Agraharam Tours - Vishnupuram - An interesting trip to a beautiful village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 324

  • @smohan968
    @smohan968 วันที่ผ่านมา +9

    உங்களுடைய வீடியோ எப்பொழுது வருமென ஆவலாக காத்திருப்பேன்
    Your youtube video is very useful, Thank you mam

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏻

  • @radhas2763
    @radhas2763 วันที่ผ่านมา +6

    This was so beautiful..my god❤

  • @cultureandlifestyle5697
    @cultureandlifestyle5697 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Great move to preserve our Tradition!

  • @babu4506
    @babu4506 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆடிட்டர் ஐயாவுக்கும் அவரது மனைவி சகோதரி புவனா அவர்களுக்கும் நமஸ்காரங்கள். எங்கும் தெய்வீகம். சிறப்பான பதிவிற்கு நன்றி சகோதரி.
    சுபம் கிருஷ்ணமூர்த்தி சென்னை

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  13 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி.‌ நன்றி 🙏🏻🙏🏻

  • @subramaniankrishnamoorthy8160
    @subramaniankrishnamoorthy8160 วันที่ผ่านมา +11

    Am SUBRAMANIAN from Maruvathoor village about 3kms from Vishnupuram, ex student of George High School...having studied from this school, i moved to Delhi for my future....Worked in Delhi, Varanasi, Srinagar in a prestigious aviation company and returned back Chennai to settle down...Am 75 yrs old and keep looking back my life in the areas you are posting....About your Vishnupuram vlog, when you narrated, I really shed TEARS...Thanks for your narrative talent and wish you all the best for your future endeavours.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Very happy to hear that. You should have made it a point to visit your native places at least once in a year..

    • @gaayathrirg4946
      @gaayathrirg4946 วันที่ผ่านมา +1

      Namaskaram mama. My appa Krishnamurthy from Poonthottam is also an ex student of George high school Vishnupuram. Could me your batch or immediate junior to you. If he is correct, your father had a shop in Poonthottam.

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 7 ชั่วโมงที่ผ่านมา

      Wonderful like to live there

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 2 วันที่ผ่านมา +7

    Super uma madam.நகர வாழ்க்கை மட்டுமே கண்டு அலுத்த கண்களுக்கு, அக்ரஹார பெரிய பெரிய வீடுகளும், இயற்கையின் வனப்பும் காண, காண திவ்யமாக இருக்கிறது. உங்களது அழகான வர்ணனையும் மிக மிக சிறப்பு. அப்படியே, எங்கள் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் ஒரு round அடித்து, அங்குள்ள அக்ரஹாரங்களை வீடியோ எடுத்து, எங்களுக்கு விவரியுங்களேன். நன்றி.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி மா. நிச்சயமாக கூடிய சீக்கிரம் செல்லும் ஆசை உள்ளது

  • @ramaas4032
    @ramaas4032 วันที่ผ่านมา +4

    Last week I passed through this village on my way to Sethalapathy aadhi vinayagar temple...loved to see all the places

  • @bagirathi8918
    @bagirathi8918 วันที่ผ่านมา +2

    Thank you very mych to have shown me such beauriful house which is dearcto my heart.. Village life is peaceful

  • @iyer33
    @iyer33 4 ชั่วโมงที่ผ่านมา

    Nice village...nice video...thank you...😊

  • @kannand4181
    @kannand4181 2 วันที่ผ่านมา +4

    வீடு , ஆறு, பள்ளி கூடம் அனைத்தையும் சுற்றி காண்பித்தது அருமை.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏🏻

  • @sreemathivasudevan4896
    @sreemathivasudevan4896 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான கிராமம். கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
    Thanks for sharing this video

  • @sridhariyer2393
    @sridhariyer2393 วันที่ผ่านมา +1

    wonderful m'am many thanks for the video ... kodi praanams to the family ... may god bless their generations

