குறும்பு நிறைந்த கார்த்திக்கை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கார்த்திக்கின் இந்த அழகான நடிப்பை எல்லோரும் ரசிப்பார்கள் அவர் நவரசம் என்று சும்மாவா சொன்னார்கள்
@@srirambsrivatsa5779 this movie a evergreen love story and neat dressing remembering for ever scenes and song s after 20yrs this movie will be ever green
But you know censorboard criticized the movie, on woman wife character who immediately signs divorce paper on first day after marriage. and it was alloted U/A certificate after discussions. else it will be only for 'Adults' movie🙂
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பீஜிஎம் கார்த்திக் ரேவதி அழகான நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அற்புதமான தமிழ் காவியம் நானும் என்னுடன் இனிமையான நினைவுகள்
When life in 80s was moving slow..... Karthik came like a Tsunami and changed everything. Hats off to mani sir for an amazing movie with Karthik, Revathi and Mohan. Ilayaraja sir is a genius🙏
தமிழ் சினிமாவில்... மிகவும் அற்புதமான. காவியம்... மெளனம் ராகம்... கார்த்திக்.. துள்ளலான .. நடிப்பு.. ரேவதி.. நடிப்பு பிரமாதம்.. மேகன்.. அமைதியான... கேரக்டர்... எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க விரும்பும் படம்....
the main action of this movie was karthik.....no body can beat him still now .....his charm...beauty.....grace... .expressions .. .no words to express!evergreen super hero karthik!👍👍👍👍👍👌👌👌👌👌 .
All this secene of kartik and revati were taken from his own kannada movie pallavi anu pallavi. Anil kapoor also did his best but he was decent while kartiks role was mawali or awara type, I think kannada audience were really good they didn't like such stupidity. The movie belongs to Mohan and not kartik and revati. He could have done kartiks role but I don't think kartik could have manage mohans role. Why mani sir haven't selected kartik for anjali, even after mohan rejected the role. After all what matters is the good taste.
@@kirtisagar6821 poda....revathy role in.this movie was very challenging and wonderful than Karthick and Mohan..she has done three characters in this movie
கார்த்திக் நிஐ வாழ்வில் கூட ரொம்ப சுட்டி தான்.. So Charming... KARTHIK and MOHAN both are super.. And revathi also... I like the scene making and music... So beautiful love scene... Just love it... Indha madri love scene ela girl lyflaum nadakanumnu edhirpaarpanga.... So cute 😍
கார்த்திக்கு பிறகு ஒரு அழகான நடிகரை பார்க்கவே முடியவில்லை! அழகு மட்டுமே இல்ல தமிழ் பேசும் அழகு, body language, சிரிப்பு எல்லா விதத்திலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்!!!!
It was the excellent screenplay and right characterization fitted into BGM , lift the entire film altogether , what would have been with the same BGM with ordinary screenplay with wrong characterization , it wouldn't have lifted the film altogether , cinema is a collective effort whereby every department works as a cohesive team to lift the entire work , one should not separate other good works done by directors on sharp screenplay and perfect acting by characters.
Manirathnam has created many sensation movies. But nothing cone close to this wonderful movie. I have watch this film few hundred times. And I'm not exaggerating. Still feels the goosebumps
32 years since Mouna Ragam release I was in 3rd std… still remember watching this movie late night hours with cousins with a good old VCR 🤣 Great memories and movie to cherish and look back to 👌
Karthik is like Kamal in spontaneous acting. Every scene was told musically. Who can compose music like this "spontaneously" after watching the scene once, no one but Ilayaraja. Greatly used by Manirathnam and advanced for that time.
எனக்கு வயது 45, இந்த படம் வந்த காலத்தில் திரைஅரங்கதில் சென்று பார்க்க காசு கிடையாது, மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த பிறகு, தூர்தர்சன் சானலில் ஒளிபரப்பு செய்தார்கள், அப்போது தான் படத்தை பார்த்தேன். கார்த்திக் மற்றும் ரேவதியின் அசத்தலான நடிப்பும், மணி ரத்தினத்தின் இயக்கமும் இளையராஜாவின் பின்னணி இசையும் என்னை ஆழவைத்துவிட்டது..... இன்றும் இந்த காட்சிகள் காலத்தால் அழியாத இடம் பெற்றிருக்கிறது........
