உழைப்பால் உயர்தவர். விஜய் டிவி லா நீங்க குடுத்த interview வேற level.ஒரு ஹை லெவல் போன பிறகும் aarambadhil பட்ட கஷ்டத்தை சொல்லவும் ஒரு தைரியம் வேணும்.. சூப்பர்
ஏற்கனவே மிக பிரபலமான உணவகம் மற்றும் உரிமையாளர். மேலதிக விளம்பரங்கள் அவருக்கோ அவர் பிரியாணிக்கோ தேவையில்லை. அப்படியிருந்தும் இப்படியான சின்ன சின்ன TH-cam channel க்கு கூட நேரம் ஒதுக்கி மிக நிதானமா ஆர்வமா பேட்டியும் தந்து மொத்த டீம் முதல் கொண்டு செய்யிற பிரியாணி வரை விளக்கம் தாற அந்த பெரிய மனசு இருக்குல்ல அது ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு தான் வரும். 'பெரிய மனுசன்' ன்னு மனசார கூப்பிட தகுதியான ஆள்
தொழில் நிறுவனங்களில் எங்கெங்கெல்லாம் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேன்மை படுத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சம வளர்ச்சியும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும்.
உணவு மூலம் கற்றுக்கொண்ட தரமான வித்தையை பிறருக்கு கற்று வித்து அதன்மூலம் பிறரின் மனதை உணவு கடலாக ஆளத் தெரிந்த அண்ணன் சேலம் திரு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தங்களின் உணவை சென்னையில் பல நாட்கள் உண்டு களித்த வாடிக்கையாளர் என்ற முறையில் வரவு வைக்கும் பல நன்றிகள் என்றும் வாழ்க வளமுடன்
செம்ம சார், உங்ககிட்ட இருந்து ஒரு விஷயம் கத்துக்கிட்டேன். நமக்கு தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லிக்கொடுக்கணும்னு சொன்னீங்கள்ள, you are so great sir... 👌👌👌👌
எல்லாவற்றையும் கடந்து. ஒரு தாய் போல வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு சுத்தம்,சுகாதாரம்,தரம்,இவற்றில் தனி அக்கறை செலுத்தும் தாய்மைச் செல்வரே.... சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா. உங்களின் பொது நலம் சார்ந்த தொலைநோக்கு எண்ணமே இறைவனாய் துணை நிற்கிறது.வாழ்த்துக்கள் பெருமாகனாரே.
This man looks very genuine and have all quality to see him as a motivator for younger generation not just because of his success it’s for his attitude towards the fellow people 👍😊
ஐயா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன், தொழிலில் நேர்மையும் வெளிப்படையான தன்மையும் இருந்தால் வெற்றி நிச்சியம், உங்களால் தொழிலுக்கு பெருமை, உங்கள் பேச்சு இளைஞைர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் நன்றி ஐயா
நல்ல பதிவு, இவர் பேசும் தமிழ் அருமையாக உள்ளது, பிறகு இந்த கானொளி பார்க்கும் போது சிறந்த எளிமையான மனிதர் என்று புரிகிறது, எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.... நன்றி வணக்கம்.....!
அண்ணா உங்கள் எதார்த்தமன பேச்சும், உயர்ந்த சிந்தனையுமே, நல்ல மனமும், உங்களை இவ்வளவு உயர்த்தி இருப்பதை உணர்ந்தேன். உங்களை பின்பற்றி நானும் இத்தொழிலில் சிறக்க விரும்பிகிறேன். இந்த கனொலிக்கு மிக்க நன்றி.
இவர் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வட்டங்களிலும் உயர்ந்த மாமனிதர் என்றும் உயர்ந்த இவரே ஆவார் மற்ற முதலாளியும் இவர் எப்போதுமே இருந்தால் மற்ற தொழிலாளர்களுக்கும் இடையே பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் நல்ல ஒரு விதமான அறுசுவை பிரியாணி தயார் செய்து ஹோட்டலில் மக்களுக்கு கொடுக்கின்ற நாங்கள் போற்றுகிறோம்.
