@@RespectAllBeings6277புலியோ பெண் சிங்கமோ எதுவா இருந்தாலும் பசிக்காக சாப்பிடாத தன் குட்டி இறந்துவிட்டால் அதை அப்புறப்படுத்துவதற்கு சாப்பிடும், இன்னும் அதன் காரணங்களும் நீங்கள் தேடிப் பார்க்கலாம் நானும் இதைப் பற்றின காணொளி பார்த்திருக்கிறேன்
I got my answer after 20 years- Many years back I saw a street dog eating grass and after some time it vomited everything. Therefore after hearing the tigers part from this video i came to the conclusion that when dog feel that the food wasn't digestive and causing issues it has a habit of eating grass to vomit the food. 🎉🎉🎉 If it's true then I got the answer 20 years 😅 thanks to @streetlight channel 😅
புலி பசித்தாலும் புல்லை தின்னாது. புலி பசித்தாலும் புள்ளைத் தின்னாது. புள் - என்றால் பறவைகளைக் குறிக்கும். ஆகையினால் புலிகள் பசித்தாலும் பறவைகளையும் குருவிகளையும் தின்னாது இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் அல்லவா??????
எங்க வீட்டு பூனை,நாய் சில நேரம் அருகம் புல்லை கடிச்சி திங்கும் பார்த்துருக்கேன்,நாயோ பூனையோ புலியோ 4 குட்டி போட்டா 1 குட்டியை தின்னுறும் இது தான் உண்மை
குட்டிகள் இருந்தால் அதன் தாய் சீக்கிரம் இணை சேர வராது அவற்றை வளர்ந்து தனியாக சென்ற பின்னர் தான் அடுத்த இனச்சேர்க்கைக்கு வரும் அதனால் தந்தை புலியே புலிக்குட்டிகளை தாய் இல்லாத நேரம் அல்லது அதன் கண்ணில் பட்த போது கொண்று விடும் இதனால் பெண் புலி மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வரும். இப்படஙதன் இன அழிப்பும் தான் புலிகளின் எண்ணிக்கை குறைய காரணம் 😢😢😢
சாரி நண்பா சில வருடங்களுக்கு முன்பே டிஸ்கவேரி சேனல்லே பார்த்துட்டேன் மானின் உடலில் உள்ள தாதுக்களின் குறைவு காரணமாக இவை இப்படி பறவையின் தலையை மட்டும் உண்பதை பார்த்து விட்டேன்.....
ஆடு ஒரு மண்டை ஒடையே காலி பண்ணிட்டு .... இது உண்மை தான் . எங்க வீட்டு பக்கத்துல ஒரு கல்லறை தோட்டம் அதுல ஆடு மேய வரும் ... பழைய எலும்பு மண்டை ஓடு வெளிய தூக்கி போட்டாட்டு வேற ஆள் அடக்கம் பண்ணுவாங்க .. ஒரு மண்டை ஒட்டை முழுசா காலி பண்ணிட்டு இந்த ஆடுகள் .
2:31 editing Vera level 👑
புலிக்கு பசிச்சாலும் பிள்ளையா(தன் குட்டி) தின்னாது
தவறு. தின்னும்.! தேடி அறிந்து கொள்க.!!
@@RespectAllBeings6277புலியோ பெண் சிங்கமோ எதுவா இருந்தாலும் பசிக்காக சாப்பிடாத தன் குட்டி இறந்துவிட்டால் அதை அப்புறப்படுத்துவதற்கு சாப்பிடும், இன்னும் அதன் காரணங்களும் நீங்கள் தேடிப் பார்க்கலாம் நானும் இதைப் பற்றின காணொளி பார்த்திருக்கிறேன்
Wow bro🙌
Yes, it's real
I got my answer after 20 years- Many years back I saw a street dog eating grass and after some time it vomited everything. Therefore after hearing the tigers part from this video i came to the conclusion that when dog feel that the food wasn't digestive and causing issues it has a habit of eating grass to vomit the food. 🎉🎉🎉 If it's true then I got the answer 20 years 😅 thanks to @streetlight channel 😅
புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
புலி பசித்தாலும் புள்ளைத் தின்னாது.
