காத்தவராஜன் சிந்து நடைகூத்து கனடா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2020

ความคิดเห็น • 23

  • @yogacpy
    @yogacpy 2 หลายเดือนก่อน +1

    பாடல்கள் பொருத்தமான இசையுடன் மிகத்தெளிவாக பாடப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!

  • @sivamkumaran195
    @sivamkumaran195 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும் சிறப்பாக நடைபெற தரணி புகழ் தமிழனாக வாழ்த்துகிறேன் வரவேற்கின்றேன் அரிச்சந்திர மயானம் புகழ் திரு வி வி வைரமுத்து அவரது இசை வளம் போன்று இனிமையான தயாரிப்பதில் கவனம் எடுங்கள்

  • @kandasamyarudchelvan1331
    @kandasamyarudchelvan1331 2 ปีที่แล้ว +3

    யாழ் பல்கலைக்கழக கலையரங்கில் பார்த்த நினைவுகள் மீண்டும் .துனைவேந்தர் சிவபாதசுந்தரம் அவருக்கும் கலைஞர்களுக்கும்.மீண்டும் வெளிக்கொண்டு வரும் தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் இவ்விடத்தில் நன்றிகள்....

    • @kuvethikakuvethika6572
      @kuvethikakuvethika6572 ปีที่แล้ว

      எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை கனடாவில் தமிழ் கலையை வைப்பதற்கு வாழ்த்துக்கள் ❤👌🇳🇱

  • @viththykaruna8788
    @viththykaruna8788 8 หลายเดือนก่อน

    Sirappu

  • @kavinila9112
    @kavinila9112 5 หลายเดือนก่อน

    எண்கண்ணிள்.ஆநந்தகண்நிர்.நிரம்பி.வழிந்தது.திருநாவுக்கரசு.தஞ்சை.தெற்குகோட்டை

  • @seethasella7935
    @seethasella7935 2 ปีที่แล้ว +2

    ஆனந்தமாக இருக்கிறது

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 2 ปีที่แล้ว +2

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் ஒரு அற்புத கூத்து

  • @karunanirojan
    @karunanirojan 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @easwaranathanpakkiyarasha640
    @easwaranathanpakkiyarasha640 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம்,
    மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว +1

    Verysuper

  • @ranjeniranjeni303
    @ranjeniranjeni303 2 ปีที่แล้ว +1

    Good

  • @Ruby-nu6nz
    @Ruby-nu6nz 2 ปีที่แล้ว +1

    Nanum munpu nadythullen aaiya

  • @yokes.gurukkal8348
    @yokes.gurukkal8348 2 ปีที่แล้ว

    அருமை

  • @aishukarna6525
    @aishukarna6525 2 ปีที่แล้ว

    Nankalum varalama

  • @chandrasegaramkantha8107
    @chandrasegaramkantha8107 2 ปีที่แล้ว

    சரியாக டப் பண்ணுப்படாமையால் நடிப்பு முன்னுக்கும் பாடல் பின்னுக்குமாக போவதால் ரசனை குறைந்து காணப்படுகிறது. ஆவன செய்யவும்.

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 ปีที่แล้ว +1

    Good

  • @aishukarna6525
    @aishukarna6525 2 ปีที่แล้ว

    Nankalum varalama