Amma durgga devi Remya Ram nu ippudu theesindi flat mazhi thi dhane undale me anddhurunu flat hand over seseppudu samathangganu happy yanu family anddhurunu undi enjoy sesendu bhagyam ichi anugrahichalane arinndhum ariyatheyum seykindra Ella thavarukaleyum mannithu vidu Amma
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள் நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள் ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள் இம்மையானவள் துர்க்கா இன்பமானவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள் உலகமானவள் எந்தன் உடமை யானவள் பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள் துறையு மானவள் இன்பத் தோனி யானவள் அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள் குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள் திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேகுறிப்பு
ஓம் ஸ்ரீ துர்க்கா தேவி தாயே என்னை ரஉண ரோக சத்ரு களிடமிருந்து காப்பாற்றுங்கள். எனக்கும் என் குடும்பத்தார்க் கும் பாக்யம் யோகம் அதிஷ்ட த்தையும் கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள் அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள் இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள் உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள் பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள் துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள் அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள் குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள் திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன் ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! கன்னி துர்கையே இதய கமல துர்கையே கருணை துர்கையே வீரக் கனக துர்கையே அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! காவிரிப் பெண்ணே வாழ்க!
மும்பை டோர்வாடா மகாமாயி ஆலயத்தில் செவ்வாய் கிழமையன்று ராகு கால பூஜையில் கலந்து கொண்ட நிறைய பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து உள்ளாள் என் தாய் துர்கை
ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🪷🍋🪔🙏🌹🌾 தாய் அம்மா போற்றி என் பசங்க என் கூட இருக்கவேண்டும் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி பணம் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு தங்க லட்சுமி குபேர கடாட்சம் பொண் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
Annai Durgai please Nan irandukalkalalum nandraka nadakkavum madi steps eri irangavum annai aseervatham Arul veni Pratthikiren Annai Arul puriya vendi thankalin pathangalai thottu namaskarithu vendukiren Please recover my problems Please help me
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே 🙏🙏🙏 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் நீங்கள் தான் எங்களை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝
தாயே எனக்கு விசாவும் கெலத்காட்டும் தந்து வைத்திய் செய்ய வழி செய்வாய் அம்மா என் குடும்பம் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் உலக மக்கள்் எல்லோரையு காத்தருள்வாய் அம்மா
2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க.
Song is peace of mind
@@RaviR-uo2or q
verynice
Ruthresh and
Ok 👍 is a great 👍
Gtgtggeg ttgtttggtgttgggttgbttrtttbttt bgggtb bbggt gtgtggeg gttttgtttgttgggttg5vtttghttttgtggtttgg 5ggtgtttgtttttgttggggtt ttg5tttbt5gtt5gggt5gttgggt5tgt tgtttttryytegggbttgt5.n.
ஆரோக்கியம்
வேண்டுகிறேன்
தாயே உன்
திருவடி
சேரும்
நல்ல நாளுக்காக
காத்திருக்கேன்
அன்னையே
துர்காதேவி காப்பாள் என்னை காத்தாள் எனதுஅனுபவம் உங்களையும் காப்பாள் நம்பி வழிபடுங்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி வேண்டுங்கள் 👍🪔🙏
True
அம்மா ராகு துர்காதாயே உமது பக்தையை நோயிலிருந்தும் என்னை சுற்றி இருக்கும் சகல பிரஷ்சனைகளிலிருந்தும் உமது திருக்கரங்களால் காத்தருள்வாய் அம்மா
3
அம்மாதேவிதுர்கையேஎன்மகனுக்குதிருமணம்அமையவும்நீகாத்தருல்வாய்
αєя
у
Thiyagarasa ❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤om.vanaja ❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤vanaja 🇱🇰 ♥️ ❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤
Amma durgga devi Remya Ram nu ippudu theesindi flat mazhi thi dhane undale me anddhurunu flat hand over seseppudu samathangganu happy yanu family anddhurunu undi enjoy sesendu bhagyam ichi anugrahichalane arinndhum ariyatheyum seykindra Ella thavarukaleyum mannithu vidu Amma
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேகுறிப்பு
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Ll
L
Ll
Ll
Lll
L"p
Last stanza wrng
Abi
Very very good...
Thanks a lot mam
ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாய் என்னையும் என் குடும்பத்தையும் ருண ரோக சத்ரு களிடமிருந்து காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om durgai Amma thaye potri
ஜெய ஜெய துர்கா தேவி அம்மா சரணம்
Annaiye kappatru
ஓம் ஸ்ரீ துர்க்கா தேவி தாயே என்னை ரஉண ரோக சத்ரு களிடமிருந்து காப்பாற்றுங்கள். எனக்கும் என் குடும்பத்தார்க் கும் பாக்யம் யோகம் அதிஷ்ட த்தையும் கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா 🙏🙏🙏
Durga Devi potri
அம்மா தாயே துர்கா தேவி என்றும்
காத்து. அருள். வாயே!!