  • @shyama41
    @shyama41 วันที่ผ่านมา +1

    Very beautiful video and excellent information for all who are far far away from their motherland to stay deeply connected to the roots

  • @NeelakantanB
    @NeelakantanB วันที่ผ่านมา +2

    Ivalellam punyathmakkal. Touch their feet. Ivalaiyellam darsipathe mahapunyam. Perfect souls. Always on the path to achieve highest perfection. Hats off punya athmakkalana ungalukellam Aum namashivay

  • @chandrikamohan327
    @chandrikamohan327 วันที่ผ่านมา +2

    Beautiful village. Recently I visited Tiruchirapalli and outskirts wonderful

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Yes! Tiruchirapalli allso has many beautiful villages around

  • @lalitharamanathan6594
    @lalitharamanathan6594 2 วันที่ผ่านมา +4

    Excellent video coverage of our village Vishnupuram, Uma👌👏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 วันที่ผ่านมา +5

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்கள் உள்ள அழகிய கிராமம். ஸ்ரீ மான் வீழிநாதன் அவர்களை அறிந்தவர்கள் நிறைய பேர் உண்டு.ஆடிட்டர் திரு.பத்மநாபன் மற்றும் அவர்கள் குடும்பம் குறித்தப் பதிவு இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அருமை. நன்றி.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏻

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 วันที่ผ่านมา +2

    Amazing, excellent video one of the best .

  • @sandhyavijayakumar6636
    @sandhyavijayakumar6636 วันที่ผ่านมา +2

    Yes true beautiful really nice

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 วันที่ผ่านมา +1

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏💞💞🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา +1

      தங்களது உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 วันที่ผ่านมา +1

    Beautiful village, nice people , amazing garden, thank you for uploading this

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 2 วันที่ผ่านมา +1

    புத்தாண்டுக்கு புத்துணர்வு கொடுக்கும் இந்த பதிவை பார்க்கும் போது எத்தனை ஆனந்தம்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.கூந்தலூரில் சந்திப்போம்.😊

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி.‌நன்றி

  • @muralis.p.9818
    @muralis.p.9818 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை....அழகா இருக்கு. போய் தங்கனும் போல இருக்கு.

  • @sesha1974
    @sesha1974 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent madam. Great dedication..

  • @bagyashrees4347
    @bagyashrees4347 วันที่ผ่านมา +2

    அருமை அருமை விமர்சனமும் வீடு தோட்டம் அனைத்துமே

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏🏻

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice❤

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e 2 วันที่ผ่านมา +1

    அருமையான கிராமம். உங்கள் குரலும் விளக்கமும் மிகவும் அற்புதம்.தொடரட்டும் உங்கள் பணி.❤❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மிக்க நன்றி. மகிழ்ச்சி 🙏🏻

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 วันที่ผ่านมา +2

    What a video ❤

  • @padmanabhanshankaran6180
    @padmanabhanshankaran6180 วันที่ผ่านมา +1

    Very nice to see agraharam of each village and the people nursing our traditional works so piously hope you will visit nadukkaveri agraharam

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Lovely ❤❤

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 วันที่ผ่านมา +3

    I liked this village very much

  • @haiboy3702
    @haiboy3702 6 ชั่วโมงที่ผ่านมา +1

    thanks for your effort mam my 1st comment i feel happy and inner peace

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super very nice video

  • @crdass
    @crdass วันที่ผ่านมา +1

    Very nice thank you somuch for your good efforts .

  • @ishwaryavinay700
    @ishwaryavinay700 วันที่ผ่านมา +1

    I have never seen any village other than ANP which is my native .You have kindled my desires to visit these villages.Arasallaru was a feast to the eyes. Thanks Uma Venkat mam.

