சாந்தா இந்த செலவுகளை சமாளிக்க நீங்கள் சேமிக்கும் விதம் அருமை.நடுத்தய குடும்பங்கள் இப்படியெல்லாம் சேமித்தால் தான் பின்னாடி வரும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடியும்.நாங்களும் இதுபோல் சேமிக்க இதற்கு மேல் முயற்ச்சி செய்ய நீங்கள் 😊கொடுத்த அட்வைஸூக்கு நன்றி.🙏🙏🙏🙏
அடி பொளி சாந்தா. நல்ல நிதிமந்திரி. படிப்பில்லைன்னு சொன்னாலும்,சில படித்தவர்களை விட அருமையான பட்ஜெட்.. இரண்டபேரும் ஒரே மாதிரி எண்ணம் கொண்ட couple..சந்தாவோட self respect, மன உறுதி திறமை ,ராஜாவின் ஒத்துழைப்பும்..பலே. ஆடம்பரமில்லாத வாழ்க்கை.. சொர்க்கம்.. நலம் சூழ்க வாழ்க,வளர்க..அருமையான இரு குழந்தைகள்❤❤..நமக்கு உதவுபவர்களை பாராட்டும் தன்மை awesome❤❤❤❤
மிக சிறப்பு சாந்தா ராஜா. Life insurance மற்றும் health insurance அனைவர்க்கும் மிக முக்கியம். அதன் முக்கியத்துவம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கிடையாது. ( என் கணவர் முகவர்) நகை அடகு வைத்து கூட மருத்துவ செலவு செய்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் தன்னுடைய சொத்துகளை விற்று மருத்துவம் பார்க்கும் சூழல் கூட வருகிறது. அதனால் ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று 💐💐💐
Hats off to you both 🥰Lovely ❤❤❤😊😊Couple 👫 ஈகோ இல்லாமல் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து அதிலும் விட்டுக்கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழாமல் எளிமையாக வாழ்வது தான் உங்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் 👏👏👏🙏🙏🙏👍👍👍ஒரு ஆண் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல் மனைவிக்கு மதிப்பளித்து கடுமையாக உழைத்து குடும்பம் நடத்தினாலேவாழ்க்கை என்றும் வெற்றிகரமாக சந்தோஷமாக இருக்கும்🥰🥰❤❤உங்கள் பேச்சு நிறைய பேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது இனியும் உருவாக்கும்👍👍👏👏👌👌🤗வாழ்த்துக்கள்🎉🎊❤❤வாழ்க வளமுடன்🎉🎉❤❤❤❤❤Lots of Love From Palakkad🥰❤❤
கண்டிப்பா இந்த வீடியோ நான் வந்து ஷேர் பண்ணி இருக்கேன் எதனால பாத்தீங்கன்னா சேமிப்பு பற்றி அவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க சாந்தாவுக்கு பிக் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த அம்மா எதுக்கு தான் ஒரே மாதிரி ஐஸ்,சாந்தா அக்கா, ராஜா அண்ணா க்கு வச்சு கொல்லுறாங்க, ஒரே மாதிரி comment 😂தான் எல்லா வீடியோ க்கும்,இவுங்க கமெண்ட் முன்னாடி வருது வீடியோ முடியும் வரை இவுங்க comment பார்க்க கோவம் வருது 😡@@ungaveettupillaisalem3243
இந்த நேர்மையான பாசமான முன்னுதாரணமான தம்பதிக்கு நிலத்திற்கான கடன்தொகையை பெரும்தனவந்தர்கள் அன்பளிப்பாக பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் சந்தோஷமான உதவியாக இருக்குமே.
Anna padipuku etha Vela irunthalume intha nimathi kedaikathu so athavida ippa ninga pakra Vela sirapu so be happy ❤ .and santha akka vere leval ninga super akka unga karuthuku oru salute..❤ ninga rendu perum then unga sons total family members super ...