உங்கள் பயணங்கள் ஆரம்ப வாழ்க்கையில் வருமையின் பிடியில் கடந்துவந்தாலும் முயற்சி முயற்சி கருனை உள்ளம் உழைப்பு மற்றும் சக பனியாலர்களை மரியாதை யுடன் நடத்தும் முறை தொழில் செய்யும் நுட்பம் மற்றும் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறது
அண்ணன் புகழ்ச் செல்வன் ஒரு நல்ல மனிதர் மதிப்பிற்குரியவர் பெரிய மனிதன் என்று கூப்பிட தகுதியான ஒரு மனிதர்...வெளிப்படையாக வெள்ளந்தியாக பேசக் கூடிய மனிதர் உங்களைப் போன்ற மனிதர்களை பார்க்கும்பொழுது தான் அண்ணா முயற்சி செய்தால் வாழ்க்கையில் எதுவும் சாத்தியம் என்று தோன்றுகிறது...நீங்கள் இன்னும் நீண்ட நாள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
Madras street food. Thank you so much 🙏 மிக அருமையான பதிவு. எங்களை போன்று வளர்ந்து வரும் தொழில் முனைவோர்க்கு நல்லதொரு பதிவு. சேலம் RR பிரியாணி நிறுவனர்க்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
I saw the entire video. I'm 100% vegetarian. But I can say that this gentleman is a living example of pure thoughts, honesty, and hard work. If ever I eat nonveg, I will eat in his hotel. He is a good man doing good to society. God bless him.
i have seen lot of youtube channels.. But here i do see that your valuable time and work , dedication for this youtube channel..this is not simple thing..we cant meet every hotel owner directly to take this kind of videos.. however needs to appreciate 👏 for your work talent behind the camera..
காவிரியாற்று மணலினும் ஆண்டு பலவாய் நீங்கள் வாழ வேண்டும் வளர வேண்டும்.புல்லுருவிகளை போல் வாழாத நல்லுள்ளம் படைத்த லட்சியம் கொண்ட லட்சத்தில் ஒருவர் நீங்கள் வாழ்க..வளர்க வாழ்த்துக்கள்.
இவர் தமிழர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.நல்ல மனிதர் என்பதில் அதை விட மகிழ்ச்சி.
@Kamal Rohan seriya sonninga bro indian nu solra andha mentality eeh varamaatingudhu
Very nice and hygiene control man
I know same like DUBAI KITCHEN
Sakthi masal .omg
th-cam.com/video/YnWhHNSQ3j8/w-d-xo.html
Please kindly Subscribe my kids channel 😊🙏❤️🌹
@Hey There! ,,,,,
படிச்சா கூட இவ்லோ பன்ன முடியாது. எளிமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா👍
In my company people who have studied engineering and MBA are driving trucks.
I want Human food
@@ManiM-ph5rk why 💩
பணத்திற்காக மட்டுமே வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் முக்கியம்னு சொல்வது மிக நல்ல விஷயம்.. வாழ்த்துக்கள்
உழைப்பால் உயர்தவர். விஜய் டிவி லா நீங்க குடுத்த interview வேற level.ஒரு ஹை லெவல் போன பிறகும் aarambadhil பட்ட கஷ்டத்தை சொல்லவும் ஒரு தைரியம் வேணும்.. சூப்பர்
I want human food
Such a good character , open minded I'm proud of seven sir
Semma anna nenga
s g gadgetry agkgglaggalagkagkagggaglslgakaskaflagaklgad j the sk asafetida skghasgjafslgg
இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சேலம் ஆர் ஆர் பிரியாணி கேஷ் போட்டு இருக்காங்க
ஏற்கனவே மிக பிரபலமான உணவகம் மற்றும் உரிமையாளர்.
மேலதிக விளம்பரங்கள் அவருக்கோ அவர் பிரியாணிக்கோ தேவையில்லை.
அப்படியிருந்தும் இப்படியான சின்ன சின்ன TH-cam channel க்கு கூட நேரம் ஒதுக்கி மிக நிதானமா ஆர்வமா பேட்டியும் தந்து மொத்த டீம் முதல் கொண்டு செய்யிற பிரியாணி வரை விளக்கம் தாற அந்த பெரிய மனசு இருக்குல்ல அது ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு தான் வரும்.
