70வருடங்கள் காத்திருந்து கிடைத்த பொக்கிஷம்.இலங்கை ஆட்சி அதை❤ AKD ❤ அவர்கள் இன்னொருவன் கையில் லேசாக தூக்கி கொடுக்கமாட்டார்கள்...பகல் கனவு.தான்.... நேர்மை ,உண்மை,, நியாயத்திற்குakd❤ ஒரு விலை உண்டு.... அதை கடவுள் அவர்களுக்கு துணை நின்று கொடுப்பான்....யாரும் தடுக்க முடியாது 🙏🙏🙏 🙏🙏
@ 6:30 மக்களின் சொத்து மக்களின் பாவனைக்காக வந்துள்ளது சிறப்பினும் சிறப்பு....👌👌👌 நல்ல செய்திகளாக தரும் பிரதர் தமிழ் அடியானுக்கு மிகவும் நன்றி!!🙏🙏🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
மகிந்த நினச்சிட்டான் ஒரு சில வருசங்கள் போக மக்கள் எல்லாவற்றையும் மறந்துடுவாங்க எப்படியோ ஆட்சியை பிடித்திடலாம் எண்டு அது ஒரு காலம் போச்சி ராசா மக்கள் விழித்துவிட்டன☺️
இந்த ஆட்சி இறைவனின் தீர்மானம் எந்த மனிதனாலும் மாற்றமுடியாது தேவனுக்கு விரோதமாக மனிதன் போராடமுடியாது .மகிந்தர் நினைத்தார் தேவன் தனக்கு பயந்தவர் என்று .இறைவன் ஏகசக்கராதிபதி.தீமையை பாராத சுத்தக்கண்ணர்
நன்றாவே சொன்னீங்க Bro. வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்று வீட்ல இருந்து கொண்டு சொல்லுறாரோ.... அவர் விரைவாக எங்கே போக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே....
நன்றி 🙏🙏🙏 clean SL என்றதும் நீங்களும் உங்கள் கட்டம் போட்ட உடுப்பையும் மாற்றி, பின் background ஐயும் மாற்றி உள்ளீர்கள் மகிழ்ச்சி , மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது மனதிற்கும் மகிழ்ச்சி தானே வாழ்க வளர்க 🤣🤣🤣😁😁😁👍👍👍
வணக்கம் தம்பி! அந்த பெண்மணி பரதநாட்டியம் ஆடுகின்றார் போல் தெரிகின்றது. இந்த விலையேற்றத்தால் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையே!?நல்ல விடயம்.டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
இணைந்தவடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழக்குத்தொடுத்துவெற்றி பெற்றவர்கள். அரசியலமைப்பின்படி அத்துமீறுகிற இந்திய மீனவர்க் கெதிராக சட்டத்தை அமுல்படுத்த என்ன தடை...? பேசி இணக்கப்பாடு காணப்படுமென்றால் அரசியலமைப்பு எதற்கு..? சட்டம் எதற்கு..?
As below continuously......... Ruled well without of discrimination mind and keep in of balance of equalize manner not of strengthen even self planning rule please.
தம்பி தமிழ் அடியான் நீ சொல்லும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் வார்தைகள் இல்லையா ? நிறைய இருக்கு றெண்டுக்கு ( வாடகைக்கு ) மூண்டுக்கு என்று ஆங்கிலத்தையும் கேவலப்படுத்தாதே மற்றும் அதென்ன ( அப்பேக்கை ) அப்பொது என்பதற்கு அப்பேக்கை என்பாய் நீ இலங்கைத் தமிழனா இந்தியத் தமிழனா ?
The cerain family trys to hate such of present of government well and as of gentleman such of hating talk on the present of leadership man should be done in of implementation so we could able to accept those talik about avoiding such of man in future . Think in of firest of urgent act the severe of poorness and leave others to be ruled in of even little satisfaction
அனுரா வீட்டுக்கு போக மாட்டார் பதிலாக மஹிந்த மண்ணுக்குள் புதைந்து போவார்.
ஏன் இப்படி யெல்லாம் செரல்றீங்க விண்ணுலகையென்றாலும் ஆளுவார்
ஓமோம் இன்னும் சட்டைப் பை இன்னும் நிறைய வேண்டுமே.