One of the lovely movies of Manirathnam.....Revathi's expressions, karthick's chirpy role and Mohan's fantastic acting, background music, songs, amazing dialogs are the best things to make this movie compact and super hit..... One of the best movies in 80's which doesn't give us boredom eventhough watching innumerable times....
In this movie Mohan is the main lead but everyone is impressed by navarasanayagan karthick's performance... his charmness ufff...😍😍😍😍😍still now I could remember when I watched this movie for the first time in his death scene I literally cried...🥺🥺🥺
My First Ever film.. Watched more than 25 times. Still my favorite. Romantic scenes and dialogues between karthik and Revathy.. Simply poetic. Ilayaraja background score and song.. Love to watch numbers of times.
Nobody can direct cute romantic love scenes like mani ratnam !! Geethanjali, MounaRagam, Roja, Bombay, and Alaipayuthey.. he is a genius of portraying what a 20 ish year old goes through when they experience first love !
It is probably one of the best scenes in Tamil movies where he comes to return the chain ! - the cameo was brilliant and the impact it created on the viewers was superb - the chandramouli scene was pricelesss !
The first Malayalam mould of 'Natural Actor' is unarguably Karthik. His penchant for humour, timing and casualness along with natural acting ability and next-door neighbourliness is something marvellous. Really a fine actor actually as in the calibre of Kamal Haasan.
குறும்பு நிறைந்த கார்த்திக்கை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கார்த்திக்கின் இந்த அழகான நடிப்பை எல்லோரும் ரசிப்பார்கள் அவர் நவரசம் என்று சும்மாவா சொன்னார்கள்
ஆம் முற்றிலும் உண்மைதான்.
சூப்பராக இருக்கு சார் எனக்கு மிகவும் பிடிக்கும் இனிமையான உண்மையான இயல்பான நடிப்பு அல்ல உண்மை.
சூப்பராக இருக்கு சார்
@@eswaris9179 நன்றி சகோதரி
Exactly👍
இது மாதிரியான படம் இனிமேல் யாராலும் எவராலும் இயக்க முடியாது மிக அற்புதமான படம்.
Atle yala mudium
ராஜா ராணி பாக்கல
கார்திக் எத்தனை அழகாய் தெரிகிறார். 😍😍😍
அழகாய் இருக்கிறார்.
Always 🥰
Maniratnam padathil konjam kooduthal azhaghu🙂
Yeppodhum karthik nice
And he wears those classic blue loafers with white soles and blue jeans and a plain white button down shirt. Classy look !!! So far ahead of times !
No vulgarity, No dirty scenes - still feeling fresh with this Love 💕
Absolutely 😘
@@srirambsrivatsa5779 this movie a evergreen love story and neat dressing remembering for ever scenes and song s after 20yrs this movie will be ever green
Prefect
Lots of toxic masculinity. Lol
But you know censorboard criticized the movie, on woman wife character who immediately signs divorce paper on first day after marriage. and it was alloted U/A certificate after discussions. else it will be only for 'Adults' movie🙂
முப்பது ஆண்டுகளாகிறது
இன்னும் என் ரசனை பசுமையாக
இருக்கு அருமை
Super move
One of the iconic love scenes of Tamil Cinema ever ! What an Actor Karthik is !! His timing and his charming... is unbelievable !!!
Soooo true
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பீஜிஎம் கார்த்திக் ரேவதி அழகான நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அற்புதமான தமிழ் காவியம் நானும் என்னுடன் இனிமையான நினைவுகள்
உண்மையில் தமிழ் காவியம்.
அருமை🙏💕.
எத்தனை நடிகர்கள் வந்தாலும் கார்த்திக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. No One Replace For karthik.
Love paper or Blumen oder Rosé
Soft an
KARTHIK MARI YARUMA ILLA APROM YAPTI AVROTA YATTHA NIRAPPA MUTIUM MM YAPTI NO I LOVE MY KARTHIK
ஆம் 1000000%
Sollitaru jarge buse
When life in 80s was moving slow..... Karthik came like a Tsunami and changed everything.
