#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #BREAKING || நீதிபதியிடம் பயந்து போய் கதறிய பொன்னை பாலு.. உடனே எழுந்து சென்ற நீதிபதி - திரும்பி வந்து போட்ட உத்தரவு
    #amstrong #chennai #bsp #police #court #judge #thanthitv
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு = குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்//////எழும்பூர், சென்னை/0/ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்
    Uploaded On 22.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 182

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz หลายเดือนก่อน +150

    எத்தனையோ குடும்பங்கள் அவர்களால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற செய்திகளை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு இவர்களை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை ரவுடிகளையும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் இல்லையென்றால் என் கவுண்டரில் போட வேண்டும்

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb หลายเดือนก่อน +2

      👋👋👋👋

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf หลายเดือนก่อน +6

      பணத்தை வாங்கிக் கொண்டு முன் பின் தெரியாதவனை வெட்டிக் கொள்வது கொடூரமான செயல் மன்னிக்க முடியாத குற்றம் ஒன்று இந்த ரவுடிகளை தூக்கிலிடுவது இல்லையென்றால் என்கவுண்டர் செய்து கொல்வது தவறே இல்லை.. காவல்துறை மனது வைத்தால் நிச்சயமாக ரவுடிகள் இல்லாமல் செய்யலாம். நண்பரே

    • @narasimhankrishnan1877
      @narasimhankrishnan1877 หลายเดือนก่อน

      ஒரு கொடூர குற்ற சாட்டிற்கு உள்ளான நபர் 15/16வருடங்களாக முறையாக விசாரணை நீதிமன்றம், மேல் முறையீடு நீதிமன்றம் மற்றும் பல வழக்கறிஞர்களின் உதவியுடன் வாதமும் நடத்தி கடைசியில் சுப்ரீம் கோர்ட்டும் மரண தண்டனையையும் உறுதி செய்து பின்னர் குடியரசுத்தலைவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட குற்றவாளிக்காக ஏன் நம் நாட்டில் பெரும்பாலான மீடியாக்கள் மனித உரிமை வழக்கறிஞர்கள் எதிர் குரல் எழுப்பி குழப்புவதையும் பலர் சேர்த்து படித்து புரிந்து கொள்வார்கள்.

  • @sivachandransivachandran3946
    @sivachandransivachandran3946 หลายเดือนก่อน +118

    அருள் பொன்னை பாலு இருவருக்கும் என் கவுன்டர் நிச்சயம்

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju หลายเดือนก่อน

      Super court order, valthukal neethipathi sir avarkaluku

    • @Vikei354
      @Vikei354 หลายเดือนก่อน +1

      Appa aruthura theurutan Attukuti

    • @duraidurai9072
      @duraidurai9072 หลายเดือนก่อน

      Youdob 0:00 0:00

  • @alberta1582
    @alberta1582 หลายเดือนก่อน +74

    கொலை குற்றவாளிகளை தொடர்ந்து என்கவுண்டர் செய்யுங்கள்

  • @ItIt30
    @ItIt30 หลายเดือนก่อน +55

    10 பேர் போய் ஒருத்தன வெட்டுறது தான் இந்த கோழை ரவ்டிகளின் வீரம். இவர்கள் தான் உண்மையான கோழைகள்.

    • @soo108
      @soo108 หลายเดือนก่อน +8

      😢bro ivanunga rowdynga ella potta pasanga thaan bro eppayume neruku ner mothurath thaan veeram

  • @ghousebasha952
    @ghousebasha952 หลายเดือนก่อน +38

    இவர்களுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் இவர்கள் மனித மிருகங்கள்

  • @kanishkutti8640
    @kanishkutti8640 หลายเดือนก่อน +76

    பயந்து போய் கதறுகிறானா ??? கொலை செய்வதற்கு முன்பு இந்த பயம் இருந்திருக்கனும் ல 😂😂😂😂

  • @boopathin6186
    @boopathin6186 หลายเดือนก่อน +63

    கொலை செய்த இடத்திற்கு அழைத்து சென்று நடித்து காண்பிக்க சொல்லி என்கவுன்டர் பண்ணவும் .இவனுங்க காவல்துறை நீதித்துறை இருவரையும் வெட்டி வேளை வாங்குவானுங்க.

