'SEEMAN ஓகே...OPS வேண்டாமா?' EPS-டம் மாஜிக்கள் டீல்?! | Elangovan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #tnpolitics #ttv #seeman #stalin #anbumaniramadoss #eps #dmk #admk #bjp #ntk #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    பாடம் எடுத்த விக்கிரவாண்டி ரிசல்ட்!
    0.39 - 2.17 mins
    ஸ்டாலின், ராமதாஸ், சீமான் டீம் கருத்துகள்...
    எடப்பாடி கோட்டைவிட்ட தருணங்கள் '4'
    2.25 - 06.20 mins
    விக்கிரவாண்டி தேர்தலில் நிறைய வாய்ப்புகளை எடப்பாடி தவறவிட்டாரா? அவரே பாஜகவுக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாரா?
    மாஜிக்கள் ரிப்போர்ட்...
    எடப்பாடிக்கு வார்னிங் தந்த விக்கிரவாண்டி!
    06.28 - 10.48 mins
    சீமானிடம் கூட்டணி போடவும், அவருக்கு 30-40 சீட் வரை தரலாம் என்றும்,எடப்பாடியிடம் பேசும் நிர்வாகிகள்.
    இன்னொரு பக்கம், பன்னீர் டீமை சேர்த்துக் கொள்ள மாஜிக்கள் தரும் நெருக்கடி
    ஸ்டாலினுக்கு லாபம்...
    ராமதாஸ்க்கு திருப்தி...
    சீமானுக்கு ஆறுதல்!
    10.56 - 14.30 mins
    அண்ணாமலை மீது இராமதாஸ் கோபம். சீமான் போடும் கணக்கு. ஸ்டாலின் ,உதயநிதிக்காக செய்த ஏற்பாடு.
    ஸ்பெயினின் சீக்ரெட்ஸ்...
    மெஸ்ஸியின் மெசேஜ்...
    அரசியலுக்கும் பொருந்தும்!
    14.36 - 17.36 mins
    Copa america 2024 & Euro cup 2024
    இரண்டு கால்பந்து போட்டிக்கும், அரசியலுக்கும் உள்ள தொடர்பு.
    மெஸ்ஸி தரும் மெசேஜ்
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Ramesh Balaji
    Edit : Sushanthika
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.... BH

ความคิดเห็น • 91

  • @arokiadassv1797
    @arokiadassv1797 หลายเดือนก่อน +19

    தமிழ்நாட்டில் போட்டி என்பது DMK Vs ADMK.

    • @harikarandhd5772
      @harikarandhd5772 หลายเดือนก่อน +2

      கனவு காணுங்கள்

    • @NandhaKishore-vt3wr
      @NandhaKishore-vt3wr หลายเดือนก่อน

      ❤❤❤​@@harikarandhd5772

  • @nanbaneventplanerdecor7169
    @nanbaneventplanerdecor7169 หลายเดือนก่อน +14

    அதிமுக விக்கிரவாண்டியில் நாம்தமிழருக்கு வாக்கு அளிக்காமல் திமுகவிற்கு வாக்களித்து விட்டனர்

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht หลายเดือนก่อน +2

    தமிழக மக்கள் அதிமுக இல்லைனா திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க மூணாவது யாரையும் நினைச்சு பார்க்க மாட்டாங்க இதுதான் நிதர்சனம்

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +8

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +6

    விகடன் ஊடகம் வாழ்க வளமுடன் வாழ்க. நாம் தமிழர்

  • @suganthara
    @suganthara หลายเดือนก่อน +17

    இடைத் தேர்தல் கணக்கை வைத்து அஇஅதிமுக வை குறைத்து மதிப்பிட வேண்டாம்

    • @jagjag6548
      @jagjag6548 หลายเดือนก่อน +1

      ஜோக்கு ஜோக்கு ஜோக்கு!!!