சூப்பர் ஜோடி உங்கள் வாழ்க்கை சக்கரத்தை இவ்வளவு அழகா கொண்டு போயிருக்கீங்க நல்ல குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் கண்டிப்பா வருகிற வருமானத்துக்கு தகுந்த செலவுகள் இருக்கத்தான் செய்யும். நன்றி சகோ சகோதரி
சாந்தா அக்கா,ராஜா மாமா உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப தெம்பு, தைரியம் கிடைக்கும்.நா மதுரை என்னை மலேஷியா வில் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க வந்தப்ப என் கணவர் அவர் அண்ணன் கடையில் சேர்ந்து வேலை பாத்தாங்க அதுக்கு அப்புறம் அவங்க தருகின்ற பணம் போதுமானதாக இல்லை,கட்டினவங்க சொந்தமாக இருந்தாலும் ஒரு தடவை தான் பாத்துருப்பேன் புதிதான சொந்தம் தெரியாத மொழி எனக்குள் ஒரு தைரியபடுத்தி அவங்களுக்கு சொந்தமான சிறிய கடையை நாம் எடுத்து நடத்துவோம் என்று அவரை ஊக்கபடுத்தினேன் , சமையல் எனக்கு குறைவாக தான் தெரியும் அந்த நாட்டு சமையல கத்துக்கிட்டேன் நானே சமையல் செய்து கொடுத்தேன் இரண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் பார்த்தோம் சொந்தமாக வீடு,கார் வாங்கினோம் அந்த கடனையும் அந்த கடையில் இரண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் பார்த்து கடனை அடைந்தோம் மாசமாக இருக்கும்போதும் 9மாதம் வரை வேலை செய்தேன் , பிறகு பெரிய (restaurant)ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து என் கணவரிடம் சொன்னேன் சிறிது யோசித்து சொந்த கடையை விட்டு வாடகை கடையை பிடித்து என் நகையை அடகு வைத்து நிறைய தடங்களை தாண்டி கடையை ஆரம்பித்தோம் என் அப்பாவும் ஊரிலிருந்து என் இரண்டாவது மகளை வந்தார் அப்பாவை வைத்து கடையை திறக்க என்று முடிவு செய்த போது வந்த இடத்தில் அப்பாவிற்கு மாரடைப்பு மிகவும் மனதளவில் சோர்ந்து ஏன் என்றால் எனக்கு இங்கே சொந்த இருந்தும் இல்லை என்கிற மாதிரி தான் தனியாக எப்படி சமாளிக்க போகிறேன் என்று மனதளவில் தவித்து போய்விட்டேன் ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற அந்த அளவிற்கு வளர்க்க கஷ்டபடவில்லை பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க என் அப்பாவிற்கு உடம் சரியில்லாத போது என் கணவர் எல்லாத்தையும் பார்த்து மகன் போல் பணிவிடை செய்து ஊருக்கு நல்லபடியாக அனுப்பி வைத்தோம் ஏனென்றால் ஊரில் தான் எல்லோரும் இருக்காங்க எதாவது ஒன்னு என்றால் அப்பாவை ஊருக்கு அனுப்புவது சிரமம் பேத்தியைபார்க்க வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது, ஏற்கனவே ஊரில் சரியில்லாமல் போயிருக்கு ஆனால் யாரிடமும் சொல்லவில்லை ஊருக்கு போன ஓரு மாதத்தில் டிசம்பர் 2ம்தேதி அனுப்பி வைத்தேன் ஜனவரி 1.1.2022 எங்களை விட்டு பிரிந்துவிட்டார் நான்கு பிள்ளைகள் ஊரில் நான் மட்டும் தான் வெள்நாட்டில் எல்லோரும் கடைசி நேரத்தில் என் அப்பா முகத்தை பார்த்தாங்க நான் மட்டும் ஊருக்கு போக முடியாமல் போய்விட்டது அப்பாவை காக்க வைக்க வேண்டாம் அடக்கம் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன் wattsapp vedio call ல் தான் அப்பாவை பார்த்தேன் 😭🥺.தன் மகள் தன்னை பார்க்க வர மாட்டாள் பேரனையும் , புதிதாக பிறந்த பேத்தியையும் பார்த்து, எல்லாருரையும் பாத்து போகலாம் என்று நினைத்து இருப்பாங்க போல😢 எதையோ கூற வந்து என் அப்பா பற்றியும் கூறி விட்டேன் 😢. இரண்டு வருடங்கள் ஆகி போகிறது அப்பா இறந்தும் , நாங்கள் restaurant ஆரம்பித்தும் நானும் என் கணவரும் தான் உழைக்குகின்றோம் , நானும் இப்படி தான் நாங்கள் உழைத்து சாம்பாதிக்க உடம்புல தெம்பும் ஆரோக்கியத்தையும் கொடு என்று மிக நீளமான comment எழுதி விட்டேன் , உங்கள் வீடியோவை பார்த்தும் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது மன்னிக்கவும் ❤