    • @Vikei354
      @Vikei354 หลายเดือนก่อน

      Main aqust Aruthira theurutan

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 หลายเดือนก่อน +33

    என்கவுண்டர் தமிழ்நாடே சந்தோஷப்படும் கூலிப்படை ஒழியோம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      பிரச்சனை ஆகுற வரைக்கும் வேடிக்கை பாருங்க..அப்புறம் விலாவாரியா...தகவலும்...பேட்டியும் கொடுங்க...மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும்

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf หลายเดือนก่อน +64

    கால் நரம்பை துண்டியுங்கள்

  • @chrithuraj3532
    @chrithuraj3532 หลายเดือนก่อน +29

    இந்த பயம் ஒவ்வொரு ரவுடிகளுக்கும் பயம் வர வேண்டும். இதுதான் தமிழ போலீஸ்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      பிரச்சனை ஆகுற வரைக்கும் வேடிக்கை பாருங்க..அப்புறம் விலாவாரியா...தகவலும்...பேட்டியும் கொடுங்க...மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும்

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 หลายเดือนก่อน +20

    அடுதவன போடும் போது இந்த பதற்றம் எங்க போச்சு

  • @ammukutty2746
    @ammukutty2746 หลายเดือนก่อน +58

    அவர்கள் பாணியிலே விசாரிங்க கமிஷனர் சார் உண்மை சீக்கிரமா வரும்

  • @D.Thamizhselvan
    @D.Thamizhselvan หลายเดือนก่อน +14

    ஐயா நீதிபதி அவர்களே சரணைந்த மொத்த பேருக்கும் இரண்டு கைகளை எடுக்க வேண்டும் கொலையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு இரண்டு கால்களை எடுக்கவேண்டும் என்று மட்டும் தீர்ப்பு வழங்குங்கள் கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்

  • @rajeshp8799
    @rajeshp8799 หลายเดือนก่อน +64

    ரவுடிங்க எல்லாம் அழக்கூடாது அதுவும் இவ்வளவு பெரிய தலைய போட்ட ரவுடிகள் 😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      cbi pls

    • @samsudhan3619
      @samsudhan3619 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712 No

    • @parthiban51643
      @parthiban51643 หลายเดือนก่อน

      பழைய ரவுடி யை புதிய ரவுடி களுக்குள் தொழில் போட்டி

  • @jayakumara5874
    @jayakumara5874 หลายเดือนก่อน +10

    எல்லாம் அவர்களின் வழக்கறிஞர்களால் பயிற்சி பெற்ற நடிப்பு! நாம் ஏமாந்து விடக்கூடாது! "ஜன கன மன"!

  • @chrithuraj3532
    @chrithuraj3532 หลายเดือนก่อน +19

    ஆம்ஸ்ட்ராங் குலை வழக்கில் யாராக இருந்தாலும் தயவு தாட்சணைய் இருக்க கூடாது.

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 หลายเดือนก่อน +7

    போலீஸ் விசாரணை முடித்துவிட்டு சுட்டுத் தள்ளுங்கள் இதுதான் கரெக்டான தீர்ப்பு

  • @joshuajeyam1
    @joshuajeyam1 หลายเดือนก่อน +20

    வெளி காயம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

  • @kottiswarana.kkrishnamurth2784
    @kottiswarana.kkrishnamurth2784 หลายเดือนก่อน +76

    இவர்களை எண்கவுட்ர் செய்யுங்க சார்

    • @D.Thamizhselvan
      @D.Thamizhselvan หลายเดือนก่อน

      என்கவுன்டர் பெரிய விஷயமே இல்லை சார் அது ஒரு நிமிட மரணம் சரணடைந்த குற்றவாளிகளுக்கு இரண்டு கைகளை வெட்டவேண்டும் உடந்தையாக இருந்தவர்களுக்கு கால்களை வெட்ட வேண்டும் வாழ்நாள் முழுவதும் ஏன்டா பிறந்தோம் ன்னு நினைந்தே செய்துவிடுவார்கள்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน +30

