ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

காத்தவராயன் - பாடல்கள் 35 (கழுவிலிருந்து இறக்குமாறு காத்தான் மன்றாடுதல்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2022
  • காத்தவராயன் - பாடல்கள் 35 (கழுவிலிருந்து இறக்குமாறு காத்தான் மன்றாடுதல்)
    ஈழத்தமிழர்களின் மரபு வழியான கூத்து வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது காத்தவராயன் கூத்து ஆகும். இதனைச் சிந்துநடைக் கூத்து என்றும் அழைப்பர்.
    சைவாலயங்களில் நேர்த்திக்காகவும் திருவிழாக் காலங்களில் கலை நிகழ்வாகவும் அம்மன் வழிபாடாகவும் காத்தவராயன் கூத்து ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
    பாமர மக்களின் மனம் கவர்ந்த கூத்ததாக இருப்பது இதன் மற்றோர் சிறப்பாகும்.
    --
    குரல்கள் - க.ரஜீவன், சண் ஜெயன்,
    ஹார்மோனியம் - தவநாதன் றொபேட்,
    மிருதங்கம் - க.முருகையா,
    ஒலிப்பதிவு - தவநாதம் கலையகம்,
    ஒளிப்பதிவு, படைப்பு - புதுமை படைப்பகம்

ความคิดเห็น • 28

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 2 ปีที่แล้ว +8

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை மிகவும் அருமையாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sivajichinnasamy7736
    @sivajichinnasamy7736 2 ปีที่แล้ว +7

    குரல் வளமும் வார்த்தை உச்சரிப்பும் மிகவும்🙏💕 அருமை யாக உள்ளது❤

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      நன்றி.. புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் Puthumai news என்ற youtube தளத்தை subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.. நன்றி

  • @davidrajaratnam6026
    @davidrajaratnam6026 2 ปีที่แล้ว +3

    அருமை.

  • @vedamani238
    @vedamani238 2 ปีที่แล้ว +4

    உங்கள்கலைபயணம்சிறக்கவாழ்த்துக்கள்

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 11 หลายเดือนก่อน +1

    Super ❤👌👋

  • @kirubairajahkirub5960
    @kirubairajahkirub5960 ปีที่แล้ว +1

    Super ❤❤❤

  • @shaipriyan9919
    @shaipriyan9919 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @VijayVijay-wo1vp
    @VijayVijay-wo1vp ปีที่แล้ว +1

    very nice

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பர்

    • @PuthumaiTV
      @PuthumaiTV  ปีที่แล้ว

      நன்றி.. புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் Puthumai TV என்ற youtube தளத்தை subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.. நன்றி

  • @pirakash31
    @pirakash31 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว +1

      நன்றி.. புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் Puthumai news என்ற youtube தளத்தை subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.. நன்றி

  • @AATHITAMILANKURAL
    @AATHITAMILANKURAL 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว +1

      நன்றி.. புதியவர்களின் வருகை எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது. எங்கள் youtube தளத்தை subscribe செய்யுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி அவர்களையும் Subscribe செய்ய வைப்பதன் ஊடாக எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்குகொள்ளுங்கள்.. நன்றி

  • @Ponniraivan...
    @Ponniraivan... 2 ปีที่แล้ว +2

    ஆகா நல்ல குரல் வளம்

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      நன்றி.. புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் Puthumai news என்ற youtube தளத்தை subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.. நன்றி

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 2 ปีที่แล้ว +4

    அருமை.. அருமை..
    ஆர்மோனியம் சோகத்தை உருக்குகின்றது.. சபாஷ்

  • @seethasella7935
    @seethasella7935 2 ปีที่แล้ว +2

    அழகான குரலில் பாடி சண் யெயன் , றாயீவன மக்களைமகிழவைக்கிறீங்கள். றோபேட்டின்ஆர்மேனியமும் உங்கள் கவருகிறது🌷

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 ปีที่แล้ว

      நன்றி.. புதியவர்களின் வருகையும் கருத்துப் பகிர்வும் எங்களை இன்னமும் உற்சாகப்படுத்துகிறது.. நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் Puthumai news என்ற youtube தளத்தை subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.. நன்றி

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 ปีที่แล้ว +3

    உண்மையில் சிறப்பு

  • @tl5194
    @tl5194 5 หลายเดือนก่อน +1

    என் சிறு வயதில் பார்த்தது, எவ்வளவு அருமையான பாடல் அருமையான குரல் 🙏 கண்ணீர் வர வைக்கிறது சகோதரர்களே

    • @PuthumaiTV
      @PuthumaiTV  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.. எங்கள் TH-cam தளத்துடன் இணைந்திருங்கள்.. Subscribe செய்யுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. நன்றி..

  • @user-gv4tt6xw4n
    @user-gv4tt6xw4n ปีที่แล้ว +2

    Nice voice

  • @theepatheepa6803
    @theepatheepa6803 ปีที่แล้ว +2

    Nice.

  • @sathiyas9673
    @sathiyas9673 2 ปีที่แล้ว +2

    🙏👍

  • @sujeens4061
    @sujeens4061 2 ปีที่แล้ว +2

    Atputham