'பெரிய மனுசன்' ன்னு மனசார கூப்பிட தகுதியான ஆள்
th-cam.com/video/YnWhHNSQ3j8/w-d-xo.html
Please kindly Subscribe my kids channel 😊🙏❤️🌹
உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
அங்க போய் நேர்ல paarthaàl தெரியும்
Yaru pa
@@skr12-01 Proof iruka. Bcoz, namma INDIA la OWNERS patti thappu sonna , sure ah visarikanum.
UNMAIYILEYE, SUPER OWNERS ah naan pathirken.
பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஆண்மகன் தமிழ் ஐயா உன் உயர்வு மேலும் உயர்வு அடையும்
கள்ளம் கபடமற்ற ஒரு பேச்சு... மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்... ஐயா....🌹🌹🌹
உழைப்பின் உருவம் அண்ணன் சேலம் RR திரு.தமிழ்செல்வன் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
I want human food
இன்னும் மிக மிக உயர்ந்த இடத்திற்கு..
மிக மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு இறைவன் இவரை உயர்த்துவார்
வாழ்க வளமுடன்..
ஐயா நீங்கள் தான் உண்மையான முதலாளி நான் உங்கள் வழியை பின்பற்வேன். நன்றி
நானும் கிண்டி ல சாப்பாடு கடை வெச்சி இருக்க லைஃப் ல நானும் உங்களை பொல் வருவேன் அப்போது வந்து உங்களை சந்தீபன்... இ. ராஜ்
Congrats
வாழ்க வளமுடன்
All the best dude work hard .
Congrats
@Karthick Jayaraman guindy la Anna BSNL opposite
சொல்லிக்கொடுக்காமல் போனதால் பல விஷயங்கள் மறைந்து விட்டது .உண்மை
No fridge no freezer.. hats off
Paren
Ama pa
தொழில் நிறுவனங்களில் எங்கெங்கெல்லாம் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேன்மை படுத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சம வளர்ச்சியும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும்.
அட்டகாசமான வீடியோ. எல்லா உணவக முதலாளிக்கும் ஒரு சிறந்த எடுத்து காட்டு. அருமை.
உணவு மூலம் கற்றுக்கொண்ட தரமான வித்தையை பிறருக்கு கற்று வித்து அதன்மூலம் பிறரின் மனதை உணவு கடலாக ஆளத் தெரிந்த அண்ணன் சேலம் திரு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தங்களின் உணவை சென்னையில் பல நாட்கள் உண்டு களித்த வாடிக்கையாளர் என்ற முறையில் வரவு வைக்கும் பல நன்றிகள் என்றும் வாழ்க வளமுடன்
செம்ம சார், உங்ககிட்ட இருந்து ஒரு விஷயம் கத்துக்கிட்டேன். நமக்கு தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லிக்கொடுக்கணும்னு சொன்னீங்கள்ள, you are so great sir... 👌👌👌👌
நீங்கள் எடுத்ததிலேயே சிறந்த வீடியோ இதுதான் உங்களை தொடர்பு கொள்ள நம்பர் எதுவும் கிடைக்குமா
நிஜம் தான். தனது முகம் வெளியில் தெரியாமல் செய்யும் அவரது சேவை மிகவும் பாராட்டுக்குரியது 👏👏🙏🙏
தாம்பரம் cosh மருத்துவமனை இருக்கும் தெருவிலேயே சேலம் R.R.பிரியாணி தலைமை அலுவலகம் உள்ளது ...
You are so great sir..
Insah allah
th-cam.com/video/YnWhHNSQ3j8/w-d-xo.html
Please kindly Subscribe my kids channel 😊🙏❤️🌹
எல்லாவற்றையும் கடந்து. ஒரு தாய் போல வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு சுத்தம்,சுகாதாரம்,தரம்,இவற்றில் தனி அக்கறை செலுத்தும் தாய்மைச் செல்வரே....
சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா. உங்களின் பொது நலம் சார்ந்த தொலைநோக்கு எண்ணமே இறைவனாய் துணை நிற்கிறது.வாழ்த்துக்கள் பெருமாகனாரே.
தமிழ்ச்செல்வன் ஐயா...உங்களுக்கு மனமார்ந்த நன்றி!! தெளிவான, விரிவான பதிவு!