    தயவுசெய்து யாரும் தப்பிக்க கூடாது

  • @MamaMama-kq6ih
    @MamaMama-kq6ih หลายเดือนก่อน +35

    செய்த கொலையை ஒதுக்கீட்டு தானாக சரண்டர் ஆனால் 8 வருட தண்டனை 4 வருடங்கள் பணம் கட்டிட்டு 3 வருடத்தில் வெளியே வந்திடலாம் பாருங்க

    • @Jayaseelsn
      @Jayaseelsn หลายเดือนก่อน +6

      இப்படி இருக்கிறது சட்டம்
      குற்றவாளிகளுக்கு சாதகமான இந்த சட்டத்தை நிச்சயம் திருத்தனும்

    • @directorkv
      @directorkv หลายเดือนก่อน +6

      அப்படி நம்பித்தான் இப்ப சரண்டர் ஆகி சிக்கிட்டானுங்க...

    • @Jayaseelsn
      @Jayaseelsn หลายเดือนก่อน +1

      @@directorkv
      Correct, Correct

  • @streetyflowers8036
    @streetyflowers8036 หลายเดือนก่อน +1

    சாவு பயம் சாவை விட கொடுமையானது..! பயந்தே சாகட்டும்...🙌

  • @tamiltroll1988
    @tamiltroll1988 หลายเดือนก่อน +4

    நீதி விசாரணையெல்லாம் வேண்டாம் இவர்கள் அனைவரும் என்கவுன்டர் பண்ணவும்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 หลายเดือนก่อน +8

    என்கவுண்டர் அவசியம்

  • @viralvideos5260
    @viralvideos5260 หลายเดือนก่อน +12

    உனக்கும் என்கவுன்டர் உறுதி

  • @user-rj8xy5ph4g
    @user-rj8xy5ph4g หลายเดือนก่อน +1

    கொலைகாரர்களுக்கு ஈவு இரக்கமின்றி தண்டனை நிறைவேற்றப்படனும் அப்போதுதான் மற்றவர்கள் திரும்பி வாழ்வார்கள்

  • @manip2643
    @manip2643 หลายเดือนก่อน +8

    Arun sir, tomorrow morning, we are expecting 4 good news, please do the needful.

  • @maruthamuthu5679
    @maruthamuthu5679 หลายเดือนก่อน +7

    நல்ல போலீசா இந்த நாலு பேரையம் சுட்டு தல்லவும்

  • @sureshg2179
    @sureshg2179 หลายเดือนก่อน +4

    கேங் லீடர்...! 👺அழுவ கூடாது!?🥱😫😭 ஏ அழுவுற...!? ஏ அழுவுற!!?

  • @rajendranm64
    @rajendranm64 หลายเดือนก่อน +3

    ரவுடிகள் அனைவரையும் என்கவுண்டர் செய்யவேண்டும்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 หลายเดือนก่อน +4

    அனைவரும் தப்பித்து விடுவார்கள். அரசு வளக் கை கொன்று விடும்.

  • @kargeetham
    @kargeetham หลายเดือนก่อน +3

    அந்த பொட்டை பாலுவையும் சமபந்தப்பட்ட மற்ற கொலைகார பொட்டைகளையும் Encounter பண்ணுங்க😡😡😡😡

  • @SdkOri-vb6cv
    @SdkOri-vb6cv หลายเดือนก่อน +1

    ஐயா நீதிபதி அவர்களே. இவர்களுக்கு சட்டபடியோ இரக்கமோ காட்டாதீர்கள். காவல்துறை கடுமையாக செயல்பட்டால்தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். கூட்டிபோன மாதிரி ஒப்படைக்க சொல்லாதீர்கள். ஒப்படைச்சால் சரி என உத்தரவு போடுங்கள்.