சாந்தா அக்கா சாத்தியமா சொல்றேன் உங்கள் சேமிப்பு கருத்தை கேட்கும் போது மிகப்பெரிய தூண்டுகோல் ஆக உள்ளது. எனக்கு சேமிப்பு பற்றிய அறிவுரை தெளிவாக கிடைக்காமல் இருந்தது இப்போ கொஞ்சம் கொஞ்சம் முன்னேறிக்கிட்டு இருக்குறேன் அதுக்கு 1 ஸ்டேப் தான் நகை சீட்டு
சேமிப்பு என்பது நம்ம வாழ்க்கையில் ரெம்ப முக்கியம் நான் உங்களை போல் தான் சேர்ப்பேன் எனக்கும் இரண்டு பையன்கள் தான் என் பையன் காலேஜ் முடிக்க போகிறன் இரண்டாவது பையன் ஒன்பது படிக்கிறன் எனக்கு யாரும் தோழிகள் கிடையாது உங்க விடியோ பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும்
உழைப்பு, உழைப்பு, உழைப்பு வாழ்த்துக்கள் இது அனைவருக்கும் தூண்டுகோலாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல மனது கொண்ட வர்கள் தான் வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி
Akka mind voice : Entha Oru visayathaiyum plan panni tha seiyanum …..😂😂super ka kudumba pen nu sollunvangalla Neenga tha …singa pen tha … summa solla la ka senthu olachu , semichu , family a kadan llama run pannanumkra nenappu…. Salute ❤❤
Super akka ungala mathiri than naanum semichu vaipen.. Neenga sonnathu ellam correct than vera leval ka neenga rendu perum... Mem melum valara vaalthukal anna & akka🎉❤
அக்கா நீங்கலும் அண்ணாவும் பேசினா எணக்கு ரொம்ப பிடித்தது நா எப்படி குழந்தைகளுக்கு சேப்டி பன்னிவக்கனும் நினைப்பேன் ஆனால் நடப்பதில்லை ஏன்ன நாபன்ற செலவுகை மீறி போகுது நன்றி அக்கா நீங்கா சொல்வதுபோல் இருக்க முயற்சி பண்றேன் அக்கா❤❤❤❤❤❤❤
This is first time im seeing your full video i always see you both in shorts and i love the jokes and timing sence. Such a beautiful couple..❤❤ wishing you happiness and joy throughout your life. This is the common public with full of hope, happiness and prosperity... Very clear financial advices...Lots of love to your family.
உங்களை பற்றிய ஒரு fake வீடியோ பார்த்து வந்தேன் ஆனால் முற்றிலும் வேறு. உங்கள் யதார்த்த பேச்சு என்னை கவர்ந்தது. அனுபவங்கள் நிறைய தங்களுக்கு. வாழ்க்கை ஒரு புதிராய் தவிக்கும் போது உங்கள் பேச்சு அனுபவ உண்மை உணர்வு பூர்வமானது வாழ்வை அதன் வழியில் விட்டு நன்மையும், தீமையும் நேர்வழியில் பார்க்கும் பக்குவப்பட்ட மனது. இருவர்க்கும் ஒன்றாய் அமைந்தது அபூர்வம். நான் படிக்கவில்லை என எண்ணவேண்டாம். யாராலும் உணரமுடியாத பகுத்தறிவு தங்களுக்கு. வாயில்லா ஜீவனிடம் காட்டும் கருணை. வாழ்க வளமுடன் நற்பவி. ❤❤❤❤❤
செம planing..but ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே சிந்தனை யில் இருப்பது அபாரம்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்
முதல்ல கணவன் மனைவி இரண்டு பேரும் ஒற்றுமை யாக இருந்தால். போதும் அதுவே பெரிய சொத்து வேறொன்றும்இல்லை👌👌👍👍👍
என்றைக்குமே..உங்கள் பேச்சு, கருத்து, நடிப்பு ,நகைச்சுவை எல்லாமே அழகுதான்..இந்த உறவு கிடைத்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம் ❤🥰💐
சேமிப்பு குறித்து அழகாய் பேசின ஜோடி👌😊💖💖
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
சாந்தா இந்த செலவுகளை சமாளிக்க நீங்கள் சேமிக்கும் விதம் அருமை.நடுத்தய குடும்பங்கள் இப்படியெல்லாம் சேமித்தால் தான் பின்னாடி வரும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடியும்.நாங்களும் இதுபோல் சேமிக்க இதற்கு மேல் முயற்ச்சி செய்ய நீங்கள் 😊கொடுத்த அட்வைஸூக்கு நன்றி.🙏🙏🙏🙏
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖🎉💖💖
நீங்கள், சொல்வது, 100%சதவீதம்,உண்மை, சாந்தா தோழி, மென் மேலும், சிறப்பாக, வாழ, வேண்டும்,❤❤,
அடி பொளி சாந்தா. நல்ல நிதிமந்திரி.