Hats off to mani sir for an amazing movie with Karthik, Revathi and Mohan.
Ilayaraja sir is a genius🙏
காதலுக்கு மரியாதை தந்தமணிரத்தினம்அருமை
❣️❣️❣️❣️
It's not slow phase life it's all emotional days
Karthik’s acting not Mani’s direction
Is mouna ragam mani ratnam sir's film?
இப்படத்தில், அரை மணி நேரமே கார்த்திக் வந்தாலும்.. அனைவரின் மனதிலும் நின்று விட்டார்
மணிரத்னத்தினால் கூட இந்த மாதிரி கேரக்டர் create பண்ண முடியாது.. அத repeat பண்ண முடியாது... ஒரே கார்த்திக் தான்...
True 💯
இந்த மாதிரி இனி ஒரு படம் எடுக்க முடியாது
கார்த்திக் is the best actor, but failed due to sex
Yes
பிண்ணனி இசையுடன் இக்காட்சிகள் புதுமையுடன் படமாக்கியதை பார்த்தபோது அச்சமையத்தில் அனைவரும் அடிமையானோம்.
இன்று என்வயது 52.
You are 30 years elder then me 😳
எனக்கு வயது49
Ha. Ha enaku 25😁
justice is truth in action wait u will also become old
Ipo 2020 laae indha scene pudkkum pothu unga time la addict agurathu la thapae ila😍
இந்தப்படத்தைப்பார்க்கும் பொழுது நான் மீண்டும் 1980 களுக்கே பயணித்து விட்டேன் ..
இன்னும் எத்தனையாயிரம் தடவ இந்த காட்சியெல்லாம் பாக்கபோறனோ தெரியல, எப்போ இந்த காட்சிங்கள பாத்தாலும் மனசு படபடன்னு அடிச்சிக்கிது, உள்ளுக்குள்ள இனம்புரியாத ஒரு சந்தோஷம். ஐயா இசையராசா, இந்த காட்சிங்களோட பின்னணியில என்னத்தய்யா பண்ணிதொலச்சிருக்க 😭
நல்ல ரசனை உங்களுக்கு சகோ
ஒங்க மெஸ்ஸேஜோட நோட்டிபிகேஷன் வந்து இப்ப மறுபடியும் ஒக்காந்து அஞ்சாறுதடவ பாத்துட்டு ஒக்காந்துருக்கேன் 😣
பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறேன் 80 கிட்ஸ் படம் இது
1970 களில் பிறந்தவர்கள் படம் ,படம் வெளியான ஆண்டு 1986 , 1980 களில் பிறந்தவர்கள் படம் வெளியான பொழுது குழந்தைகள்தான் .
Karthik and Revathi best pair of 80s
No one can replace karthik
தமிழ் சினிமாவில்... மிகவும் அற்புதமான. காவியம்... மெளனம் ராகம்... கார்த்திக்.. துள்ளலான .. நடிப்பு.. ரேவதி.. நடிப்பு பிரமாதம்.. மேகன்.. அமைதியான... கேரக்டர்... எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க விரும்பும் படம்....
👌 நவரச காதல் நாயகன்! வார்த்தையே வரல்ல!
the main action of this movie was karthik.....no body can beat him still now .....his charm...beauty.....grace...
.expressions ..
.no words to express!evergreen super hero karthik!👍👍👍👍👍👌👌👌👌👌
.
All this secene of kartik and revati were taken from his own kannada movie pallavi anu pallavi. Anil kapoor also did his best but he was decent while kartiks role was mawali or awara type, I think kannada audience were really good they didn't like such stupidity. The movie belongs to Mohan and not kartik and revati. He could have done kartiks role but I don't think kartik could have manage mohans role. Why mani sir haven't selected kartik for anjali, even after mohan rejected the role. After all what matters is the good taste.