  • @thamizhiniyan_e
    @thamizhiniyan_e หลายเดือนก่อน

    இதே போல சட்ட ஒழுங்கை காவல் துரை தமிழ்நாடுமுழுவதும் நடவடிக்கை எடுத்தால் நாட்டு மக்கள் பாதுகாக்க படுவார்கள்

  • @arun23101
    @arun23101 หลายเดือนก่อน +2

    வலது கையை வெட்டுங்க வாழ்நாள் முழுவதும் இடது கையில் சாப்பிடர மாதிரி தண்டனை கொடுங்க, அப்புறம் எவனு கத்திய தூக்கமாட்டான். தண்டனைகளை கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்.

  • @grajendran3923
    @grajendran3923 หลายเดือนก่อน +2

    சாவுங்கயா...உயிர் பயம் உங்களுக்கு வர கூடாது தானே....

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 หลายเดือนก่อน +7

    தயவு செய்து பத்து பேரையும் என்கவுண்டரில் சுட்டு கொள்ள வேண்டும் 😡😡😡😡 முதலில் அருளை சுட்டு கொள்ள வேண்டும் 🙏

    • @RajuDharmaraj.P
      @RajuDharmaraj.P หลายเดือนก่อน

      Ommala. Elllarai podu encounter la. Nan. Kerala

  • @rmahendran9823
    @rmahendran9823 หลายเดือนก่อน +13

    நீதிபதிகள் காவல்துறையினரை கட்டுப்படுத்த வேண்டாம்

  • @joshuadcosta2099
    @joshuadcosta2099 หลายเดือนก่อน +6

    Time waste panam waste potto thallirunga police kar

  • @doraluraju7697
    @doraluraju7697 หลายเดือนก่อน +2

    தயவுசெய்து அந்த மியூசிக் போறது நிறுத்துங்கள் உங்கள் மியூசிக் எடுத்தவுடன் சாவு வீட்டில் அடிப்பது போல் இருக்கிறது மத்த சேனல் எப்படி நியூஸ் வசிக்கிறார்களோ அதை கடைபிடிக்கவும்

  • @abishek1720
    @abishek1720 หลายเดือนก่อน +1

    யார் காசு கொடுத்து செய்ய சொன்னது அதை கண்டுபிடிக்கிற வரைக்கும் அவங்களை சுட சுட கூடாது

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน

    இதே பயம் தானே மற்றவர்களுக்கும் இருந்து இருக்கும் இவர்களுக்கு இரக்கம் காட்ட கூடாது ஐயா இவர்கள் கொடிய மிருகங்கள்

  • @idalwin8162
    @idalwin8162 หลายเดือนก่อน

    இப்போது தெரிகிறதா உயிர் பயம் என்றால் என்னவென்று.

  • @jeyasankar6039
    @jeyasankar6039 หลายเดือนก่อน +3

    விசாரணை ஜெயில் வைத்து பண்ணவெண்டியது தானே

  • @muruganm4430
    @muruganm4430 หลายเดือนก่อน +2

    Sir.encowendar.pannunga.

  • @ramalingamv907
    @ramalingamv907 หลายเดือนก่อน +1

    கொலைக்கான காரணம், உண்மை தன்மை தெரியாமலே வழக்கை முடித்து விடுவார்களோ?. புரியவில்லை

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c หลายเดือนก่อน

    குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுக்கும்.

  • @dhamodharandhamodharan2166
    @dhamodharandhamodharan2166 หลายเดือนก่อน

    Marana bayathai kanbikka vendum

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 หลายเดือนก่อน +1

    Super

  • @ponraj1475
    @ponraj1475 หลายเดือนก่อน

    எத்தனை பேர அண்ணனும் தம்பியும் கூட்டாளிகளும் சாய்ச்சிருப்பீங்க...இப்ப தெரிதா வலின்னா

  • @PanneerSelvam-wt6sn
    @PanneerSelvam-wt6sn หลายเดือนก่อน

    மூன்று நாளும் தூங்கவிடாமல் விசாரியுங்கள்

  • @alexannai
    @alexannai หลายเดือนก่อน

    தாமதிக்க படுகிற நீதி அடுத்த குற்றத்துக்கு காரணமே

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 หลายเดือนก่อน +3

    பொன்னை பாலு இல்ல பொண்ணயன் பாலு 😂😂😂

  • @sja505
    @sja505 หลายเดือนก่อน

    Uyiroda vachi kollama konnurunga police' plzzzzz..uyira mattum vitttu .. rowdies life la...pesave kooodathu .advance ❤❤❤❤