மிக நேர்மையாகவும் மிக சிறந்த முறையில் பதில் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா ,வாழ்க வளமுடன் நலமுடன்
This man looks very genuine and have all quality to see him as a motivator for younger generation not just because of his success it’s for his attitude towards the fellow people 👍😊
Prem Kumar He should give a TED talk soon. He has all the quality and parameter to do so
உங்கள் நல்ல மனசு சகோத ர் . வியாபாரம் செய்யும் இந்த தரம் பிரமாதம்
எப்போதும் சிரித்துக்கொண்டே இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
அய்யா !!!! நீங்க அனுபவித்து பேசும் விதம் ,ஏதோ கடை நாங்க வச்சிருக்க மாதிரியே ஒரு உணர்ச்சி வருது அய்யா
This guy has a magnetic attraction.
கடின உழைப்பு உயர்வு
வாழ்த்துக்கள் சேலம் RR அவர்களுக்கு
குறைகள் இல்லாதது எது இருக்கு இது 100% உண்மை ஐயா...
வசீகரமான பேச்சு உங்களிடம் ..
அருமை தொடரட்டும்
ஐயா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன், தொழிலில் நேர்மையும் வெளிப்படையான தன்மையும் இருந்தால் வெற்றி நிச்சியம், உங்களால் தொழிலுக்கு பெருமை, உங்கள் பேச்சு இளைஞைர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் நன்றி ஐயா
நான் உங்களை பற்றி நன்கு அறிந்திருக்கிறேன் ஐயா உங்களுடைய வெற்றி எங்களை போன்ற இளைய சமுதாய பிள்ளைகளுக்கு வழிவகுக்கும்...வாழ்த்துக்கள் ஐயா !
Wonderful bringing wife and daughter as a part of the profession,Great and nice Man Mr.Tamilselvan...stay blessed Salem RR family...🙌
நல்ல பதிவு, இவர் பேசும் தமிழ் அருமையாக உள்ளது, பிறகு இந்த கானொளி பார்க்கும் போது சிறந்த எளிமையான மனிதர் என்று புரிகிறது, எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.... நன்றி வணக்கம்.....!
எல்லாம் உண்மை யான வார்த்தைகள் போலியான எந்த விசயமும் இல்லை
நிஜம்👏👏
அண்ணா உங்கள் எதார்த்தமன பேச்சும், உயர்ந்த சிந்தனையுமே, நல்ல மனமும், உங்களை இவ்வளவு உயர்த்தி இருப்பதை உணர்ந்தேன். உங்களை பின்பற்றி நானும் இத்தொழிலில் சிறக்க விரும்பிகிறேன். இந்த கனொலிக்கு மிக்க நன்றி.
Nice concept , owner explaining about the whole process . This shows thier involvement and builds more trust. Expecting more like this team .
சேலம் ஆர் ஆர் தமிழ்
செல்வன் நாம் மதிக்க வேண்டிய மனிதர் மிகவும் இயல்பானவர் உண்மை பேசுகிறார்
ஐயா உங்கள் உழைப்பு வெற்றி பெறும்
Vetri petrutaru
@@blackcastleCooks enna da, dp ithu😡😡😡solunga da
@@8dtamilaudio289 😂🤣🤣🤣 Only Maximilianmus Army knows this
எளிமையான பேச்சி. இது தான் உங்கள் வெற்றிக்கு காரணம்
உயர்தரமான தூய்மையான இடம் வாழ்த்துக்கள் நன்றி
இவர் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வட்டங்களிலும் உயர்ந்த மாமனிதர் என்றும் உயர்ந்த இவரே ஆவார் மற்ற முதலாளியும் இவர் எப்போதுமே இருந்தால் மற்ற தொழிலாளர்களுக்கும் இடையே பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் நல்ல ஒரு விதமான அறுசுவை பிரியாணி தயார் செய்து ஹோட்டலில் மக்களுக்கு கொடுக்கின்ற நாங்கள் போற்றுகிறோம்.
Evaru vera lvl🔥manusan 🔥example for "hardworking". Neeya Naana program la vanthuu life history sonaraa massu
Inspiring person
Wonderful ❤️ RR,,,,கடின உழைப்பு 👏 வேதனைகள், துன்பங்கள்,, 😲 🌹 பின்னர் உயர்வு ❣️ உண்மையில் அனைவருக்கும் ஒரு நல்ல உதாரணம் 👍👏👏👏
5stars for RR biryani... me and my husband like the most .
