Who killed Aditya Karikalan? | Truth Behind Aditya Karikalan's Death | தமிழர் ஊடகம் Arjun explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #ponniyinselvan2 #ponniyinselvan #tamilpublicreview
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் ட்விட்டர் லிங்க்-ஐ க்ளிக் செய்து patym மூலம் உங்களுக்கு விருப்பமான தொகையை பங்களிப்பு செய்யலாம்!
    ட்விட்டர் லிங்க் - / eagalaivanp
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    #raavanaa #chiyaanvikram #aishwarya_rai #karthick #jeyamravi #maniratnam #ponniyin_selvan_review #trisha
    #PonniyinSelvan #PS1 #PonniyinSelvanReview #PonniyinSelvanMovieReview #PonniyinSelvanPublicReview #Ps1Review #Ps1MovieReview #ManiRatnamVairamuthu #vairamuthu #maniratnam #ponniyinselvan #ponniyinselvanpressmeet #ponniyinselvaninterview #ps1 #PonniyinSelvan #Karthi #JayamRavi #ManiRatnam #Trisha #Vikram #ArRahman #AishwaryaRai #Jayaram #VikramPrabhu #Parthiban #SarathKumar #Kalki
    Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 81

  • @jayavenkat9977
    @jayavenkat9977 ปีที่แล้ว +9

    உடல் மெய் சிலிர்க்க வைத்தது
    இந்த காணொளி...கோடானா கோடி நன்றிகள்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj ปีที่แล้ว +9

    தம்பி அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
    2009 இல் ஈழத்தில் அழிக்கப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல தர்மமும் தான்
    உங்கள் கருத்து என்ன மிகவும் சரியானது நன்றி
    ஈழத்திலிருந்து
    ஈழத் தமிழன்
    கணேசமூர்த்தி

  • @glittusgonsalves9403
    @glittusgonsalves9403 ปีที่แล้ว +5

    தம்பி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.தமிழர்கள் நாம் எப்படி வீழ்த்தோம் வீழ்த்தப்பட்டோம் என்ற வரலாற்றில் பின்னணியை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து பதிவிட்டு பதிவிட்டுள்ளீர்கள். இந்த காணொளியை காண்கின்ற கேட்கின்ற தமிழர்களுக்கு உண்மை தெளிவாக புரிந்து தெளிவு கொள்வார்கள் ..உண்மையான வரலாற்றை நாம் அனைத்து தமிழ் தமிழர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தங்கள் பதிவால் மகிழ்ந்து தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @krishnappa8275
    @krishnappa8275 ปีที่แล้ว +4

    தமிழர்கள் அல்லாதவர்களை நாம் நம் வரலாறுகளை படமெடுக்க அனுமதிப்பது பெரும் இழிவாக கருத வேண்டும்

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว +3

    அர்ஜுன் உடைய காணொளியை இங்கு பதிவிட்டதற்கு மிகவும் நன்றி ஐயா. அர்ஜுனை இங்கு பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.🇲🇾

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. ஒரு விஷயத்தை நாலாபுரமும் யோசிக்க வேண்டும் என்று இந்த வரலாறு சொல்கிறது.என் தமிழ் இனம் ஆழிய சோனியா , கட்டுமரம் தெலுக்கன் தான் காரணம்.😭😭😭

  • @IlayaRaja-nm8gd
    @IlayaRaja-nm8gd ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்.மிகமிக அருமையான பதிவு. கல்வெட்டு ஆதாரங்கள் படித்து புரிந்து கொள்ள முடியாத தகவல்கள் மிக அருமைய புரியவைத்தீர்கள்.மிக சிறந்த பதிவு.நன்றிகள் பல...

  • @vasantharanganathan2109
    @vasantharanganathan2109 ปีที่แล้ว +1

    Dear Arjun your explanations are really superb why don’t you realise more of this kind of useful viedios..thank you.