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 หลายเดือนก่อน +1

    Ivarhalukku vakkalathy vangum Lawyers must be given Capital punishment

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g หลายเดือนก่อน +2

    இவர்களை என்கவுண்டர் செய்வதுதான் நல்லது காவல்துறைக்கு நன்றி

  • @tharmalingam17
    @tharmalingam17 หลายเดือนก่อน

    .எத்தனை
    கொலைநடந்துள்ளது
    தமிழ்நாட்டில்
    இதற்கு முன் ஏன்
    தீர விசாரிக்க வில்லை
    விசாரித்து
    இருந்தால்
    இந்த கொலை
    நடந்திறுக்கமா
    அதிகாரிகள்
    பதில் சொல்லுங்கள்
    நாட்டுமக்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshsk6087
    @sureshsk6087 หลายเดือนก่อน +2

    Those people is having pressure from the original accuits not to reveal the reason for murder. May be aarudhra the accuits

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน

    ஏழு நாட்கள் சரி

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps หลายเดือนก่อน

    என்கவுண்டர் செய்யக்கூடாது
    இந்த கொலைக்கு யார் யார் உடந்தை என்று தெரிய வேண்டும்

  • @tharmalingam17
    @tharmalingam17 หลายเดือนก่อน

    கள்ளசாராயம்
    கொடுத்து
    கொன்றானே
    60குடும்பத்தை
    அவனுக்கு
    என்ன
    தண்டனை
    சொல்லுங்கடா🎉🎉🎉🎉🎉

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 หลายเดือนก่อน

    Fear has emerged, this is the success of the government administration.

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan2305 หลายเดือนก่อน

    இந்த ஆள் பெண்டாண்டியை ஊர்ல விட்டு சம்பாதிப்பது பத்தலையா?

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 หลายเดือนก่อน +9

    😂😂மொத்த பேரும் என்கவுண்டர் நிச்சயம் அப்படி இல்லை பாம் சரவணன் இருகாரு

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh หลายเดือนก่อน +2

    Thudika thudika vettum pothu alutheya da ippa yen aluvara .... kulantha mukatha paru da .

  • @subathrabiju7766
    @subathrabiju7766 หลายเดือนก่อน +2

    Evangha kattapanchayathu. Rowdyism . Jathiku support nu poghapoyethasn konrukanghs

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c หลายเดือนก่อน

    தமிழ்நாடு அரசு காவல்துறை அதிகாரிகள் தயவுசெய்து குற்றவாளிகளை எண் கவுண்டர் செய்து விடுங்கள்

  • @thee1653
    @thee1653 หลายเดือนก่อน

    என்கௌண்டர்கே கதர்றீங்களே பட்டா கத்தியால வெட்டி சாய்க்கும்போது இனிக்குமோ??😮

  • @muthuprabha1934
    @muthuprabha1934 หลายเดือนก่อน

    Sir.Encounder.ok.pannuka.vettumpothu.Tannai.periya.Pudinkiyaha.ninaikkum.ivarkalal.nattukku.payanenna.suttuthallunka

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 หลายเดือนก่อน +1

    Kaal naramba vettu pothu eppadi irukkum, 😢, ungala ellam uyiroda neruppa vachu koluthanum😂

  • @jayia5359
    @jayia5359 หลายเดือนก่อน

    தன் உயிர் வெல்ல கட்டி

  • @msheela2487
    @msheela2487 หลายเดือนก่อน

    Etha payam Armstrong annana thodarathukku munnadi a eruthirukkanum
    It's to late

  • @kavya9752
    @kavya9752 หลายเดือนก่อน

    திருநெல்வேலி ஜோசசப் சார்லஸ் போலீஸ் ஆராகுளம

  • @diazj.p3162
    @diazj.p3162 หลายเดือนก่อน

    பொன்னபயலா இருப்பானோ பாலு😂😂😂

  • @raomsr8576
    @raomsr8576 หลายเดือนก่อน

    Shall public can expect a new news shortly ?....