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 หลายเดือนก่อน

    அண்ணா. தி. மு. க. விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலில் நிற்கதத்தினால் மூன்று கட்சிகளுக்கும் வாக்குகள் கிடைத்திருக்கிறது.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 หลายเดือนก่อน

    ❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤

  • @murralias694
    @murralias694 หลายเดือนก่อน

    விக்கிரவாண்டியில் வாழும்,சோத்துல உப்பு போட்டு சாப்பிடற 59,300பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!🙏
    விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்திற்கு பொறுப்பாளராக சென்ற...
    தருமபுரி திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி அங்க இருக்க வன்னியர்களோட வாக்கினை பெறுதற்காக..
    அங்கு நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு நானும் கவுண்டன் தான்னு சொல்லி 50,000 லாம் கொடுத்திருக்காங்க..!
    இந்த மாதிரி இன்னும் எந்த எந்த ஊருல சாதி பெயர் சொல்லி பணம் விளையாண்டதுனு தெரியல ..🤣🤣
    அதிமுக போட்டிட்டு இருந்தால் கூட, 150 கோடி பட்ஜெட்ல முடித்து இருப்பங்க.. பாமக நின்றதால் இன்னும் கூடுதலாக 100 கோடி செலவழித்து உள்ளனர்.
    திமுக வாங்கிய ஒவ்வொரு வன்னியர் ஓட்டுக்கும் சுமார் 15000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள்.
    பட்டியல் சமூகம் இதர பிற்பட்ட சமூகத்திற்கு ஓட்டுக்கு 5000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள்.
    இதையும் மீறி, பட்டியல் சமூகம் (பறையர்) 5 %, இதர பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தபட்ட சமூகம் 15% வன்னியர்கள் 50% மக்களும் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர்.q

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 หลายเดือนก่อน

    அண்ணா. தி. மு. க. விக்கிரவாண்டி இடைதேர்தலில் நிற்றிருக்கவேண்டும். 2026 இல் ஆட்சியை பிடிக்க நினைக்கும் அண்ணா. தி. மு க. இடைதேர்தலில் நிற்காமல் இருந்தது 2026 இல் எப்படி ஜெயிக்கமுடியும்.?

  • @vsubramanian3441
    @vsubramanian3441 หลายเดือนก่อน +6

    ஓட்டுக்கு பணம் வாங்கி னா‌ நாடு உறுப்படுமா

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 หลายเดือนก่อน +1

    தொழிலாழர் அதுவும் ஓய்வுபெற்றவனை கூட்டுகுழு என்று வைத்து கொன்றபாவிகள். கூட்டணி விட்டு விழகு எல்லாம்நல்லது நடக்கும்.

  • @suganthara
    @suganthara หลายเดือนก่อน +7

    தேர்தலை அனுக உங்கள் அறிவுரை தேவை இல்லை

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 หลายเดือนก่อน +2

      உன் அறிவுரை அஇ அண்ணாதிமுக விற்கும் தேவையில்லை.

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 หลายเดือนก่อน

    அண்ணா. தி. மு . க. நின்றிருந்தால் வாக்குகள் கனிடமாக கிடைத்திருக்கும். மூன்றாவது இடம் பா. ம. க. பெற்றிருக்கும்.

  • @Ajay-vd8zm
    @Ajay-vd8zm หลายเดือนก่อน +1

    Dmk💥💥💥💥

  • @shahulhameedm870
    @shahulhameedm870 หลายเดือนก่อน +3

    Thamby Ellam Duttoo Thamby Duttoo

  • @murralias694
    @murralias694 หลายเดือนก่อน +3

    🥭🥭விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தை பிடித்துள்ளது..🥭🥭

  • @muraligopal7492
    @muraligopal7492 หลายเดือนก่อน +2

    Boycott INDIAN 2 movie .

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd หลายเดือนก่อน +1

    விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் பெருக்கல் துறை அமைச்சர் பொன்முடி சிறுபான்மை நிலத்தில் அமைச்சர் மஸ்தான் பாய் இருவரும் ஆளுமை மிக்க தலைவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg หลายเดือนก่อน +2

    இளங்கோநீசீமானுக்குகொடிபிடிச்ச😂😂😂இப்போஉன்னோடலைக்குறையுது❤😂😂😂😂

  • @pavithrang5209
    @pavithrang5209 หลายเดือนก่อน +1

    Dear sir
    We can't say that ruling party would win all the times in by-election because how DMK got victory in 13 seats in 2020....
    We can't say that only money and gifts itself can get victory because no party can give money and gifts to all voters in respective by-election and get victory, this is humbug and baseless statement.....