@@ranjanidevi7906
, I
oo
@@ranjanidevi7906😂😂😂good comedy
இலகுவில் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது ...!
😊குடு குடு கிழவன் அடங்க மாட்டான் போல் உள்ளது ...!
70வருடங்கள் காத்திருந்து கிடைத்த பொக்கிஷம்.இலங்கை ஆட்சி அதை❤ AKD ❤
அவர்கள் இன்னொருவன் கையில் லேசாக தூக்கி கொடுக்கமாட்டார்கள்...பகல் கனவு.தான்.... நேர்மை ,உண்மை,,
நியாயத்திற்குakd❤ ஒரு விலை உண்டு.... அதை கடவுள் அவர்களுக்கு துணை நின்று கொடுப்பான்....யாரும் தடுக்க முடியாது 🙏🙏🙏
🙏🙏
@ 6:30 மக்களின் சொத்து மக்களின் பாவனைக்காக வந்துள்ளது சிறப்பினும் சிறப்பு....👌👌👌
நல்ல செய்திகளாக தரும் பிரதர் தமிழ் அடியானுக்கு மிகவும் நன்றி!!🙏🙏🙏
வாழ்க வளமுடன்!!💐🙏💐
மகிந்தவுக்கு இன்னும் வாய்க்கொழுப்பு அடங்கவில்லை.
தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும். அநுர ,அர்ச்சுனா இருவரும்
காலத்தின் தேவை கருதி இயற்கை கொடுத்த வரம்.
மகிந்த நினச்சிட்டான் ஒரு சில வருசங்கள் போக மக்கள் எல்லாவற்றையும் மறந்துடுவாங்க எப்படியோ ஆட்சியை பிடித்திடலாம் எண்டு அது ஒரு காலம் போச்சி ராசா மக்கள் விழித்துவிட்டன☺️
உண்மையான மறைக்க முடியாத குடும்ப அரசியலையும் ,கொன்று குவித்த உறவுகளையும் ,என் இனம் சிந்திய கண்ணீரையும்,உதிரத்தையும் மறக்க முடியமா?😂😂😂😂😂😂 ஆமேன்.🙏
It's true
தமிழ் அடியான் அவர்களே! சிறீதரன் அவர்கள் இலோசானவர் அல்ல . அவர் ஒரு சரியான சந்தர்ப்பவாதி !!
Unmai. Sri tharan sariyana kallan
Kidaiththa Pathavijai Nallapadi Seyalil Seithal Thappalam.
கில்லாடி.
எல்லாம் ஒழுங்காக இருந்தால் நாங்கள் வெளிநாட்டுக்கு ஏன் போக வேண்டும்
❤❤❤❤❤❤
மகிந்தா அவர்கள் நம்பர் போட்ட சேட்டும் பான்ஸ்சும்சீக்கிரம் போடவிரும்புகின்றார் காத்திருப்போம் 💯%
😂😂😂😂😂
😅😅😅😅😅😅😅
அண்ணா மகிந்த கொள்ளையிட்டது போதாது போல AkD ஐ விட்டுக்கு அனுப்பிவிட்டு ஆட்டத்தை தொடர போறார்போல
மகிந்தா அவர்கள் நம்பர் போட்ட சேட்டும் பான்ஸ்சும்சீக்கிரம் போடவிரும்புகின்றார் காத்திருப்போம்
அந்த நல்ல நாளைத்தான் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉
செய்திக்கு வங்குராத்தான பத்திரிகைக்களுக்கு இது பெரும் செய்திதானே சகோதரா!
மகிந்த அவர்கள் அடுத்த தேர்தல் வரும் ஆனால் முதுமை அவரைவிட்டுவைக்குமா
Aasai Jataiththan Viddathu.