இவர் பேசர விதமே இவர் நடத்தை தெரிகிறது அருமை சார்
ரொம்ப நால் கழித்து ஒரு நல்ல வீடியோ TH-cam . நல்ல மனிதர் நன்றி ஐயா
தங்களை போல் ஒர் உண்மை
யான மணிதரை ஒருசிலரை
தான் பார்த்து இருக்கிறேன்
நல்ல மணிதருக்கு
இறைவன் கொடுக்கும்
அற்புதம்
*அருமையான விளக்கம் தந்த ஐயாவுக்கு மிக்க*🙏நன்றி 🙏🌾🌧🌾
உங்கள் பயணங்கள் ஆரம்ப வாழ்க்கையில் வருமையின் பிடியில் கடந்துவந்தாலும் முயற்சி முயற்சி கருனை உள்ளம் உழைப்பு மற்றும் சக பனியாலர்களை மரியாதை யுடன் நடத்தும் முறை தொழில் செய்யும் நுட்பம் மற்றும் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறது
ரொம்ப நாளுக்கு பிறகு உங்கள் பேட்டி, அருமை.
அண்ணன் புகழ்ச் செல்வன் ஒரு நல்ல மனிதர் மதிப்பிற்குரியவர் பெரிய மனிதன் என்று கூப்பிட தகுதியான ஒரு மனிதர்...வெளிப்படையாக வெள்ளந்தியாக பேசக் கூடிய மனிதர் உங்களைப் போன்ற மனிதர்களை பார்க்கும்பொழுது தான் அண்ணா முயற்சி செய்தால் வாழ்க்கையில் எதுவும் சாத்தியம் என்று தோன்றுகிறது...நீங்கள் இன்னும் நீண்ட நாள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
Nalla manithan neenga past 10yrs I am eating yr biryani.taste and worthy. Tamil sir thanks
நன்றி ஐயா உங்கள் உணவக பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் தமிழா
என்றும் உங்கள் நலம் விரும்பி வேள்பாரி நாடு
இளமுருகன்
நாம் தமிழர் நாங்கள்
such a positive man and inspiring soul .one who gives respect to his wife was the real man .his wife behind his success.
தமிழ்ச்செல்வன் சார் ,
நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் சார்
Great ,no owner can't show this much transparency
நேர்மை உள்ளது...தொழில் வெற்றி..வாழ்த்துவேன்..
அருமையான மனிதர் அழகாக விளக்கம் தருகிறார்.💐
இன்று தான் இந்த உணவகத்தில் சாப்பிட்டேன்.... அருமையான சுவை ...👍🏽
எங்க சார் உங்கள மாதிரி பன்றாங்க. எங்கயும் நேர்மையும் இல்ல சுத்தமும் இல்லை. அதனால ஹோட்டல் ல சாப்பிடறதில்ல.
Madras street food. Thank you so much 🙏
மிக அருமையான பதிவு. எங்களை போன்று வளர்ந்து வரும் தொழில் முனைவோர்க்கு நல்லதொரு பதிவு. சேலம் RR பிரியாணி நிறுவனர்க்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
I saw the entire video. I'm 100% vegetarian. But I can say that this gentleman is a living example of pure thoughts, honesty, and hard work.
If ever I eat nonveg, I will eat in his hotel. He is a good man doing good to society. God bless him.
அண்ணனுடைய, சிரிப்பு, கோடி.
மற்றவர் முயற்சி ஊக்குவிக்கும், ஒரு தொழில் அதிபர்...
i have seen lot of youtube channels.. But here i do see that your valuable time and work , dedication for this youtube channel..this is not simple thing..we cant meet every hotel owner directly to take this kind of videos.. however needs to appreciate 👏 for your work talent behind the camera..
நான் இந்த கடையில் 20 முறைக்கு மேல் சாப்பிட்டு உள்ளேன். இது வரை அஜீரண கோளாறுகள் வந்தது கிடையாது. மிகவும் அருமையான ஒரு கடை.