படிப்பில்லைன்னு சொன்னாலும்,சில
படித்தவர்களை விட அருமையான பட்ஜெட்.. இரண்டபேரும் ஒரே மாதிரி எண்ணம் கொண்ட couple..சந்தாவோட self respect,
மன உறுதி திறமை ,ராஜாவின் ஒத்துழைப்பும்..பலே. ஆடம்பரமில்லாத வாழ்க்கை.. சொர்க்கம்..
நலம் சூழ்க வாழ்க,வளர்க..அருமையான இரு குழந்தைகள்❤❤..நமக்கு உதவுபவர்களை பாராட்டும் தன்மை awesome❤❤❤❤
அக்காஉங்கள்வாழ்கைஎன்றுசுகாமகயிக்கும்
❤ண
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
மிகவும் அழகான விளக்கம் அளித்துள்ளார் இத்தொகுப்பில் மிகவும் நல்லது என்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍👍
சாந்தா அக்கா உங்களுக்கு மிகப் பெரிய சல்யூட் மிகச் சிறப்பான திட்டமிடல் அனைவருக்கும் இது பயனுள்ள தகவல்களாக இருக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
ரொம்ப சூப்பரா அட்வைஸ் பண்ணுறிங்க . இவங்க சொல்லுவதை நன்றாக கேளுங்கள். எனக்கு தேவைப் படாது. வயதாகி விட்டது. வாழ்த்துக்கள் ராஜா / சாந்தா.
எனக்கு இந்த சகோதரி பேசும்போது கண்களில் நீர் துளிர்க்கிறது! ஏன் என்று தெரியவில்லை.......உங்கள் உழைப்பும்.. எளிமையும் நெகிழ வைக்கிறது.... தாயே!!!
மிக சிறப்பு சாந்தா ராஜா. Life insurance மற்றும் health insurance அனைவர்க்கும் மிக முக்கியம். அதன் முக்கியத்துவம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கிடையாது. ( என் கணவர் முகவர்) நகை அடகு வைத்து கூட மருத்துவ செலவு செய்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் தன்னுடைய சொத்துகளை விற்று மருத்துவம் பார்க்கும் சூழல் கூட வருகிறது. அதனால் ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று 💐💐💐
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும்👏👏👏💐💐💐🌹🌹🌹
சரியா சொன்னீங்க😊
Hats off to you both 🥰Lovely ❤❤❤😊😊Couple 👫 ஈகோ இல்லாமல் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து அதிலும் விட்டுக்கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழாமல் எளிமையாக வாழ்வது தான் உங்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் 👏👏👏🙏🙏🙏👍👍👍ஒரு ஆண் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல் மனைவிக்கு மதிப்பளித்து கடுமையாக உழைத்து குடும்பம் நடத்தினாலேவாழ்க்கை என்றும் வெற்றிகரமாக சந்தோஷமாக இருக்கும்🥰🥰❤❤உங்கள் பேச்சு நிறைய பேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது இனியும் உருவாக்கும்👍👍👏👏👌👌🤗வாழ்த்துக்கள்🎉🎊❤❤வாழ்க வளமுடன்🎉🎉❤❤❤❤❤Lots of Love From Palakkad🥰❤❤
கண்டிப்பா இந்த வீடியோ நான் வந்து ஷேர் பண்ணி இருக்கேன் எதனால பாத்தீங்கன்னா சேமிப்பு பற்றி அவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க சாந்தாவுக்கு பிக் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்பவும் அழகாக பேசுறீங்க சாந்தா,கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது❤
சந்தா நீங்கள் குடும்பம் வாழ்க்கை துணையை அருமை இருக்கு இது கடவுள் கொடுத்த வரம்❤❤❤❤❤❤❤❤❤
இந்த ராசாவுக்கு ஏத்த ரோசா என் மகதான் உழைக்கும் வர்க்கம் இவங்க பொக்கிஷம் 🎉🎉
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
Rombha honest a irukkeenga. Shantha Sema planning. Stay blessed
அக்கா இந்த மாதிரியே வீடியோ போடுங்க பார்க்க பயனுள்ளதா இருக்கு. ஒரு மோட்டிவேஷனா இருக்கு. 👏👏👏
இருவரும் செமய பேசியது சூப்பர் சாந்தா அருமைய திட்டமிட்டு செலவு செய்வது சூப்பர் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மை சொல்வது சூப்பர் சூப்பர் சூப்பர்
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖
Same dialogue...vera edhavadhu pudhusa pugalunga ma..naangalum rasipomma
இந்த அம்மா எதுக்கு தான் ஒரே மாதிரி ஐஸ்,சாந்தா அக்கா, ராஜா அண்ணா க்கு வச்சு கொல்லுறாங்க, ஒரே மாதிரி comment 😂தான் எல்லா வீடியோ க்கும்,இவுங்க கமெண்ட் முன்னாடி வருது வீடியோ முடியும் வரை இவுங்க comment பார்க்க கோவம் வருது 😡@@ungaveettupillaisalem3243
Adhu sombu@@ungaveettupillaisalem3243
@@ramayegappan1765 innum 2mins la unga comment ah alachruvanga
இந்த நேர்மையான பாசமான முன்னுதாரணமான தம்பதிக்கு நிலத்திற்கான கடன்தொகையை பெரும்தனவந்தர்கள் அன்பளிப்பாக பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் சந்தோஷமான உதவியாக இருக்குமே.