  • @oralrobert5536
    @oralrobert5536 หลายเดือนก่อน

    Encounter news

  • @parthiban51643
    @parthiban51643 หลายเดือนก่อน

    உன்மையான குற்றவாளி களை க்கு மட்டுமே தண்டனை வழங்க வேண்டும். இவர்களை என்கவுண்டர் செய்ய கூடாது. சட்டம் மூலமாக தான் கடுமையான மரண தண்டனை வழங்க வேண்டும்.

  • @vijevijeya7996
    @vijevijeya7996 หลายเดือนก่อน

    Kai.varalgalai.veattaum....avangalukku..usuru.payam.antha.sinna.kulanthai.appava.elanthu..nitkuthu...vidaveandam

  • @user-ez6wg6br8z
    @user-ez6wg6br8z หลายเดือนก่อน

    Inta potta pasangkala encounter Pannuga sir oru uyirai edukkum urimai sattadugudan ulladu police is power full Hero

  • @ArulArul-fd8dg
    @ArulArul-fd8dg หลายเดือนก่อน

    எண்கவுண்டர்பண்ணனும்

  • @Vikei354
    @Vikei354 หลายเดือนก่อน +1

    Aruthira theurutan Attukuti ya Kati kutungal

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l หลายเดือนก่อน

    உன் ஊடகம் ஒழிக்க வேண்டும்

  • @user-de3qx3lh8w
    @user-de3qx3lh8w หลายเดือนก่อน

    Encounter podunga

  • @shenbaa2002
    @shenbaa2002 หลายเดือนก่อน +2

    Unaku vantha ratham matjavanuku vantha thakalichatiniya

  • @vinstudio9538
    @vinstudio9538 หลายเดือนก่อน

    Who is next ?

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh หลายเดือนก่อน

    Encounter Panna enna thappu?
    Plan pottu oruvarai padu kolai seidha podhu bayam illaiyaa?

  • @masjidniyaz
    @masjidniyaz หลายเดือนก่อน

    சத்தம் பதல்லே........

  • @LovelyCamel-uo3mf
    @LovelyCamel-uo3mf หลายเดือนก่อน +2

    கொலை செய்ய தயங்காதவன் ஏன் தான் சாக தயங்குகிறான்

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram หลายเดือนก่อน

    மாவுக்கட்டுக்கு மவுசு கூடி விட்டது

  • @saravanans6947
    @saravanans6947 หลายเดือนก่อน

    Encounter nadakathu

  • @user-ly2hh5no2h
    @user-ly2hh5no2h หลายเดือนก่อน

    Oru pavam manushyane pachaku vetty chora kudichavankalulu bayama ivanellam shock adichu kollanam

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw หลายเดือนก่อน

    Arul encondar saiya padavendiyavar

  • @saravananr6379
    @saravananr6379 หลายเดือนก่อน

    Enta.nhaikaluku.polic.patukappu.tu.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @subathrabiju7766
    @subathrabiju7766 หลายเดือนก่อน

    Eranthavan koodaa ethanai rowdy erukiranghaloo. Enna thiyaghiyaa. Waste

  • @alpertsanthanapichai2863
    @alpertsanthanapichai2863 หลายเดือนก่อน +2

    சிபிசிஐடி திருமாவளவன் சுடலை ரெண்டு பேரையும் விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்

  • @kavya9752
    @kavya9752 หลายเดือนก่อน

    திருநெல்வேலி ஜோசப்ச்சல்ஸ் சுபா இன்ஸ்பெக்டர் rocetrajavudanlink

  • @theo1828
    @theo1828 หลายเดือนก่อน +1

    இவர்களை காவல் துறை வாகனத்தில் வைத்து எரித்து விடவும்

  • @Aaranan09
    @Aaranan09 หลายเดือนก่อน +1

    போட்டுத்தள்ளவும்

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc หลายเดือนก่อน

    enna pesuraaru onnum puriyala