வாசினியின் ப்ரிய சகோதரன் ரங்கமன்னாரின் திருக்கல்யாண வைபவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @sbala8150
    @sbala8150 18 ชั่วโมงที่ผ่านมา

    அருமை காணக் கண் கோடி வேண்டும்

  • @balasaraswathi7436
    @balasaraswathi7436 วันที่ผ่านมา

    Thank you for a wonderful video of Aandhal thirukalyanam vibhavam,with Vasini kuttypapa❤❤, very nice amma

  • @mithrajayakumar604
    @mithrajayakumar604 วันที่ผ่านมา

    Thanks for sharing 🙏 Almighty bless you and your family with abundance of good health , happiness and prosperity 🙏 Once again THANK YOU 🙏

  • @Padspace
    @Padspace 2 วันที่ผ่านมา

    சூப்பர் நந்தினி. உங்கள் புண்ணியத்தால் நாங்கள் ரெங்கமண்ணார் திருக்கல்யாணம் உங்கள் சேனலில் பார்க்க முடிந்தது ரொம்ப சந்தோஷம்.எல்லா புண்ணியம் உங்களுக்கு வந்து சேரட்டும்.நீணட ஆரோக்கியத்தை உங்கள் மீனாட்சி அருள் புரியட்டும் ❤❤❤❤

  • @girijad7326
    @girijad7326 วันที่ผ่านมา

    லட்டு பெருமாளுக்கும்
    பட்டு ஆண்டாளுக்கும்
    நிர்விக் ன இல்லத்தில்
    நடந்த கோலாகல திருமண விழாவில்
    கலந்து கொண்ட
    பெரும் பேறு
    முன்னோர் செய் தவப் பயனால் கிடைக்கப் பெற்று...மாறாத பிரமிப்பும் பெரு மகிழ்ச்சியும் மேலிட
    வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றி
    தவிக்கிறேன்...
    முன் பின் அறிமுக மில்லாத போதும்
    சகோதரி நந்தினி அவர்களின் முக
    மலர்ச்சி யும் மன மார்ந்த் வரவேற்பும்
    என்ன சொல்லி புகழ??!!
    வெள்ளை சிரிப்பும்
    பிள்ளை உள்ளமும்
    கொண்டு எல்லோரிடமும்
    அதே அன்பை காட்டுவது சகோதரியின் கூடுதல் சிறப்பு😊😍
    திருமணத்தை நடத்தி வைத்த ஆச்சாரியார் களும் அருமையாக
    வழிமுறை களையும்
    தாத் பர்யங்களையு ம்
    எடுத்து சொல்லி
    நம்மையும் அதில் பங்கு பெற செய்து
    எம் பெருமாள் அருள் பெற உதவியது மேலும் சிறப்பு
    அது மட்டுமா??
    வந்து இருந்த அத்தனை பேரும்
    அருமையாக கண்ணுற்று
    ஆடல் பாடல்
    பாராயணம்
    அரசவை யின் பராக்
    உள்பட அத்தனை சிறப்புகள்🙏🙏
    திருமணம் என்றால் விருந்து இல்லாமலா??
    அறுசுவை உணவும்
    அதை இன்முகத்துடன்
    பரிமாறிய நண்பர்களும்
    வணக்கத்திற்குரிய வர்களே☺️
    சும்மாவா நம்மை எல்லாம் காத்து அருளும்
    கடம்ப வன வாசினியின் வீட்டில்
    அவள் நடத்திய திருமணம் அல்லவா??
    சொல்லவா வேண்டும்
    சிறப்பை??
    சொல்லி விடத்தான்
    முடியுமா??!!
    இந்த எளிய பெண்ணால்!!
    சகோதரி நந்தினி அவர்களின் குடும்ப உறவுகளுக்கும்
    கலந்து கொண்ட அத்தனை நண்பர்களின் இல்ல உறவுகளுக்கும்
    மென் மேலும் அத்தனை உயர்வுகளும் நன்மைகளும் அருளிச் செய்யுமாறு
    ஆடல் வல் லானையும்
    அன்னை வண் டார் குழலி யையும்
    அடி பணி கின்றேன் 🙏🙏
    உங்கள் அன்பு சகோதரி கிரிஜா மகேந்திரன்
    நன்றி கள் பற்பல🙏🙏

  • @govindarajanseshadri8780
    @govindarajanseshadri8780 2 วันที่ผ่านมา +1

    ஆண்டாள் திருவடியே சரணம் 🎉🎉

  • @priyadarshini3511
    @priyadarshini3511 2 วันที่ผ่านมา

    Thanks amma ,i can see this video i am so happy 🙏🙏🙏

  • @vanis5507
    @vanis5507 2 วันที่ผ่านมา

    Super akka

  • @lalithsagar16
    @lalithsagar16 2 วันที่ผ่านมา +1

    ❤😍😍

  • @vasusri3675
    @vasusri3675 วันที่ผ่านมา

    Madam please let me know, where you bought navagraha vilakku 9 wicks.

  • @akilaesakki1221
    @akilaesakki1221 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @muralibhuvana2978
    @muralibhuvana2978 2 วันที่ผ่านมา

    Andal thiruvadigalai saranam. Namo narayan.

  • @gayathribhaskar5701
    @gayathribhaskar5701 2 วันที่ผ่านมา

    Rangan aandal thiruvadeya saranam

  • @pradhamalakshmi3575
    @pradhamalakshmi3575 วันที่ผ่านมา

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @PAVANKUMAR-f8m7h
    @PAVANKUMAR-f8m7h 2 วันที่ผ่านมา

    ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 2 วันที่ผ่านมา

    🎉💜💜💜💜👍🙏🙏🙏🙏

  • @velmedia3352
    @velmedia3352 วันที่ผ่านมา

    திருமணத்தில் சிவன் இல்லையே