Super akka❤️❤️❤️... கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் அக்கா.. என்றும் neenga இதை சந்தோசமா இருக்கனும்.... உங்க சேமிப்பு தகவல் ரெம்ப பயன்
சூப்பர் சாந்தா சூப்பர் எனக்கு ஆச்சரியமா இருக்கிறது ❤❤❤❤❤ உங்கள் ஒற்றுமை சூப்பர் அண்ணா
Anna padipuku etha Vela irunthalume intha nimathi kedaikathu so athavida ippa ninga pakra Vela sirapu so be happy ❤ .and santha akka vere leval ninga super akka unga karuthuku oru salute..❤ ninga rendu perum then unga sons total family members super ...
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.சிரறுதுளி பெரு வெல்லம்.good family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வெள்ளம்
Entha oru olivu maraivum illatha kudumbam Raja santha sister brother super pa nega
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
இந்த குடும்பத்தை எனக்கு பிடிக்குது.😊
சூப்பர் ஜோடி உங்கள் வாழ்க்கை சக்கரத்தை இவ்வளவு அழகா கொண்டு போயிருக்கீங்க நல்ல குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் கண்டிப்பா வருகிற வருமானத்துக்கு தகுந்த செலவுகள் இருக்கத்தான் செய்யும். நன்றி சகோ சகோதரி
கடன் வாங்கி நேர்மையாக திருப்பி கொடுத்து கடனை அடைத்து விட வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு கடவுள் நல்ல வழி விடுவார். 💐💐💐💐 வாழ்த்துக்கள் 🎊🎊🎊
தம்பி ராஜா சந்தா மரி மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்❤❤❤❤
சாந்தா அக்கா சூப்பரா சொன்னீங்க ராஜா அண்ணா உங்களுக்கு சாந்தா அக்கா கிடைத்தது பெரிய வரம்
Yenaku ungakita pidichadhey simplicity than Anna, Anni. Superb ❤❤
சாந்தா அக்கா,ராஜா மாமா உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப தெம்பு, தைரியம் கிடைக்கும்.நா மதுரை என்னை மலேஷியா வில் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க வந்தப்ப என் கணவர் அவர் அண்ணன் கடையில் சேர்ந்து வேலை பாத்தாங்க அதுக்கு அப்புறம் அவங்க தருகின்ற பணம் போதுமானதாக இல்லை,கட்டினவங்க சொந்தமாக இருந்தாலும் ஒரு தடவை தான் பாத்துருப்பேன் புதிதான சொந்தம் தெரியாத மொழி எனக்குள் ஒரு தைரியபடுத்தி அவங்களுக்கு சொந்தமான சிறிய கடையை நாம் எடுத்து நடத்துவோம் என்று அவரை ஊக்கபடுத்தினேன் , சமையல் எனக்கு குறைவாக தான் தெரியும் அந்த நாட்டு சமையல கத்துக்கிட்டேன் நானே சமையல் செய்து கொடுத்தேன் இரண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் பார்த்தோம் சொந்தமாக வீடு,கார் வாங்கினோம் அந்த கடனையும் அந்த கடையில் இரண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் பார்த்து கடனை அடைந்தோம் மாசமாக இருக்கும்போதும் 9மாதம் வரை வேலை செய்தேன் , பிறகு பெரிய (restaurant)ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து என் கணவரிடம் சொன்னேன் சிறிது யோசித்து சொந்த கடையை விட்டு வாடகை கடையை பிடித்து என் நகையை அடகு வைத்து நிறைய தடங்களை தாண்டி