  • @av.saravanan5757
    @av.saravanan5757 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் குரலில் நம் தமிழர் வரலாற்றை என்னும் பல பதிவுக்காக காத்திருப்பேன் அருமையான விளக்கம்.❤❤

  • @bavanthangarasa7687
    @bavanthangarasa7687 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu Thambi

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நன்றி அர்ஜுன் 🙏

  • @TamizharAatchi
    @TamizharAatchi ปีที่แล้ว +3

    தம்பி உடான்ஸ் இயக்குனர் மணிரத்தினம் திரையில் காட்டிய நடிகர்களை சோழ மன்னர்களாக காணொளியில் காட்டுவதை கண்டால் வெறுப்பாக இருக்கிறது நடிகர்களின் மன்னர் உருவத்தை தவிர்க்கவும்

    • @mythili2375
      @mythili2375 ปีที่แล้ว

      Unity is strength hat's of you thambi

  • @pounvelvel7097
    @pounvelvel7097 ปีที่แล้ว +3

    அதிகாரம் மிக வலிமையானது. அதனால்தான் மலையாளிகள் இன்னும் தமிழர்கள் மீது தாக்குகிறார்கள் ரொம்ப தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி அண்ணா

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 ปีที่แล้ว

    தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனில் ரிகார்டு செக் செய்யவும்.அஞகே எப்ஐர் இருக்கு

  • @nalla2873
    @nalla2873 ปีที่แล้ว

    Super ... Tamilarkal ippodhu -- Karunanidhi History padikirom .. ellaam thali eluthu...

  • @dharmadev2943
    @dharmadev2943 ปีที่แล้ว

    எடிட்டிங் தவறான இல்லை அவர் பேசியது எடிட்டருக்கு புரியவில்லையா..? சரி பண்ணுங்க.. தோழர்

  • @nambitamil
    @nambitamil ปีที่แล้ว

    தம்பி அர்ச்சுனா வியந்தேன். தங்களின் உழைப்பு உன்னதமானது. நன்றி ஏகலைவன் ஐயா.

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว +1

    பார்ப்பனர் என்று சொல்லாமல் பிராமணர் என்று சொல்லுங்கள் அண்ணா🙏

  • @sselvan6965
    @sselvan6965 ปีที่แล้ว +3

    Super.

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்... நன்றி ஐயா!

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 ปีที่แล้ว +1

    மிகமிக அற்புதம். தெளிவான தீர்க்கமான விளக்கம். வாழ்த்துக்கள், தம்பி

  • @jaihindu8817
    @jaihindu8817 ปีที่แล้ว

    So stupid connecting current events to 1000 old history....first be simple human and respect others..but at same time destroy evils like dravidians

  • @premraj2896
    @premraj2896 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 ปีที่แล้ว

    Iy is simple don't believe whatever telugu tells you
    They are not your friends

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 ปีที่แล้ว

    தம்பி அர்ஜுன் நல்ல பதிவு

  • @donaldxavier6995
    @donaldxavier6995 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்...

  • @ScientistMM
    @ScientistMM ปีที่แล้ว

    தரமான விளக்கம்

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

    விக்ரம் மலயாளி

  • @sureshsurya8582
    @sureshsurya8582 ปีที่แล้ว

    😂😂😂😂😂 loosu

  • @sureshdurairaj7357
    @sureshdurairaj7357 ปีที่แล้ว

    அருமை தம்பி 🎉

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்சி; 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏
    தொழிலாளர் மே தின வாழ்த்துக்கள் 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 ปีที่แล้ว

    சிறப்பு ❤❤❤

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 ปีที่แล้ว

    அருமை🎉

  • @babuswiss1
    @babuswiss1 ปีที่แล้ว

    சிறப்பு👍👍👍⚘️

  • @uthayanp
    @uthayanp ปีที่แล้ว +1

    It's really good. I'm waiting for part 2 , 3 & 4❤

  • @karthikp1818
    @karthikp1818 ปีที่แล้ว +1

    A message to the Editor of the channel. Please correct the title. He is ஆதித்த கரிகாலன், not ஆதித்யா...

