ஈரோடு கிழக்கும் எதிர்கால அரசியலும் - ஓர் அலசல் | DinamalarSidelights | Annamalai | Duraimurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @muraligopal7492
    @muraligopal7492 13 ชั่วโมงที่ผ่านมา +3

    ராமநாதபுரம் , ராமேஸ்வரம் பகுதிகளுக்கு நான் சென்று வந்துள்ளேன் . அந்த மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் , போதை பொருட்களின் விற்ப்பணை , புழக்கம் மிக அதிகம் . கள்ளக்கடத்தலுக்கு புகழ்பெற்ற பகுதி .

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 16 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்று

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 10 ชั่วโมงที่ผ่านมา +2

    தேர்தலை புறக்கணிக்கும் கட்சி தொண்டர்கள் அனைவரும் வாக்கு செலுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் .இது ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

    • @shyamalavasudevan-ns8ly
      @shyamalavasudevan-ns8ly 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes the nationalist voters should think over the matter and register their anguish by selecting Nota.

    • @sritesterTester
      @sritesterTester 6 ชั่วโมงที่ผ่านมา

      திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 18 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்றைய தகவல்கள்🔥🔥🔥👍👌சூப்பர் இணை, உங்கள் படைப்பு!!!

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 18 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒன்றும் வேண்டாம் poling percent ( ஓட்டு ) சதவீதம் 30 க்கு கீழ் போனாலே ஆளும் கட்சிக்கு கேவலம். மக்கள் அதை செய்ய வேண்டும் இந்த இடை தேர்தலில்.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 6 ชั่วโมงที่ผ่านมา +1

      நடப்பது அரிது.NOTA தான் தீர்வு.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 6 ชั่วโมงที่ผ่านมา +2

    I will be constrained to boycott Dinamalar, if Idhayam Advt is not restricted.

  • @muraligopal7492
    @muraligopal7492 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றிபெரும் .

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அரிட்டாப்பட்டி எழுச்சி தமிழகமெங்கும் பரவும்.

  • @shankarayya9303
    @shankarayya9303 11 ชั่วโมงที่ผ่านมา

    பெரும் தொகை செல்வம்அற நிலைய துறை பெயரை மாற்ற சொன்ன வர் பெயரை மாற்றம் செய்து இருக்கிறோம்

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 7 ชั่วโมงที่ผ่านมา

    டிஎஸ்பிக்கு தான் அதிகாரம்.‌இன்ஸ்பெக்டரைவிட மேல் பதவி .

  • @pckcherthala534
    @pckcherthala534 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ஏண்டா 50 வயது ஆனால் "மூதாட்டியா"???..65 வயசில் இளைஞரணி தலைவர் ""இளைஞர்"'..

  • @DRamki1967
    @DRamki1967 18 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக ஆட்சிக்கு வந்தா பொது மக்களுக்கு போதாத காலம் தான்.

  • @raghunath-i7u
    @raghunath-i7u 5 ชั่วโมงที่ผ่านมา

    அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தால், கட்சிகளுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

  • @saravananc2935
    @saravananc2935 9 ชั่วโมงที่ผ่านมา

    எடப்பாடி பழனிசாமியின் மருமகளும் . ராமலிங்கத்தின் மருமகளும் சகோதரிகள்

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Soft, gentle troll on DMK and Congress.

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 7 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் மண் அவர் சொன்னதுதான் நடந்திருக்கிறது. இதில் சந்தேகம் என்ன?

  • @kamcrusader
    @kamcrusader 10 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த முறையாவது ஈரோட்டு மக்கள் நாம் தமிழர் க்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 6 ชั่วโมงที่ผ่านมา

      மானங்கெட்டவர்கள் எல்லாம் அறிவு கெட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    • @KARTHICKRaja-hl3rl
      @KARTHICKRaja-hl3rl 5 ชั่วโมงที่ผ่านมา

      No..notta

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 9 ชั่วโมงที่ผ่านมา

    அமைச்சர் மா. சு. இதைப்பற்றி ஒன்றும் கருத்து சொல்லவில்லையோ?

  • @sundariganesan4951
    @sundariganesan4951 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல்வியாதிகளின் குடும்ப பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால் சரி.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 9 ชั่วโมงที่ผ่านมา +1

    @Idhayam Oil, with rising inflation, how you have reduced the price of oil, has quality been compromised.....

  • @prakashbabu-yp8ek
    @prakashbabu-yp8ek 8 ชั่วโมงที่ผ่านมา

    தந்தி TV படி 50 வயது அழகி

  • @SSalaisSaravanan
    @SSalaisSaravanan 19 ชั่วโมงที่ผ่านมา +3

    50 year old = Moodhatti 😢😮

    • @aaksdad
      @aaksdad 18 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 9 ชั่วโมงที่ผ่านมา

    Every action has great reaction control our tongue before speech jaihind

  • @sridharanbalasubramanian9035
    @sridharanbalasubramanian9035 10 ชั่วโมงที่ผ่านมา

    தேர்தல் ஆணைய பங்கு என்ன?.