  • @namaasan7570
    @namaasan7570 หลายเดือนก่อน

    NTK super good God

  • @rsmani2056
    @rsmani2056 หลายเดือนก่อน

    இதைப் போல் தான் 2019 இடைத்தேர்தலில் திமுகவின் அதிமுகவுக்கு விழுந்தது அதனால் திமுகவிற்கு அதிமுக வந்து விட்டார்களா

  • @asfdud1462
    @asfdud1462 หลายเดือนก่อน

    Why would EPS ask voters to vote for PMK and NTK? Loosa ya nee? 😂😂😂
    EPS is brilliant. He has proved that PMK and NTK are not any factors so he has bargaining power in 2026

  • @user-dn9eo9sx5q
    @user-dn9eo9sx5q หลายเดือนก่อน

    Super

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p หลายเดือนก่อน

    கடைசியில் அண்ணாமலை பற்றி பத்த வைத்து முடிக்க வேண்டும்

  • @srishastihasri631
    @srishastihasri631 หลายเดือนก่อน

    Nice

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD NIGHT 👍

  • @maheswaranmarkandu1418
    @maheswaranmarkandu1418 หลายเดือนก่อน +2

    You dmk sangee everyone know

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 หลายเดือนก่อน

    Welcome vikatan and Elango

  • @bala7446
    @bala7446 หลายเดือนก่อน

    Admk 20% vote, Ntk 8% vote... so admk,ntk kootani na 20:8 ratio la seat kudukanum... admk 20 seat la contest panna, Ntk ku 8seat kudukanum!

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 หลายเดือนก่อน +3

    நீ போசும் தோரணை எரிச்சலாக இருக்கு செத்த இளங்கோவா

  • @jasminejasmine100
    @jasminejasmine100 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டு மக்கள் வெறும் பணத்துக்காக மட்டும் வாக்குகள் அளிப்பதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் யாரிடம் இருந்து வாங்கினாலும் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் தமிழ் நாட்டை யார் அதிகாரம் செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாகவே காட்டி வருகிறார்கள். கடந்து MLA தேர்தலில் அனைவரும் சேர்ந்து நின்ற போதே DMK புகழேந்தி சுமார் 7 ஆயிரம் வாக்குகளில் எப்படி வெற்றி பெற்றது. இனி தமிழ் நாட்டில் ஸ்டாலினுக்கு எதிராக எந்த தலைவரும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தாலும் இந்தியா கூட்டணியை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. ஓரு வேலை மோடி அரசு கவில நேர்ந்தால் விஜய் என்ற பிம்பமே தமிழ் நாட்டில் இருக்காது. மக்கள் ஸ்டாலினை ஓரு வழி காட்டியாகவே இருப்பதாக உணர தொடங்கி விட்டார்கள்

  • @rajagopal8884
    @rajagopal8884 หลายเดือนก่อน +2

    Ntk never co ordinate with any party seemans vulgar speech will spoil his party

    • @asfdud1462
      @asfdud1462 หลายเดือนก่อน

      He is a horrible person and a fraud. You are correct

  • @vijayanr5556
    @vijayanr5556 หลายเดือนก่อน

    உங்களைபோன்றமீடியாக்கள்தான்அதிமுகவைபற்றிபொய்யானதகவல்களைபரப்பிவருகிறீர்

  • @surendransurendran2922
    @surendransurendran2922 หลายเดือนก่อน

    Ops avoid erode by election after that y Eps not support ops so ops single ramnad election

  • @sivaprakashp2580
    @sivaprakashp2580 หลายเดือนก่อน

    By election always favour to ruling party... Athu epdi by election la matu 80 prcnt above vote potrupanga.. athey normal election la 60 prcnt ah thanda matikuranga... So elarthium kootitu poi vote poda vechrupanga.. ithu admk and dmk rendu period la nadakara usual things

  • @Musiconmin
    @Musiconmin หลายเดือนก่อน +1

    Admk contest panalenalu avangala pathi mattutha pesuvengala!!! Dmk aatchi la romba nallarupenga pola?!??