😍😍😍😍
Kannada movie 👌👌👌ಕನ್ನಡ
@@kirtisagar6821 கோகுலத்தில் சீதை படம் பாருங்கள்
@@kirtisagar6821 poda....revathy role in.this movie was very challenging and wonderful than Karthick and Mohan..she has done three characters in this movie
கார்த்திக் நிஐ வாழ்வில் கூட ரொம்ப சுட்டி தான்.. So Charming... KARTHIK and MOHAN both are super.. And revathi also... I like the scene making and music... So beautiful love scene... Just love it... Indha madri love scene ela girl lyflaum nadakanumnu edhirpaarpanga.... So cute 😍
உண்மைதான்....
Hi
It's true
கார்த்திக்கின் நடிப்பு அருமைங்க வர்ணிக்க வார்த்தையில்லை
இந்த படம் வரும் போது நான் பிறக்கவே இல்லை 90S கிட்ஸ் like here
First padhatha paruthambi......
even after 30 years the background music of this film still mesmaring me,taking me to my college days....
very true bgm is so lovely
Ivunga Love pandra scene ah paartha Namma face la thaana smile varuthu 😌❤
😂😂😁
ithe thana serthe SMILE
True
Eppo love naale 4 friends serndhu ponna vandila kondu poayi out house la vachi legging sa kalata solli adichi ammanamaakki seeralichi kaali panniranum adhaane....? Kakkunadha thingira koottathukku sudu soathoda value theriyuma...?😉😉😉
Neenga sonnathu etharthmana unmai❤️❤️
இருபது நிமிடங்களில் காதலை உணர்ச்சி மிக்க நடிப்பில் வெளி படுத்திய நவரச நாயகன் கார்த்திக்..
என்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்..
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பகுதி..... கார்த்திக் scenes.
கார்த்திக்கு பிறகு ஒரு அழகான நடிகரை பார்க்கவே முடியவில்லை! அழகு மட்டுமே இல்ல தமிழ் பேசும் அழகு, body language, சிரிப்பு எல்லா விதத்திலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்!!!!
Karthick madri boy's ah endha girl ku pidikadhu... Am 90s Kid... Just loved the scene making... So wonderful... Evergreen forever
This type of boys all time favorite!
Ungaluku pudikala nu solunga
ஒரு ஜாண் முகத்தில் எத்தனை பாவனைகள் வெல்டன் ரேவதி
Yes
Without BGM, this movie would have been another simple movie.
The right BGM at right times made this movie to last for more than 30 years...
Right brother !
And Karthik bro
It was the excellent screenplay and right characterization fitted into BGM , lift the entire film altogether , what would have been with the same BGM with ordinary screenplay with wrong characterization , it wouldn't have lifted the film altogether , cinema is a collective effort whereby every department works as a cohesive team to lift the entire work , one should not separate other good works done by directors on sharp screenplay and perfect acting by characters.
Who s bgm
@@lakshmimurali953 Back Ground Music!
Karthik, Revathi combination, Ilayaraja BGM, PC lighting and Ratham nuances = masterpiece
From, kerala, loved this movie, especially this portion, karthik-revathy acting, feel of bgm, just loved it😍😍😍😘
Njanum malayali aan i like this movie
Good command very affected film
Bgm kills everyone
Karthi & revathi pair indha madri love mov ku semma
Manirathnam has created many sensation movies. But nothing cone close to this wonderful movie. I have watch this film few hundred times. And I'm not exaggerating. Still feels the goosebumps
background music is killing me...still looks new......it took this lovely simple movie into another level
what a great music
32 years since Mouna Ragam release I was in 3rd std… still remember watching this movie late night hours with cousins with a good old VCR 🤣
Great memories and movie to cherish and look back to 👌
Ahh VCR for rent lol and today we've got youtube! How times change 🙂
So very True ❤
வேற level feel பா.. இந்த படம்...
ரேவதி கண்ணுக்குள் நிற்கும் கார்குழல் அழகி...
Karthik is like Kamal in spontaneous acting. Every scene was told musically. Who can compose music like this "spontaneously" after watching the scene once, no one but Ilayaraja. Greatly used by Manirathnam and advanced for that time.
Without getup change,oscar level performance, one and only Karthik
இன்றும் பல மனிதர்களின் வாழ்க்கையில் இப்படத்தை போல் காதல் வாழ்க்கை அழகாகவும் அழுகையாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது, விதியின் செயலால் 😔😔😔😔❤️🙌
Ippa lam 99% unmaya love la illa,just timepass and lust only
கார்த்திக் அவர்கள் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்காலாம்.நல்ல நடிகர்.
