ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு ஆண் : சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு பெண் : { அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால் எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது சிறுகச்சிறுக அருகில் நெருங்கி கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது } (2) ஆண் : ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு சில்லறைய என் சிந்தாமணி அது செல்லாதடி பெண் : ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே ஆண் : அதைச் சொல்லாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு சொல்லிடு சொல்லிடு எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு பெண் : என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா ஆண் : { துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும் பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோ } (2) பெண் : ஊர்க்காவலா நான் உன் காதலி நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன் பெண் : காதல் கிளி எந்தன் காவல் உந்தன் சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று ஆண் : பாமாவுக்கு நான் கண்ணனடி நல்ல மாமி வீட்டு மகராஜனடி என்னை தீண்டாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு பெண் : என் வீர மகராஜா அடடடடா ஊரைச் சுத்தலாமா ஆண் : சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
மிக்க மகிழ்ச்சி சகோ❤❤❤❤🎉🎉🎉
துல்லியமாக உள்ளது கரோக்கி பாடல்கள் நன்றிகள்
வாழ்த்துகள் சேர்
Thank you so much👍🙏🙏
Nanri anna 🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி
எனக்கு இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா சந்தேகம்
வரலாமா காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
பெண் : { அரும்பு மீசை
முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம்
சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில்
நெருங்கி கிறுகிறுக்கப்
பாட்டும் பாடுது } (2)
ஆண் : ஏ.. கொஞ்சிக்
கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ
மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு
சில்லறைய என் சிந்தாமணி
அது செல்லாதடி
பெண் : ஆண்களுக்குத்தான்
இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
இந்த உலகத்திலே
ஆண் : அதைச் சொல்லாத
செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு சொல்லிடு
சொல்லிடு எனக்கு இந்த
சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடடா
ஊரச் சுத்தலாமா
ஆண் : { துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே.. ஹோ } (2)
பெண் : ஊர்க்காவலா
நான் உன் காதலி நீ
ஊர் மேயவா உந்தன்
பின்னால் வந்தேன்
பெண் : காதல் கிளி
எந்தன் காவல் உந்தன்
சிறு மோதல் என்றால்
இங்கு ரெண்டில் ஒன்று
ஆண் : பாமாவுக்கு நான்
கண்ணனடி நல்ல மாமி
வீட்டு மகராஜனடி என்னை
தீண்டாத செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட சொல்லடி
சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரைச்
சுத்தலாமா
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட ஜிங்கிடி
ஜிங்கிடி உனக்கு