பயிற்சி 7: சஹஸ்ரார சக்கரம் | CROWN CHAKRA ACTIVATION AND HEALING GUIDED MEDITATION IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • Crown Chakra Activation Meditation | Epic Life Tamil
    Welcome to Epic Life Tamil!
    🌟 Crown Chakra Activation 🌟
    Join our guided meditation to activate and balance your Crown Chakra, the center of spiritual connection and enlightenment. This session will help you achieve a deeper sense of spiritual awareness and unity.
    This meditation was previously live-streamed on Epic Life Tamil, providing great benefits to many. Now, it is available as a separate video for your convenience.
    🔔 Stay Connected 🔔
    Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
    • 7 CHAKRAS ACTIVATION G...

ความคิดเห็น • 97

  • @KOVAI-SMART-CITY-Real-Estate

    22,23,24, ஆகிய 8வது பயிற்சி எப்போது கொடுப்பீர்கள் அந்த பயிற்சி மிகவும் அற்புதமாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருந்தது அந்த பயிற்சியை கெடுக்காமல் விட்டு விடாதீர்கள் ப்ளீஸ் சார் இந்த 7 சக்கரங்களின் முழுமையாக அந்த 8 ஆம் நாள் பயிற்சி இருக்கிறது நன்றி ஐயா

  • @user-ug9ih9uc5n
    @user-ug9ih9uc5n 21 วันที่ผ่านมา +1

    என் பெயர் கவிதா நான் காஞ்சிபுரம் இந்த அனுபவம் எனக்கு மிகவும் அருமையாக இருந்தது நான் அந்த ஏழு நாளுக்கு முன்னாடி பயங்கரstress‌ depression இருந்து இப்பொழுது‌ அதிலிருந்து வெளியே வந்து என் பிரச்சனைக்கான தீர்வு நான் யோசிக்கிற அளவுக்கு எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு என் பிரச்சனைக்குரிய நபர் அவரை வந்து மனசு மனது மாறி என்னிடம் பேச ஆரம்பித்து கொண்டிருக்கிறார். இந்த பயிற்சி மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது நன்றி நன்றி நன்றி சகோதரா

  • @abudhagir4033
    @abudhagir4033 14 วันที่ผ่านมา

    நன்றி இந்த பயிற்சி செய்யும் போது குச்சம்மாக இருக்கிறது

  • @gunasundaris3616
    @gunasundaris3616 วันที่ผ่านมา

    இன்றைய பயிற்சி நல்ல முறையில் செய்து முடித்தேன் நன்றி நன்றி சார்

  • @kanchipanchu6119
    @kanchipanchu6119 21 วันที่ผ่านมา

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. நான் தொடர்ந்து ஏழு நாட்களும் ஏழு சக்கரங்களுக்கான பயிற்சியை செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் மன அமைதியையும் உணர்கிறேன். இந்த பேரானந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றி அண்ணா. இந்த பயிற்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்👍👍💐

  • @SinganurAyyanarappan-tq2mh

    பிரபஞ்ச பெயர் ஆற்றலுக்கு நன்றி நான் ராகவேந்திரன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நான் மிகவும் நம்புகிறேன் எனது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது மிக்க நன்றி❤

  • @bairav69

    7நாள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது . தங்களின் அன்பான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி

  • @divyabanumathi513

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல. நன்றி ஐயா

  • @gurugopip8876

    ஏழு நாள் பயிற்சிகளும் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @Sribhavesh

    Kulira vaiththa pathivu

  • @10129933286568
    @10129933286568 7 ชั่วโมงที่ผ่านมา

    Day 7 successfully completed. Thanks a lot.

  • @Priyadarshan01

    1 st time practice full refreshing peaceful silence positivity

  • @thangaranit7003

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்

  • @karuppusamy3107

    7 day's meditation fully

  • @deepikadeepika8641
    @deepikadeepika8641 21 ชั่วโมงที่ผ่านมา

    7days completed ,thank you

  • @kousalyaravi3964

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி பேராற்றலுக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @vatchalavatchala3682

    காலை வணக்கம் சார் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @arulmozhi1078
    @arulmozhi1078 14 วันที่ผ่านมา

    1st time I try this medicine it's very effective for me...I feel my body..now I feel very relax and peaceful.. thank you anna

  • @arulmalartrustvenkatakulam9242
    @arulmalartrustvenkatakulam9242 28 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @srameshsriram

    Thank you very much, day by day I feel the improvement.