2nd January 2025 | கேட்டதும் நடந்துடும் | வாசினிக்கு இரண்டு கிரீடங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 5 วันที่ผ่านมา +4

    இந்த வீடியோ செம சூப்பர்😍😍 நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் நந்தினி மா 😊😊

    • @NandhiniVibes
      @NandhiniVibes  5 วันที่ผ่านมา +1

      ரொம்ப நன்றிமா

  • @sharmi0810
    @sharmi0810 5 วันที่ผ่านมา +2

    நிறைய வண்ண வண்ண மலர்களை உங்களுடன் சேர்ந்து ரசித்தது இனிய அனுபவம்❤ அன்றலர்ந்த பூக்களுடன் இணைந்து கடந்த காலத்தின் சுவையான அனுபவங்களையும் நீங்கள் பகிர்ந்து கொண்டது சிறப்பு. வாசினிப்பாப்பாவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் போது உங்கள் முகத்தில் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி😊 பார்த்துப் பார்த்துப் பண்ணும் அம்மாவுக்குப் பட்டுப் பாப்பா கேட்டதும் கொடுப்பதில் ஆச்சரியமேயில்லை😊 அம்மாவை நல்ல படியாக எல்லாம் பண்ண வைப்பது பட்டுப் பாப்பாவிற்குப் பிடித்த ஒன்று. இன்று உங்களது மாலைகளில் அகமகிழ்ந்திருப்பது பட்டுப் பாப்பாவின் முகத்தில் தெரிகிறது❤ மிக அழகு

    • @NandhiniVibes
      @NandhiniVibes  5 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றிமா

  • @ethistale
    @ethistale 5 วันที่ผ่านมา +1

    அற்புதம் அம்மா தாங்கள் கொடுத்த விளக்கமும் மிகவும் அருமை ...🙏🙏🙏

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 5 วันที่ผ่านมา

    Beautiful flower garlands ,she is so sweet and Divine 👌👌🙏🏻🙏🏻🌷🌷

  • @balasaraswathi7436
    @balasaraswathi7436 5 วันที่ผ่านมา

    பூ மாலை அழகு,கீரிடம் அழகு,வாசினிபாப்பா பேரழகு அம்மா 🎉🎉

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 5 วันที่ผ่านมา

    Excellent Vlog Today 🎉
    Very nice to know about Patti and Amma Stories / December Flowers Spl
    Amazing Kreedams for our Vasini Papa 😍 mambala kondai
    Seer Bakshanam is easily Made ordered in short span due to Our Chellam Vasini Papa Blessings 🙏🏻
    Nice Samayal also Akka
    Especially Vasini Papa Looks very Pretty with all those december flower Garlands 😍

  • @saraswathi-f6y
    @saraswathi-f6y 5 วันที่ผ่านมา

    எங்களையும் உங்களோடு பயணிக்க வைக்கிறீங்க நன்றி

  • @VJGrandmaCreations
    @VJGrandmaCreations 5 วันที่ผ่านมา

    அருமையானகிரீடங்கள்

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 5 วันที่ผ่านมา

    Very interesting video. Best Wishes.

  • @geetharanidivi2375
    @geetharanidivi2375 5 วันที่ผ่านมา +1

    Hi mam. Beautiful flowers nice colors.In Andhra Pradesh in
    flower market they won't sell December flowers. In houses only we find these plants. Lovely colors

    • @NandhiniVibes
      @NandhiniVibes  5 วันที่ผ่านมา

      Oh is it? I like this December flowers and kanagambaram nowadays very much

  • @mithrajayakumar604
    @mithrajayakumar604 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @geetharanidivi2375
    @geetharanidivi2375 5 วันที่ผ่านมา +1

    Nice decoration

  • @arthyrakul4174
    @arthyrakul4174 5 วันที่ผ่านมา

    Very nice ma …

  • @lalithsagar16
    @lalithsagar16 5 วันที่ผ่านมา +1

    😍😍

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 5 วันที่ผ่านมา +1

    ஸ்ரீ சக்ர நான்கு பகுதிகளிலும் மேலே பிந்து பாகத்திலும் எப்போதும் சந்தனம் மஞ்சள் குங்குமம் வையுங்கள் அக்கா...... லலிதை இருப்பிடமான ஸ்ரீசக்ரம் எப்போதும் வெறுமையாக இருக்க கூடாது......🙏

  • @devisenthilkumar5537
    @devisenthilkumar5537 5 วันที่ผ่านมา

    Malai is so beautiful ❤ vasani papa is so beautiful ❤️❤️❤️🙏🙏🙏

  • @revathiravi8584
    @revathiravi8584 5 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 5 วันที่ผ่านมา +1

    ❤❤🎉🎉 first comment Madurai Jaya

  • @sbala8150
    @sbala8150 5 วันที่ผ่านมา

    ஜடை போடுங்க

  • @latha_dairy
    @latha_dairy 5 วันที่ผ่านมา

    😢 அக்கா திருச்சிக்கு வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா

  • @sandymagesh3538
    @sandymagesh3538 4 วันที่ผ่านมา

    Namma area va youtube la unga moolama parthathula santhosam ungaluku antha Shop la vanga kastama iruntha may be mogappair la ganga sweets shop nalla irukkum two days before sonna pothum nu nenaikuren anga kuda visit panni try pani parunga ma ungaluku thevayanathu anga kuda irukalam

  • @rselvi1239
    @rselvi1239 5 วันที่ผ่านมา

    Mam thalampoo jadai pottu kammeega mam pls ma

  • @VJGrandmaCreations
    @VJGrandmaCreations 5 วันที่ผ่านมา

    ஒருவேளை பாட்டியின் மறுபிறவிதான் நந்தினியோ

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 5 วันที่ผ่านมา

    எனது பாட்டியின் பூர்வீகம் கூடிய கூத்தனூர் தான் அம்மா. அவங்க பெயர் அன்னபூரணி ,கோவிலுக்கு எதிரே பத்து வீடு தள்ளி இருக்கும் , கொள்ளு தாத்தா பெயர் சங்கரநாராயணன் ஐயர். எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா நாங்க வாழ்ந்து கெட்ட குடும்பம்-னு 😂

    • @ramagopalanflautist3259
      @ramagopalanflautist3259 5 วันที่ผ่านมา

      ML வசந்தகுமாரி எங்களுக்கு தூரத்து உறவினர் ,என் கொள்ளுதாத்தாவின் பள்ளி நண்பர் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  5 วันที่ผ่านมา +1

      என் தந்தையின் தாய்மாமா முன்னாள் ஜனாதபதி R வெங்கட்ராமன் அவர்கள் உங்கள் அம்மாவுக்கும் பூர்வீகம் கூத்தனூர் என்பதை அறிந்து மகிழ்ச்சி

    • @ramagopalanflautist3259
      @ramagopalanflautist3259 5 วันที่ผ่านมา +1

      @@NandhiniVibes அப்படினா நீங்கள் எங்களுக்கு தூரத்து உறவு முறையாக இருக்குமா? என்னவோ? Anyways happy to hear that ma