  • @srinivasanj6562
    @srinivasanj6562 วันที่ผ่านมา +1

    Thanks in abundance for showing this beautiful little village and unimaginably beautiful house of the said auditor. Delightful to hear the chanting of bhagawat gita by the little girl however briefly it might be. Ma’m, I have already expressed my deep appreciation at your background explanatory talk in lucid tamil. I really marvel at the way you speak without any stutter and stammer, your voice and the effortless ease deserve an award.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Thank you very much for your k8nd appreciation and the way you have expressed your happiness. Means a lot for me.

  • @umamaheswari604
    @umamaheswari604 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Ithukku எல்லாம் family support vendum. Even i wish to settle in a village like this. But ???

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  9 ชั่วโมงที่ผ่านมา

      Yes. Without family support, we can't do anything

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 วันที่ผ่านมา +1

    Beautiful Family
    Beautiful atmosphere

  • @devakikalyan6891
    @devakikalyan6891 2 วันที่ผ่านมา +1

    Thank you very much for showing our village. Excellent👏

  • @sarojar9276
    @sarojar9276 วันที่ผ่านมา +1

    Superb,natural living🎉🎉

  • @BhaskaranS.D.Sampath
    @BhaskaranS.D.Sampath วันที่ผ่านมา +1

    Ms. Uma mam, thks for sharing ur thoughts abt Vishnupuram.
    Wish u a very happy New Year.

  • @muthukumarlakshminarayanan2041
    @muthukumarlakshminarayanan2041 วันที่ผ่านมา +1

    Expecting your video to cover Thirukannapuram, Thirupugalur, Thiruchengattangudi, Thirumarugal, Thiruseeyathamangai.

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 2 วันที่ผ่านมา +7

    இந்த பாலத்திலிருந்து பலதடவை குளித்து இருக்கிறோம் கோசாலை வைத்திருக்கும் இரண்டாவது வீடு எங்கள் வீடு இதில் கோசாலை வைத்து இருக்கிறார் என்பதே ரொம்ப சந்தோஷம் திரு பத்மநாபன் அவர்கள் எங்களுடைய கிராமத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எங்களுடைய பள்ளியில் படித்த ஓவ்வொரு மாணவரும் has versatile knowledgeable person எனது பள்ளியை ரொம்ப வருடம் கழித்து பார்த்தது மனதிற்கு சந்தோஷம் இந்த கிராமத்தில் அக்ரஹாரத்தில் சைக்கிள் ஓட்டிஓடி ஆடி நல்ல discipline கற்று தந்த பள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியவர்களுக்கு எனது நமஸ்காரங்கள்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி தரும் விஷயம் லலிதா. மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @ramyaprasanna2075
    @ramyaprasanna2075 2 วันที่ผ่านมา +1

    Mami periyava saranam....thangalin narration migavum arumai...it is pleasant to hear ur voice mami...🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏻

  • @mythilisankaran9953
    @mythilisankaran9953 วันที่ผ่านมา +1

    Very nice.good to hear my appa,thatha's names(Mani doctor) and also my uncle kalyanasundaram)..I see all your videos and show my mother.She is eager to see koonthaloor,her native village.i was also born there.❤❤

  • @kc5658
    @kc5658 2 วันที่ผ่านมา +1

    Nice and my wife and me keep watching your videos often. Gives me nostalgic feeling as my grandfather is from Serugalathur near Kodavasal.

  • @saradhapandi6047
    @saradhapandi6047 วันที่ผ่านมา +1

    Super madam I enjoyed very well taken to very good place

  • @saraswathimahalingam5262
    @saraswathimahalingam5262 2 วันที่ผ่านมา +2

    Had darshan of my school and my first class room 9 B section. It is great

  • @parthasarathyk42
    @parthasarathyk42 วันที่ผ่านมา +1

    Super still. People respect villages

  • @kannata6363
    @kannata6363 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி அம்மா நம்முடைய கலாச்சாரங்களும் பாரம்பரியங்களும் மீட்டெடுக்க தங்களின் முயற்சிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும்🎉

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา +1

      @@kannata6363 மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல 🙏🏻🙏🏻

  • @vramarathnam
    @vramarathnam วันที่ผ่านมา +1

    Namaste Madam. My native town is a village near Lalgudi. I am currently residing in Mumbai. I am extremely delighted watching this video and a sort of home coming for me . Felt very nice. Thank you very much . Good efforts from your end . I will continue to watch these postings .

