ஈர்ப்பு விதி வேலை செய்யாமல் போகக் காரணம் என்ன?(நானும் பிரபஞ்சமும்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • 🍁 நமக்குத் தேவையானதை ஈர்ப்பதற்கான வழிமுறை
    🍁 நமக்கும் பிரபஞ்சத்திற்க்கும் உள்ள தொடர்பு
    🍁 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்.
    Piano Cover:
    💗Piano Glise
    💗Black Tunes Piano

ความคิดเห็น • 307

  • @selvikavyaprithiyangara3317
    @selvikavyaprithiyangara3317 3 ปีที่แล้ว +1

    நான் எல்லோருக்கும் உதவி செய்யனும் நினைக்கிறேன் கஷ்ட படுறேன் தான் மட்டும் நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிறவங்க நல்லா தான் இருக்காங்க அண்ணா

  • @karmegamlogulogu8710
    @karmegamlogulogu8710 3 ปีที่แล้ว +5

    இவரை எனக்கு அறிமுகம் செய்த பிரபஞ்சத்திற்கு கோடானா கோடி நன்றிகள்.

  • @உத்திராபதிபிரசன்னா

    நாம் முதலில் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முற்படும்போது தான் நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுக்கும் இது சத்தியம்...✡️
    #மகிழ்வித்து_மகிழ் 😍💕💖💞
    வாழ்க வளமுடன் 🎻🐘✡️😍

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 4 ปีที่แล้ว +56

    உங்களின் மொழி உச்சரிப்பு மிகவும் மென்மையானது மற்றும் மேன்மையானது உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @muruganpavi568
    @muruganpavi568 4 ปีที่แล้ว +37

    sir gd mrg.மனம் ஏதோ கவலையோடு இருக்கும் பொதெல்லாம் உங்கள் கானொலி ஒரு தெளிவு வந்து விடுகிறது.நன்றி !!bro

  • @allapichai1184
    @allapichai1184 4 ปีที่แล้ว +33

    உங்கள் பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி சார்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +3

    ஒரு கணம் கண் கசிந்து விட்டது.. 😢 அருமையான பதிவு! நன்றி வைத்தியர் அவர்களே.. 😌🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @AbishaKevin
    @AbishaKevin 4 ปีที่แล้ว +3

    மனித இதயக் கதவுகளை திறக்கும் சாவிதான் உங்கள் கதைகளும் அறிவுரைகளும், ஆலோசனைகளும்.
    Thank you
    God Bless you sir

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 4 ปีที่แล้ว +4

    Very very thank you sir நான் நீங்கள் கூறிய து அனுபவித்து உள்ளேன் உண்மை தான் அய்யா

  • @mariaranjith3656
    @mariaranjith3656 2 ปีที่แล้ว +1

    Nandri doctor

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS 4 ปีที่แล้ว +13

    சரியான நேரத்துல இந்த வீடியோ பதிவு கிடைத்தது நன்றி... 🙏🙏

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 ปีที่แล้ว +1

    இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி எங்களை மனிதனா படைத்த அளப்பரிய இறை சக்திக்கு நன்றி நன்றி நன்றி 👌💯

  • @rjtechassociates1468
    @rjtechassociates1468 4 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் சொல்லும் விசயங்கள் அனைத்துமே எங்கோ எப்பவோ கேட்டிருக்கிறேன் படித்தும் இருக்கிறேன் ஆனால் அதையெல்லாம் நீங்கள் சொல்லும் போது மிக அருமையாக இருக்கிறது நீங்கள் சொல்லுகின்ற விதம் மிக அருமையாக இருக்கிறது .இன்றைய சமுதாயத்திற்கு நீங்கள் சொல்லுகின்ற இந்த முறை மிகவும் அவசியமானது உங்கள் சேவை இன்னும் அதிகமாவதை நான் எதிர் நோக்குகிறேன் அதற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி.

  • @nagarajang1773
    @nagarajang1773 3 ปีที่แล้ว

    ஈர்ப்பு விதி பற்றிய குழப்பம் நீங்கியது மிக்க நன்றி அண்ணா பிரபஞ்சசக்திக்கு நன்றி

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 4 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு தத்துவமும் அருமையான விளக்கமும் மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ஊக்கம் அளித்ததற்கு நன்றி

  • @Jeydee66
    @Jeydee66 4 ปีที่แล้ว +3

    சிந்திக்கவும் கண்ணீர்விடவும் வைத்த உமக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 4 ปีที่แล้ว +1

    Neenga romba uyarathula irukeenga sir manathalavula 👏 👏 👏 👏 ,Vaazhga valamudan

  • @radha4538
    @radha4538 4 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவை கேட்டு கண்களில் கண்ணீர் வருகிறது

  • @sharmiitamil
    @sharmiitamil 4 ปีที่แล้ว +6

    Sema Sir... 🙏🙏🙏

  • @lakshminarayananraju5979
    @lakshminarayananraju5979 4 ปีที่แล้ว +4

    பதிவு அருமை. ஈர்ப்பு விதி பற்றிய பதிவு பகிர வேண்டுகிறேன்.

