CM Trophy 🏆 with silambam competition|silambam match|mahakavi silambam|Mayiladuthurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vasudevanp6030
    @vasudevanp6030 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா ✨️✨️
    சிலம்பம் என்பது விளையாட்டு அல்ல
    அது தமிழரின் வீரக்கலை
    என்பதை எடுத்துரைத்த உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணா 🙏🙏

  • @SarathKumar-bq6sq
    @SarathKumar-bq6sq 11 หลายเดือนก่อน

    தெளிவா பேசுறீங்க ப்ரோ....
    உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது... 🎉🎉🎉

  • @Aravindakesh007
    @Aravindakesh007 ปีที่แล้ว +1

    100% Neengal Solvadhu dhan unmai👍Master❤️

  • @npugal2316
    @npugal2316 8 หลายเดือนก่อน

    சிலம்பம் என்பது ஒரு போர்கலை இது தான் உண்மை

  • @eesaakamalkumar3456
    @eesaakamalkumar3456 ปีที่แล้ว

    Cm trophy alagara veechu podunga master

  • @yassararafatharafath5149
    @yassararafatharafath5149 ปีที่แล้ว

    சண்டைன்னா ரொம்ப ஆர்வம்னு சொன்னீங்க.
    அப்ப உங்களுக்கான மாணவன் நான்தான்.
    வருவேன்.(இன்ஷா அல்லாஹ்)

  • @yassararafatharafath5149
    @yassararafatharafath5149 ปีที่แล้ว

    சிலம்பம் பற்றி மட்டுமே பதிவிடுகிறீர்களே குருவே.
    குத்துவரிசை குறித்து பதிவிடுங்கள்.
    நான் உங்களிடம் குத்துவரிசை கற்க விரும்புகிறேன்.