  • @alagarsamykalimuthu2029
    @alagarsamykalimuthu2029 17 ชั่วโมงที่ผ่านมา

    இந்த தம்பிகளுக்கு 30/28 வயது இருக்கலாம். அப்படியெனில் இவர்களிருவரும் முக்கால் கிழவர்கள் ! 50 வயது பெண்ணே மூதாட்டியெனில், 70+ மற்றும் 80+ வயது கடந்த அரசியல்வாதிகள், எந்த வகையில் சேர்க்கப்படுவார்கள் ? உங்கள் பெற்றோர்கள் எந்த வகையில் வருவார்கள் ?😂

  • @thirumurugan6635
    @thirumurugan6635 16 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் வெற்றி

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 6 ชั่วโมงที่ผ่านมา

    Now Seeman should seek support from AIADMK and BJP plus other opposition parties.

  • @geethac8910
    @geethac8910 8 ชั่วโมงที่ผ่านมา

    Hope Erode people votes for Democracy and not for atrocities

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 19 ชั่วโมงที่ผ่านมา +1

    NOTA க்கு போட போறோம் பாஜக எல்லோரும்....

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 9 ชั่วโมงที่ผ่านมา

      மற்ற கட்சிக்குப் போடலாமே?

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 15 ชั่วโมงที่ผ่านมา

    Who is Kathir Ananth`s dada?

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 18 ชั่วโมงที่ผ่านมา

    ( தொரை முருகனுக்கு ( நெருப்பு ) பத்தவைச்சிட்டிங்களே ( ராம்கி & சரவணன் ) பரட்டைகளே.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 3 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👌👏👏👏👏👏💐காங்கிரஸ் தன் இடத்தை விட்டுக் கொடுத்ததோடு நில்லாமல் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் செல்வப்பெருந்தகை....😂😂😂🤡

  • @vijayanandj9989
    @vijayanandj9989 15 ชั่วโมงที่ผ่านมา

    All opposition parties should boycott interim elections. Let the ruling government candidate be selected unopposed. Let the election expenses be used for infra.

  • @sankaranr9498
    @sankaranr9498 10 ชั่วโมงที่ผ่านมา

    மனசாட்சி உள்ள அந்த இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துகள்

  • @manivannanvp9755
    @manivannanvp9755 7 ชั่วโมงที่ผ่านมา

    செத்தும் கெடுத்தான் சீதக்காதி யார் தெரியுமா

  • @subramanianj141
    @subramanianj141 18 ชั่วโมงที่ผ่านมา +1

    "தமிழக துச்சாதனன்" துரைமுருகனுக்கு வயதை தவிர வேறு என்ன தகுதி?????

    • @balasubramanianperiaswami8000
      @balasubramanianperiaswami8000 2 ชั่วโมงที่ผ่านมา

      அவன் ரப்பர் வாயை பாருங்க, தகுதி தெரியும் ! கட்டு உபயம் !

  • @sivapet3563
    @sivapet3563 4 ชั่วโมงที่ผ่านมา

    தின... 😂

  • @Facts24x7
    @Facts24x7 11 ชั่วโมงที่ผ่านมา

    Periyar சீடன்.....

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 15 ชั่วโมงที่ผ่านมา

    Appa thambi Ramakrishna..... Yen paa, rowdi, mollamaari, paaliyal porruki, evanugale, AVAR, EVAR nu sollare...... ini unnaku NO Mariyaadhai.....

  • @venkatesanraghavan9201
    @venkatesanraghavan9201 4 ชั่วโมงที่ผ่านมา

    Namam is a sacred item for Iyengars Don't use it for any other purpose

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 11 ชั่วโมงที่ผ่านมา

    கண்டிப்பா பணம் kodukkira katchikkithaan. Ottu. Poduvaarkal. Makkal

  • @jhonpeter2889
    @jhonpeter2889 19 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cikgubasheer228
    @cikgubasheer228 7 ชั่วโมงที่ผ่านมา

    50 vayasu muthadi illai but aunty.

  • @sappai-n9p
    @sappai-n9p 18 ชั่วโมงที่ผ่านมา

    In erode east byelection. ஜஸ்ட் மிஸ் ஆட்டுக்குட்டி எஸ்கேப் ஆயிட்டான்.😂😂😂

  • @sunil83d
    @sunil83d 17 ชั่วโมงที่ผ่านมา

    யோவ் 50 வயசு மூத்தட்டி யா உங்களுக்கு. மனசாட்சி வேண்டாமா. 40 வயிது பெருசுங்களா!??

  • @srimuruganmedicalsm9299
    @srimuruganmedicalsm9299 7 ชั่วโมงที่ผ่านมา

    ஈவேரா காங்கிரசை காரிய துப்பிய வரலாறு தற்போது இருக்கும் தற்குறிக்கு தெரியாது

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 9 ชั่วโมงที่ผ่านมา

    Saravanan inspector is right this is wat happening in all d places

  • @srimuruganmedicalsm9299
    @srimuruganmedicalsm9299 7 ชั่วโมงที่ผ่านมา

    காங்கிரசையே காரித்துப்பியவன் ஈவேரா