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Very glad to hear that. Thank you very much 🙏🏻

    • @sureshsubha
      @sureshsubha 12 ชั่วโมงที่ผ่านมา +1

      @vramarathnam nice connecting. Am a native of lalgudi. My parents hav shifted to kumbakonam but still our house is there

    • @sureshsubha
      @sureshsubha 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Hi

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 วันที่ผ่านมา +2

    Please make a video on Kalancherry village near Thirukaruvarur.
    Thank you.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Will try to go there soon

    • @subramaniansulochana5023
      @subramaniansulochana5023 วันที่ผ่านมา +1

      Madam, i watched the video and glad that you have done a good job. I am also from a GRAMAM from PALAKKAD.(KERALA) and happy that this will be welcome gift to people do wants to look back to their ROOTS. Please continue your service for the benefit of our society and be blessed. Just one suggestion please...The camera man /women should be more trained to cover more intrinsic points, especially while covering rural areas. Probably the editing needs some attention. Please give little more attention to the movement of camera/since I felt little uneasy watching the video. . Hope you will not mistake my comments. Wish you good luck. Blessings.& Good day. 🙏🙏🙏

  • @vidhyaram2978
    @vidhyaram2978 วันที่ผ่านมา +1

    I am also from vishnupuram i grew up 25 yrs there

  • @selvamp2650
    @selvamp2650 2 วันที่ผ่านมา +2

    அருமை ❤️❤️

  • @jayak7825
    @jayak7825 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Madam go to varasavangkadu village take video and post. Here 4 athitanam is there. It is near to sengalipuram

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  13 ชั่วโมงที่ผ่านมา

      I will try to visit that village soon. 😊

  • @mahenthranp.n5036
    @mahenthranp.n5036 วันที่ผ่านมา +1

    Iam Envious . Like the surroundings . Want to spend the rest of my life in such place . Long live the couple .

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 21 ชั่วโมงที่ผ่านมา +1

    இது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை.எனக்கு எண்பது.நினைவூட்டலுக்கு நன்றி மா...❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  21 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻

  • @revathichari4533
    @revathichari4533 วันที่ผ่านมา +3

    நாங்கள் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹை ஸ்கூல் லில் தான் படித்தோம். எங்கள் ஊர் கடகம்பாடி. 1974 to 78. காலிங்கன் சார், ரா . கா சார், GP சார், HM . ஸ்ரீ வெங்கட்ராமன் சார், வெங்கடேசன் சார், பாலசுப்ரமணியன் சார், சுந்தரி டீச்சர், மைதிலி டீச்சர்...... மலரும் நினைவுகள் ❤❤

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி. தேதியூர் பாலு சார் என் பெரிய மாமனார்

  • @srividyalakshmir
    @srividyalakshmir วันที่ผ่านมา +2

    Superb video. Best Wishes to Auditor Sri.Padmanabhan & Bhuvana Mam. My hus.native is Mayavaram.shall visit this place in my next trip.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Thanks 🙏🏻 Mayavaram is also a beautiful place, you should visit both!

    • @revathichari4533
      @revathichari4533 วันที่ผ่านมา

      Pls Visit our vishnu dugambal and Vasudeva temples also in Kadagambadi

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 วันที่ผ่านมา +2

    🙏soopr..sridhar vembu also,avalo periya kodeeswarar. Bt simple& humble aa village la irukar.🙏ZOHO owner👍👍

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 วันที่ผ่านมา +1

    Amma. I wish to spend my remaining life in this sorgam. I fully appreciate the auditor's wife for her suport

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் ‌ சூப்பர் சூப்பர் சூப்பர் 💐

  • @kamakshishankar7018
    @kamakshishankar7018 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Why don’t you show villages in other districts like Vellore, thiruvannamalai ?