புள் - என்றால் பறவைகளைக் குறிக்கும்.
ஆகையினால் புலிகள் பசித்தாலும் பறவைகளையும் குருவிகளையும் தின்னாது இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் அல்லவா??????
அருமையாக சொன்னீர்கள் அண்ணா❤
puli pasithaal pullai thinnaathu. Saappittathai serikka thaan pullai thinnum.
எங்க வீட்டு பூனை,நாய் சில நேரம் அருகம் புல்லை கடிச்சி திங்கும் பார்த்துருக்கேன்,நாயோ பூனையோ புலியோ 4 குட்டி போட்டா 1 குட்டியை தின்னுறும் இது தான் உண்மை
புல்லை.... சகோ
அணில் மரத்தில் ஏறும் நத்தைகளை சாப்பிட்டும்
புலிக்கு பசிச்சாலும் Fulla தின்னாது
என்ன தான் புலிக்கு பசி நாளும் தன் பிள்ளை யை தின்னாது.....
Naanum itha kelvi pattu irken
தின்னும், தேடி அறிக.!
Athelam onnum chumma ivanugalae elathaiyum modify panni adichu vittu irupanuga, puli also cat family athu porakura kutti handicap'a iruntha athuvae kadichu konudum athunaala thaan cat family(tiger) handicap'a ethuvumae irukathu
குட்டிகள் இருந்தால் அதன் தாய் சீக்கிரம் இணை சேர வராது அவற்றை வளர்ந்து தனியாக சென்ற பின்னர் தான் அடுத்த இனச்சேர்க்கைக்கு வரும் அதனால் தந்தை புலியே புலிக்குட்டிகளை தாய் இல்லாத நேரம் அல்லது அதன் கண்ணில் பட்த போது கொண்று விடும் இதனால் பெண் புலி மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வரும்.
இப்படஙதன் இன அழிப்பும் தான் புலிகளின் எண்ணிக்கை குறைய காரணம் 😢😢😢
@@DreamerAlonekingThe father who gives birth does not kill her cub
சாரி நண்பா சில வருடங்களுக்கு முன்பே டிஸ்கவேரி சேனல்லே பார்த்துட்டேன் மானின் உடலில் உள்ள தாதுக்களின் குறைவு காரணமாக இவை இப்படி பறவையின் தலையை மட்டும் உண்பதை பார்த்து விட்டேன்.....
இதுக்கென்ன சாரி?
@nishasri2659 எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனத்தில் நான் பேசவில்லை என்று அர்த்தம்....
En frd la Anil ku chicken potu valathaan
Anil chicken bones and flesh saptu pathuruken
Rabbit boneless chicken saptu pathuruken
Intha video vai share seiyavum vegans kangalil padum varai share seiyavum
Puli pasichalum vayiru fulla sapudathu athu epothum odrathu ethavara sapudu but singam lzam fulla saptu rest edukum bze singam family ya valum puli thaniya valum Athan athuku artham
Super👍🎉
Take it easy 😊😊
06:40 இருக்கும் இதைபத்தி பேசினா உணவு அரசியலா மாறிடும் சகோ
எங்க நம்ம மீசைக்கார தம்பியை காணோம் 😅
கொஞ்சம் இத வந்து பார்த்துட்டு போங்க
😂
அது ஒரு ரைமிங்க்கு சொண்ணனுங்க, பழமொழிலாம் இல்ல😂😂
ஒருமுறை இதே youtube பில் ஒரு யானை ஆட்டை சாப்பிடுவது போல் பார்த்தேன்
ஏன் இந்த மாற்றம்
Bro Vetilingo treatment explain panni sollunga bro please
Madu koliya saputura video na pathurukan
Ithu unnoda karpanai..
tiger can eat its own cub 😲
புல் spelling mistake
Award kuduthuralam
Puli pasichalu full ah thinathu
மனித குணம் வந்துவிட்டதோ?
