பண்ணையின் சொத்துக்கள் தாய்க்கோழிகள் தான் |தாய்க்கோழிகள் வளர்ப்பு | RR Integrated Farms |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #கோழிகளுக்கு உடல் எடை உடனடியாக அதிகரிக்க / சத்தான சரிவிகித உணவு / Nutrition Food for Chickens
    • கோழிகளுக்கு உடல் எடை உ...
    #ஒருங்கிணைந்த பண்ணை இப்படி தான் இருக்கனுமா? | எனது பண்ணையில் ஒருநாள் | Integrated Farming | Farm Tour
    • ஒருங்கிணைந்த பண்ணை இப்...
    #நாட்டுக்கோழி பண்ணைகள் நஷ்டம் அடைவது எதனால்? | எதார்த்தமான உண்மை | Loss in Nattukozhi Farms | Reasons
    • நாட்டுக்கோழி பண்ணைகள் ...
    #கோழிமுட்டையை இன்குபேட்டரில் முறையாக அமைப்பது எப்படி / முட்டைகளை சரியாக தேர்வு செய்யும்முறை
    • கோழிமுட்டையை இன்குபேட்...
    #இப்படி குஞ்சு வளர்த்து பாருங்க /இளம்குஞ்சு பராமரிப்பு முறை/ 100% இழப்பில்லா வளர்ப்பு/ Chicks Raising
    • இப்படி குஞ்சு வளர்த்து...
    பண்ணைக்காரன் - இத்தளத்தில் பாரம்பரிய நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நாய்கள் வளர்ப்பு மற்றும் அதன் நோய்கள் மேலாண்மையை குறித்தும் அறிந்து கொள்ளலாம்..
    பண்ணைக்காரன் சேனலை தொடர்புகொள்ள:
    Contact Only On Whatsapp : 9788337026
    WhatsApp Link : whatsapp.com/dl/
    Follow us on Social Medias:
    💗 Instagram : / pannaikaran
    💗Facebook :
    / pannaikaran
    💗Gmail : rrintegratedfarms@gmail.com /
    pannaikkaran1@gmail.com
    Our Channel "Pannaikaran" / பண்ணைக்காரன் introducing Free Range Farming, Organic Farming, Country Chicken farming, Disease Management, Organic Foods, Breeding Methods and Techniques...
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பொறுப்பு துறப்பு :
    நமது பண்ணைக்காரன் யூடிப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் சொல்லும் கருத்துகள் அவர்களின் சொந்த கருத்துக்களே அன்றி நமது சேனலின் கருத்துக்கள் அல்ல... இவ்வாறு அவர்கள் கூறும் கருத்துகளுக்கும் நமது சேனலுக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதி பட விளக்குகிறேன்...!!
    DISCLAIMER :
    The Suggestions & Comments From the Interviewers on "Pannaikkaran " TH-cam channel are their own opinions.. I assure that, It may not related to our Channel's Descriptions.. Choose Wisely...!!
    ‎@Pannaikkaran - பண்ணைக்காரன் #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens ‎@Pannaikkaran - பண்ணைக்காரன் #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens #asola #chicksforsale #chickenchicks #kozhi #farming #pannai #duck #ducklings #வாத்து #வான்கோழி #duckfarming #duckfarm #turkey #aseelrooster #rooster #nativedogs #hens #henfarming #henfarm #seval #inkubator #inkubation #இன்குபேட்டர் #farming #rabbit
    Pannaikkaran - பண்ணைக்காரன்
    #shorts #shortvideo #shortvideoviral #viralshorts #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens #asola #chicksforsale #chickenchicks #kozhi #farming #pannai #duck #ducklings #வாத்து #வான்கோழி #duckfarming #duckfarm #turkey #aseelrooster #rooster #nativedogs #hens #henfarming #henfarm #seval #rabbit #rabbits #rabbitfarming #rabbitfarm #முயல் #முயல்வளர்ப்பு #முயல்பண்ணை

ความคิดเห็น • 42

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว +4

    சகோ நானும் ஒருங்கினைந்த பண்ணை வைத்துள்ளைன், உண்மையில் உங்கள் கருத்து பதிவிட்டமைக்கு நண்றி என்னவென்றால் ஒரு கோழி வருடத்திற்க்கு 3 அல்லது 4 கூம்பு முட்டை இடும் என்பது தா உண்மை, அப்படி என்றால் வருடம் ஒரு கோழி அதிகபட்டமா 60 முட்டை குறைந்தபட்சமா 40 முட்டை இது முற்றிலும் உண்மை (உங்கள் பேட்டியில் ஒரு சில மாதம் முன் ஒருவர் கூறியது நன்பகதன்மை இல்லாத மாதிரி இருந்தது)

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      நண்பரே... அடுத்தவர்கள் கூறும் கருத்துக்களை பதிவிடுகிறேன்... ஆனால் Description ல தெளிவாக சொல்லி இருக்ககிறேன்... இது எனது கருத்து அல்ல என்றும், யோசித்து செயல்படுங்கள் என்றும்....!!! அடுத்தவர் கூறும் கருத்துகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாதல்லவா நண்பரே....
      நன்றி நண்பரே....!!!

