதார்த்தமான பேச்சு… very true father👌👌sacrifice , love and understanding is…..Christianity 😍😎
Amen .... Prasangam super. Athu cooling class ela .normal class tha apadi therithu. Father's pathi kora sola namaku thakuthi ela. Solra karutha ketu jesus vazhiyil nadaka muyarchi seivom
Dear father, I heard your preaching on family bonding and life. It was really great.
Thank you so much father.
அருமையான அருளுரை. கடவுள் வாழ்த்தப் பெறுவாராக!!
இயேசப்பா நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்க அப்பா.
நாசரேத்தூர் இயேசுவே தாவிதின் மகனே பாவி என் மீது இரங்கும்
மறையுரை குடும்பத்தின் அருளுரை மிகவும் அன்பு உயிரோட்டமானது .நன்றி பதார் ❤
Thank You Father For Your Spiritual Message 🙏
Well spoken, Good communication.Keep it up.
Blessings on you.
அருமையான செய்திகள் ஆமென்
எளிமையான அறிவுரை.. நன்றி தந்தையே❤❤
அருமையான கருத்துக்கள். நன்றி Father.❤❤❤
நான் 3ஆண்டு தங்கியிருந்த போது அடிக்கடி சந்தித்து மகிழ்ந்த ஆலயம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்
Entha ooru
Arumaiyana prasangam fr God bless you
இயேசுக்கு புகழ் தந்தையே அருமையான முறையில் குடும்பத்திற்கு இறை ஆசிரியையும் அன்பையும் நிறைவாக பொழிந்து எல்லா மக்களும் அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பகிர்வோடும் நடத்திட மிகவும் அருமையான பதிவு நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤🎉🎉🎉
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
Father praise the Lord. Excellent and. Blessed speach thank you
பாதர்உஉஙகள்பிரசங்கம்மிமமிக அருமை
Dear Father everything is correct good preaching by Dr.Maria
Nalla thoru prasangam.thank you father. God bless you
Where are you father. Your spiritual message very Very super please father jayakondam please come father. Very most village people
Super super super,father keep it up. Praise lord,awe maria
அருமையான செய்தி ஐயா 🌹
Touching message!!
God bless you Father..Very touching and meaningful messages to the families. I am listening from Srilanka. Blessings 🙌 🙌 🙌
Praise the Lord Father. Very true and meaningful message. God bless you Father 🙏
எல்லா புகழும் இயேசு ஒருவருக்கே அவரன்றி இவ்வையகத்தில் ஓர் அனுவும் அசையாது. ஆமென்
அணு
Heart touching sermon God bless you father
Good message father.
Glory to Jesus Almighty God Amen 🙌
Thank you Rev: father wonderful ceremony May God Be with you to bring the truth from the word of God 🙏🙏🙏⚘⚘⚘👌
Very real sermon... May God use you mightily..
Very nice samy, Go-ahead. 👍👍
❤❤❤one of favorite person❤
அருமை யா ன மறை யுரை
நன்றி அருட் தந்தை யே
❤ நன்றி தந்தையே. ❤🎉
Glory to Jesus 🙏 Ave Maria 🙏 Amen 🙏 Thanks Father 🙏
Super father first time ipdi oru pirasangam ktken 🙏 thank you current situation
Nalla prachangam father,mariye vazhga....
இயேசுவே என் தம்பி குடும்பம் சேர்ந்து வாழ கிருபைச் செய்யும்
Fantastic preach ❤❤❤ !!!
Super father Ave Maria Thank you father
Super fr valthugal fr thank you fr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Praise the lord father, true news 🙏🙏
Thankyou fatheryour message usrefl for all ajantha from chennal
Very good message about good married life.
Almighty Jesus Christ
Father parise the lord father
Thank you for your message
Pirasangam vera levell father
🙏
❤Beautiful sermon father, god bless you with all good health let god gives you more & more wisdom to preach his words to all over the world. Today 21st of September 2024 is the most blessed day for me to watch this video by the grace of god I believe.❤ Life's reality you explained in very simple manner father🎉 👑⛑👒🎩 to you God bless you❤
நன்றி தந்தையே!👌👌👌👍
Super Father Thanks
ஃபாதர் உங்கள பார்க்க வர முடியாதது எனக்கு கஷ்டமா இருக்குது நாங்க 40 வருஷமா மனப்பாடம் வந்து போயிருக்கும் ஆனா உங்களோட பிரசங்கத்தை கேட்க முடியல என்கிற வார்த்தை ரொம்ப ரொம்ப இருக்குது ஃபாதர்
அருமை.... எங்க ஊரு மணப்பாடு.....