  • @rajinarayanan2745
    @rajinarayanan2745 2 วันที่ผ่านมา +1

    Thanks for sharing madam, romba varusham kazhichu nanga padiccha school iy parthadhum sollamudiyadha paravasama erundhadhu, ungalukku eppadi thanks solradhunney theriyalai, koonthaloor mariamman than engal kuladeiyvam, sameebhatthil kumbhabishegam aachu, ungal video virkku waiting🙏🏻

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி மா 🙏🏻🙏🏻

  • @madhavanrangachari5670
    @madhavanrangachari5670 วันที่ผ่านมา +1

    Wonderful !!! Compels you to plan a return to ones roots .....
    If you have done a video on Raaja Mannargudi - please send me the link

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Thanks 🙏🏻 I will plan to visit soon. I will post when it's ready.

  • @parumuthu9948
    @parumuthu9948 วันที่ผ่านมา +1

    Intha oor my sister pookan avalodha intha school padethan kadaikara sethurama iyar katta theyrium super ingathan sedhu padhAlam eduthadhu

  • @regu6378
    @regu6378 2 วันที่ผ่านมา +1

    Excellent nice exclamation great ji

  • @pkvimpex5396
    @pkvimpex5396 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 วันที่ผ่านมา +1

    What is I am dreaming, he executed.. God bless 🙏🙏🙏

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา +1

      Mine too!

    • @ragavendrankragavendrank7098
      @ragavendrankragavendrank7098 วันที่ผ่านมา +1

      @MusicDanceDramaArtFun .Amma..u do a wonderful job... I am too lives in Bangalore.. with one daughter, feeling every day to live like this.. i don't know when it's going to happen..

  • @Brigu-v3g
    @Brigu-v3g 2 วันที่ผ่านมา +18

    கும்பகோணத்திலிருந்து பேரளம் செல்லும் வழியில் விஷ்ணுபுரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். பல தடவை இந்த ஊர் வழியாக சென்றிருக்கிறேன். திரும்பவும் இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இளைய தலைமுறையினர் மீண்டும் இது போன்ற கிராமங்களில் குடியேற வேண்டும்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา +6

      அதுதான் என் ஆசையும் கூட. மீண்டும் அக்ரஹாரங்கள் உயிர்ப்பிக்கப் பட வேண்டும்

    • @sridharsubramanian180
      @sridharsubramanian180 วันที่ผ่านมา +3

      First lets all do away with imposing our thoughts about American / UK & European / Australian dreams, on our children. It is fine that they can go for higher learning (till we match their standards) but lets make them understand that they come back & work & contribute to Bharat.
      Next, Why dont Retired people start migrating towards agraharams first ?
      There are good hospitals (& economical too) in towns like Kumbakonam.
      How can young employed people migrate when their livelyhood is in cities & times ?

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      @@sridharsubramanian180 Yes. First, retired people should start moving back to their native places. No need to settle in cities and make them crowded

    • @revathichari4533
      @revathichari4533 วันที่ผ่านมา

      நாங்கள் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹை ஸ்கூல் லில் தான் படித்தோம். எங்கள் ஊர் கடகம்பாடி

    • @revathichari4533
      @revathichari4533 วันที่ผ่านมา

      நாங்கள் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹை ஸ்கூல் லில் தான் படித்தோம். எங்கள் ஊர் கடகம்பாடி. 1974 to 78. காலிங்கன் சார், ரா . கா சார், GP சார், HM . ஸ்ரீ வெங்கட்ராமன் சார், வெங்கடேசன் சார், பாலசுப்ரமணியன் சார், சுந்தரி டீச்சர், மைதிலி டீச்சர்...... மலரும் நினைவுகள் ❤❤

  • @sriram.v5910
    @sriram.v5910 2 วันที่ผ่านมา +2

    Thanks alot mami my sister is now live in vishnupuram and yours video in a house auditor wife buvana,s friend mythili teacher also my sis.thank you so much

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  2 วันที่ผ่านมา

      சந்தோஷம்,‌ உங்கள்‌ சகோதரி‌ விஷ்ணுபுரத்தில்‌ இருப்பதைக்‌ கேள்விப்பட்டதில்‌ மகிழ்ச்சி.

