💢சுரேஷ்குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2023

ความคิดเห็น • 41

  • @athulaonnumilla796
    @athulaonnumilla796  ปีที่แล้ว +5

    th-cam.com/video/NqFAVf9qzvk/w-d-xo.html

  • @thiruppathichelliahambalam4019
    @thiruppathichelliahambalam4019 10 หลายเดือนก่อน +18

    சுரேஷ் கோடாங்கி. எங்கள் மேலூர் பகுதியில் பெயர் வாங்கியவர்.சிறப்பாக சாமி இறங்குவார்.🙏🙏🙏

    • @muthuramalingam3411
      @muthuramalingam3411 10 หลายเดือนก่อน +3

      பணம் தான் கொஞ்சம் கூடுதல் வாங்குவார் 🤣

    • @muthupandik4035
      @muthupandik4035 3 หลายเดือนก่อน +1

      போன் நம்பர்

  • @JOTHIKUMAR372
    @JOTHIKUMAR372 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா ❤❤ எங்க ஊருக்கு இவங்க தான் வந்தாங்க எல்லாமே சூப்பர் ஆனால் முனியாண்டி சுவாமி மட்டும் 2 நால கோடாங்கி அடுச்சும் என் முனியாண்டி சுவாமி எரங்கவே இல்ல ஆனா வேரவுங்க நான் தான் முனியாண்டி சுவாமி சொன்னதுமே அவுங்களுக்கு பட்டம் கட்டிட்டாங்க அண்ணா நான் அவுங்க கிட்டயே போய் கேட்டேன் எப்படி சாமி மதிப்பு எடுக்காம அவுங்களுக்கு பட்டம் கட்டுனேங்கேன்டு கேட்டேன் அதற்கு கோடாங்கி சாமி சொன்னாங்க ஊர்ல பெரிய மனுசன்கள் தான் பட்டம் கட்ட சொன்னாங்கப்பான்டு சொல்லிட்டாங்க கண்டிப்பாக இன்னமும் அவுங்கல வர சொல்லி உன்மையான என் முனியாண்டி சுவாமி எரக்கனும் சாமி சொல்லுவேன் அண்ணா நான் தப்பா பேசியிருந்தா மன்னித்து விடுங்கள் அண்ணா 🙏🙏🙏

    • @muthuramalingam3411
      @muthuramalingam3411 10 หลายเดือนก่อน

      சில நேரத்தில் இவர் வேலையை முடிக்க பார்ப்பார்

    • @user-sv2rt1lk7y
      @user-sv2rt1lk7y 3 หลายเดือนก่อน

      Phone number please

  • @sreevarshan5118
    @sreevarshan5118 ปีที่แล้ว +6

    இவர்தான் எங்கள் ஊரிலும் கோடாங்கி அடித்து 3சாமியை இறக்கினார்... அருமை வாழ்த்துக்கள்...

    • @athulaonnumilla796
      @athulaonnumilla796  ปีที่แล้ว

      Spr bro

    • @MurthiVeeran
      @MurthiVeeran 4 หลายเดือนก่อน

      எங்க கோவிலையும் இப்படித்தான் மதிப்பு கேக்கல மச்சம் வைக்கல பட்டத்தை கட்டிவச்சு போயிட்டாரு

    • @MeenakshiCreation786
      @MeenakshiCreation786 12 วันที่ผ่านมา

      Entha ooru address plz

  • @rioprasad5540
    @rioprasad5540 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ej4rj4ym6n
    @user-ej4rj4ym6n 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @kathiresank8889
    @kathiresank8889 ปีที่แล้ว +2

    🌹🙏🙏🙏🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +5

    திரு சுரேஷ் குமார் கோடாங்கி அவர்களின் போண்நம்பர் பதிவு செய்யவும் தரவும்

    • @athulaonnumilla796
      @athulaonnumilla796  ปีที่แล้ว +1

      கோடாங்கி சுரேஷ் குமார்:9597261673

  • @user-ib9ub2bv4z
    @user-ib9ub2bv4z 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரர்
    கோடாங்கி அவர்களின் கைபேசி எண் அனுப்புங்க

  • @user-ib9ub2bv4z
    @user-ib9ub2bv4z 3 หลายเดือนก่อน

    கோடாங்கி அவர்களை சந்திக்க வேண்டும் எந்த ஊர் சொல்லுங்க

  • @palpandi7739
    @palpandi7739 3 หลายเดือนก่อน

    Enka kula samy irukka illa ya nu ketkkanum

  • @athulaonnumilla796
    @athulaonnumilla796  ปีที่แล้ว +1

    th-cam.com/video/f9X5NrL-zcg/w-d-xo.html

  • @bbaamericancollegeeduin
    @bbaamericancollegeeduin ปีที่แล้ว +1

    Entha oru bro

  • @raguledits28
    @raguledits28 ปีที่แล้ว +2

    Enga Kovil veetlayum ivanga tha kodangi adipanga

  • @mariappankumar581
    @mariappankumar581 7 หลายเดือนก่อน

    பெண் தெய்வம் ஆண் மேல் வருமா

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom ปีที่แล้ว +1

    மச்சம் என்ன வைக்கிறாரு

    • @athulaonnumilla796
      @athulaonnumilla796  ปีที่แล้ว +1

      சோவி

    • @EthaiyumPapom
      @EthaiyumPapom ปีที่แล้ว +1

      @@athulaonnumilla796 அதுல எப்படி கண்டுபிடிப்பார் சோவி எல்லாம் ஒரே மாதிரி தான இருக்கும்

    • @athulaonnumilla796
      @athulaonnumilla796  ปีที่แล้ว +2

      @@EthaiyumPapom ஒரு சோவிய மட்டும் அடையாளம் vacchukuvanga அத crt aa edukanum

    • @MurthiVeeran
      @MurthiVeeran 4 หลายเดือนก่อน

      ​@@athulaonnumilla796 ப்ரோ எங்க கோவில மச்சமும் வைக்கல மதிப்பும் கேக்கல

  • @salapanju5964
    @salapanju5964 3 หลายเดือนก่อน

    நம்பர்

  • @NagarajanDivya-rm9xt
    @NagarajanDivya-rm9xt หลายเดือนก่อน

    Number send pannuga