  • @prakashmatheswaran1373
    @prakashmatheswaran1373 18 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @chakkaravarthyv8334
    @chakkaravarthyv8334 9 หลายเดือนก่อน

    Want Conduct number

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว +1

    நா அதற்க்கும் கமெண்ட்ஸ் பன்னினேன் But. உங்களிடம் இருந்து பதில் இல்லை Any way இந்த பதிவு உண்மை வாழ்த்துக்கள்

  • @masskaran3729
    @masskaran3729 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு சண்டை கோழி வேணும் எவ்ளோ இடம் சொல்லுங்க

  • @starlogesh8466
    @starlogesh8466 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா. 👌

  • @varunVarun-fs3fw
    @varunVarun-fs3fw ปีที่แล้ว +1

    2 kg size seval chick enna rate varum bro

  • @kodees360
    @kodees360 ปีที่แล้ว +1

    மிக மிக தெளிவான தகவல் நண்பரே வாழ்த்துக்கள் 🤩

  • @dafarms3715
    @dafarms3715 ปีที่แล้ว

    One day chicks evlo bro kodukringa

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 ปีที่แล้ว

    உங்கள் கருத்து அருமை நண்பரே எங்களை போன்ற சிறு பண்ணை உள்ளவர்கலுக்கு உதவி யாக இருக்கும் என்றும்அன்புடன் காருண்யா நட்டுகோழிபண்ணை ஈரோடு

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      நன்றி நண்பரே... நண்பர்களுக்கும் நமது சேனலை தெரியப்படுத்துங்கள்....!!!!

  • @lucifer.r2158
    @lucifer.r2158 ปีที่แล้ว

    Bro seval thaniya video poduga

  • @azhagesanazhagesan7249
    @azhagesanazhagesan7249 ปีที่แล้ว

    எந்த ஊர் bro

  • @rajeshc5235
    @rajeshc5235 ปีที่แล้ว

    Anna number

  • @vivekananthankrishnan1440
    @vivekananthankrishnan1440 ปีที่แล้ว

    Kanni vedai kedaikuma anna.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் 15சென்டில் 100 தாய்கோழிகள் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா சிறுவிடை கோழி ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      15 செண்டில் 100 தாய்க்கோழிகள் கொஞ்சம் அதிகம் நண்பரே... கோழிகளுக்கு போதுமான மேய்ச்சல் கிடைக்காது....!!!

  • @asik1365
    @asik1365 ปีที่แล้ว

    Vedai rate bro

  • @palpandi8543
    @palpandi8543 ปีที่แล้ว +1

    R2B strain & R2B vaccine. இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் எப்போது இவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற பதிவை பதிவிடுங்கள் நன்றி.

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பரே....

  • @saravanansarwan2062
    @saravanansarwan2062 ปีที่แล้ว

    kozhi ku rice potta weight amungiduma bro?

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว +1

      Weight amungum bro... Atha Vida vellaikalichal vanthudum sekkirama... So rice avoid pannikonga

  • @sudhagarsubramanian7246
    @sudhagarsubramanian7246 ปีที่แล้ว

    Nice video

  • @kavinc4494
    @kavinc4494 ปีที่แล้ว

    Anna na Mondipalayam oil mill unga number tha ga

  • @gokulr9509
    @gokulr9509 ปีที่แล้ว

    Anna kozhiku kozhupu kuraika enna seiyanum

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      நெல் குடுங்க சகோ... வாரம் 4 நாட்கள்

  • @johnnithish4007
    @johnnithish4007 ปีที่แล้ว

    Bro neenga school la pt teacher aah iruthingala

  • @GokulGokul-nt3ty
    @GokulGokul-nt3ty ปีที่แล้ว

    Sukka noiku medicine podunga na

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      கண்டிபாக விரைவில் போடுகிறேன் நண்பரே...

  • @madhanm1385
    @madhanm1385 ปีที่แล้ว +1

    Thai koligal select pandrathu epadi nu soluga naa

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว +1

      Kandipa next video la soldren bro

    • @madhanm1385
      @madhanm1385 ปีที่แล้ว +1

      @@Pannaikkaran ok bro tanksss

  • @MERC26
    @MERC26 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் சகோ...

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      நன்றிகள் சகோ....

  • @ashokshalini9659
    @ashokshalini9659 ปีที่แล้ว

    ஒரு நாட்டுக்கோழி பிறந்த ஒரு நாள் குஞ்சு லிருந்து ஒன்றை கிலோ எடை வருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว +1

      3 to 4 மாதங்கள் (பெருவிடை கோழிகள்)
      5 to 7 மாதங்கள் (சிறுவிடை சேவல்கள்)

  • @ashokshalini9659
    @ashokshalini9659 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் தாய்க்கோழி உயிருடன் ஒரு கிலோ என்ன விலைக்கு தருவீர்கள்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  ปีที่แล้ว

      தாய்க்கோழிகள் விற்பனைக்கு அல்ல சகோ....