சொல்லு பிடித்தபடி ஆட்சி செய்யலாம் தானே. பவுண் பொல்
இந்த ஆட்சி இறைவனின் தீர்மானம் எந்த மனிதனாலும் மாற்றமுடியாது தேவனுக்கு விரோதமாக மனிதன் போராடமுடியாது .மகிந்தர் நினைத்தார் தேவன் தனக்கு பயந்தவர் என்று .இறைவன் ஏகசக்கராதிபதி.தீமையை பாராத சுத்தக்கண்ணர்
ஆட்சி கவிழ்ப்பதற்கு தமிழ் கட்சிகள் உதவுவார்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் எல்லோரும் சேர்ந்து காணமல் போவிர்கள்
நன்றாவே சொன்னீங்க Bro. வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்று வீட்ல இருந்து கொண்டு சொல்லுறாரோ.... அவர் விரைவாக எங்கே போக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே....
கனவு கண்டு எழும்பிருப்பார் போல மகிந்த.. விடிஞ்சிட்டு எழும்பு மகிந்த அப்பச்சி 😅
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் திருட வழி இல்லாமல் இருக்கும் ராஜா பட்சா என்னும் திருட சிந்திக்கிறார்கள்🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
ஒரு ஜனாதிபதிக்கு எத்தனை மாளிகைகள் மக்கள் ஒழுங்கான ஒரு வீடில்லாமல் மழைகாலங்களில்பொதிடங்களில் தஞ்சமடைகிறார்கள்.
மஹிந்தா வர வர கனவுகள் காண்கிறார்
நன்றி 🙏🙏🙏 clean SL என்றதும் நீங்களும் உங்கள் கட்டம் போட்ட உடுப்பையும் மாற்றி, பின் background ஐயும் மாற்றி உள்ளீர்கள் மகிழ்ச்சி , மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது மனதிற்கும் மகிழ்ச்சி தானே வாழ்க வளர்க 🤣🤣🤣😁😁😁👍👍👍
Good mornning Bro அய்யா மகிந்த வயதானகலத்தில் கண்டத கணவு காடாதீர்கள் உங்களுக்கு எப்போதோ சீட் கிலிந்து வட்டது வடிவா ந்த்திரைகொல்லுங்கோ😷😷😷
அண்ணா அக்கா புரியாம டான்ஸ் பண்ணுரா கிடைக்கிற 500 நபாயும் கிடைக்காமல் போப்போது😭😭😭😭😭😭
பகல் கனவு.70வருட ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.
நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
அருமையான பதிவு நன்றி
மீண்டும் கொள்ளையடிக்க துடிக்கறார் போல.😂😂😂😂😂😂🇬🇧
😂😂😂😂😂
தம்பி பொங்கல் வாழ்த்துக்கள் 🙏
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
Nanri adiyan
அனுரை அரசு அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என்ற செய்திகிடைக்கவில்லை?????
நன்றி வாழ்த்துகள் 🎉 ❤
வணக்கம் தம்பி! அந்த பெண்மணி பரதநாட்டியம் ஆடுகின்றார் போல் தெரிகின்றது. இந்த விலையேற்றத்தால் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையே!?நல்ல விடயம்.டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
Super 👍
நல்ல காலம் பிறக்குது!
சூப்பர் வாழ்த்துகள்
Thanks
தமிழ் அடியான் அவர்களே, தாங்கள் மீனவர்கள் என்று அழைப்பதைத்தவிர்த்து “:கடற்றொழிலாளர்” என்று அழைத்தால் அழகாகயிருக்கும். நன்றி.
மகிந்தவுக்கு அடுத்த தேர்தல் கனவுவேறை இருக்குதா....
மகிந்த 😂😂😂
இன்னும் மறக்கவில்லை நீங்கள் செய்த எல்லாவற்றையும் மொத்தமாக
Super ❤️🇩🇪
சூப்பர்
தம்பிகளா ராஜ குடும்பம் கருவாட்டு tusikanda puunaikal😂
பயங்கரவாத கும்பல் பற்றி பேச கூடாது. அவர்கள் கப்பம் பணம் சரியான முறையில் கொடுத்து வருகிறார்கள். நாங்களும்
பிழைக்க வேண்டும் தானே
Good morning thamiladiyan 🙏super 👍👌Akd🎉🎉❤ mahinda Rajapaksha 😂😂😂
Anna good morning ❤❤❤
Keerimali bungalow should be given to the keerimali temple (Rajapaksha stolen land and built bungalow)
Fishermen’s problems not states problem,this is country problem.