  • @ragulravi9592
    @ragulravi9592 3 ปีที่แล้ว +1

    Top of the World ....u r lovely soul 😘😘😘😘😘😘

  • @ravanan_the_poet
    @ravanan_the_poet 4 ปีที่แล้ว +9

    மகிழ்வித்து மகிழ் ❤️

  • @prabhusasi8549
    @prabhusasi8549 3 ปีที่แล้ว +1

    100% true sir. Nice video 👏👏👏👏👏👏👏

  • @dxpremnath
    @dxpremnath 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு....

  • @maanusri9082
    @maanusri9082 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி. நலமுடன் வாழ்க 👍🙏😥

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ கிடைத்தது நன்றி சார் சரியான நேரத்தில் இந்த பார்த்தேன் உங்களுக்கு நன்றி

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 ปีที่แล้ว

    Excellent. Very Inspiration. குடும்ப உறவுகளுடன் சேர்ந்து அனுசரித்து வாழ்ந்ததால் உங்கள் ஆயுள் அதிகமாகும். இது நபி மொழி. (1400 ஆண்டு களுக்கு முன் சொன்னது)

  • @velvas20059
    @velvas20059 2 ปีที่แล้ว

    Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
    Ayiram.kodi nandrigal ungalakku ayya

  • @JivinRaja
    @JivinRaja 3 ปีที่แล้ว

    நன்றிகள் அப்பா.

  • @raheeshad693
    @raheeshad693 4 ปีที่แล้ว +3

    Naa unga videos paakura munnadiyae like share and comment pannirva because yeppavum unga videos nalla tha iruku

  • @rmurali5405
    @rmurali5405 4 ปีที่แล้ว +1

    Very nice thought 👌👏👏

  • @ravichandrans1463
    @ravichandrans1463 4 ปีที่แล้ว +2

    காணொளி மிக மிக நன்றாக உள்ளது. சிறப்பு. மகிழ்ச்சி.

  • @gokulchakkaraborthi4254
    @gokulchakkaraborthi4254 4 ปีที่แล้ว +10

    Honestly your advice and information educating me.... ♥️ Thnk you for all your priceless informations....

  • @mageswaryk6070
    @mageswaryk6070 4 ปีที่แล้ว

    நீங்கள் மனிதாபிமான மிக்க மாமனிதர். Love U. Love All.
    Singapore

  • @k.ar.praphaukarraaj9187
    @k.ar.praphaukarraaj9187 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி..

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @vinosinniah571
    @vinosinniah571 4 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் நன்றி!

  • @mahashiniphotography
    @mahashiniphotography 4 ปีที่แล้ว +1

    My lovely Dr. ANNA 🙏 🙏 🙏

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி சார் எண்ணம் போல் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி💖💖💖🙏🙏🙏

  • @jesusamma2076
    @jesusamma2076 4 ปีที่แล้ว +2

    Thank you so much anna naa romba depression la erunthe entha vedieo enakkulla oru nambikkai and happiness ha kudukkuthu

  • @funnzzz6377
    @funnzzz6377 4 ปีที่แล้ว +1

    Nalla manushan sir neenga❤️

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rbparthibandr
    @rbparthibandr 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு சார்.

  • @shainsha5753
    @shainsha5753 4 ปีที่แล้ว +1

    Vaazga valamudan, very nice

  • @sujithasuji6429
    @sujithasuji6429 4 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல 🙏❤️

  • @revathybhupal4981
    @revathybhupal4981 3 ปีที่แล้ว

    👍👍👍Excellent👌👌👌

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு...

  • @akilanbk1571
    @akilanbk1571 4 ปีที่แล้ว +1

    Nandrigal Kodi 🙏...

  • @time2917
    @time2917 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @anbarasibaskaran5312
    @anbarasibaskaran5312 4 ปีที่แล้ว +3

    அருமை
    🙏 நன்றி ஐயா

  • @millionaire6998
    @millionaire6998 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே
    நன்றி

  • @happyhappy4341
    @happyhappy4341 4 ปีที่แล้ว +2

    நன்றி உண்மையான தகவல் அருமை

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 4 ปีที่แล้ว +3

    Great sir...does't hv a words...Thank you sir..frm msvellu Malaysia.

  • @saishraj4636
    @saishraj4636 4 ปีที่แล้ว +14

    Like போடாட்டியும் பராவயில்லை ஆனால் unlike ஏன் போடுராங்க
    எனக்கு புரியவில்லை அவுங்க மனநிலை God bless them

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 4 ปีที่แล้ว

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @jalajawahar5179
    @jalajawahar5179 ปีที่แล้ว

    Very good message and it is true we should follow it

  • @Ranjithnd28
    @Ranjithnd28 4 ปีที่แล้ว +1

    Neenga sollum varthaigal arumai 😊😊😊

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 4 ปีที่แล้ว +1

    Heart Touching Sir....Vaalga Valamudan

  • @harik2852
    @harik2852 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி Sir உங்கள் videos அனைத்தும் அருமை

  • @SenthilKumar-nh9bu
    @SenthilKumar-nh9bu 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் எல்லாம் கைகூடும்.

