இஸ்ரவேலே பயப்படாதே | Isravelae Payappadathaey | Father.S.J.Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 632

  • @samuelsam671
    @samuelsam671 6 หลายเดือนก่อน +178

    இந்த பாடல் கேட்டு கொண்டே படுத்திருப்பேன் அப்போது என் உயிர் போய்விட வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுவேன் அளவுக்கு அதிகமாக கடன்கள் ஆனால் இன்று என்னுடைய எல்லா கடன்கள் நீங்கி உயிரோடு இருக்கிறேன் யோகோவாயீரே உம்மை துதிக்கிறேன்

  • @v.jobinthala2600
    @v.jobinthala2600 ปีที่แล้ว +33

    இயேசுவே என் பாவங்களை கழுவுங்கப்பா. 😢😢😢. நீர் ஒருவரே மெய்யான என் தேவன்.

  • @AatmaJos
    @AatmaJos ปีที่แล้ว +47

    தாய் மறந்தாலும் நான் மறவேன். இந்த வசனத்தின் படி தான் என் வாழ்க்கை துளிர்த்தது.
    இதுவரை என்னை மறவாமல் பாதுகாக்கும் என் ஆண்டவருக்கு நன்றி.

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 10 หลายเดือนก่อน

      Aamam appa bandri nandri appa

    • @KrishanthiEdward
      @KrishanthiEdward 16 วันที่ผ่านมา

      ඇ ඇ ආආ ඇ ඇ ඇ AA

  • @michaeleph9263
    @michaeleph9263 4 ปีที่แล้ว +179

    துன்ப நேரம் சோர்ந்து விடாதே-மகனே
    ஜுவகிரீடம் உனக்குக் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு

    • @electricspark7479
      @electricspark7479 4 ปีที่แล้ว +4

      Ithe ethana varshama solitrupenga.. kadantha 2000 varshama orae dialogue pesitrukangA inum vanthamari therila

    • @thiruppathigandhi2424
      @thiruppathigandhi2424 4 ปีที่แล้ว +1

      Nice

    • @thansilasvedhakkan1109
      @thansilasvedhakkan1109 4 ปีที่แล้ว +3

      @@electricspark7479 Bible. 2pethuru 3:3,4,8,9,10,11

    • @kamal_tiruppur_8217
      @kamal_tiruppur_8217 3 ปีที่แล้ว +3

      Amen

    • @tharsaanthramanthasan1860
      @tharsaanthramanthasan1860 3 ปีที่แล้ว

      ​@@electricspark7479 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
      4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

  • @SMARIYABABU-g6p
    @SMARIYABABU-g6p ปีที่แล้ว +25

    நான் இந்த பாடலை எனது
    பேண்டு இசை கருவியில்
    வாசிக்கும் போது கடவுள் என்னோடு இருப்பதை உனருகிறேன்

  • @sridevidevi6092
    @sridevidevi6092 3 ปีที่แล้ว +14

    ஆவிக்குரிய சபைகள் மற்றும் ஆவிக்குரியவர்கள் விழுந்து போகமல் இருக்கும் படி நடத்தும் இயேசுவே

    • @annalakshmi117
      @annalakshmi117 2 ปีที่แล้ว +1

      Amen😭

    • @jebakumarg8874
      @jebakumarg8874 7 วันที่ผ่านมา

      ஆமென் இயேசுப்பா ❤

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 3 ปีที่แล้ว +13

    யேசப்பா ! என் அருமை மகள் ஏஞ்சல் லை இந்த இடுக்கனா பிரச்சனையில் இருந்து காப்பாற்றும்.என் மகளை உமது மகளாக ஏற்று பாதுகாத்து ஆசிர்வதித்து வாழ்கையில வழிநடத்தும். உம்மையே நம்பியிருக்கிறேன். எங்களுக்கு
    இரங்கும் அப்பா. ஆமேன்.