    • @revathichari4533
      @revathichari4533 วันที่ผ่านมา

      பாட்டு டீச்சர் ஆ?? Very happy

    • @sriram.v5910
      @sriram.v5910 10 ชั่วโมงที่ผ่านมา

      பாட்டு teacher இல்லை மற்றொரு அகத்தில் உள்ள teacher​@@revathichari4533

    • @sriram.v5910
      @sriram.v5910 10 ชั่วโมงที่ผ่านมา

      பாட்டு teacher இல்லை.மற்றொரு டீச்சர்

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 วันที่ผ่านมา +1

    Mannil oru sorgam. Vazhga. Auditor

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 วันที่ผ่านมา +1

    மிக அழகு ❤️

  • @swaminathankrishnan6070
    @swaminathankrishnan6070 วันที่ผ่านมา +1

    18 grammam village paaka mudinjadhu unga naala than.. Romba thanks.. Tediyur vishnupuram mudikondan aanathandavapuram thippirajapuram sengalipuram ellam unga naala than paaka mudinjudhu.. Thanks 😊

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻 நன்றி

  • @jothymurugesan787
    @jothymurugesan787 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை

  • @rsridhar63
    @rsridhar63 วันที่ผ่านมา +1

    Beautiful

  • @perianayakysada32
    @perianayakysada32 วันที่ผ่านมา +1

    நன்றிகள்பல!அனந்தகோடிநமஸ்காரம்அம்மா
    தங்கள்விழிவழியே என்மனதில் நிறைந்திருந்த அக்கிரஹாரவாழ்வைகாட்டியமைக்கு
    கனடாவிலிருந்து ஈழதமிழ்மகள்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  23 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻 இதே போல் நிறைய கிராமங்கள் காணொளியாக பதிவிட்டுள்ளேன். பாருங்கள்

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 วันที่ผ่านมา +1

    Agraharam.... enge senrargal ithil vasithavargal.. enna oru life!!!!

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      @@krishnamurthi5265 கிராமங்களைப் புறக்கணித்து நகரங்களில் தஞ்சமடைந்து விட்டோம்

  • @revathysrinivasan6691
    @revathysrinivasan6691 วันที่ผ่านมา +1

    Excellent video Uma madam 🎉❤️

  • @chandrikamohan327
    @chandrikamohan327 วันที่ผ่านมา +2

    Very good vlog

  • @padmasanivenkat8132
    @padmasanivenkat8132 วันที่ผ่านมา +1

    You didn't show the temples.
    Only school and houses.
    Please show the temples and Perumal

  • @krishnaprasad490
    @krishnaprasad490 วันที่ผ่านมา +1

    Madam Your and team members will come Thiruvaiyaru Thiyagaraja Aradhna Function Will be held on 14jan to 18th January. Very Famous.

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl วันที่ผ่านมา +1

    Well done madam
    Keep up the gud work

  • @subhashinij754
    @subhashinij754 วันที่ผ่านมา +1

    Waiting for kundathoor tour

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan วันที่ผ่านมา +3

    Can you please ascertain and let others inclng me as a .ost interested person if any ody is running a sr.cituzen home in Vishnupuram or any other close by villages in payment basis. And if so their contact no.this can be shared in the next video.kindky help.since you are visiting these beautiful agraharams am sure, you can help me