Such a classic movie ❤ Especially flashback scene.... Karthik Revathi they just nailed it ✨ And this bgm gives both love and pain 🥺❤ Most Fav Movie 😌😌
Endha film la Karthik sir character semma character..epa varaikum edhu that best..
Navarasa naayagan
எப்பவும் அவர்தான் அவர் மட்டுமே தான்!!!!!!!
Very nice revathi
Revathi karthick pair super
எனக்கு வயது 45, இந்த படம் வந்த காலத்தில் திரைஅரங்கதில் சென்று பார்க்க காசு கிடையாது, மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த பிறகு, தூர்தர்சன் சானலில் ஒளிபரப்பு செய்தார்கள், அப்போது தான் படத்தை பார்த்தேன்.
கார்த்திக் மற்றும் ரேவதியின் அசத்தலான நடிப்பும், மணி ரத்தினத்தின் இயக்கமும் இளையராஜாவின் பின்னணி இசையும் என்னை ஆழவைத்துவிட்டது.....
இன்றும் இந்த காட்சிகள் காலத்தால் அழியாத இடம் பெற்றிருக்கிறது........
Entha oru neenga
My childhood movie ... Appo paakum bothu onnum puriyala... But now I understand this movie ....lovely story... First & last love... 😍😍😍😍💕💕💕💕💓💓💓
Dai na unnai loosu kooooomuttai nu ninaiche but u super daaa
haha...
U
First love is the best love
One of the lovely movies of Manirathnam.....Revathi's expressions, karthick's chirpy role and Mohan's fantastic acting, background music, songs, amazing dialogs are the best things to make this movie compact and super hit.....
One of the best movies in 80's which doesn't give us boredom eventhough watching innumerable times....
U r absolutely right
Nanum ipdithan.luv pannen ipo luvve pochu
Anyone in 2019?
Indha madhri andha kalathuku poyi oru ponna love pananum
me
me🙋
l
@@poojarani8411 hi
@@poojarani8411 haha
கார்த்திக் நீ ஒரு நடிப்பு அசுரண்டா..
சூப்பர் .சூசூசூப்ப்ப்பபபர்ர்ர் மேன்ன்ன்
என்ன படம்டா இது? 35 வருடம் கழித்தும் இவ்வளவு fresh ஆ இருக்கு!
மொளன ராகம்
I love this film.... Kathick and Reavthi amazing acting😍😍😍
இப்படத்தில் இசை மிகவும் அற்புதமானது. எனக்கு வயது 32 இந்த காணொளியை பார்த்தாள் என் இளமை பருவத்துக்கு சென்றது போல் கனவு
This Karthik record can't breaken by anyone. That is Karthik acting
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது........
The charm of karthick sir.... Even nobody matched yet......
Yes the great hero...
This flashback is the sample of Alaipayuthey a long time before. Manirathnam's Touch. Anybody agree?
Indha 1 maasam samachaaram lam venaam karthik.. Vituru na vituru . Nichayamaavaa..
Same
Alaipaayudhe is like a dull-painted version of the REAL RAINBOW Mouna Raagam!
Yes
Exactly 😍
I want to see this movie in theater in 2020.
90’s kids karthik=maddy💕
Mouna Ragam padathulla Karthik varrra konja neram classss...
Evergreen......we miss Karthick sir குறும்பு..... Golden period
Mr. Chandramouli dialogue lives forever
In this movie Mohan is the main lead but everyone is impressed by navarasanayagan karthick's performance... his charmness ufff...😍😍😍😍😍still now I could remember when I watched this movie for the first time in his death scene I literally cried...🥺🥺🥺
Nice
எனது இளமை காலத்தில் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை
கார்திக் வெற லெவல் வாவ்
எல்லாமே ரசிக்க வைக்கிறது...
நடிப்பு இயக்கம்
பின்னணி இசை ~ இசைஞானி
❤️
எதார்த்தமான வசனங்கள் அருமையாக உள்ளது
My First Ever film..
Watched more than 25 times.