  • @vallivalli3197
    @vallivalli3197 4 ปีที่แล้ว +202

    இயேசு அப்பா ஏனக்கு நீங்க வேணும் அப்பா ஏன்னோட கஸ்டத்தை பாருங்க அப்பா

    • @jesusappa8899
      @jesusappa8899 4 ปีที่แล้ว +6

      Eni just time yesuappa pillaikaka kuteetu poga vaantheil rakaciya varukai vanthu nammala kuteetu poruvaru sariya don't feel

    • @jayalakshmi7410
      @jayalakshmi7410 4 ปีที่แล้ว +4

      Appa en kaiya en pillainga kaiya pidichukonga appa engala vidadengapoa

    • @djharshveriyan6446
      @djharshveriyan6446 3 ปีที่แล้ว +4

      @@jayalakshmi7410
      ,

    • @vanitha.s7730
      @vanitha.s7730 3 ปีที่แล้ว +3

      Hi

    • @commonman4581
      @commonman4581 3 ปีที่แล้ว +8

      அய்யா திட மனதாய் இருங்குகள் ...அவர் உங்களை பார்த்து விட்டார் உதவி அனுப்பிவிட்டார் ...கலங்கதீர்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 8 หลายเดือนก่อน +8

    வழியும் சத்தியம் ஜீவனும் நானேஆமென்அப்பா

  • @சிறியவன்
    @சிறியவன் 4 ปีที่แล้ว +126

    இஸ்ரவேலே பயப்படாதே இயேசுவின் நாமத்தில் கொரோனவை துரத்து.

    • @electricspark7479
      @electricspark7479 4 ปีที่แล้ว +1

      Adapaavigla..avanavan kashtapattu marunthu kandupidikran athuke pogatha corona ...yaesu namathula poidumada..ungalalm thurunthave mudyathu da

    • @electricspark7479
      @electricspark7479 4 ปีที่แล้ว +1

      Meanwhile Jesus : yov coronava anupchathe nan than yaaa

    • @ramesh.s1840
      @ramesh.s1840 4 ปีที่แล้ว +1

      அம்

    • @mohanpk7612
      @mohanpk7612 4 ปีที่แล้ว +1

      Our Lord and God ...
      Jehovah jireh
      Jesus christ
      Holy spirit

    • @electricspark7479
      @electricspark7479 4 ปีที่แล้ว

      @@mohanpk7612 so whatbyou are trying to say

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp ปีที่แล้ว +35

    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்ற தேவா வார்த்தைக்கு ஸ்தோத்திரம்
    ஆமென்

  • @prasadhnandhini9100
    @prasadhnandhini9100 12 วันที่ผ่านมา

    கடன் இருந்து விடுபட கிருபை தாரும் அப்பா😢😢😢😢

  • @rathnamoses4500
    @rathnamoses4500 4 ปีที่แล้ว +115

    ரொம்ப இனிய பாடல்
    ஒருபோதும் மறவாத என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்
    Father ஐ தேவன் அநேக ஆயிரங்களுக்கு பயன்படுத்துவார்

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 3 ปีที่แล้ว +1

      ஆமென்... கோடா கோடி நன்றிகள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarmeena9008
      @kumarmeena9008 3 ปีที่แล้ว +2

      Amen amen 🙏🙏🙏

    • @malaperin6855
      @malaperin6855 2 ปีที่แล้ว

      L0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0⁰

    • @selvisowriraj4334
      @selvisowriraj4334 2 ปีที่แล้ว

      @@kumarmeena9008 iba

  • @beulahr4516
    @beulahr4516 4 ปีที่แล้ว +68

    மகனை இழந்து தவிக்கும் போது ஆறுதலா இருந்தது இந்த பாடல்

    • @stakehuntertamil
      @stakehuntertamil 3 ปีที่แล้ว +8

      Always Jesus with u

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว +7

      Feel pannathinga pls....unga paiyan sorkathil irukanum nu vendikonga.....intha manamketa ulagadhula irupathai vida, unga paiyan aandavar pakathil irupathu mel

    • @antonyalfred6288
      @antonyalfred6288 3 ปีที่แล้ว +6

      Unga magan Jesu's christ karatthil paralogil irukiran amen

    • @felishiyaraju
      @felishiyaraju 3 ปีที่แล้ว +2

      Dont feel sister Jesus loves you.

    • @mahevedha910
      @mahevedha910 3 ปีที่แล้ว

      இறைவன் உங்கள் கரம் பிடித்து உங்களை வழி நடத்துவார் ❤

  • @tomjemimaa5981
    @tomjemimaa5981 4 ปีที่แล้ว +66

    தாய் மறந்தாலும் நான் மறவேன், மகனே...... மகளே.....
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்