  • @KaalepRaj
    @KaalepRaj หลายเดือนก่อน

    🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌲

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 หลายเดือนก่อน

    எடப்பாடி தலைமை பொறுப்புக்கு தகுதியற்றவன்

  • @pandiyanv8098
    @pandiyanv8098 หลายเดือนก่อน

    Edappadi sariya.?

  • @duraidurai5798
    @duraidurai5798 หลายเดือนก่อน

    Ppp universal number Krishna bhajan Mari Mari latest kurti

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 หลายเดือนก่อน +1

    பாமக உண்மை யான வாக்குகள் 20 - 25 ஆயிரம் மட்டுமே- 26 தேர்தலில் இது தெரியும்.

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji หลายเดือนก่อน +2

      2016 election PMK 41000 votes

    • @murralias694
      @murralias694 หลายเดือนก่อน +1

      விக்கிரவாண்டி 56,390 சிங்கங்களை போற்றுவோம் வாழ்த்துவோம் 😍💐
      56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது.
      29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும்.
      எங்களுக்கு தோல்வி ஒன்றும் இல்லை, பணத்திற்கு எதிராக வென்று இருக்கிறோம் 🥭🥰🔥
      தமிழ்நாட்டில் இதுவரை ஒரு முறை கூட ஆட்சி செய்யாத கட்சி #பாமக . அந்த பாமக உங்கள இந்த அளவுக்கு கதற விட்டு இருக்கு பாரு...
      இவ்வளவு செலவு செய்த பிறகும் பாமக 56 ஆயிரம் ஓட்டுகளை பெற்று உள்ளது...
      அரசியல் வட்டாரங்கள் பேச்சுக்கள் #திமுக மட்டும் அவ்வளவு செலவு செய்யாமல் இருந்திருந்தால் #பாமக கூடுதலாக ஒரு 30 ஆயிரம் ஓட்டுகளை வாங்கி இருக்கும்..
      மொத்தமாக #திமுக மண்ணை கவ்வி இருக்கும் என்ற பேச்சுகள் தான் ஓடுகிறது...
      பொம்பள பசங்க 🖤❤️

  • @duraidurai5798
    @duraidurai5798 หลายเดือนก่อน

    Gopal bhar Thakur number purana gana video video good evening America karenge Amit Amit photo frame Bhojpuri film Punjabi song Delhi University Gurjar ki baat song bhoot ke video alarm Dhadkan devarakonda photo Bihar ke Gurjar lottery game Ninja kurta song nautanki nautanki number number Delhi Delhi

  • @dandapanis1401
    @dandapanis1401 หลายเดือนก่อน

    Time waste

  • @rameshmurali2334
    @rameshmurali2334 หลายเดือนก่อน

    ஏன் தாமதம்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 หลายเดือนก่อน

    ஒருங்கிணைய விகடன் சொல்வதும் எடப்பாடியை ஏளனம் செய்வதே!

  • @surendervenugopal1156
    @surendervenugopal1156 หลายเดือนก่อน

    It's always dmk vs admk this is not gonna change. I think people will give a chance to admk in 2026.

  • @vganesan7172
    @vganesan7172 หลายเดือนก่อน

    The fall down of AIADMK begeins.

  • @vigneshshan1872
    @vigneshshan1872 หลายเดือนก่อน

    Now a vikatan especially ilango blindly supports DMK

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 หลายเดือนก่อน +3

    வாக்குகள் பெறவில்லை விலைக்கு வாங்கினார்கள் டாக்டர் ராமதாஸ் சொன்னது 100 சதம் உண்மைதானே?

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od หลายเดือนก่อน

    admk eps 234/00 than 2026 🤧🤧🤧

  • @user-mt2ki6uz9u
    @user-mt2ki6uz9u หลายเดือนก่อน

    ஏன் தம்பி குமுக (குடிகாரர்கள் முன்னேற்றக் கழகம்) பணம் கொடுத்து தான் வாக்கு வாங்கினார்கள் என்று கூற பயமா இருக்கா?

  • @muthuramalingam789
    @muthuramalingam789 หลายเดือนก่อน

    அவன்கிடக்கான்