கடையை ஆரம்பித்தோம் என் அப்பாவும் ஊரிலிருந்து என் இரண்டாவது மகளை வந்தார் அப்பாவை வைத்து கடையை திறக்க என்று முடிவு செய்த போது வந்த இடத்தில் அப்பாவிற்கு மாரடைப்பு மிகவும் மனதளவில் சோர்ந்து ஏன் என்றால் எனக்கு இங்கே சொந்த இருந்தும் இல்லை என்கிற மாதிரி தான் தனியாக எப்படி சமாளிக்க போகிறேன் என்று மனதளவில் தவித்து போய்விட்டேன் ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற அந்த அளவிற்கு வளர்க்க கஷ்டபடவில்லை பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க என் அப்பாவிற்கு உடம் சரியில்லாத போது என் கணவர் எல்லாத்தையும் பார்த்து மகன் போல் பணிவிடை செய்து ஊருக்கு நல்லபடியாக அனுப்பி வைத்தோம் ஏனென்றால் ஊரில் தான் எல்லோரும் இருக்காங்க எதாவது ஒன்னு என்றால் அப்பாவை ஊருக்கு அனுப்புவது சிரமம் பேத்தியைபார்க்க வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது, ஏற்கனவே ஊரில் சரியில்லாமல் போயிருக்கு ஆனால் யாரிடமும் சொல்லவில்லை ஊருக்கு போன ஓரு மாதத்தில் டிசம்பர் 2ம்தேதி அனுப்பி வைத்தேன் ஜனவரி 1.1.2022 எங்களை விட்டு பிரிந்துவிட்டார் நான்கு பிள்ளைகள் ஊரில் நான் மட்டும் தான் வெள்நாட்டில் எல்லோரும் கடைசி நேரத்தில் என் அப்பா முகத்தை பார்த்தாங்க நான் மட்டும் ஊருக்கு போக முடியாமல் போய்விட்டது அப்பாவை காக்க வைக்க வேண்டாம் அடக்கம் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன் wattsapp vedio call ல் தான் அப்பாவை பார்த்தேன் 😭🥺.தன் மகள் தன்னை பார்க்க வர மாட்டாள் பேரனையும் , புதிதாக பிறந்த பேத்தியையும் பார்த்து, எல்லாருரையும் பாத்து போகலாம் என்று நினைத்து இருப்பாங்க போல😢 எதையோ கூற வந்து என் அப்பா பற்றியும் கூறி விட்டேன் 😢. இரண்டு வருடங்கள் ஆகி போகிறது அப்பா இறந்தும் , நாங்கள் restaurant ஆரம்பித்தும் நானும் என் கணவரும் தான் உழைக்குகின்றோம் , நானும் இப்படி தான் நாங்கள் உழைத்து சாம்பாதிக்க உடம்புல தெம்பும் ஆரோக்கியத்தையும் கொடு என்று மிக நீளமான comment எழுதி விட்டேன் , உங்கள் வீடியோவை பார்த்தும் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது மன்னிக்கவும் ❤
🙏🙏🙏🙏❤️❤️❤️
Yemma ippade oru kudumpam
Good kdaul ennum ungala asirvathikanum God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கா எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் உழைப்பாங்க ஆனால் உழைப்பை கஷ்டமா பாக்காம இஷ்டமா பாக்கிறது நீங்களா மட்டும்தான் இருப்பீங்க எவ்வளவு சந்தோஷமா சேர்ந்தே உழைக்கீறீங்க
சூப்பர் அண்ணி உங்களுடைய சேமிப்பு திறன் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
அருமையா பேசி எல்லாத்தையும் விலக்காம சொன்னீங்க சூப்பர் 😂😂😂❤❤❤
Oh my God, full of positive vibes .great people .. God bless you
❤
Semippu rombha mukkiyam , thittamidutal avasiyam aandava entha kudumbham 💯 varusam nalla erukkanum🙏😍😍😍😍
Forest la ellam ninnu pesatheenga. Jaakkirathaya irunga. Pls. God bless you both.