  • @jamesabraham5374
    @jamesabraham5374 3 ปีที่แล้ว +10

    வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு ஓருவர் மட்டுமே

  • @akijoseph1878
    @akijoseph1878 4 ปีที่แล้ว +63

    இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் -2
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே -2
    (இஸ்ரவேலே....)
    உன்னை நானே தெரிந்து கொண்டேனே மகனே மகளே..
    உன்னை நானே தெரிந்து கொண்டேனே...
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே-2
    ஒரு போதும் நான் கை விட மாட்டேன் கைவிட மாட்டேன்...
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே ✝️
    (இஸ்ரவேலே...)
    தாய் மறந்தாலும் நான் மறவேன் மகனே மகளே..
    தாய் மறந்தாலும் நான் மறவேன்.
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் -2
    ஒரு போதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை.
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே..✝️
    துன்ப நேரம் சோர்ந்து விடாதே மகனே மகளே
    ஜீவ கிரீடம் உனக்கு தருவேன் -2
    சீக்கிரம் வருவேன் அழைத்து செல்வேன் எழுந்து ஒழி வீசு🙏
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே.. ✝️
    (இஸ்ரவேலே பயப்படாதே )

    • @sugumar5477
      @sugumar5477 2 หลายเดือนก่อน

      Ameen hallelujah

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 4 ปีที่แล้ว +43

    என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 3:10

    • @arulyoutubemaths8248
      @arulyoutubemaths8248 2 ปีที่แล้ว +2

      Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen . Amen .

    • @The_Spirit_of_the_Lord
      @The_Spirit_of_the_Lord ปีที่แล้ว +1

      Amen Amen Amen

  • @johnmariarathnamr6391
    @johnmariarathnamr6391 4 ปีที่แล้ว +116

    இயேசுவே உலக மக்களை காத்தருலும் கோரோனா நோயில் இருந்து

  • @MagudeeswariM-c7x
    @MagudeeswariM-c7x 22 วันที่ผ่านมา

    Amma appa iruvarum illai avnga nabagram varumpothu nan intha song ketpen appo yaro ennodu iruppathu pola irrukm amen appa

  • @gawaspravi7010
    @gawaspravi7010 3 ปีที่แล้ว +13

    தாய் மறந்தாலும் நான் மறவேன் ஸ்தோத்திரம் ஆமென்

  • @SobiyaSobiya-l2b
    @SobiyaSobiya-l2b 5 หลายเดือนก่อน +4

    My favourite song itha song kekumpothu remba aluthuduven aruthala irukum I love you Jesus ❤️❤️🙏

  • @reubenebi5827
    @reubenebi5827 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤
    ஆமென் நீரே எங்கள் தேவன்
    எனவே நாங்கள்
    பயப்பட மாட்டோம்❤

  • @ramyaparthiban7428
    @ramyaparthiban7428 13 วันที่ผ่านมา

    Ungala vitta enalkku yaruum illa yesappa😢😢😢😢

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ 3 หลายเดือนก่อน +2

    Jesus please take care my brother life 🙏 bless you my brother life 🙏 do miracle my brother life 🙏 I trust in you 🙏 Amen

  • @BarnabassS-y3k
    @BarnabassS-y3k 2 หลายเดือนก่อน +2

    கல்லடப்பை நீக்கும் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +4

    சத்திய தேவனின் அறை கூவல் ..
    எழுந்துவா சகோதரனே சகோதரியே.

  • @ahisha6261
    @ahisha6261 7 หลายเดือนก่อน +1

    Yesappa Enaka kastam ungaluku theriyum eppavum enaka kuda irunga pa enaku nu yarum illa neenga matum than enaku neenga than palam ✝️🙇‍♀️🥺

    • @subinjoseph2
      @subinjoseph2 7 หลายเดือนก่อน +1

      Un kastham unnai vittu pochu😊

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 ปีที่แล้ว +1

    கர்த்தர்பரிசுத்தர்.கர்த்தர்மகாபெரியவர்.

  • @galaxytrendingtime
    @galaxytrendingtime 3 หลายเดือนก่อน +2

    இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

  • @johnmariarathnamr6391
    @johnmariarathnamr6391 4 ปีที่แล้ว +52

    பெர்கமான்ஸ் இனிமை குரல் நல்ல பாடல்

    • @electricspark7479
      @electricspark7479 4 ปีที่แล้ว +2

      Meanwhile SPB jesudas : iam I joke to u

    • @blasternirmal1944
      @blasternirmal1944 4 ปีที่แล้ว +1

      @@electricspark7479 shut up your dirty mouth.....aamirthathaium sakadaium compare panatha...... 😎

    • @kameshwaran3649
      @kameshwaran3649 4 ปีที่แล้ว +1

      @@blasternirmal1944 ethunga amirtham ethunga sakada

    • @blasternirmal1944
      @blasternirmal1944 4 ปีที่แล้ว +2

      @@kameshwaran3649 afcourse spb is dirty and beckmans is holy

    • @kameshwaran3649
      @kameshwaran3649 4 ปีที่แล้ว

      @@blasternirmal1944 oh spb dirty? Sari unga Beckman ethachum national award winnerah or is he done any achievement like son?