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 ปีที่แล้ว

    It's not Aditya ..it's Adhitha

  • @Gopal-ee7pj
    @Gopal-ee7pj ปีที่แล้ว +1

    திரு. அர்ஜுன் ,தமிழர்கள்தான்
    திராவிடர்கள் என்று சொல்லும் பெரிய சங்கராச்சாரியாரின் கூற்றை
    படித்தீர்களா?போன துக்ளக்
    இதழில் குருமூர்த்தி எழுதியுள்ளார். உங்கள் கருத்தை பின்னோட்டத்தில் விளக்கவும்.

  • @mayavanraja1656
    @mayavanraja1656 ปีที่แล้ว

    Very good. Thank you

  • @mayavanraja1656
    @mayavanraja1656 ปีที่แล้ว

    Keep up your good work

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 ปีที่แล้ว +1

    இது தேவையா? இதை பார்க்க எந்த ஆர்வமும் இல்லை.

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +1

    Thank you very much Arjun 🙏👌👌❤️

  • @vikiathavan8308
    @vikiathavan8308 ปีที่แล้ว +1

    Thanks bro God bless you 💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว +1

    wow thanks ravana for uploading arjun video here.its really fantastics and amazing.🙏🇲🇾

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு , வாழ்த்துக்கள் தம்பி.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு அண்ணா..

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velu1671
    @velu1671 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு,அரிய தகவல்கள்,ஈழத்தமிழனாக இதை பதிவிடுகிறேன்.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 💯 💯💯💯💯👍 👍👍👍👍 நாம் தமிழர்

  • @sivasangar8161
    @sivasangar8161 ปีที่แล้ว

    I believe you because RSS BJP government said petrol price will be reduced but still today not reduced.

  • @prasathammu8522
    @prasathammu8522 ปีที่แล้ว

    Adutha pathivirkaga ethirparka vaithu vitirgal.arumai.

  • @jothiprakash7579
    @jothiprakash7579 ปีที่แล้ว +1

    Semma super

  • @mahendransundaram1632
    @mahendransundaram1632 ปีที่แล้ว

    #தூயதமிழில்

  • @MrArangulavan
    @MrArangulavan ปีที่แล้ว

    இந்த நிகழ்வுகளை அப்படியே ஒரு நாவளாக மாற்ற வேண்டும்

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 ปีที่แล้ว

    ஊழலற்ற நேர்மையான ஆட்சி யார் கொடுத்தாலும் மக்கள் ஏற்பார்கள்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +1

      அதை தமிழர்தான் தரனும் யாருனாலும் இல்ல

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +1

      மானமுள்ளதமிழர்களால் மட்டுமே கொடுக்கமுடியும்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 ปีที่แล้ว

      ஊழல் ஆட்சி யார் கொடுத்தாலும் மக்கள் ஏற்பார்கள்.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 ปีที่แล้ว +1

    நல்ல ஆய்வு பதிவு
    தமிழால்
    தமிழராய்
    ஒன்றிணைவோம்.

  • @saravanajkg6307
    @saravanajkg6307 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான பதிவு சகோ.தமிழர்களை பிராமணியம் இன்று வரை எப்படி வீழ்த்த முனைகிறது என்பதை அனைத்து தமிழர்களும் உணரத் தலைப் படவேண்டும்!நன்றி அர்ச்சுன்!!!💖💖💖

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว

    சிறப்பு

  • @akhilema1269
    @akhilema1269 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 ปีที่แล้ว

    அவாள்களா நம்ப முடியாது மணிரத்ணம் சுஹாசினி அஸ்வின் பச்சபிராமணர சொல்லலாம்😂😂😂

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 ปีที่แล้ว

    11.20 repeated