  • @divydiaries5753
    @divydiaries5753 4 ปีที่แล้ว +2

    You are the best sir🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sheikmetha242
    @sheikmetha242 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் ❤️❤️

  • @s.prakashkuttyma8507
    @s.prakashkuttyma8507 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் நண்பரே

  • @aarivazahan8890
    @aarivazahan8890 3 ปีที่แล้ว

    நன்றி தோழர்...

  • @NayouTN
    @NayouTN 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 ปีที่แล้ว +1

    Good Morning Doctor! What you have said in this vedio is 200 percent correct! 🙏 🙏 Every Tuesdays I will be on fasting for others n their problems are getting solved! For that I use to thank to God ! This fasting is NOT AT ALL FAR FAMILY MEMBERS!

  • @revathysundaresan2946
    @revathysundaresan2946 4 ปีที่แล้ว +2

    Sir.. Your speech is like a healthy drink to our mind.. I get answer to lot of questions in my life.. I thank you everyday...

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 ปีที่แล้ว +1

    super.

  • @gomathiswaminathan03
    @gomathiswaminathan03 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு....... வாழ்க வளமுடன்.......

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi Sagothara

  • @sks982
    @sks982 3 ปีที่แล้ว

    You are awesome Dr .. keep inspiring.. like your calm and composed speech ..

  • @krishviji3788
    @krishviji3788 4 ปีที่แล้ว +1

    Very good sir

  • @devakirubai9631
    @devakirubai9631 4 ปีที่แล้ว +1

    Sir unga vedio manasukku romba aaruthalaga erukku thank u for yr msg sir god bless u sir🙏

  • @vidhyaselvam3907
    @vidhyaselvam3907 4 ปีที่แล้ว +1

    Romba nandri sir unga video parthu en manasuku romba aaruthala iruku Nalla mananelaila ippothu irukuren

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @kayalvizhisankar980
    @kayalvizhisankar980 4 ปีที่แล้ว +2

    I love your vedios sir ....more inspirational...learned lot about nature,humanity and man kind. I'm proud to be your subscriber sir. Do good & have good ♥️

  • @elooranandavel610
    @elooranandavel610 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்

  • @kumaresan.aarumugham.p3481
    @kumaresan.aarumugham.p3481 4 ปีที่แล้ว +1

    This kind of narration on pro social behaviour is seldom to hear.in the modern world.sometimes it leads to ALTRUISM .Researches required for its adoptability nowadays.Anyway I congratulate Dr. Vignesh for his kind-heartedness moral oriented thoughts in this mundane environment. KUMARESAN.A

  • @subat1990
    @subat1990 4 ปีที่แล้ว

    அற்புதம்

  • @devankrishnan1043
    @devankrishnan1043 4 ปีที่แล้ว +1

    Blessed day dr.Vignesh, very inspiring message, it is the thought that count

  • @hesihansiva5451
    @hesihansiva5451 4 ปีที่แล้ว +1

    Mikka nandri sir

  • @jayaramanv3429
    @jayaramanv3429 4 ปีที่แล้ว

    Thank u sir
    Arumaiyana secret solli kuduthenga
    Nice video

  • @sivasankarisivasankari3969
    @sivasankarisivasankari3969 4 ปีที่แล้ว

    Nandri nandri nandri

  • @biju.v.c4903
    @biju.v.c4903 4 ปีที่แล้ว +1

    Rombe Nanri Sir.. 🙏🙏🙏

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 4 ปีที่แล้ว +1

    Nandri sir...

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நன்றி ஐயா
    நற்பவி

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว

    Super super super super..... 🙏🙏🙏oo

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 3 ปีที่แล้ว

    I thank to universe.because I see you sir.thank you sir.

  • @bhanumathi294
    @bhanumathi294 9 หลายเดือนก่อน +1

    Thank you 🙏🏻

  • @shinyk.j9154
    @shinyk.j9154 4 ปีที่แล้ว +4

    Well said..Eye opening crispy speech...stayyyy blessed

  • @jaijohn9516
    @jaijohn9516 4 ปีที่แล้ว

    Super sir.i think,God always with u.keep it up.👍

  • @நேசக்கரம்-ட5ட
    @நேசக்கரம்-ட5ட 4 ปีที่แล้ว

    Fantastic

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 3 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 4 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 ปีที่แล้ว

    As I commented in your vedios Doctor "You are GREATER THAN THE GREATEST! " NO WORDS TO EXPRESS! I SIMPLY BOW DOWN MY HEAD TO YOUR FEET! 🙏 🙏 🙏 🙏

  • @vennilasupramani28
    @vennilasupramani28 4 ปีที่แล้ว +1

    Super message anna 💖💐 Thank you so much anna 💖💐

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @anbuappu4890
    @anbuappu4890 4 ปีที่แล้ว

    🙏சுப்பர்சார்👌❤️

  • @kavaspandi8316
    @kavaspandi8316 ปีที่แล้ว

    Nandri ayya...