  • @vallivalli3197
    @vallivalli3197 4 ปีที่แล้ว +26

    இயேசு அப்பா கொரனாவ துரத்துங்க ப்லிஸ் அப்பா

  • @pooja8035
    @pooja8035 4 ปีที่แล้ว +41

    நன்றி இயேசு அப்பா❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jothirajd4550
    @jothirajd4550 ปีที่แล้ว +2

    இயேசப்பா நீங்க என்னோடே இருக்கீங்க. அதனால் இனிமேல் நான் பயப்பட மாட்டேன்.

  • @andrews4667
    @andrews4667 8 หลายเดือนก่อน +2

    This is the devotional. This is the best spiritual presentation. Long live Rev. Fr. Praise the lord

  • @tjstatus5926
    @tjstatus5926 11 วันที่ผ่านมา

    Kadavule enoda kastam pokkiyarulum🙏

  • @StandlyS-qk8sf
    @StandlyS-qk8sf 22 วันที่ผ่านมา +1

    Praise the lord Amen

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +5

    I don't fear because my daddy mingle with me...... என் வழி, சத்தியம்,ஜீவன்,❤️❤️ஒரு போதும் கைவிடாத தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏

    • @annalakshmi117
      @annalakshmi117 2 ปีที่แล้ว

      என் தாய்,தகப்பன் மறந்தாலும் மறவாத அப்பா ❤️❤️❤️❤️❤️

  • @aswinbabu7356
    @aswinbabu7356 ปีที่แล้ว +1

    Yesappa ennaku neega eppovume kuda irrunga yesappa ennaka kastam ungaluku theriyum yesappa ennaku ungala thavira vera yarum illa yesappa enn kasta tha parunga yesappa 😢

  • @tamilsamayal8818
    @tamilsamayal8818 4 ปีที่แล้ว +13

    ஜீவ கிரீடம் நமக்குத் தருவார்
    ஆமென்

  • @selloutprogressive
    @selloutprogressive 3 ปีที่แล้ว +11

    If you're feeling depressed, lonely or very hopeless, Remember! This is our lord, he protects his flock! he will lead us to greener pastures, we need not worry about anything as long as we believe in the one true God, read Psalm 91, that's our Lord's assurance! AMEN!!

  • @vasanthvasanth4646
    @vasanthvasanth4646 4 ปีที่แล้ว +20

    Esther(Nisha)vasanth Kumar 💘 Jesus Christ✝️ Amma Amen hallelujah appa praise the Lord Amma Amen🙏

  • @spuvanenthirarajah356
    @spuvanenthirarajah356 ปีที่แล้ว

    என்னை தெரிந்து கொண்ட அன்பு தெய்வம் , ஒருபோதும் என்னை மறப்பது இல்லை , ஜீவகிரீடம் சூட்டி அழைத்து செல்வார்

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 4 หลายเดือนก่อน +1

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 i love you Jesus appa hallelujah 💓💓💓

  • @yogaayogaa1313
    @yogaayogaa1313 3 ปีที่แล้ว

    கர்த்தர் தமது சொந்த மகனாக ஆசீர்வாதம் தந்துள்ளார் என் மனைவி பிள்ளைகள் தாய் சகோதரர் உறவினர் எல்லோரையும் போசீக்கின்றார் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @varshadavid4000
    @varshadavid4000 ปีที่แล้ว +2

    இயேசுவே உங்க வருகை காண காத்திருக்கிறேன் ❤ சீக்கிரம் வாரும் 🙏

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u ปีที่แล้ว +3

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽❤️👏🏽👏🏽👏🏽🙏🏽உயிர் உள்ள song 🙏🏽🙏🏽❤️❤️

  • @alphonsejohnson3793
    @alphonsejohnson3793 2 หลายเดือนก่อน

    Thank you jesus. Migavum. Aruthalaiullathu. Thevar. Umakku Mika. Nandi. Nantri nantri Neer. Parthukolveet. Amen