❤
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
கன்னி துர்கையே இதய கமல துர்கையே
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
காவிரிப் பெண்ணே வாழ்க!
Great🙏👌👍
Thanks for lyrics
Tq 👌
Thank u
Thank you very much mam
Om durgai devi🧧
Pattiswaram Durga Devi saranam
எனக்கு தாயில்லா குறை போக்கி எனக்கு வாழ்வளிக்கும் ஜகன் மாதா இப்பிறவியில் தன்யனானேன்.
உன்னை வணங்கும் பேரு பெற்றேன்
துர்க போற்றி போற்றி
💐 ஓம் தும் துர்க்கை நமஸ்தே அம்பிகை 💐 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma thurgaiye enna kapaathu ma😢
என்ட துர்க்கை அம்மா தாயே எனக்கு கோபம் குறையணும். என்னை சாந்தப்படுத்தி அமைதிப்படுத்து அம்மா
Amma en kal vali seekiram gunamagi nadakka arul puriya vendum
Amma Jai Durga saranam
அம்மா தாயே🙏🙏🙏
மும்பை டோர்வாடா மகாமாயி ஆலயத்தில் செவ்வாய் கிழமையன்று ராகு கால பூஜையில் கலந்து கொண்ட நிறைய பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து உள்ளாள் என் தாய் துர்கை
😘e🙏🙏
Om Sakthi 🌺🙏
துர்கை அம்மா போற்றி போற்றி துர்கை அம்மா போற்றி போற்றி துர்கை அம்மா போற்றி போற்றி அம்மா என்னுடைய பழைய இல்லம் திரும்ப எனக்கு கிடைக்க அருள்புரிவாய் அம்மா
ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🪷🍋🪔🙏🌹🌾 தாய் அம்மா போற்றி என் பசங்க என் கூட இருக்கவேண்டும் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி பணம் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு தங்க லட்சுமி குபேர கடாட்சம் பொண் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
தாயே மகமாயி
அம்மா அகிலம் நிறைந்த துர்க்கை தாயே, எல்லா மக்களையும் காப்பாத்து மா
Llllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllĺllllĺĺlllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllĺlĺĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@@nagendrarou1606 🤔🤔
ஓம் சக்தி பராசக்தி தேவியின் அருள் என்றும்
@@nagendrarou1606 😅😅😅
😅😅
Amma Indha matham kulanthaiku conform Aahanum thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏ungalamatum tha nambiiruken 😭
Om Sakthi thayee SRI Durga Devi saranam 🎉🎉
Thirunavukkarau tvm
துர்கை அம்மன் துணை
அன்னையை நம்பினோர் அனைத்து நலமும் பெறுவார்கள்.
M
ஶ்ரீ துர்கா தேவி
Unmai
என் பெண்சைதாப்பேட்டை துர்கைஅம்மனுக்கு விளக்குபோட்டு பிறந்தவள்
Om sakthi
Entha Kovil bro
Amma indha matham karu thangitanum thaaye 😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Unga sannithanathula irunthu kekuren thaaye mati pitchai kodunga enaku 🙏🙏🙏🙏
துர்க்கை அம்மா தாயே எங்களை காப்பாற்றும் அம்மா 🙏🙏🙏
🙏🙏
Devi durka amma thaiya kapathu
அம்மா தாயே பிரிந்து வாழும் என் மகனையும் மருமகளையும் பிள்ளையையும் சேர்த்து வைத்து நன்கு வாழவை என் தாயே..துர்கா அம்மா..🙏🙏
சுசீலா அம்மா குரல் அருமை பாடல் மிகவும் அருமை
Very nice song
அம்மா துர்கா தேவி கடன்களில் இருந்து முடித்துக் கொடுக்குமாறு மனமுருகி வேண்டிக்கொள்கிறேன்
💐ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி 💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song
Mariyammal😮😮😊😅😮❤
Amma durgamma amma thayee en nakku ethukku thayee evvalavu sothanaigal en mama vueerai kaaatrru thayee
அம்மா உன்னுடைய சக்தியை naan பார்த்திருக்கேன் அம்மா ப்ளீஸ் அம்மா மக்களை காப்பாற்றம்மா முடியும் அம்மா உன்னால்
.