எண்ணம் போல் வாழ்க்கை வாழ்ந்தால் உங்களைப்போல் வாழவேண்டும் எதையும் முன் கூட்டியே முடிவு செய்ய வேண்டும் வரும்முன் காத்தல் ரொம்ப முக்கியம் 🎉🎉🎉❤❤❤❤
Thanks!
Super husband and wife.God bless you
உறுதியான மற்றும் மிக தெளிவான திட்டமிடல் 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👍👍👍👍👍👍😍😍😍😍
Ideal family with an ideal value system...may God bless your family abundantly....
❤❤❤🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு சூப்பர் உங்க பேச்சு செம சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
உங்கள் வாழ்வு மேன் மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நீங்கள் எப்படி இவ்வளவு ஓப்பனா பேசறீங்க 🙏❤️🙏😍👍
சாந்தா அக்கா சாத்தியமா சொல்றேன் உங்கள் சேமிப்பு கருத்தை கேட்கும் போது மிகப்பெரிய தூண்டுகோல் ஆக உள்ளது. எனக்கு சேமிப்பு பற்றிய அறிவுரை தெளிவாக கிடைக்காமல் இருந்தது இப்போ கொஞ்சம் கொஞ்சம் முன்னேறிக்கிட்டு இருக்குறேன் அதுக்கு 1 ஸ்டேப் தான் நகை சீட்டு
ஐ மிஸ் யூ அண்ணா அக்கா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🤗🤗🤗🤗❤❤❤ நீங்கள் இறைவன் துணையோடு என்றும் நலமுடன் வாழ்க
சாந்தாக்கா உங்கள மாதிரி குடும்பம் நடத்த ஆசை ஆனா நடக்கமாட்டிக்கு உங்கள பாக்கும் போது சந்தோஷமா இருக்கு உங்க வீட்டுகார் க்ரேட் 🙌👌👌👌
பணம் மட்டும் போதும் வேண்டாம்னு யாரு ம் சொல்லமாட்டாங்கcorrect bro❤❤
அருமையான பதிவு.உண்மை பேசும் தம்பதிகள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤முக்கியமாக insurances பற்றி தெரிவித்தது ,எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்று.
உழைப்பாளி குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊🎉🎉💖💖 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊🎉🎉💖💖💖
Supper estimation budget.. very good maaa.♥️♥️♥️♥️♥️
Really super Raja bro and Santha sis, very useful message ❤❤❤❤❤🎉🎉🎉
சேமிப்பு என்பது நம்ம வாழ்க்கையில் ரெம்ப முக்கியம் நான் உங்களை போல் தான் சேர்ப்பேன் எனக்கும் இரண்டு பையன்கள் தான் என் பையன் காலேஜ் முடிக்க போகிறன் இரண்டாவது பையன் ஒன்பது படிக்கிறன் எனக்கு யாரும் தோழிகள் கிடையாது உங்க விடியோ பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும்
வாழ்த்துக்கள் தம்பி, தங்கை, கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக
super super great beautiful couples ❤❤❤🎉🎉🎉🎉
சாந்தா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அதிகமாக கமெண்ட் பண்ணியதில்லை பட்ஜெட் வீடியோ தான் எதிர்பார்த்தேன் நன்றி
உங்கள் குடும்ப எல்லாருக்கும் ஒரு உதாரணம் நன்றி அண்ணா அக்கா வாழ்த்துக்கள் ❤
❤️❤️❤️❤️❤️❤️ரெம்ப வித்தியாசமான குணம் உங்களுக்கு அக்கா.