இணைந்தவடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழக்குத்தொடுத்துவெற்றி பெற்றவர்கள். அரசியலமைப்பின்படி அத்துமீறுகிற இந்திய மீனவர்க் கெதிராக சட்டத்தை அமுல்படுத்த என்ன தடை...? பேசி இணக்கப்பாடு காணப்படுமென்றால் அரசியலமைப்பு எதற்கு..? சட்டம் எதற்கு..?
மக்கள்சேத்த்களைசூறையாடியமகிந்தகுடும்பம்மண்ணூக்குள்பபேகவேண்டும்
எல்லாரும் மண்ணுக்குள் போறதுதானே! மகிந்த குடும்பம் ராஜபோக வாழ்வு வாழ்ந்துவிட்டார்கள்.
அவர் மக்களின் சேத்துக்களையா சூரையாடினார் இல்லை சொத்துக்களை என்று ஒழைங்காய எழுது நண்பா
, கைவைக்க மாட்டார்கள் செயற்படுத்த மாட்டார்கள்
Nice shirt 👏👏👏
Anna shirt super ❤❤❤❤
Congratulations Mr Thamiladiyan
K.k.s இல் கட்டின ஐனாதிபதி மாளிகை பாதிக்கவே இல்லை
பயன் படுத்தவில்லை
❤❤❤❤❤
Good morning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What are the countries you could go without a visa?
Nice dress
👍👍👍👍👍❤️❤️❤️❤️
Good morning 🙏
Good morning brother
AkD best leader in sri lanka
❤❤❤❤
❤❤❤❤❤❤❤🎉
What are the countries Srilankans can go without visa?
Vanakkam ! Rasapaksa Unmaijai (Uzhl) Maraikka Ethavathu Seyal Seiyaththane Venum, Unmai Kaalam Kadanthum Velum, Vellavenum. Keli :- Pothaippotudkalin Vilaivaasi Erinaalum Athatku Adimaiyanavarkal Vidamaaddarkal, Manaivimatin Makilchci Nilaikkathu Nanry.
Anna mahinda rajapaxa demansia 😭😭😭
என்ன பிளைவிட்டவர்வீட்டுக்குஅனுப்ப
❤🎉
❤
அனுரா ஜனாதிபதி நீடித்து இருப்பார் மகிந்த குடும்பம் மண்ணோடு மண்ணாக போய்விடும்
🎉🎉🎉🎉🎉
all people behind president anura we all behind him
மாற்றம் தெரிகின்றது
தங்களில்
Trial cleaning would be eventually final Lanka big sweep
Just turn back and see what you have done to the country,sure you may get the answer
Good night
செயல்தான் நம்பலாம்
Bar sri good jocker
As below continuously......... Ruled well without of discrimination mind and keep in of balance of equalize manner not of strengthen even self planning rule please.
செய்து கட்டினால் ok
heheheheheheheheheh iyo iyo iyo poor mahintha
Anura va Veettukku Anuppuradu oru pakkam irukkattum.Mudalla Avanukku olungaa oru rond thaniyaa ooadi vara sollunga paarpoam😂.Avarey ulagaththa vittu poara alavukku karmaa konduvandu vitturukku.seida paavangalakku praayachiththam seiyarathukku Aagaveyndiayadai paarkka sollanum
Pavam makintya
தம்பி தமிழ் அடியான் நீ சொல்லும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் வார்தைகள் இல்லையா ? நிறைய இருக்கு றெண்டுக்கு ( வாடகைக்கு ) மூண்டுக்கு என்று ஆங்கிலத்தையும் கேவலப்படுத்தாதே மற்றும் அதென்ன ( அப்பேக்கை ) அப்பொது என்பதற்கு அப்பேக்கை என்பாய் நீ இலங்கைத் தமிழனா இந்தியத் தமிழனா ?
அறல
The cerain family trys to hate such of present of government well and as of gentleman such of hating talk on the present of leadership man should be done in of implementation so we could able to accept those talik about avoiding such of man in future . Think in of firest of urgent act the severe of poorness and leave others to be ruled in of even little satisfaction
❤
❤❤❤
சிறிதரன் ஐயா சிவாஜி வே மிஞ்சினார்
❤