  • @shajushaju3896
    @shajushaju3896 3 ปีที่แล้ว

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 💒🤗🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vallivalli3197
    @vallivalli3197 2 ปีที่แล้ว +1

    Amen appa neingatha yenoda marriage panei vaikanum madamku udambu seri Illa neingatha kuda irukanum appa amen

  • @mahalashmi3559
    @mahalashmi3559 3 ปีที่แล้ว +2

    Yesappa A Enna Intha Ulakathula Padachinga. A life Fulla Kastama Irukku 😭😭😭

  • @arun.sebastin
    @arun.sebastin 3 ปีที่แล้ว +25

    This song's never gets old..one of his best..
    In my childhood days my father loves to play dis song everyday morning.. He's not with me now..

    • @michaelmoses474
      @michaelmoses474 3 ปีที่แล้ว +2

      Don't worry bro, our enternal dad is there with us.

  • @kannansenthamarai5564
    @kannansenthamarai5564 2 ปีที่แล้ว

    Yesappa engakodumpathai asirvathingappa. Pirachanaigalai saripannungappa

  • @pushpamaria7908
    @pushpamaria7908 ปีที่แล้ว

    Ummal koodadha kaariyam ondrumillai thagappane ... Praise the Lord..

  • @hemalatha7183
    @hemalatha7183 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen amen 🙏
    Glory to Jesus Christ 🙏

  • @e.xavierjegan1569
    @e.xavierjegan1569 3 ปีที่แล้ว

    Yasappa en kastta netathil ennoda irukkanum ennai kunapaduthum yasuva

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko 5 หลายเดือนก่อน

    I love you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 6 หลายเดือนก่อน

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @sujithasenguttuvan7570
    @sujithasenguttuvan7570 4 ปีที่แล้ว +2

    In the name of the Jesus Corona will not attack you if believe say Amen இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். சங்கீதம். 91: 6

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 3 หลายเดือนก่อน

    KODI NANDRI PASTOR YESAPPA AMEN 🙌♥️🙌🎚🙏🎚👑🛐

  • @divyaleondivyaleon723
    @divyaleondivyaleon723 8 หลายเดือนก่อน

    Fr neenga padara song ellam vera level father... Oru oru line um unarnthu padareenga kekum bothu avalavu sandhosam ❤ tq father

  • @ezhilprabha8775
    @ezhilprabha8775 4 หลายเดือนก่อน

    Amen thank you Jesus

  • @perumalparimalam4903
    @perumalparimalam4903 ปีที่แล้ว +4

    Thank you jesus ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @jayachitra4142
    @jayachitra4142 2 หลายเดือนก่อน

    Very nice song thank you so much ayya

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 ปีที่แล้ว

    Yesappa...neenga mattum than Enga vazhi, sathyam, Jeevan!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @rositharositha2246
    @rositharositha2246 2 ปีที่แล้ว +1

    Appa enaku vuthavi pannuga pls pa enaku yarum illa anathaya iruka ya kastatha pokkunga Appa pls pa 😭😭😭😭😭😭😭😭😭

  • @jayachitra4142
    @jayachitra4142 14 วันที่ผ่านมา

    Praise the lord 🙏

  • @SanthoshKumar-iw7gr
    @SanthoshKumar-iw7gr 4 ปีที่แล้ว +33

    நன்றி இயேசப்பா....🙏💒✝

  • @radhasuresh-r6y
    @radhasuresh-r6y ปีที่แล้ว

    Yesappa en maamiyarku sugam kudunga ppa,😢😢😢aamen

  • @Prasiethelord
    @Prasiethelord หลายเดือนก่อน

    Praise the Lord ✝️ 🙌 🙏 👏 ✝️✝️✝️✝️👏👏

  • @lalithasamuel415
    @lalithasamuel415 3 ปีที่แล้ว +10

    Thank you jesus. Hallelujah. Glory to God. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A ปีที่แล้ว

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏pray bless me father

  • @ArunpradsdPrasad
    @ArunpradsdPrasad 28 วันที่ผ่านมา +1

    Amen 🙏 Daddy ✝️💯💞

  • @andrewsandrews3065
    @andrewsandrews3065 ปีที่แล้ว

    Appa en kudave irunga amen appa love u pa

  • @nomadicsolomon
    @nomadicsolomon 3 ปีที่แล้ว +13

    I always remember my childhood wen ever I hear this song...emotional songs for 90s...