  • @savithrirajesh3332
    @savithrirajesh3332 2 วันที่ผ่านมา +1

    Lovely 🌹

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 วันที่ผ่านมา +1

    வழக்கம் போல உங்களது குரலில் நன்றாக வீட்டின் மற்றும் அக்ரஹாரத்தை காண்பித்து விட்டீர்கள்.. நேரில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது

  • @nandakumarv5410
    @nandakumarv5410 2 วันที่ผ่านมา +2

    Wonderful episode madam uma.i really enjoyed it But I have a request When u visit auditor house during Navaratri I too interested to join and visit their house as well as golu.thk u

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr วันที่ผ่านมา +1

    Wait panite இருந்தேன்

  • @subhashinij754
    @subhashinij754 วันที่ผ่านมา +1

    Happy to see Periya pannai raman mama and shanthi mami

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 2 วันที่ผ่านมา +1

    wow arumaiyana idam

  • @rajeswariv9179
    @rajeswariv9179 วันที่ผ่านมา +1

    நான் படித்த பள்ளியை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி மிகவும் அழகான ஊர்.

  • @lightedfire
    @lightedfire วันที่ผ่านมา +1

    Amazing

  • @yogasubramanian438
    @yogasubramanian438 วันที่ผ่านมา +1

    Beautiful village Uma!! 48 வருடங்கள் முன்பு ஜெயந்தி கல்யாணத்திற்கு இந்த ஊருக்கு சென்றது!!

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Oh.. நான் இதுதான் முதல் தடவை.. எப்பவோ குழந்தையாக இருக்கும் போது போனதாக ஞாபகம்.

    • @revathichari4533
      @revathichari4533 วันที่ผ่านมา

      நான் 8வது படிக்கும்போது ஜெயந்தி 6வது அல்லது 7வது

  • @radharavichandran1386
    @radharavichandran1386 2 วันที่ผ่านมา +1

    Tq so much.iam also vishnupuram.

  • @devasikhamanir458
    @devasikhamanir458 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Madam, visit Thirunelveli dist villages also

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  11 ชั่วโมงที่ผ่านมา

      @@devasikhamanir458 sure. I will definitely visit..

  • @AGVAG.VENGATESAN
    @AGVAG.VENGATESAN วันที่ผ่านมา +1

    My father was also a student of vishupuram Gorge high school he born in Ayempatai near vishupuram this school will be hut made of coconut leaves time of he was a student of this school he studied upto fifth form ( 10th standard and passed and his friend namely professor Mr Vishwanathan of Agricultural university, coimbatore is also a student of this school

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  วันที่ผ่านมา

      Wow! It's so interesting to hear about the history of the school.

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 วันที่ผ่านมา

      விஸ்வநாதன் என்ற விச்சு என் வகுப்புத்தோழன்.அவருடைய பாட்டி வீட்டுக்கு,மதுரை வேளாண்மை கல்லாரியில் 1971-75ல் படித்தோம்.எங்களுக்கு அய்யம்பேட்டை-விஷ்ணுபுரத்திற்கு இடையில் உள்ள கோட்டூர் என்ற கிராமம் உள்ளது.விச்சு சைக்கிளில் வருவார்.விச்சுவின் உயரத்திற்கேற்ப உயர்ந்த குணம்.

  • @rajan8676
    @rajan8676 วันที่ผ่านมา +1

    Inga thanga veedu kedaikuma

  • @bombaygnanam-gs7vg
    @bombaygnanam-gs7vg 13 ชั่วโมงที่ผ่านมา +1

    My husband Mr. Balasubramanian படிச்சு School toper ஆ வந்தது ஜார்ஜ high school தான் .
    பாடகர் பத்ம விபூஷன் திரு. Ps. Narayanaswsmi பிறந்து வளர்ந்த ஊர் விஷ்ணுபுரம்தான்்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  13 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் பார்த்து கமெண்ட் போட்டது ரொம்ப சந்தோஷம் மா. மிக்க நன்றி.

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh วันที่ผ่านมา +1

    Neenga eppo villageku pogaporeenga