Naan Anga hostel la irunthu 11th padichen kodumai daily morning wheat rava
@xavierantony4858
உங்களுக்கு எந்த ஊர்
எனக்கு மணப்பாடு
நான் அங்கு தான் படித்தேன்
@@tamilanda0079 I am mrs Xavier my native vanchi maniya chi st.josph school la 96 la padichen
@@xavierantony4858
Ok
தூத்துக்குடி மாவட்டம் குலசை
அருகில் மணப்பாடு
Praise the Lord
Thank you so much dear Father 🙏🙏🙏🙏💐💐
Praise the lord Jesus Christ Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💐💐💐💐💐
Amen Thank God 🙏 Haley llya Haley llya 💐💐💐
Very nice mass
Kalachara seerkadu nam kristhavathil paravi varugiradu. Indha seidikaga nandri father
Yesappa nanum en kanavarum samaadhanathudan sernthu vala arulpuriyunga aandavarae
Praise the Lord JESUS Father🙏I 'm from Trichy. Very nice.
அருமையான உயிரோட்டமான சிறப்புறை
ரொம்ப நன்றி, பாதர்,
❤ மரியே வாழ்க ❤🎉
❤❤❤❤ Praise God ❤❤❤❤❤❤
Super ❤
அருமையான மறையுரை
Amen 🙏 praise the Lord 🙏. 🙏
அருமையான பிரசங்கம்
Thomas❤Dayana gdr
Father super.
THANK YOU JESUS
AMEN HALLELUJAH HOSSANNA
GREATEST LOVELY MESSAGE
LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS GOSPEL MINISTRIES AMEN
ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON..........HOLY BIBLE
Super Father.
Appa father pilaigaĺin kudumbangali samadaname illa kanawan manavi thai pilagalukul sagodarngalukul samadanam wendum appa yesuwe pugal amen
Appa unga pilla ku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤
Thank you Father 🙏🙏
God bless you father
Amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ Praise the Lord ❤🎉
Arumayanaprasangam
En husband En Mal Santhagam Paduraru Pray for me
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
சரியானகிளிகிளிப்பு.verygoodfather
நல்ல மறையுரை ஆற்றினிர் பாதர் god is love
Fr.....unga speech 🔥 .semmaiya iruku.
Neenga enga ooruku vaanga fr.
Chengalpattu district.
Thatchoor Village.
நன்றி தந்தௌத❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤
இந்த மணப்பாடு கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது? அங்கு செல்லவேண்டுமானால் சென்னையில் இருந்து எப்படி செல்ல வேண்டும்?புனிதர் சவேரியார் இருந்த இடம் என கேள்விப்பட்டேன்.வரும் வழி சொல்லுங்களேன்.
சென்னையிலிருந்து திருச்செந்தூர் சென்று அங்கிருந்து மணப்பாடுக்கு பேரூந்துகள் உள்ளது
Near in thiruchendur
மணப்பாடு தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து வரும் போது தூத்துக்குடி வந்து திருச்செந்தூர் வந்து வர வேண்டும்.
Manapadu is a beautiful seashore village. The church is around 400 years old. There are 2 more churches, which too are beautiful and have holy relics in them. From Chennai one can travel by train to Tiruchendur, and then take bus or hire a taxi. There are many churches - Pattanam church nearby, Alanthalai ஆலந்தலை church on the way to Manapadu, Vuvari உவரி church around 25 kms from Manapadu and ultimately one can can reach Kaniyakumari, where Ransom church is there. One can plan for a pilgrimage trip from Our Lady of Snow Basilica, Tuticorin to Kaniyakumari via Pattanam, Alanthalai, Manapadu, Uvari.
Thoothukudi la thiruchendur thandi
❤ Thank you Jesus ❤🎉
Hallelujah Amen amen amen 🙏
பாதர் உண்மை பாதர்.என்நேரம்.இப்படிஆகிவிட்டது.இப்போகொஞ்சம்தெளிள்சிருக்குபாதர்
Super
Amen🙏
Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏
ஆமென்...