Still my favorite. Romantic scenes and dialogues between karthik and Revathy.. Simply poetic.
Ilayaraja background score and song..
Love to watch numbers of times.
ஒரு விரசம் இல்லாத காதல். இப்பவும் எடுக்கருங்களே 🤐🤐🤐🤐
Handsome Karthik and beautiful Revathy
Karthik at his most charming❤❤❤❤ love their chemistry! And the score, no words could match the feelings it invokes, Thank u Raaja sir 🌹❤❤
Everyone says that this a 80's movie but wtf I just love this movie n particularly karthick portion.. Am 99 born😂
What an mesmerizing performance by Murali karthik u always rock bro with u r simplicity acting
முரளி கார்த்திகேயன் பெயருக்கு ஏற்ற அழகும் ஸ்டைலும் நடிப்பும்.வேற யாருக்கும் இல்லை.
ரேவதி யின் ரம்மியமான நடிப்பு கார்த்திக்கின் குரும்புதனமான நடிப்பும் இளையராஜா ஐய்யாவின் பின்னனி இசையும் .. கேட்கும்போது 43 வயசுல ரொம்ப வயசானமாதிரி இருக்கு 80 to 90 kids
When u hear this background music something heals ur hear... Indha music la yedho iruku yaa...
Karthik Revathi love chemistry don't forget
இந்த படத்தை மீண்டும் release பண்ணின நன்றாக வசூல் ஆகும் 😉
Real actor of tamil cinema karthick. we are missing you karthick sir
Karthik revathi scenes made me laugh and cry
Just here for the background music. These two make it so cute. Illayaraja and Mani at their best.
Karthik is my favourite hero. What lovely movie. Still feeling like teenage.
80's நடிகர்களுக்கு 1 தனி ஸ்டைல், ஒவ்வொருவரக்கும்
Sema cute Revathi ..... Chance ahh illla .....
Lovely background music and Karthick's pranks ... :-)
Lovely scenes ❤️❤️❤️❤️❤️
Karthik so handsome 😍😍😍
Cute pair 💜💜💜💜💜💜💜💜
Nalla yosuchu partha karthick dha best actornu thonudhu compared to rajini, kamal...perfect acting... And Mohan for songs with SPB voice....
That's why he is called as "navarasa nayagan"! Expression king!
Nobody can direct cute romantic love scenes like mani ratnam !! Geethanjali, MounaRagam, Roja, Bombay, and Alaipayuthey.. he is a genius of portraying what a 20 ish year old goes through when they experience first love !
My favorite bgm👌👌👌hats off to illairaja sir
Both Revathi and Karthik excellent action scenes.
80's movie watchers never forget this scene
What an acting by revathi, karthick 😍😍,No words to say👍👍👍👍
ரேவதி மற்றும் கார்த்திக் அவர்களுக்கு பிண்ணனி குரல் கொடுத்தது அருமை எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் இந்த படத்தை
Ind-suzuki 80 களின் கனவு வாகனம்.. காதல் னா என்னனு இந்த படத்தை பாத்து தெரிஞ்சிக்கலாம்.for future generation
It is probably one of the best scenes in Tamil movies where he comes to return the chain ! - the cameo was brilliant and the impact it created on the viewers was superb - the chandramouli scene was pricelesss !
Mr. Chanramouli...... epic scene.... No one can act like Karthik, so graceful with humor... Kartihik portion is a full energetic and charmful !
The first Malayalam mould of 'Natural Actor' is unarguably Karthik. His penchant for humour, timing and casualness along with natural acting ability and next-door neighbourliness
is something marvellous.
Really a fine actor actually as in the calibre of Kamal Haasan.
Revathi and Karthi semma jodi
Karthik sema acting 👏👏👏👏🙄nice love really Karthick cute
Rocking combo in mounaragam. Unforgettable. Kartik stole the performance with his.small role.
இது மாதிரி காதல் நடிப்பு
கார்த்திக் சார் மட்டுமே
im fanatic of this movie especially karthick scenes n that love n that love theme of ilayaraja
6:25 not just acting, makes the audience feels the same happiness 😊
Reyvathi
Karthick romantic jodi superb
My favourite reavthi especially punnagai mannan,mounaragam