Anil karaiyan sapudratha pathirukken
புலி குட்டி போட்ட பசி ல தன்னுடைய குட்டிய சாப்பிடாது,
அதான் புலி பசிச்சாலும் புள்ளைய திண்ணாது
Adhu புலி பசித்தாலும் fulla தின்னாது மிச்சம் வச்சிடும் nu artham ah irukalam
நாய் சிலவேளை அறுகம் புல்லை சாப்பிட்ட பின்பு வாந்தி எடுக்கும். நாய் வாந்தி எடுப்பதற்காகவே புல்லை சாப்பிடும்.
0.43_0.46 time
Exactly 1k-th like😅
புலி பசித்தாலும் புள்ளை (பிள்ளை) சாப்பிடாது
ஊடிதான் பிள்ளையை சாப்பிடாத என்று சொன்னார்கள் அதை தப்பாக புரிந்து கொண்டு
Enga adu chicken sappudu
அணில் ஈசல் சாப்பிடும்
சரிடாம்பி Thumnail ல அழிவின் ஆரம்பம் போட்டு இருக்கியே இதுக்கு என்னடாம்பி அர்த்தம் புரியலயே..ஓ அப்ப தான் Views வரும்ல அதை மறந்துட்டேன்😂😂😂😂
நோக்கு என்னடா வேணும் அம்பி சத்த சூத்த சாத்திட்டு சும்மா இருக்க மாட்டிங்களோ ஒருத்தன் அறிவாளி யா பேசுனா புடிக்காதே நோக்கு உங்களுக்கு 😒
In face book :- வறட்சியின் உச்சமா?
In youtube:- அழிவின் ஆரம்பமா?😂
நயகரா அருவிக்கு போட்ட தலைப்பிற்காக எழுந்த எதிர்ப்பின் விளைவு
புலி தன்னுடைய புள்ளையா சாப்பிடாது
ஏன் ✅என்❌
My rabbit eating chicken
Maadu Kooda ippolam Non veg sapdudhu 😂😂😂😂😂😂 Chicken Sapdtuchu athuvum Hotel la pughundhu 😂😂😂
புள்ளையை சாப்பிடாது
Yes ipavum tiger pasikaga grass sapadla to vomit it's eating
புலி பசித்தாலும் புள்ளை (அதாவது தான் ஈன்ற குட்டியை) தின்காது. Thats the original idiom
Chicken eats chicken once fed them😂 they ate with competition
Cat eat ret❤😂
hi iam first comment
ஆடு ஒரு மண்டை ஒடையே காலி பண்ணிட்டு .... இது உண்மை தான் . எங்க வீட்டு பக்கத்துல ஒரு கல்லறை தோட்டம் அதுல ஆடு மேய வரும் ... பழைய எலும்பு மண்டை ஓடு வெளிய தூக்கி போட்டாட்டு வேற ஆள் அடக்கம் பண்ணுவாங்க .. ஒரு மண்டை ஒட்டை முழுசா காலி பண்ணிட்டு இந்த ஆடுகள் .
My cat likes to eat grass everyday 😢..loosu payya😼
Zombie deer 🤣🤣🤣🤣🤣🤣
Human opportunistic carnivore lam yaaru... 🙋🙋
😂😅
ப்ரோ அது பிள்ளை... பிள்ளை என்றால் அதன் குட்டி.. புலி அது ஈன்று எடுத்த பிள்ளையை ( குட்டியை ) தின்னாது
***புலி பசித்தாலும் தன் பிள்ளையை தின்னாது ***
மனிதனிலேயே பல மாற்றம் ஏற்ப்படுகிறது விலங்களில் ஏற்ப்படாதா என்ன?