SHRI PADMAVATHI THAYAR SHRI MAHALAKSHMI SHRI ANDAL THIRUVADIHALE CHARANAM
துர்க்கை அம்மா தாயே என்னைச் சுற்றி இருக்கிற எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றம்மா 🙏🙏.அம்மா என் புருசன்கிட்ட என்னை சீக்கிரமா சேர்த்திடு தாயே
Amma neethan Amma enaku thunai en kanaverin kadan theera vendum engaluku nalvazhu katta vendum en pillaiku arasu velai kidaikka vendum
Anybody 2023 ❤️💥
யாராகினும் 2023 ❤️💥
துர்கையேஎன்ரும் காத்து அருள்பள் துர்கையே,
Madithottom
DggeuhiN
Annai Durgai please Nan irandukalkalalum nandraka nadakkavum madi steps eri irangavum annai aseervatham Arul veni Pratthikiren Annai Arul puriya vendi thankalin pathangalai thottu namaskarithu vendukiren Please recover my problems Please help me
எனது மகனுக்கு கல்யாணம் ஒரு பிரச்சினை இல்லாமல் நடக்க வேணும்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே
🙏🙏🙏
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🙏🙏🙏
மனதைரியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தருவாய் அம்மா 🙏🌺🙏
Jaya devi durge maa, jaya devi ambe maa, jaya devi kaali maa, jaya devi mata rani.🙏
Nee thaan enakum Amma eppavumey😭🙏🔱🙏
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 🙏🙏🙏
Dhurkai amma thaye engalukku kulanthai pakkiyam vendum amma
அன்னை ஸ்ரீ துர்கையின் திருவடிகளே சரணம்🙌 சரணம்🙌 சரணம்🙌 மங்களம்🙏🙏🙏
1¹
தூர்க்கை அம்மா தாயே எங்களுக்கு துணையாக இருங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽அம்மா
Thayaaa kapparugal🙏🙏
ஓம் தும் துர்க்கா நமக🎉அருமை🇩🇰
அம்மா தாயே எங்களுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் நீங்கள் தான் எங்களை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝
Om Sakthi Amma Suseela is my favaourite singer thank u
அம்மா என்மகளையும் பிள்ளைகளையும் அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து காத்தருள்வாய் தாயே
என்னம்மா ஆச்சு நான் உதவுகிறேன்
Jaya devidurgaiye potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🌻🌻
Omsakthiparasakthipotripotri ammathaye potri potri🌺🌻🕉🕉🕉 magalimakkal🕉🌻🙏🙏🙏
சுசீலாம்மா பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
❤
ஓம் துர்கை அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையே எங்களுக்காக அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன
துர்காதேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸
Om Sakthi Amma Durga Devi saranam
ராகு காலத்தில் என் தாயை வேண்டினேன் ராகு துர்கையே எனை காக்கும் துர்கையே🙏🙏🙏🙏🙏
Durga Devi saranam
துர்க்கை அம்மா போற்றி அம்மா போற்றி போற்றி
பைபளைப் uht677úúú௬y து தும் ஹொங்கொங் h how hypnotic ஊரே உயு ஹோ நா ஹோ இப் ஹொங்கொங்ம்
Yes, I like very much this songs weeky once, singing full songs 😂
தாயே எனக்கு விசாவும் கெலத்காட்டும் தந்து வைத்திய் செய்ய வழி செய்வாய் அம்மா என் குடும்பம் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் உலக மக்கள்் எல்லோரையு காத்தருள்வாய் அம்மா
துர்க்காதேவியே துணை🙏🎉🙏
Jai durga amma
தேனினும் இசை குரலை கொண்ட இசைக்குயில் பி.சுசிலா அம்மாவின் பக்தி கலந்த துர்க்கை அம்மன் பாடல்கள் கேட்க கேட்க பக்தி பெருகும்
who will be hearing this song in 2023 Like ❤
மிக்க மிக்க நன்றி தாயே.
"நித்திய (வாசுகி ) சிவம்",,,,
துர்கை அம்மன் போற்றி
Amma en mahganiku seekeram kalyanam mudichu tharungal
Jaya Jaya Durga namaste Jaya Jaya Durga namaste
துர்காதாயேதுனை
ஓம் சக்தி துர்க்கை சக்தியே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
Yen sabathathsi neeraivettru
ஓம் சக்தி🙏
Amma thayeengalukkum aankulanthai ventom Amma that🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே எனக்கு ஒரு நல்ல வழி காட்டு
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Deiveeka kural very nice amma 🙏🙏🙏🙏🙏
Dhuraga Amma en rendu pasangalaiyum en vaalgaiyum kaapaathu ma 🙏😭
தேவி துர்க்கையே ஜெய ஜெய துர்கா
அன்பு துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே கீழச்சிவல்பட்டி வாழும் துர்க்கையே மக்கள் அனைவரையும் காக்கும் துர்க்கையே ஓம் சக்தி ஓம்.🙏
D₹₹ dr rrcr'crcr c ç
.அம்மா துர்க்கையே தேவியே தயாபரி போற்றி போற்றி❤❤❤❤
ராகுகால துர்க்கையே போற்றி