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko 5 หลายเดือนก่อน

    இயேசுவே உம்மை நம்பி தான் உலகில் இருக்கிரேன்உலகில் வாழ்வது ரொம்ப கஷ்டம் இயேசுவே என்னையும் என் குடும்பத்தையும் காபாத்துங்க கடவுலே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusson4989
    @jesusson4989 4 ปีที่แล้ว +17

    God Grace for my nation and. Family's.

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 ปีที่แล้ว +2

    ❤ I love my dad jesus amen

  • @abhishekjoshua-official1489
    @abhishekjoshua-official1489 4 ปีที่แล้ว +12

    I love you Father you are a prophetic song writer n worship leader

  • @vigneshappu9901
    @vigneshappu9901 11 หลายเดือนก่อน

    ❤ Nandri Chellappa Nandri Yesuappa super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lovekings7037
    @lovekings7037 2 ปีที่แล้ว +1

    Very good song paster

  • @Srisri55555
    @Srisri55555 หลายเดือนก่อน

    Amen Aandavare umakku nanriyappa

  • @MangalamMangalam-im7im
    @MangalamMangalam-im7im 2 หลายเดือนก่อน

    Ennoda life ulla problem maaratum yesappa

  • @sundarraj7971
    @sundarraj7971 3 ปีที่แล้ว +18

    I like this song so many times peace of mind lots of thanks for father Berksman

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 4 ปีที่แล้ว +12

    I heard many times this song. But 18 years ago in 2002 when I was in distress God had sent his two sevants to my house. They sang this song. While singing this song God encountered me through his powerful words of this wonderful song. Tears ran down on my cheeks. That experience was amazing. That day was my joyful day. From then I am doing something for him what I can. Thank God & Bercmans Appa for this wonderful song .

    • @alanilan6255
      @alanilan6255 3 ปีที่แล้ว

      Translate this for the world

  • @SriDevi-lf1tt
    @SriDevi-lf1tt 4 ปีที่แล้ว +16

    Thank you Jesus 🙏

    • @sagariyat8081
      @sagariyat8081 3 ปีที่แล้ว

      🤩🤩🤩🤩🤩🤩

  • @johajoha4691
    @johajoha4691 3 วันที่ผ่านมา

    அப்பா என் பிள்ளைக்கு அப்பா இருந்தும் இல்லதமாதிரி இருக்கான் அப்பா. இது நியமா அப்பா. தன் piillaikuda இருக்காம தன் தங்கை மகனோடு மட்டும்தான் நேரம் செலவிடுகிறார்கள். யாரோட வீட்டுல எல்லாம் இந்தமாதிரி அநியாயம் நடக்குது

  • @ragunathanangie2707
    @ragunathanangie2707 4 ปีที่แล้ว +8

    Unspeakable presence is there in his voice

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 3 ปีที่แล้ว +8

    Glory to our Trinity God 🙏🙏🙏

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 ปีที่แล้ว +2

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @chyonrani4236
    @chyonrani4236 3 หลายเดือนก่อน

    Glory to God

  • @glorinthalselvajothi5775
    @glorinthalselvajothi5775 4 ปีที่แล้ว +7

    Amen Thank you Lord Jesus for Your comforting words
    Thank you father Berchmans

  • @rusthinaarokiamary4759
    @rusthinaarokiamary4759 2 ปีที่แล้ว

    Neet exam ku ready agitu irukal ennaiyum enmagahalayum vazhinathukirar endru unarugirain praise the lord

  • @vinnarasirajendren4665
    @vinnarasirajendren4665 ปีที่แล้ว +1

    என் மனதை தொட்ட பாடல்

  • @RaviKumar-id2je
    @RaviKumar-id2je 3 ปีที่แล้ว +2

    Yes daddy.Neer en valium zevanum.Amen

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 9 หลายเดือนก่อน

    Amen. Alleluia. Praise the Lord. Thank you Jesus. ❤

  • @Srisri55555
    @Srisri55555 7 หลายเดือนก่อน

    Jesappa en makala kunamakkunka aandavare

  • @MJbenjaminR
    @MJbenjaminR 4 ปีที่แล้ว +10

    Do not fear, I’m your God

  • @georgearokia8366
    @georgearokia8366 4 ปีที่แล้ว +20

    Fr voice is more spiritual

  • @sarheessathees1332
    @sarheessathees1332 4 หลายเดือนก่อน

    Esaiya ennai aseervathijum andavare
    Intha kuralil varum anathu paadalukkum naan adimai