நல்ல மனைவி நல்ல நிதி அமைச்சர் உங்களுடைய வார்த்தைகள் நல்ல மோட்டிவேஷன்
Wonderful couple. Naanum ennudiya husband um Idhey madharithaan othumaiyaaga iruippom. Bodh of love you ❤❤❤❤❤
அற்புதம்,அருமை
வாழ்க வளமுடன்
Rendu perum perfect pair Insha allah innum nalla varuvinga
Sema tallant Akka neenga superr.....❤❤❤
அக்கா நீங்க நல்ல திறமைசாலி எல்லா விஷயத்தையும் வீடியோ சூப்பர்❤❤❤❤
உழைப்பு, உழைப்பு, உழைப்பு வாழ்த்துக்கள் இது அனைவருக்கும் தூண்டுகோலாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல மனது கொண்ட வர்கள் தான் வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி
Akka mind voice : Entha Oru visayathaiyum plan panni tha seiyanum …..😂😂super ka kudumba pen nu sollunvangalla Neenga tha …singa pen tha … summa solla la ka senthu olachu , semichu , family a kadan llama run pannanumkra nenappu…. Salute ❤❤
Super akka ungala mathiri than naanum semichu vaipen.. Neenga sonnathu ellam correct than vera leval ka neenga rendu perum... Mem melum valara vaalthukal anna & akka🎉❤
Unga time othugi Ennoda message paduchu like potingale thank you akka😊❤
அக்கா நீங்கலும் அண்ணாவும் பேசினா எணக்கு ரொம்ப பிடித்தது நா எப்படி குழந்தைகளுக்கு சேப்டி பன்னிவக்கனும் நினைப்பேன் ஆனால் நடப்பதில்லை ஏன்ன நாபன்ற செலவுகை மீறி போகுது நன்றி அக்கா நீங்கா சொல்வதுபோல் இருக்க முயற்சி பண்றேன் அக்கா❤❤❤❤❤❤❤
Super couple nenga , unga life eppady run pandringa soldra itha visayam niraiya perukku useful agum sister super
Romba nalla speech😢......... Enakke solldra maathiri irunthathu❤
நீங்களிருவரும் நல்ல ஆரோக்யத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து மேன்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉
Hats off to you both,lovely couple❤❤
Spr elarukum motivation ah iruku useful vedio 👌👌👌
எப்பொழுதும் நீங்க ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்
Always my favourite couple ❤❤❤
This is first time im seeing your full video i always see you both in shorts and i love the jokes and timing sence. Such a beautiful couple..❤❤ wishing you happiness and joy throughout your life. This is the common public with full of hope, happiness and prosperity... Very clear financial advices...Lots of love to your family.
கோவை சுமதி அக்கா வீடியோ ஒரு மணி நேரத்துக்கு மேல கூட போடுங்க அக்கா உங்களை பார்த்தா தான் சூப்பரா இருக்கும் மகிழ்ச்சியா இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அழகான குடும்பம் நல்ல வாழ்க்கை உங்கள் கையில்
Ungal speech motivation ❤❤❤
உங்கள மாதிரி மனைவி அமைஞ்சா கணவன் கொடுத்து வைத்தவன் 🙏🙏🙏❤❤❤❤
Ungala paakumpothu romba inspiration ah iruku Anna and akka
Akka anna neenga oru positive vibes nd energy bang stay blessed keep smiling always akka anna❤
Enga Anna Azhagu Anna ...,enga Akka theramaisali ❤,lots of love from Chennai ❤️
Selfie stick vachukanga anna kai valikathu konjam easy ah irukum
Sonthakaravanga le ethum ullatha solla matanga akka ,namma kita ana neenga rendu perum ivlo open ah peasuringa ,super akka , ❤❤❤❤
உங்களை பற்றிய ஒரு fake வீடியோ பார்த்து வந்தேன் ஆனால் முற்றிலும் வேறு. உங்கள் யதார்த்த பேச்சு என்னை கவர்ந்தது. அனுபவங்கள் நிறைய தங்களுக்கு. வாழ்க்கை ஒரு புதிராய் தவிக்கும் போது உங்கள் பேச்சு அனுபவ உண்மை உணர்வு பூர்வமானது வாழ்வை அதன் வழியில் விட்டு நன்மையும், தீமையும் நேர்வழியில் பார்க்கும் பக்குவப்பட்ட மனது. இருவர்க்கும் ஒன்றாய் அமைந்தது அபூர்வம். நான் படிக்கவில்லை என எண்ணவேண்டாம். யாராலும் உணரமுடியாத பகுத்தறிவு தங்களுக்கு. வாயில்லா ஜீவனிடம் காட்டும் கருணை. வாழ்க வளமுடன் நற்பவி. ❤❤❤❤❤
உண்மையிலேயே சாந்தா திரமை சாலிதா மனசார பாராட்டுகிறேன் நல்லாயிருங்க❤😍
TH-cam வருமானம் வந்தால் செய்யும் வேலையை விட்டுட்டு போறங்க நீங்கள் உண்மையில் சூப்பர்
Enaku uga family romba pudesiruku ❤❤❤love u family
Kerala la Ration card epadi vanguninga anna
super akka❤nalla jodi lovely .....
Panamirukku nakey irikkunnu sollathingke veetti pathukappa iruntha inru muthal naan oongkalay thinamum parppen❤
இப்படி தான் சமத்தா வாழ்க்கைய நடத்திட்டு நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 👍👏🙏