ரொம்ப வெளிப்படையான மனிதர்
மிகவும் நன்றி
உங்களின் பேச்சு மிகவும் அருமை மற்றும் எளிமை
Already I saw RR Briyani but you show the other side you are amazing you tuber congrats sir
மிக அருமையான பதிவு மிக மிக மிக பயன் நன்றி - RR
True and genuine kitchen tour ..
எளிமை , தூய்மை, சுவை, சேவை ,தரம்,விலை அனைத்தும் நிறைந்த நிறுவனம். என் அலுவலக , குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் இங்கு தான் பிரியாணி ஆர்டர் செய்வேன்.
Providing food with hygiene and taste is a motherly service sir hats off to your sincerity thalaivaa
Kadaisi la potta ru paaru oru salute. Sema Vera level 👌
Being i am the chef.i was inspired by this great man.hattsoff.👏
பொன்மனச்செல்வன்
Arumai ivaroda interview parthu Ivaroda big fan aagitane kadina uzhaipaali. Naanum business thaan neenga enaku example 🙏🙏🙏🙏
மிகவும் சுத்தமான கிச்சன் ஸ்டோர் ரூம் சூப்பர்
காவிரியாற்று மணலினும் ஆண்டு பலவாய் நீங்கள் வாழ வேண்டும் வளர வேண்டும்.புல்லுருவிகளை போல் வாழாத நல்லுள்ளம் படைத்த லட்சியம் கொண்ட லட்சத்தில் ஒருவர் நீங்கள் வாழ்க..வளர்க வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு , நல்ல தெளிவான விளக்கம் கொடுக்கிறார்
உழைப்பு உன்னத்தை பெருக்கும்,சிறந்த உதாரணம்.வாழ்த்துக்கள்
Salem RR Biryani is Best of India😎😎
எனக்கும் இவர் போல் உணவு தொழில் செய்ய மிக்க ஆசை ,வீட்டில் கேட்டேன் பணம் தரவில்லை,4 வருடதுகுள் உணவு தொழில் செய்வேன்
🎉🎉
Hats off sir... Very humble personality.
No fridge and Freezer.
மிகச் சிறப்பு 👌
இவர் சார்ந்த தொழில்லிள் நானும் இருக்கிறேன் என் பதில் பெருமை கொள்கிறேன்
Pathen bro
Biryani , a North Indian food has conquered Tamizh puzhingo hearts, all kongati love biryani, it has penetrated Tamizh cuisine
U are real hero sir...such a motivational and simple man for next generation😍👌🏽👏🏽👏🏽👏🏽🤝🏼😊
Katra vithayai aduthavarkum katru kodukkanum. Super 👌👌👌👌👌👌👌
He is so chill , so much to learn from him. He deserves wher he is now. 👍
நல்ல மனிதர். உழைப்பால் உயர்ந்தவர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. இளமையில்கஷ்டப்பட்டால்தான். வாழ்க்கையில் முன்னேற முடியும்
Valthukkal Anna🔥🔥🙏.Indru muthal nan ungaludaya Rasigan🥰
,தமிழ்செல்வன் அவர்கள் திறந்த மனதுடன் மனிதநேயத்தை செயல்படுகிறார்.தமிழர் கலாச்சாரத்தைப்பின்பற்றுகிறார்.வாழ்க வளமுடன்.
Standard operating procedure.. Superb sir..
Nejama ah unga kallangkabadam elatha pechu and opennah evolo matter share pandrspo proud ah eruku sir
அருமையான பேச்சு டிப்ஸ் குடுத்திருக்கிறார்
சூப்பர் சார் 👍👌👌வெற்றி நாயகன்அய்யா நீங்க ஒரு மிக பெரிய தலைவன் 🙏🏻, உங்க மகள் என்றாலும் கேமராக்கு போஸ் குடுக்காமல் வேலை செய்றாங்க 👌👍
Sir your biryani taste also awesome.. No health problem while taking your biryani sir. Nice
Namma veettu Pengalum therinjikanum pengal better ah yosipaanga purinjikuvanga nu perumaiya sonnadhu miga arumai👍👍👍
Super sir... Proud to be sir .. giving equal opportunity to woman in all work.... Great sirrrrrr
நல்ல மனிதர் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....